வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@phadie6665 Жыл бұрын
நன்றி தம்பி
@kejxosjjwisozjd4005 Жыл бұрын
Nrrrrr
@paripillaikidnapillai9440 Жыл бұрын
@@phadie6665+a
@mselvamani1206 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@maltitradinvg1047 Жыл бұрын
@phadie6665 11111]
@tamizhachithiruselvi82072 жыл бұрын
நாங்களும் இலங்கை தமிழர் த்தான்.. தமிழக ௮ரசு ௭ங்களுக்கு ௮னைத்து நன்மைகளும் செய்கிறது, இங்கி௫ந்துவிட்டு இலங்கைக்கு சென்ற தமிழ் குடி நாங்கள்.. ௮ம்மா ௮௫மையான பேச்சு... இலங்கை தமிழர் மேல் தனிப் பிரியம்... 😘ரெப்கோ வங்கி மூலம் ஊக்க தொகை... கிடைக்கிறது.. குறைந்தது ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிகிரி யாவது முடித்துள்ளோம் ... இந்தியாவில் ௮னைத்து ௮டிப்படை உரிமைகளும் கிடைத்து விட்டது. . ஈரோடு வா௫ங்கள் சகோ..
@KrishnaKrishna-vt2mz2 жыл бұрын
எங்கள் உறவுகளைத் தேடிய தவகரனின் பயணம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@alexrobin65862 жыл бұрын
யப்பா என்ன ஒரு தேடல்.. மிக்க நன்றிகள் தம்பி தவகரன்..
@southernwind27372 жыл бұрын
அந்த நாட்டுக்கு இரத்தம் சிந்தி உழைத்த தமிழ் மக்களை அந்த நாட்டு்க்கு சொந்தமில்லை என இலங்கை துரத்தியது அது மட்டுமல்ல யாழப்பாண தமிழர்கள் அங்கு அவர்களை ஏற்கவே மாட்ார்கள் அவர்களை எப்படி இலங்கை தமிழர் என அழைக்க முடியும்?
@sajanthanruthra95962 жыл бұрын
மிக்க நன்றி
@canadaselvan14642 жыл бұрын
சிறந்த உரையாடல்.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்... நேரில் பார்த்தது போல உள்ளது..
@தமிழன்-ண2ய2 жыл бұрын
எங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தமிழ்நாடும் அவர்கள் சொந்தநாடு தானே என் உறவுகள் சந்தோஷமாக இருக்கலாம். ஹிந்திகாரன் அராஜகம் பன்றான் நம் மக்கள் இருப்பதற்கென்ன நான் மதுரைக்காரன்
@mahendran21762 жыл бұрын
நல்ல ஒரு தேடல் நன்றி இலங்கை நுவரேலியாவில் இருந்து
@KavithaJanu-yv9oe2 ай бұрын
Hai bro Naa gudalur en amma appa elangai kandy appa memala amma nuyarliya
@subashini50622 жыл бұрын
மிகவும் முக்கியமானது இந்த பதிவு. இலங்கை தமிழர்கள் அனைவரும் நலமுடன் வாழ்க்கை நடக்கிறது. மிக்க மகிழ்ச்சி
@bhuvaneshwarisiva4412 жыл бұрын
இவர்கள் இலங்கை தமிழர்கள் இல்லை. இந்தியாதான் இவர்களுக்கு பூர்வீகம்.தவாகரன் இந்த பதிவின் இரண்டாம் பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
@drveerappan15712 жыл бұрын
அருமையான சுதந்திரம் வீசும் தமிழ் பூமி...இலங்கை சொந்தமே.... நீங்கள் வாழ்க...பாதுகாப்பு பூமி...இலவசம் அருமை...சிங்களவன் சண்டை வேண்டாம்.30 லட்சம் பேர் இங்கு வந்தாலும் அமைதியுடன் வாழலாம் வாங்க...எங்க வீடு காத்திருக்கும்
@MufeesMufees-x5j Жыл бұрын
Innum konchem naalil yallataium pudunkitu turatti adippanunge Indian keale punde
@appukathu51242 жыл бұрын
நீங்களாவது நிம்மதியாக வாழுங்க வாழ்த்துகள்.
