ஜனாதிபதிஅனுர குமார திசாநாயக்க அரசாங்கம் ஆட்சி பொருபேற்ற பின்பு லட்ச ஊழல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகளவிலான விசாரணைகள் செய்யப்பட்டு அவைகள் நிரூபிக்கட்டும் இன்றுவரை யாருமே கைதுசெய்யப்படவில்லை கைதுசெய்யப்படமாட்டார்கள் இது தான் நடக்கப்போவது களவாடப்பட்ட பணமும் திரும்பி வரப்போவதில்லை காரணம் அவரும் நீண்டகாலம் உயிருடன் வாழ விரும்புகிறார் .
@thennavanrai522814 сағат бұрын
Happy new year வாழ்த்துக்கள், சங்கவி
@SarveswaranSharma14 сағат бұрын
Happy new year
@ramalingambalasuntharam779514 сағат бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிறப்பு காணொளி சகோதரி உங்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏👏👏👏💯👌👌❤️
@selvarajd669614 сағат бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்திய அரசியல்வாதிகளை விட இலங்கை அரசியல்வாதிகள்.. பலே கில்லாடிகளாக இருப்பார்கள் போலிருக்கிறதே.... பாவம் மக்கள்.
@YogaratnamKanagaratnam14 сағат бұрын
Happy New Year 🎊
@nagendramthangarajah255114 сағат бұрын
ஊழலுக்கு எதிரான என்பதை விடுத்து ஊழல் ஏன் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால் அது இல்லாமலே போயிடும் எங்கே முரண்பாடுகள் இருக்கோ அதுதான் ஊழலின் அத்திவாரம் அநுராவே ஒருமுரண்பாட்டை வளர்க்கும் ஊக்குவிக்கும் நபர் அநுரா நியமித்த செயலணியில் எவரும் தமிழர் இல்லையாமே அநுரா என்பவர் பேசாத இனவாதி