யாரெல்லாம் அப்பா பையன் என இரு வேடங்களுக்கு ஏற்ப சரத்குமார் சார் நடிப்பில் வேறுபாடு நன்றாக காண்பித்து இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்❤😊
@mukeshk96397 ай бұрын
Nan kerala nanban.. Inthapadam.. Nanum en frendum morning show pathen marupadiyum next show kku ponen... Aana avan innikku illa... Intha padam pakumbothellam.. Avan njabakam than varuthu... Ultimate movie from vikraman sir....
@spendwithsrijay73416 ай бұрын
❤❤❤
@vetrivelvetrivel90677 ай бұрын
இந்த படத்தை ரீ-ரிலிஸ் செய்தால் யாரேல்லாம் தியேட்டரில் படம் பார்க போவிங்க நண்பர்களே❤
@kamarajas60447 ай бұрын
கண்டிப்பா நான் குடும்பத்துடன் பார்பேன் ❤❤❤
@veeraraghavan14127 ай бұрын
Sure
@kuzhalijayaraman33347 ай бұрын
Naan
@Veltheju7 ай бұрын
Na ready
@Rangesh-cd5fd7 ай бұрын
@@veeraraghavan1412 vv. V vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv0
@JoshuaSrither3 ай бұрын
சக்திவேல் கவுண்டர் - சின்னராசு. இந்த இரண்டு கதாபாத்திரம் நடுவில் நடிப்பில் எவ்வளவு வித்தியாசம் காட்டியுள்ளார் சரத். இரண்டு கெட்டப்பில் நடித்து அதிக வெற்றி படம் தந்தது சரத்குமார் தான்.
@srasu-ps7hu7 ай бұрын
இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்🎉 இந்த படத்தை இயக்கிய விக்ரமன் சார், RB செளத்ரி சார் நன்றிகள் 🙏
@MADAKKANNU19807 ай бұрын
ரீரிலிஸ் படங்களுக்கு மக்கள் ஏன் தியேட்டருக்கு வராங்கன்னா டிக்கெட் விலை ரொம்ப குறைவு. அந்த ரீ ரிலீஸ் படங்களின் தரத்தை தியேட்டரில் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சியும் கூட.
@RAJAVELM-md2hn6 ай бұрын
தரமான குடும்ப திரைப்படம் 👌👌👌 விக்ரமன் சார் எல்லா படங்களும் Positivity create pannum. 👍👍👍 First class Movie. Hat's off Vikraman sir & Supergood films 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RAJAVELM-md2hn6 ай бұрын
இப்போ இல்லை எப்போவுமே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் .👌👌👌 சன்டிவி & கேடிவி ல எத்தனைமுறை ஒளிபரப்பினாலும், அத்தனை முறையும் பார்த்திருக்கிறேன். இனியும் பார்ப்பேன் 💖💖💖💖
@BillaSridhaR007-vz1gs7 ай бұрын
i like சரத்குமார் சிம்மராசி, நாட்டாமை, நட்புக்காக, சூரிய வம்சம் மூவிஸ்
@Arunkumar-nv8mi6 ай бұрын
Samuthiram
@ABINSIBY904 ай бұрын
The song 'Rosapoo Chinna Rosa poo 'motivated me to this film. It was very beautiful to see that this song placing at diffrent portions of the film. Nice movie..