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.. அதுவே எங்கள் வேண்டுதல்.. பதிவிற்கு மிக்க நன்றி
@swena49502 жыл бұрын
❤
@nellaisubbu1 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🤝🤗
@CkCk-mb7fe2 жыл бұрын
என் அன்பு இலங்கை சொந்தங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@alexrobin65862 жыл бұрын
இந்த இடம் உண்மையிலே மிகவும் அழகாக உள்ளது..
@chezhiyansuganya4092 жыл бұрын
தமிழ்நாடுனாலே அழகுதான்
@gowthamraja52632 жыл бұрын
என் பிறந்த ஊர் மதுரை எனக்கு பிடித்த ஊர் மதுரை.💥 ஆனால் மதுரை தவிர வேறு எந்த ஊர் தமிழகத்தில் எனக்கு பிடிக்கும் என்று கேட்டால் நீலகிரி மாவட்டம் கூடலூர் 🌿🌨❄
@RathnamKanagaraj Жыл бұрын
Super 👍 தம்பி super 💯🙏 அன்பு தம்பி இந்தியா வாழ் இலங்கை தமிழ் மக்களை சந்தித்து அவர்களின் நலன் விசாரித்துக்கு நன்றி கூறுகிறேன் தம்பி.அன்பின் நீங்கள் அவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இலங்கையில் அவர்களின் ஊர் பகுதி எந்த ஸ்டேட் எந்த லயம் இலக்கம் என்பதை கேட்டு அறிய கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.இந்தியவம்சாவளியாகிய.இலங்கை சகோதரன்.வாழ்க நலமுடன் நன்றி
@prabhuk81442 жыл бұрын
எங்கள் வீடு தேடி வந்ததை போல் எங்கள் கூடலூரின் பெருமைகளை உலகத்திற்கு எடுத்து செல்வதற்காக வருகை புரிந்துமைக்கு நண்பா உங்களுக்கு வாழ்த்துக்கள்.வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தின் பெருமைகள் இனியும் ஒரு முறை இம்மண்ணிலே பிறக்க வேண்டும் என்றும் தமிழகத்திலே வளர வேண்டும் என்று தோன்றும் அன்னைமார்களுக்கும் மிக்க நன்றி....
@dharshansview22982 жыл бұрын
நன்றி தவகரன்..மலையக மக்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
@jothitharani71512 жыл бұрын
தவகரனின் தேடல் பாராட்டுக்குரியது. மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐😍💐💐💐💐
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
மக்கள் மிகவும் அன்பாக பழகுகிறார்கள்.. காணொளி அற்புதம்..
@jaffnaking39712 жыл бұрын
உண்மையில் நேரில் சென்று சந்தித்த அனுபவம்.... சூப்பர் எடிட்டிங்... உங்கள் கடின உழைப்புக்கு 1m தொட வாழ்த்துக்கள்
@rajeshr24992 жыл бұрын
நான் பிறந்த ஊர் கூடலூர் தேவாலா என் அப்பா அம்மா இலங்கை தமிழர்கள்💛
@balaprasanna52352 жыл бұрын
Ivarkal srilanka tamilar illa india tamilaer than British kalathil adimai kalalaka tamil naddil irunthu thodda velaiku senranar srima sasthiri opantham mulam oruvar india sella vendum oruvar srilanka il kudiyurimai koduthanar kudumpankalai pirinthu aluthu aluthu vanthanar avarkal than uvarkal srilanka tamilar enpathu poorvikama srilanka il vasipavarkal
@kirishnakirishna872 жыл бұрын
நன்றி உறவுகளே
@praveenabarathi64362 жыл бұрын
Me gudalur
@jayakanthvijay12712 жыл бұрын
Thayakam thirumpia tamilarkal
@kolanjiyappakrishnan87942 жыл бұрын
தவாகரன் உங்கள் பணி சிறப்பாக உள்ளது. உலகில் உள்ள அனைவரும் பார்க்க முடியாத இடங்களை தங்கள் சேனல் மூலம் பார்க்க வைத்தது மிகவும் நன்றி.
