அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@om8387Күн бұрын
எங்கள் தமிழ் உறவுகளுக்கு எங்கள் தமிழர் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள். ஆவதனைத்தும் வாங்கி அழகாகவும் மிக மகிழ்வாகவும் கொண்டாடுங்கள். பொங்கமுடியாதிருப்பவர்க்கும் பொங்கிய பொங்கலில் கொடுத்துறவாடி அன்பு நிறைந்த பொங்கலாக பொங்கிக் கொண்டாடுங்கள் உறவுகளே
@muthunagarКүн бұрын
We just reached jaffna from tuticorin..wishing you all a happy Pongal..excited to visit the town tomorrow
@dharmamelchior292Күн бұрын
👍
@CatherineJeffresКүн бұрын
Happy Thaipongal!
@krishnanandi992722 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவை யிலிருந்து கிருஷ்ணன் 👌👌👌👍👍🙏🙏🙏🙏
@sithyfareena95422 сағат бұрын
அரிசி வியாபாரிகள் செய்யும் போராட்டம் தான் இது. 5 ருபாய் இலாபம் போதாது என்று தான் இந்த ஆர்ப்பாட்டம்