சின்னத்திரை நாடகத்தால் மனைவிடம் அடிவாங்கும் பிச்சுமணி | Akkuddiyum pichumaniyum | Tamil comedy

  Рет қаралды 53,773

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #சின்னத்திரை

Пікірлер: 68
@wrongturn4367
@wrongturn4367 Жыл бұрын
உங்கள பாத்தாலே சிரிப்பு வருது இப்பல்லாம் இயல்பான கலந்துரையாடல் நடிப்பு
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன Жыл бұрын
அசத்தலான அற்புதமான வரவேற்கத்தற்க சிந்திக்கத்தக்க குறும் நாடகங்களை வெளியிடும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@meerasupper3590
@meerasupper3590 Жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் சிரிப்புத்தான் இதனைபபார்ப்பதால் கவலையே மறந்துபோகும்
@elayathambysuthesan9194
@elayathambysuthesan9194 Жыл бұрын
சந்திராயன் மூன்று பாக்கியலச்சுமிக்கு பிறகு வந்ததோ வேறை லெவல் ஈழத்து கவுண்டமணி ❤செந்தில் போல இ௫க்குது
@dkbrothers8202
@dkbrothers8202 Жыл бұрын
இரண்டு பேருடைய நடிப்பும் சூப்பர்
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
எங்கள் வாழ்க்கையே ஒரு நாடகம் தானே! எத்தனை நாளைக்குத் தான் நடிப்பது? அருமை அருமை 👍🏽👍🏽👍🏽
@kanamech8874
@kanamech8874 Жыл бұрын
Super ithu pol niraya paithiynkal enkum ulladu
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
இந்த நாடகங்களால் சிலர் பயித்தியம் ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. நல்லதொரு எடுத்துக் காட்டு இருவருக்கும் வாழ்த்துகள்❤👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾🔥🔥🔥
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
Kudumbam nalla vilangeerum ippudi iruntha 🤣🤣🤣🤣🤣🤣Wonderful Concept Brother 👌👌👌👌
@sarujanview
@sarujanview Жыл бұрын
4:55 சந்திராயன் 3 பாக்கிய லஷ்மிக்கு பிறகோ? ஐயா பிச்சுமணி 😂
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
நன்றிகள் 👊😍
@kajendranvelupillai8873
@kajendranvelupillai8873 Жыл бұрын
சிறப்பான நடிப்பு
@GracerajamRajam
@GracerajamRajam 9 ай бұрын
பெண்கள் தான் நாடகம் பார்க்கிறது அதிகம் பிச்சு நல்லா பாருங்க உங்க மனைவி பெயர் என்ன நல்லா திட்டுறாவே என்ன பல மாடாமே அக்குட்டி உங்கள் கருத்துகள் வரவேற்கத்தக்கது 😂🎉நானும உங்கள் கட்சித்தான்
@janaj573
@janaj573 Жыл бұрын
Mala maadu maathiri 😂😂😂
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
அருமை பலர் வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. காமடியாக வெளிக்கொண்று வந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் தொடரட்டும்
@veeravijitharan2648
@veeravijitharan2648 Жыл бұрын
உங்கள் கதைகள் யாவும் சூப்பர் உண்மைகளை எடுத்துக் காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@strongasagirl4434
@strongasagirl4434 10 ай бұрын
1:53 மலைமாடு 😂😂😂
@kvijayapaskarkeshad1895
@kvijayapaskarkeshad1895 Жыл бұрын
அருமையிலும் அருமையான விழிப்புனர்வு...
@kaneshsupramaniyam3996
@kaneshsupramaniyam3996 Жыл бұрын
அருமையான நகைச்சுவை
@KirushanĶiru-c8p
@KirushanĶiru-c8p 15 күн бұрын
Super😂
@yathushanyathu-fo3yh
@yathushanyathu-fo3yh 11 ай бұрын
அருமையாக உள்ளது
@kavithasiva3266
@kavithasiva3266 Жыл бұрын
நாடகம்பார்க்கிறவருக்கு.மனநோய் ஆக்கிப்போட்து.😂😂😂😂
@nilaxanselva7701
@nilaxanselva7701 Жыл бұрын
All video's super
@tonisatkunam989
@tonisatkunam989 Жыл бұрын
WELCOME BOYS EXCELLENT 🤣🤣🤣🤣🤣
@uthayan3588
@uthayan3588 Жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும்👍👍👍🙏🙏🤣🤣🤣🤣
@Snekithi
@Snekithi 5 ай бұрын
இந்த பின்னணி இசை சரியான ஒலிப்பதிவு கற்கை இல்லாதவரால் அமைக்கப்பட்டுள்ளது
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
தம்பிமார்களே அசல்நன்றாகஇருக்கு யார்தம்பி அந்தகுரல்கொடுத்தபெண்ஆளையும்காட்டிஇருக்கலாம் அருமையான குரல்வளம் நானும் உந்தநாடகத்தைவெறுப்பவனே என் மனையாள் பொளுதுபோகவில்லை என்றுபார்ப்பாள் பின் Tvதன்னிலை அவள் கதிரையில்இருந்துநிறுத்துகொட்டுவாள் கரண்டுபில் வந்ததன்பின்ஏன்இவளவுவந்ததுஎன்பாள். தம்பிநீங்கள் நல்லகலைஞர்கள் விளிப்புணர்வுஉள்ளீர்கள் சந்திக்கமுடியுமா .நன்றி.
@siyanvithusanphlipgunaratn9471
@siyanvithusanphlipgunaratn9471 Жыл бұрын
Super nadiippu
@lingam781
@lingam781 Жыл бұрын
Vera level😮😮😮