@tfatsystem2 жыл бұрын
நானும் மாலையகத்தை சேர்ந்தவன் வாழ்த்துக்கள் அருமை சாகோ ...God bless you
@SelvaRaj-pf9dg2 жыл бұрын
தாயகம் திரும்பிய தமிழர்கள் என்று கூற வேண்டுகிறேன்! அகதிகள் என்று கூற வேண்டாம் ! தமிழக சேரன் ,சோழன் , பாண்டியர் ,,,, மூவேந்தர் வழி வந்த வம்சத்தை சார்ந்தவர்கள் என்பனை தாங்கள் ஒரு போதும் மறக்க வேண்டாம் ! சில மாற்றம் தேவை ! (அகதிகள் அல்ல) நன்றி!
@vijayasundaramnv66452 жыл бұрын
உண்மையில் இலங்கையைபார்த்தபோல் இருந்தது தாங்கள் பணி தொடர்ந்து என்வாழ்த்துகள் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
@saranraj61086 ай бұрын
நன்றி சகோதரர் நானும் இலங்கை மலைநாட்டுத் தமிழன் பதுளை சேர்ந்தவன் நான் இதை இப்ப அந்த பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது
@CkCk-mb7fe2 жыл бұрын
என் அன்பு சகோதரன் தவாக்கரன் நன்றி
@varunadeepa77962 жыл бұрын
தம்பி உங்களுக்கு எங்கள் மக்கள் மீது எவ்வளவு அன்பு👌👌
@kirishnakirishna872 жыл бұрын
சுழிபுரம் கிருஸ்ணா நல்ல தேடல் தம்பி தவகரன் எமதுதமிழ் உறவுகளின் இடங்கள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்
@lokakavi70112 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி யானா காணொளி அருமை சகோ ❤
@nationalelectronicssrilanka7 ай бұрын
நாங்களும் இலங்கை தமிழர் த்தான்.. தமிழக ௮ரசு ௭ங்களுக்கு ௮னைத்து நன்மைகளும் செய்கிறது, இங்கி௫ந்துவிட்டு இலங்கைக்கு சென்ற தமிழ் குடி நாங்கள்.. ௮ம்மா ௮௫மையான பேச்சு... இலங்கை தமிழர் மேல் தனிப் பிரியம்... ரெப்கோ வங்கி மூலம் ஊக்க தொகை... கிடைக்கிறது.. குறைந்தது ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிகிரி யாவது முடித்துள்ளோம் ... இந்தியாவில் ௮னைத்து ௮டிப்படை உரிமைகளும் கிடைத்து விட்டது. . ஈரோடு வா௫ங்கள் சகோ..
@Abi757892 жыл бұрын
The last lady was so good! Very truthful speech 🤗🤗❤❤
@sethuramanmuthu93032 жыл бұрын
Nice to seeIndian origin of srilankan tamils.Valga valamudan.
@sivanmugan812 жыл бұрын
இந்த இடம் மிக மிக அழகாக இருக்கு. நன்றி கரன்.
@jchandrakalasuba40812 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@vishnu_v_d2 жыл бұрын
Enna panrathu velai vaipu suthama irukathu😢
@kavyasureshkavyasuresh92162 жыл бұрын
என் இரத்த உறவுகள் எங்கிருந்தாலூம் கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டுகிறேன்
@senthilkumarsenthilkumar1955 Жыл бұрын
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் ஆட்சியை அமைப்போம்
@yasothanyasothan34732 жыл бұрын
அருமையான தேடல் தேடல் தொடரட்டும்
@rajhdstatus1632 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு இடம் இருக்கானு நீங்க சொல்லி தான் தமிழன் எங்களுக்கே தெரிகிறது 😍
@bhuvaneshwarisiva4412 жыл бұрын
Kerala border
@prabhakaranprabu89018 ай бұрын
@@bhuvaneshwarisiva441கேரளாவே ஆதிகால சேர தேசம்
@darkworld71462 жыл бұрын
இது நீலகிரி மாவட்டம் கூடலூர் என்று சொல்ல வேண்டும். தேனி மாவட்டத்தில் ஒரு கூடலூர் என்று ஒரு ஊர் உள்ளது
@marimuthumari54852 жыл бұрын
I salute to Mr. Thavakaran for covering the Ceylon tamil people in TAMILNADU. I request Thavakaran to visit NAADUKANI.