@Aswin7787 ай бұрын
யாரெல்லாம் இந்த படத்திற்கு பிறகு அடிக்கடி எல்லோரும் வீட்டில் இட்லி உப்புமா செய்து சாப்பிட்டவர்கள் 👌👍😅❤
@KLeelawathi5 ай бұрын
😂😂😂,,,,,,,,,,,,,,,
@RAJAVELM-md2hn6 ай бұрын
அனைவரின் நடிப்பும் அருமை.👌👌👌👌 சரத்குமார் & தேவயானி ஜோடிப்பொருத்தம் சூப்பரோ சுப்பர் ❤❤❤❤ My All Time Favourite Movie 💖💖💖💖💖💖
@AizanShihab2 ай бұрын
My favorite movie from kerala ❤എത്ര കണ്ടാലും മടുക്കാത്ത പടം
@kamarajas60447 ай бұрын
முதல் நபராக பார்க்குறேன் அன்புடன் காமராஜ் ❤❤❤❤
@RAJAVELM-md2hn6 ай бұрын
80 s 90 s kids ALL TIME FAVOURITE MOVIE 💕💕💕💕
@sundarisundari7406 ай бұрын
Eni eppadi oru padam edukavea mudiyathu yaralayum. Super flim🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mohanraj-uf9ed5 ай бұрын
சூரியவம்சம் இரண்டாவது படம் எடுக்கலாம்🎉🎉 எதிர்பார்க்கிறோம் 👏
திருப்புமுனை வசனங்கள்: 1.13.21 மணிவண்ணன்: உங்க அப்பாவுக்கு பிடிச்ச பிள்ளைங்குறத எப்ப வேணும்ணாலும் நிரூபிக்கலாம். ஆனா, இப்ப விட்டேனா, அந்த பொண்ண எப்பவுமே காப்பாத்த முடியாது. 1.45 R.சுந்தர்ராஜன்: சொந்தகாரனாதான் ஏத்துக்கள, Atleat கடன்காரனாவது ஏத்துக்குவீங்கனு பாத்தேன். அதுக்குகூட நீங்க தயாரா இல்லைங்கும்போது, இனிமே நான் இந்த ஊர்ல இருக்குறதுல அர்த்தமில்லை.
@ABINSIBY905 ай бұрын
റോസാ പൂ ചിന്ന റോസാപൂ എന്ന ഹിറ്റ് പാട്ടാണ് എന്നെ ഈ സിനിമ കാണാൻ പ്രേരിപ്പിച്ചത്. സിനിമയിലെ മിക്ക ഭാഗങ്ങളിലും ആ പാട്ട് വരുന്നത് കേൾക്കാൻ രസമുണ്ടായിരുന്നു. Nice movie 🩷
@TGAProMKM6 ай бұрын
காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலையாக நிற்கும் இது இன்னொரு அருமையான படைப்பு,வாழ்த்துகள்
@thirumurugankrk29183 ай бұрын
இந்த மாதிரி ஒரு MOTIVATION மூவி காமிக்கிரவங்களுக்கு LIFE TIME SETTLEMENT-E குடுக்கலாம்
@s.m.traderss.megameen78997 ай бұрын
Super hero sarathkumar sir Maas movie 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@IdiotCreation07056 ай бұрын
17-7-2024 now watching this movie
@SureshSaminathan-s5iАй бұрын
சூப்பரான படம் குடும்ப கதை
@தமிழன்97817 ай бұрын
இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால்... விஜய்யின்" வாரிசு" படம் காப்பி என்று தெரிந்து விடும்..😂😂😂
எப்ப தான் பதிவிடுவீங்கன்னு சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@MABUHUSSAIN7866 ай бұрын
Please telugu movies upload
@ராக்கிஷ்7 ай бұрын
இன்னும் எத்தனை முறை தான் இந்த திரைப்படத்தை பதிவிடுவீங்க ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை எப்ப தான் ரிலீஸ் பண்ணுவீங்கன்னு சொல்லுங்க
@Murugesh.Sunami.Sunami.Muruges7 ай бұрын
ராஜா நீ கேக்கும் படத்தின் உரிமம் சூப்பர் குட் சேனலுக்கு இருந்தால்தான் பதிவிடுவாங்க புரியாமல் கேக்காதீங்க ..எந்த படத்திற்க்கும் தற்க்க உரிமை பெற்று தான் பதிவிட முடியும் .. அந்த படம் வேறு சேனல் உரிமை பெற்று இருந்தால் இந்த சேனலில் வராது ..இதுவும் ஒரு பிஸினஸ். .