@dilaksdilaks149
@dilaksdilaks149 10 ай бұрын
Vera level 😂😂😂😂
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 Жыл бұрын
அருமை
@rajahdaniel4224
@rajahdaniel4224 Жыл бұрын
❤❤❤❤❤ SUPER
@SriThevan-h3c
@SriThevan-h3c 10 ай бұрын
அண்ணா.அஸரவர்.விடு.நடகத்தா.சரி ❤
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 Жыл бұрын
நாடக சாமி 😂😂
@sivananthanshan5677
@sivananthanshan5677 Жыл бұрын
Pinja villakkumaru illaya😂
@Vimalayogam
@Vimalayogam Жыл бұрын
Good comedian ❤😂thanks again 😅
@Vithushan97
@Vithushan97 Жыл бұрын
உங்கள் மூலம் பல இளையர் சமுதாயம் திருந்தினம்
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Niraya veeduhalil ippothellaam aankalum naadahankal paarkkum tholila kaiyyil eduththullaarhal.vidinju tv ya on panninaal iravu 11 varaikkum ore naadahamthaan.anehamaana veeduhalil ore mudumai.entha mshilchchiyaana nihalvuhalo,santhosamo illai.super story and natural performance good luck for both of you.👌
@jeyanthanshamini6794
@jeyanthanshamini6794 8 ай бұрын
அண்ணா நான் சுன்னாகித்திலே. இருக்கிறன்
@pooja2858
@pooja2858 Жыл бұрын
Nice anna ungada நடிப்பு
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 Жыл бұрын
Supper
@ksenthu83
@ksenthu83 Жыл бұрын
SUPERB
@tharsanatharu1316
@tharsanatharu1316 Жыл бұрын
Sema
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 Жыл бұрын
😂😂😂😂😂👏👏👏👏👏
@subhasranjan6010
@subhasranjan6010 Жыл бұрын
Nice
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 8 ай бұрын
Correct
@thecrewnl9573
@thecrewnl9573 6 ай бұрын
😂😅
@thurairajahsuthesarajah5406
@thurairajahsuthesarajah5406 Жыл бұрын
👍
@SK_Vibez21
@SK_Vibez21 10 ай бұрын
Ipo girls ah vida gents than serial parkranga😂😂😂
@subasivasuba2994
@subasivasuba2994 Жыл бұрын
😂😂😂😂
@UngalNanban-r4e
@UngalNanban-r4e Жыл бұрын
😄😄😄😄
@om8387
@om8387 Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பைவிடவா அவை நடிக்கினம்? பாவம் அந்த மனிசி எல்லாவேலையும் தானே செய்யிறா தம்பி பிச்சுமணி மனைவிக்கு உதவிசெய்யாமல் இப்பிடியிருந்து நாடகமே உலகமென இருப்பது ஞாயமோ அடுத்தவள் அழகை ரசிக்கிற இவருக்கு அடிபோடத்தான் வேணும்
@akkachivvt9414
@akkachivvt9414 Жыл бұрын
Nadakaththel pechchu many maddum ellai pompelaikalum athekam eppadeththan
@MathyVathana-jg9yf
@MathyVathana-jg9yf Жыл бұрын
Malaimaadu eppidi sukam
@sarujanview
@sarujanview Жыл бұрын
ஊர்உலகத்தில நிறைய நாடக பைத்தியங்கள் இருக்கு தான் 😂 நாடகம் பார்க்க நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று வாழ்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள். A/L பரீட்சை முடிவுகள் பல்கழைகழக மாணவர்கள் தற்கொலைகள் பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி போடவும்.
@om8387
@om8387 Жыл бұрын
நீங்கள் வீட்டுக்கை இருந்து நாடகம் பாக்கிறியள் யாழ்ப்பாணம் வெள்ளத்திலை மூழ்குதாம் நியூசிலை காட்டுறாங்கள் அதைப் பாருங்கோவன்டா
@YarlNirujan
@YarlNirujan Жыл бұрын
உந்த நாடக கோமணத்தை பார்த்துதான் வீட்டை அடிபாடு.
@karthigesunalla1869
@karthigesunalla1869 Жыл бұрын
Super comedy.
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 9 ай бұрын
நாம் தமிழர்
@Vithushan97
@Vithushan97 Жыл бұрын
உங்கள் தொலைபேசி இலக்கம் தேவை
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
0776524455
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
தம்பிமார்களே அசல்நன்றாகஇருக்கு யார்தம்பி அந்தகுரல்கொடுத்தபெண்ஆளையும்காட்டிஇருக்கலாம் அருமையான குரல்வளம் நானும் உந்தநாடகத்தைவெறுப்பவனே என் மனையாள் பொளுதுபோகவில்லை என்றுபார்ப்பாள் பின் Tvதன்னிலை அவள் கதிரையில்இருந்துநிறுத்துகொட்டுவாள் கரண்டுபில் வந்ததன்பின்ஏன்இவளவுவந்ததுஎன்பாள். தம்பிநீங்கள் நல்லகலைஞர்கள் விளிப்புணர்வுஉள்ளீர்கள் சந்திக்கமுடியுமா .நன்றி.
@kajan.tamil.
@kajan.tamil. Жыл бұрын
Super
@kirushsivam2375
@kirushsivam2375 Жыл бұрын
Nice
@ரதிசன்
@ரதிசன் 9 ай бұрын
😂😂😂😂
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
New year special | bloopers & Making | Akkuddiyum pichumaniyum #bloopers #making
47:41