@sivanathanjanushan6383Ай бұрын
Happy to see our srilanka Tamil people living in India 🇮🇳 thank you 🙏 showing theme
@laxmiramsharma52402 жыл бұрын
தம்பி உங்களின் பேச்சு அருமை எம் ஈழமக்கள் இல்லாத இடமே இல்லை வாழ்த்துக்கள்தம்பி தொடரட்டும்பணி
@annathuraiip58812 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் சூப்பர்
@anandpraveen4346 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@thamilcanadiantourm.r.m2 жыл бұрын
இங்க பதுளையில் வசித்த நடராஜன் ,மயில்வாகனம் இவர்களை யாரும் பார்த்திருந்தால் தயவுபண்ணு எனக்கு அறிய ஆவலாக இருப்பதாக தெரியப்படுத்த வேண்டி அன்பான தமிழ்உறவுகளை கேட்கின்றேன் ,எனது பெயர் மனோகரன், எனது நண்பர்களை 1978 பின்பு பார்க்க முடியவில்லை Please find link to me thank you 😊 ♥ 🙏🙏🙏
@digitaldiaries25092 жыл бұрын
அருமையான காணோளிப் பதிவு. இங்கிருக்கும் தமிழக மக்களுக்கே தெரியாத நிறைய செய்திகள். ஒவ்வொரு பெண்களின் கருத்துகளும் முத்துகள். ஓய்வு பெறும் வயதில் , உழைக்கும் நிலையில் ஒருவர் . அரசு நிர்வாகத்தின் நிலைமையை , கட்சி வேறுபாடின்றி , தோலுரித்து, துணிவாகவும் , மன வருத்தத்துடனும் பகிர்ந்தவர் . இறுதியில் தன் இலங்கை உறவை கண்டு , பேசி மகிழ , வேலையை பாதியில் விட்டு , ஒரு துண்டை தோளில் போட்டு ஓடி வந்த்ஹதாகச் சொன்ன பெண்மணியின் கருத்துகள் , உலகெங்கிலும் புலம் பெயர்ந்த அத்தனை இலங்கை மக்களின் நிலை , உணர்வின் பிரதிபலிப்பு. என்ன ஒரு தெளிவான கருத்து. உரிமையுடன் , முறையாக இங்கு வந்த மக்கள் இன்று வாழ்வில் தரம் உயர்ந்திருப்பதையும் நன்றியுடன் சொல்கிறார் . சிறு வயதிலேலயே புலம் பெய்ர்ந்து விட்டாலும் , இலங்கை வாழ் தமிழர்களின் போராட்டங்கள் , இன்றைய பொருளாதார சிக்கல்கள் தங்களை அறியாமல் , அதில் பங்கு பெறுவதாக உணர்வு , அறிவு பூர்வமாக அவர் அளித்த கருத்துகள் அருமை. நீங்கள் எதிர் பார்த்ததுக்கு மேல் அமைந்து விட்டது இந்த காணொளி. இன்றைய இலங்கை பொருளாதார நிலமை பற்றி விவாதம் எழும் போது , நாசூக்காக நீங்கள் விலகுவதும் , எடிட் செய்வதும் கூட . வாழ்த்துகள்.
@bastiananthony33922 жыл бұрын
தம்பி தவகரன்! அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றி.
@dharshanawarrier36902 жыл бұрын
U can visit kanyakumari district near to peachiparai,place named called as chittar (Ceylon colony) and kuttiyar u can see above 1000 family
@rimdeen54162 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது.