@ராக்கிஷ்7 ай бұрын
@@Murugesh.Sunami.Sunami.Muruges சார் புரியாத புதிர் திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது அவங்க சேனல்ல பதிவிட யாருடைய அனுமதியும் இவங்களுக்கு தேவையில்லை
@enakkuloruvan98026 ай бұрын
@@Murugesh.Sunami.Sunami.Murugesஹலோ சார் புரியாத புதிர் படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் films கம்பெனி ஆர்.பி சௌத்ரி சார் தான்
@alexalex39477 ай бұрын
super
@ayu22506 ай бұрын
Watching on 2024🎉❤😊
@Jeya09116 ай бұрын
Vidukathai movie upload pannuka
@JeniFer-rz7be5 ай бұрын
My film my favourite eppo tv la potalum enga v2la irunthu cl panniduvanga na eppalam ninaikirano appolam tv la vanthudum work la bor adicha intha padam parpan apram niraiya sollalam karaname illama intha padatha paithiyakari Mari pathute irupa avli pudikum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stylein16067 ай бұрын
Ninaithen vandhai hd print please
@MithunKrishna-nq7og7 ай бұрын
Devayani Rasikai 💕😘
@sowmiyaslsowmiya37925 ай бұрын
F̊åv̊o̊r̊i̊t̊e̊ m̊o̊v̊i̊e̊
@venkataramananb.v.89226 ай бұрын
1.33.26- red shirt bus character is Dir. Rajakumaran-devayani husband
@nandhinie58274 ай бұрын
Romba romba mukkiyam.
@santhikrishnan87133 ай бұрын
My favourite movie😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾😘😘😘😘😘🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
யார் யாரெல்லாம் இந்த படத்துக்கு பிறகு இட்லி உப்புமா செய்ய கற்றுக் கொண்டீர்கள்?
@ragalaboys13327 ай бұрын
1:40:37 🔥 ultimate
@Sekar_vs7 ай бұрын
Kadhaludan movie pls
@bijunk54036 ай бұрын
Liked ❤ Move
@sarankodi70732 ай бұрын
🎉
@Flim_picture7 ай бұрын
ஏற்கனவே இந்த படம் ரெண்டு வாட்டி அப்லோட் பண்ணிட்டிங்க, மறுபடியும் அப்லோட்😅பண்ணாதிங்க,ப்ளிஸ் நிறையா போட்ட படமே அப்லோட் பண்றிங்க ப்ளிஸ் புது படம் அப்லோட் பண்ணுங்க
@mtk4797 ай бұрын
HD
@rakshitha855 ай бұрын
more respect it Devayani man 🙏
@ராக்கிஷ்7 ай бұрын
என்னைக்கு தான் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@ராக்கிஷ்7 ай бұрын
இன்னும் எத்தனை முறை தான் கேட்கனும் உங்கிட்ட ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிட சொல்லி கொஞ்சமாவது ரெஸ்பாண்ஸ் குடுங்க எத்தனை முறை கேட்ன்னு இருக்கிறேன்
@VigneshVicky-ng9wp7 ай бұрын
Un cmt patha pavam ah iruku but nee eanna namba matta.
@JishnuJishnuknambiar3 ай бұрын
27.9.2024. 1.30am😮
@SreejaP-y6n6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ராக்கிஷ்7 ай бұрын
ஐயா என்னைக்கு தான் பதிவிடுவீங்கன்னு சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@rajaganapathysekar64077 ай бұрын
2:23:41 மாட்டிக்கிட்ட பங்கு
@GuganSingh-xc7mg7 ай бұрын
❤❤❤❤❤
@GuganSingh-xc7mg7 ай бұрын
❤❤❤❤❤
@satish.satish310126 күн бұрын
Hi
@ராக்கிஷ்6 ай бұрын
என்னைக்கு தான் ரிலீஸ் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை