சுப்பர் காமெடி. சிரிச்சு வயிறு வலிக்குது. மிகச் சிறப்பு.
@MurukesuKajindiran8 ай бұрын
இந்த சித்திரை வருடம் சிரிப்போட தொடங்கிருக்கு நன்றி, உங்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@kamalamirthalingam37158 ай бұрын
😁😁😁👍🇨🇰😁😁😁😁
@mahensivapalan22398 ай бұрын
பிச்சுமணி நடிப்பு excellent
@vijimurugaiyah30288 ай бұрын
நல்ல நடிப்பு பிச்சு மணி அருமை சாத்திரி.வருடப்பிறப்பில்லில் அக்குட்டியை அழ வத்து பாவம் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@gowriguru88578 ай бұрын
உங்கள் சிரிக்க வைக்கும் குடும்ப அங்கத்தவர் யாவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன8 ай бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நாடகம் பார்த்து சிரிச்சு சிரிச்சு குடல் அறுந்து போச்சு....தம்பி அவ....😂😂😂😂
@mahinthansangeerth5598 ай бұрын
பிச்சுமணி வேற லெவல் நடிப்பு. இந்த கெட்டப் நல்லா இருக்குது உங்களுக்கு. அக்குட்டியிலிருந்து வயது போனால் மாதிரியே இருக்குது.
@sivajirajraj88 ай бұрын
Super super சிரிச்சு சிரிச்சு வயிறு நோகின்றது 😆😆😆😆
@vasantharanithirugnanasamp39128 ай бұрын
அக்குட்டி பிச்சுமணி 😅😅 supper.இப்படி ஒரு சாஸ்திரியை என் வாழ்க்கையில நான் காணேல்லை . எத்தனை பவுடர் பேணி ........
@sivajirajraj88 ай бұрын
😂😂
@ranjithanam29628 ай бұрын
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிறப்பு காமெடி சிரிச்சு வயிற்று வலியாச்சு
@thamilinigajendren88398 ай бұрын
Pichu Mani , Akkutty super acting👌👌👌👍👍👍👍
@sivamanickam78918 ай бұрын
இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்❤❤❤🌹🌹🌹 எல்லோரும் சிறந்த நடிப்பு அக்குட்டியின் சோலியை முடிச்சிட்டியளே பிச்சுமணி😂😂😂😂😂😂😂
@suthasivanantham16718 ай бұрын
Very good acting and get up Pichu. Excellent both of you😊
@kamalamirthalingam37158 ай бұрын
Super 😁🇨🇰😁😁😁
@traaj2338 ай бұрын
ஆகா அற்புதமான நடிப்பு பிச்சுமணி getup
@harinimoorthy1738 ай бұрын
Pichchumani அடுத்த உலக நாயன் நீர் தான் ❤
@yogansomasundaram88568 ай бұрын
வெள்ளை அடித்தது காணாது, அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க
@DaminiVilvarasa8 ай бұрын
Jothida sikamani pichsumani sema sema akkuddy super 👌
@thivitharan33058 ай бұрын
பிச்சுமணி வேரலெவல் நடிப்பு
@kamalamirthalingam37158 ай бұрын
Omg ❤❤😁😁😁😁😁🇨🇰 wow thanks guys im really enjoy 😁🌹😁
@harinimoorthy1738 ай бұрын
என்னடா கடகராசிக்கு ரவுன்ட் கட்டி அடிக்கிறீங்க 😂
@keethankeethan43928 ай бұрын
Pichchu ❤akkuddy happy New year Neenga sasthiriya Naanum parkkavenum nadippu supper ❤😂supper
@AnsonAnson-op2xi2 ай бұрын
பிச்சுமணி வேற லெவல்
@sivakumaransaroja49028 ай бұрын
அப்பு சாத்திரம் செல்லி வச்சிட்டாரு அப்பு ❤👏👌
@rakurajan8 ай бұрын
இனிய தமிழ் புது வருட வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😅😅😅
@tharsinikajan56828 ай бұрын
வணக்கம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிச்சு அண்ணா சூப்பர் கெட்அப் அச்சுமணி அண்ணா ஜோசிக்க வேண்டாம் எல்லாம் நல்லது நடக்கும் பிச்சுவிற்கு இந்த வேலை நல்ல பொருத்தம் உடம்பு வலி இல்லை
@raveenthiranvageeswary50668 ай бұрын
எல்லொருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@tharmikasrikantharasa49828 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணாக்கள் ❤🎉
@KannanKannan-fm6kr8 ай бұрын
பிச்சு மணி நல்லா இருக்கு இந்த வேடம் அக்குட்டி கவனம் அட்டமத்துச் சனி ஆட்டிப் படைக்கும் 😢😢 அருமையான நடிப்பு சிரிச்சு களைக்குது 😁😁 வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் வேற லெவலப்பா😅😅😅
@ThipaThipa-g5w8 ай бұрын
Akkuty epdi ipdi sirikamal nadikurenga super acting nenga than jafna sivajiganeshan pichumani nadipu solla varthai ilai nadakumpothu apdiye kilavan pola iruku unmaiyil engal manilum nadikar thilakamum ulaka nayakanum irukinum entu ungal nadipu soluthu super nengalum varanum ulaka naadu ellam varuvenga ungal nadipu solla varthai ilai super ungal uyir rasigan st karan uk ❤
@ashokkumaar55858 ай бұрын
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@laktjlajith59218 ай бұрын
இது சந்திரமுகி படத்தில் ரஜனி வடிவேலு காமெடி மாதிரி சிரிச்சு வயிறு வலிக்கிறது 😅😅 இருவரின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது என்ற 😅 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்❤
@SakthiSanuvan8 ай бұрын
Nanum atha than ninaichchan😊
@rukshinirajendram17968 ай бұрын
அப்பு GETUP சூப்பர் Picchumani
@kajanthass19938 ай бұрын
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎁😍🙏🏻
@kugaranchinisinnathurai68658 ай бұрын
சூப்பர் நடிப்பு
@KumariKumari-u8jАй бұрын
நாட்ட்டியம்./நல்லா..இரிக்கி😀😀😁😁🤪👍👌👌👌
@gsivanesam84698 ай бұрын
Pichumani! Super...
@christiekurusumuthu74898 ай бұрын
Pichchumanie is best astrogler. Appukuddie is best acting and comedy. Pichchumanie is really talk about citiuvation with acting.🎉
உங்கள் இருவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள் .
@FhjioFhjioo8 ай бұрын
பிச்சுமணிக்குதான்,ஜயா,வேடம்,நல்லபொருத்தம்
@MajuranMajuran-e9z8 ай бұрын
அப்புசூப்பர்
@sanchithansanchi45338 ай бұрын
Verai level
@Abishanofficial8 ай бұрын
Happy Tamil new year. Mudijala Sirichu sirichu
@Vino28098 ай бұрын
super excellent acting, congratulations
@naturalceylontravels98598 ай бұрын
Super bro happy new year
@francis42608 ай бұрын
இனிய புதுவருட வாழ்த்துகள்
@sudannavaratnam53928 ай бұрын
Supper 👏👏👏excellent
@selvamalarratnarajah2338 ай бұрын
இந்த நடிப்பு சும்மா வராது அங்கை இங்கை பார்த்து பொறுக்கி நல்லதோர் நடிப்பு பிச்சு நல்ல நடிப்பு அக்குட்டி குறிப்பு கேட்டு கதிலங்கிப்போச்சு இனிமேல் சிலராவது திருந்த சந்தர்ப்பம் உண்டு ❤😂🎉😅
@ramasamysaratha60848 ай бұрын
❤❤❤❤❤வேற...லெவல் 👌👌👌👌👌👌👌👌
@MSTanu208 ай бұрын
Vera level acting 🎉
@pathmaraj61598 ай бұрын
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணாக்கள்❤❤
@kajanthass19938 ай бұрын
இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎁😍🙏🏻
@Robertashmiofficial1238 ай бұрын
Pichu super😊
@GiuliniAlakan8 ай бұрын
கடக ராசிக்காரர் சார்பாக புதுவருட வாழ்த்துக்கள்🤣🤣
@WaveringSoul8 ай бұрын
Had to stop watching in middle.. Because, Couldnt stop laughing 👏👏👏 ... Im in lot of pain just by laughing .. Within all your videos this is the best one.. Impressive performance guys.
@kamalinibala99678 ай бұрын
கடைசி வரை கண்ணாடியும் வரலை,அங்குசனும் வரலை
@t.r45878 ай бұрын
பிச்சுமணி சிகாமணி 😂😂😂
@Dinesh0163 ай бұрын
Super 😅😅
@kalaiselvy14gmailcom8 ай бұрын
அருமை❤
@ThamilChelvan-xo9pw8 ай бұрын
Addamththu sani 😮😮😅😅😅😂😂😂😂😂😂😂😂😂
@selvamniro8 ай бұрын
Supper 😂😂
@butterflyladybirdbell70898 ай бұрын
இனிய தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்கள் all of you. என்ட குறிப்பும் ஒருக்கா பார்க்கவேணும்😅🤣😂