🔴சற்றுமுன் யாழில் ! புதிய உணவகத்தை முற்றுகையிட்ட மக்கள் ! 100 ரூபா உணவு இங்கு 50 ரூபாய்க்கு 😮

  Рет қаралды 35,492

GL Tharshan

GL Tharshan

Күн бұрын

#srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #food #அம்மாச்சி #ammachi #யாழ்பாணம்
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZbin Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Пікірлер: 45
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 3 ай бұрын
அருமையான உணவகம். பதிவிற்கு நன்றி தர்சன்.
@PuleynThas
@PuleynThas 3 ай бұрын
அம்மாச்சி உணவகத்திற்கு பக்கத்தில் வீடு வாடகைக்கு 2 மாதத்திற்கு எடுக்கலாமா?
@PuleynThas
@PuleynThas 3 ай бұрын
உள்ளூர் எழுத்தாளர்களில் முதல் விருது பெறுபவர் எனது அண்ணா ரவீந்திரன்.
@Keetha555
@Keetha555 3 ай бұрын
மரங்களை நட்டால் வெக்கை இருக்காது தயவுசெய்து சுத்த வர மரங்களை நடுங்கள்
@Keetha555
@Keetha555 3 ай бұрын
வன்னிப் பக்கமும் அம்மாச்சி உணவகத்தை துறந்தால் நிறைய மக்கள் உதவியாக இருக்கும் மலிவாகவும் சுகாதாரமாகவும் பெற்றுக்கொள்வார்கள் தயவுசெய்து வண்ணிப் பக்கமும். Open please 🙏
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 3 ай бұрын
இதை ஆரம்பித்தவருக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்தகள்💐
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 3 ай бұрын
தம்பி உனது வீடியோவின்‌ முகவுரைக்கும் வீடியோவிற்கும் ஒருவித தொடர்பும் இல்லை! உனது வளர்ச்சியை தடுக்கும் தவறான வீடியோ பதிவு
@bkirathysedara5165
@bkirathysedara5165 3 ай бұрын
Intha pavakai mihafum udambhuku nallathu. Maruthuva kunam niraya undu. Piratal curry suvaiyaka irukum.
@rasa_abi
@rasa_abi 3 ай бұрын
சரியான வேலை 👏 இப்படி ஊருக்கு ஒன்று அமைக்க வேண்டும் கடைகளில் கொள்ளை அடிப்பவர்களிற்கு சரியான பாடம் ❤
@Keetha555
@Keetha555 3 ай бұрын
கொஞ்சம் வளர்ந்த மரங்களா பார்த்து வேண்டிக் கொண்டு வந்து நடுங்கள் உடனேயே வெக்கையை தீர்க்கலாம்
@RenukaSujeevan
@RenukaSujeevan 3 ай бұрын
நல்லவிடயம் , வாழ்த்துக்கள்
@MakeshrajaPerumal
@MakeshrajaPerumal 3 ай бұрын
🙏🙏🙏
@eelam_malarum
@eelam_malarum 3 ай бұрын
அம்மையாரின் பேச்சும் அருமை 😅
@kurukasi3875
@kurukasi3875 3 ай бұрын
நல்லவிடயம் , வாழ்த்துக்கள் அம்மையாரின் deal with government and EPDP tooooo long she is a corrupt person.
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 3 ай бұрын
You always complain sent again Mulivaikal???
@k.gkasinathan9133
@k.gkasinathan9133 3 ай бұрын
I didn’t but if a complaint you Must do that is the Democracy I do that 😊. I think you are one communist liked person Anyway democracy accept all hind of people.
@k.gkasinathan9133
@k.gkasinathan9133 3 ай бұрын
⁠@@Remo65-fd9cq If there was any Doing happen than you did congratulations people have stupid ideology Then you have never solution look the country of Israel they are the a powerful people in the world because they have ideology they believe in God they make good Friends and the good nation to cooperating together.
@MuralitharanMuralitharan-y6h
@MuralitharanMuralitharan-y6h 3 ай бұрын
சாவகச்சேரி நகரிலும் அம்மாச்சி உணவகம் வருமா?
@kulasingamsujeevan584
@kulasingamsujeevan584 3 ай бұрын
அருமை 🙏
@abrahamfrancis1209
@abrahamfrancis1209 3 ай бұрын
Congratulations. From germany. Peace addrese
@arulsun2418
@arulsun2418 3 ай бұрын
Très bien Bonepeti....!🤑😎
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 ай бұрын
Jaffna restaurants video, 📸📷, very nice 👍🙂, from France kannan 😮😮😮😮😮😮😮😮😮😮😮
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 3 ай бұрын
Super 👌👍😋
@kanesk6935
@kanesk6935 3 ай бұрын
இது மாலை நேர வணக்கம்! கோதுமை எனக் குறிப்பிடுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2024.6.26
@Subishan-bh3us
@Subishan-bh3us 3 ай бұрын
அதெல்லாம் ஓகே சரி எதற்காக அங்கே சிங்கள எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 ай бұрын
So then, why are Tamil characters written all over the country? Do not show off your education to others. If the world were full of people like you, it would not be of any use to this world. Are you really human?
@ebanesh6027
@ebanesh6027 3 ай бұрын
சிங்களவர் வந்து கணடால் ஏனையோருக்கும் சொல்லி வருமானம் வரும் தானே.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 3 ай бұрын
சிங்கள மக்களும் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கம் தான்.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
To promote the business to expand into the south. That's fine, because there are many hungry people with children.
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 3 ай бұрын
This is another branch of the Hela Bojun restaurant chain, which belongs to a government project. Hela Bojun restaurants are already established in other areas
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
Excellent speech with deep thinking. Bravo !
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Krishnakrishna-t4p5l
@Krishnakrishna-t4p5l 3 ай бұрын
சங்கானை சாப்பாட்டு கடைகளின் ஆட்டம் குளோ ஸ்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
No competition is good.
@kurukasi3875
@kurukasi3875 3 ай бұрын
hand without gloves ???
@Pichandi265
@Pichandi265 3 ай бұрын
Where’s in Chennai
@SharukeshanSharukeshan
@SharukeshanSharukeshan 3 ай бұрын
Chankanai jaffna
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 3 ай бұрын
👌👌👌
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 3 ай бұрын
Really nice for poor peoples congrats from Canada.😄👌🙏
@Keetha555
@Keetha555 3 ай бұрын
Super 😊😊😊❤
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН