நட்பைப்பற்றி அமீர் சொல்வது மிக மிக நிதர்சனமான உண்மை. அருமை.👍👍
@joshuaedison10933 жыл бұрын
எவனுக்கும், எந்த கூந்தலானுக்கும், எந்த பொய்களுக்கும் அஞ்சாமல் உண்மையை மட்டுமே பேசும் எங்க அமீர் ணா...அந்த திமிர் தான் வேண்டும் எங்களுக்கு ❤ ❤ ❤
@pulikutty50763 жыл бұрын
Super anna 👏👏👏🔥🔥🔥
@GaneshKumar-ks1mw3 жыл бұрын
Fact Thala 👍
@paheththerabaheetharan29743 жыл бұрын
உங்களுடைய இருவருடைய உரையாற்றலும் மனதிற்கு இனிமையாக இருந்தது.
@vasudevan75793 жыл бұрын
Umuququ mquqny
@saravananvijayasakthi61873 жыл бұрын
மனதில் பட்டதை அப்படியே பேசுவதும் அவருடைய நிலைப்பாட்டுக்கு அவர் தரும் அர்த்தமுள்ள காரணங்களும் வியக்க வைக்கிறது. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன். ஆனால் அமீர் அண்ணா போன்றோர் படம் இயக்காமல் இருப்பதால் இழப்பு நமக்கே.
@rascalstv7482 жыл бұрын
சுல்தானாவின் கேள்விகள் அதிகபிரங்கி தனமாக இருந்தாலும், அமீரின் பதில்கள் மிக நேர்த்தியாகவும் உண்மையாகவும் இருந்தது.
@amaipaidhiralvom38083 жыл бұрын
இவரின் நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது....., இவர் கேட்கும் கேள்விகள் எனக்கும் தோன்றும்.... ஆனால் எவரிடமும் கேட்க முடிவதில்லை.
@Transformer349963 жыл бұрын
ஆதரித்தாலும் தெளிவாக ஆதரிப்பதும்.எதிர்த்தாலும் தெளிவாக எதிர்ப்பதூம் இயக்குனர் அமீரின் சிறப்பம்சம்.வாழ்த்துக்கள்
@kalidassmayil3 жыл бұрын
இந்த மனுஷன் பேசுறத நாள் புரா கேட்கலாம் .. என்ன ஒரு தமிழ் ஆளுமை
@vijays65673 жыл бұрын
ஒரு படைப்பாளிக்கு தேவையான சமூகப்பார்வை.! நுட்பமான களப்புரிதல்.! நல்ல சித்தாந்தப் பகுப்பாய்வு.! இது தான் அமீர் அவர்களின்பால் என்னை ஈர்க்கிறது.
@jasirjasir73073 жыл бұрын
அன்பிற்க்கினிய அருமை குருநாதர் அண்ணன் அமீர் அவர்கள் நீங்கள் பேசும் வாத்தையில் பல சுவாரிஸ்யமான உண்மையை நான் கான்கிறேன் ... நட்பை பற்றி நீங்கள் கூறியது மிக அருமை வேற்றுமையில் ஒற்றுமை சிறப்பு.( என்றும் உங்களை மானசீக குருவாக என்னும்) சிஷ்யன்
@BestTamilStatus3 жыл бұрын
தமிழர் அறம்நெறியுடன் இருக்கும் அண்ணன் அமீர்🙏
@pazhaniappansubiramaniyan6943 жыл бұрын
விஜயகாந்த் பற்றி பேசியது 100% உண்மை. நான் அப்போது நினைத்தது இதுவே
@mramakrishnan31173 жыл бұрын
We're here to hear ameer. He deliver what he feels without any compromise. Go-ahead.
@kuttyHealth3 жыл бұрын
இப்படி பட்டவர்கள் நிச்சயமாக மேலும் பல படைப்புகள் விதைக்க வேண்டும்.....
@Shatimepasss3 жыл бұрын
வாழ்க்கை எதுன்னு தெரிஞ்சு போச்சு வாவ் செம்ம வார்த்தை ♥️
@RundranMaha Жыл бұрын
ஆன்மீகம் பற்றி அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
@francoisravindirane72373 жыл бұрын
தி.மு.க damage அகிறதா என்றவுடன் அமீரை சினிமாவுல கொண்டு சுல்தான் சிறப்பு!!!!
@rlakshmay3 жыл бұрын
Mr Amir is a gentleman and he has expressed his views confidently. His assessment on ADMK ex minister were right.
@AshokKumar-vn8xg3 жыл бұрын
அமீர் சார் எங்கள் சீமான் அண்ணன் மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அவர் தற்போது முன்னெடுக்கும் இயற்கை சார்ந்த அரசியலை இங்கே எவர் முன்னெடுக்கிறார்.... நாம் தமிழர்.....
@thoufeeqahamed22493 жыл бұрын
அமீரின் #திமிர் உண்மையானது, ரசிக்கதக்கது....