@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத2 жыл бұрын
இலங்கை மலையக தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
@aan29602 жыл бұрын
உங்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரிலிருந்து? குலதெய்வங்கள்?
@aan29602 жыл бұрын
@@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத மிக்க நன்று. பூர்வீகத்தை மறக்காமல் காப்பாற்றி வருகிறீர்கள். நமது மறவர், கள்ளர், பள்ளர், பறையர், மொட்டை வெள்ளாளர் என பல ஜாதியினரும் சென்றனர் என்பர்
@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத2 жыл бұрын
@@aan2960 நீங்கள் எந்த இடம்?
@aan29602 жыл бұрын
@@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத சொந்த ஊர் திருநெல்வேலி. இப்ப சேலம்
@ஊட்டிஇலங்கைதமிழன்ஊட்டிஇலங்கைத2 жыл бұрын
@@aan2960 என்னா சாதி நீங்கள் ?
@kumarkitusna71912 жыл бұрын
அழகான இடம், கடவுள் துணை 🙏
@KumarKumar-wc6fx2 жыл бұрын
தம்பி தவகரன் வணக்கம். உப்பட்டியில் இருந்து குமார்.உங்களை பார்க்க முடியாமல் போனதற்கு வர்த்தமானி உள்ளது.இப்போது எங்கு உள்ளீர்கள்நலமா.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
மக்களின் வாழ்க்கை மிகவும் அழகாக உள்ளது. மேலும் வளம் பெற இறைவனை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏❤️
@ravichadranravi13662 жыл бұрын
வாழ்த்துக்கள்!!!!
@mr.3dworld6562 жыл бұрын
நீங்கள் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அங்கு ஒருவராவது தாயகம் திரும்பிய தமிழர்கள் இருப்பார்கள்
@narenselva45382 жыл бұрын
The lady ,whose son studying cybersecurity is very clever 👏
@Tamilellam2 жыл бұрын
அருமை தவகரன் நல்ல ஒரு பதிவு
@mathiyalaganmakilraja59372 жыл бұрын
Very good தவகரன்.
@ranihhamadi Жыл бұрын
நம் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤
@gopaljameez96652 жыл бұрын
Nalla ubasarippu. Thanks
@southernwind27372 жыл бұрын
இலங்கையை போல் தமிழ் நாட்டில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை அது தான் உண்மை
@prabhukr28632 жыл бұрын
Apadi na nenga srilanka ku poi nalla erukalam
@kuwaitsamsung19133 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு தம்பி நன்றி❤❤❤❤
@kasthoorijeevaratnam78142 жыл бұрын
உண்மையான மக்கள்
@kumarpr87762 жыл бұрын
வயதானவர்கள் மட்டுமே உங்களால் காணமுடிகிறது. இளைஞர்களை ஏன் காணமுடியவில்லை. எனென்றால் அவர்கள் எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைத்திருக்கிறது எல்லோரும் வெளி நாடுகளிலும் மற்ற பெரிய நகரங்களிலும் செட்டிலாகியிருக்கிறார்கள். அதைப்பற்றியும் அடுத்துக் காண்பவர்களிடம் கேட்டு காணொலி வெளியிடுங்கள்
@tutor67402 жыл бұрын
அறுமை,உன்மை,
@idik4k2 жыл бұрын
காணொளி அருமை!
@vasugirajkaliyappan89162 жыл бұрын
அவங்களுக்கு இருக்க நிரந்தரமா ஒரு இடம் வேண்டும் இதை பார்க்கும் போது மனது வலிக்கிறது
@kandiahsuresh45212 жыл бұрын
அருமையான காணொளி நன்றி தம்பி
@shanthiuma95942 жыл бұрын
எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டில் கடுமையாக உழைத்து வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள் மட்டுமே நிலத்தையையும் வளத்தையும் நம்பிவாழ்வார்கள் தமிழர்கள் இயற்கை இந்த உலகிற்கு கொடுத்த பொக்கிஷம் தமிழர்கள் கடவுள் என்ற முதலாலி கண்டெடுத்த தொழிலாளிகள் தமிழர்கள் வாழ்க எங்கள் தமிழ் குடிகளே 🙏 திருட்டு திராவிடர்கள் மிக பெரிய ஊழல் வாதிகள் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும் பிறமொழிக்காரன் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஆண்டு அழித்து விட்டார்கள் இனியாவது நாம் தமிழர் ஒருவரை முதல்வர் ஆக்குவோம்.
Nice video Thavakaran bro..u r uniting Tamil ppl across India and srilanka....nice place too....
@DiwanMaideen-ci5jo7 ай бұрын
This srilanka sister speech about tamilnadu officers and their take elancham from poor people's and it's shamme to govt of India world 🌍 wide and thanks to thavakaran media vison ok go ahead
@krishnaprasadh67352 жыл бұрын
என் அம்மாவின் குடும்பம் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் தான் நாங்கள் கூடலூர் ovelly நியூ ஹாப் என்னும் கிராமத்தில் வசித்து வந்தோம் தற்போது செங்கல்பட்டில் வசித்து வருகிறோம்
@KavithaJanu-yv9oe2 ай бұрын
Naanum ovalley.
@reataantony30752 жыл бұрын
Superda Thavagara. Good go ahead
@YukananthYukaan13 күн бұрын
அருமையான வீடியோ அண்ணா 👍
@RameshRamesh-bj4rs2 жыл бұрын
Bro unga naatuku alachitu ponga bro
@Roman664272 жыл бұрын
யோவ் நீ வேற லெவலுயா இப்டியே இருயா ஒரு நாள் 1m வரும்யா Jaffna paijan bro 😍🥰
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ🙏♥️
@ukmediaheart59102 жыл бұрын
Romba nantry..sooprana video
@marimuthumari54852 жыл бұрын
I salute to the Sister, who was studied 4th class in BADULLA and her interview is very realistic about life style in Ceylon and India. I wish her to succeed in future 🙏
@gengabalathayayalan61592 жыл бұрын
வித்தியாசமான idea👍
@DILAXSAN_VIEW2 жыл бұрын
சூப்பர் அண்ணா இலங்கையில் இருந்து டிலக்ஸன் 😎
@geethasuganthi88772 жыл бұрын
Very nice place 👌👌👌👌 from Karnataka
@shanmugaratnamkandiah55432 жыл бұрын
நல்லதேடல் வாழ்த்துகள் !!!
@aan29602 жыл бұрын
தவகரன். மலையகத்தாரை கேட்கையில், தமிழ்நாட்டில் எந்த பூர்வீக ஊரிலிருந்து போனவியள் என்று கேளுங்கோ.
@muthukumaran31862 жыл бұрын
Bro, recently I have started watching your videos. Excellent. Keep up the good work.
@selvikrishnasami95946 ай бұрын
அருமையான பதிவு🙏🥰🥰🥰
@marimuthumari54852 жыл бұрын
Mr. Thavakaran, Uungaluku eppadi nantri solvathu entru theriyavillai ? I wish you all the best 👍 👌
@drahisa63822 жыл бұрын
பதுள்ள வெவஸ்த எங்கள் குடும்பத்தினர் உங்கள் யூடூல பார்பேன் என்று நினைக்கவிலை
@Indrarajaa2 жыл бұрын
நானும் வேவெஸ்ஸ, Lower Division இல் வசித்துள்ளேன்,நீங்கள் எந்த Division?
@drahisa63822 жыл бұрын
@@Indrarajaa அப்பா அம்மா வேவஸ்த்த தான்
@Indrarajaa2 жыл бұрын
அப்பா அம்மா வசித்த காலம்?பெயர்?
@drahisa63822 жыл бұрын
@@Indrarajaa அப்பா அம்மா உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஆனால் சித்த அப்பா சித்தி அவுங்க பெயர் கனேஸன் கிட்ன அம்மா அப்பதா பெயர் தெய்வானை