@MuthuKumar-mx6ly3 жыл бұрын
மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது
@ansarali-ck6vf3 жыл бұрын
உண்மை அமீர் சார் , கடவுளை உருவமற்றவராக வணங்கும் நாமும் உருவம் கொடுத்து சிலை வழிபாடு செய்பவர்களை அவர்களின் நம்பிக்கையை நாம் குறை கூறக்கூடாது அதுதான் ஆன்மீகம்னு அற்புதமா சொன்னீங்க
@mohamedyasin63033 жыл бұрын
அமீர் அவர்களிள் கருத்தை முழுமையாக ஏற்க்கும்படி உள்ளது அரசியல் களத்தில் சமரசம் செய்யாமல் அதிகாரத்தை அடையமுடியாது சமரசம் செய்பவன் நோர்மையாக இருப்பது மிக கடினம்
@abbasali4781 Жыл бұрын
என்ன மனுஷனய்யா நீங்க இவ்வளவு வலிகளையும் சுமந்து கொண்டு எல்லாத் துறைகளிலும் சிறந்த சிந்தனையாளராக இருக்கிறீர்கள் இதுபோன்ற ஆற்றல்களை இறைவன் கோடிப்பேரில் ஒருத்தருக்குத்தான் கொடுப்பான், அதில் நீங்களும் ஒருவர், நீங்கள் விரும்பிய துறையில் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்,
@mustaqs28502 жыл бұрын
அமீர் நேர்மையான மனஷன் உரையாடல் மிக அருமை
@haripoornachandran43693 жыл бұрын
உண்மை ஹா பேசிட்டு இருக்கீங்க நன்றி அண்ணா என் ஸ்கூல் ஞாபகம் வந்தது
@Urs-Mr-Honestman3 жыл бұрын
தம்பி அமீருக்கு ஒரு சிறு விளக்கம். குமரிக்கண்டம் முதல் கீழடி வரை நம் சமுதாயம் சமூக சீர்திருத்த மிக்கதாக வாழ்ந்தது என்பதற்கான அறிகுறிகள் உண்டு இந்த திராவிடச் அம்புகள் தான் வந்து உங்களுக்கு சமூகநீதி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@hariramakrishnan52273 жыл бұрын
அருமை. அன்பு சகோதரர் அமீர் அவர்களின் முழு கானொளியை கேட்டேன். முழு ஊரடங்கு எனக்கு உதவியது. நட்பு மற்றும் நாட்டு நடப்பு வீச்சு அற்புதமாக இருந்ததது. நட்பு பற்றி விவரித்தபோது கண்கள் குழாயின். 🙏🙏🙏🙏🙏🙏
@shahulhameed24963 жыл бұрын
நிஜமாக அற்புதமான நேர்கானல்
@pravinjebadoss63553 жыл бұрын
அமீர் அவர்கள் நட்பை பற்றி பேசும்போது நெகிழ்ச்சியாக இருந்தது
@syedibrahim34613 жыл бұрын
Crystal clear speech by ameer .. fan of him...
@DhanarajCheff Жыл бұрын
எம்ஜிஆர் க்கு பிறகு நான் யாரையும் ரசித்தது இல்லை இன்று அதை மாற்றி விட்டீர்கள் தம்பி அமீர்
@anweshafrien47713 жыл бұрын
அமீர் உங்கழின் கருத்து மிக மிக என்னை கவர்ந்த்து விட்டிர்கழ் 👌
@magthumhussain84383 жыл бұрын
Anandha vikatan should take more interview with ameer. Excellent speech
@selvi51563 жыл бұрын
Good questions thrown n it was answered smartly keeping the surroundings, social n politics in mind.
@ayubayub63892 жыл бұрын
பசியோடு இருந்தா ஒருத்தன் னும், நீ சாப்பிட்டியா ன்னு, கேக்க மாட்டான், ஆனா சொந்த உழைப்பில் முன்னேறி பண்ணக்காரன் ஆகிட்டா 310வரிகள் அரசு போட்டுவிடும், அது தான் சர்க்கார், நல்ல உதாரணம்
@valarkavi57083 жыл бұрын
சிறப்பு மிகச் சிறந்த நேர்காணல்
@smartshah863 жыл бұрын
Ameer oda padam patha mathiri eruku.. kadhai sollradhula ameer vera level. Clarity in his speech, many things young generation can learn.
@krishnagarmentsthanjavur40643 жыл бұрын
Miga miga thelivana speech...Mr.ameer
@Shatimepasss3 жыл бұрын
எந்த இடத்துலயாவது தடுமாற்றத்தை பாக்க முடியுதா பாருங்க அமீர் கிட்ட இவர் படைப்புகள் தான் நமக்கு வேணும் ❤️
@chinnavararumugam3 жыл бұрын
நண்பர்கள் பற்றிய நினைவுகள் கண் கலங்க வைக்கிறது
@RameshD-v4o5 ай бұрын
சிறந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
@karnan44833 жыл бұрын
Sema... 👍👍👍 Thanks vikadan...
@srinivasaraghavan22783 жыл бұрын
சிறப்பு நேர்காணல் மேலும் தொடர்வது மேலும் மகிழ்ச்சி விரைவில் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🌹❤️👍🏿
Free flowing interview glueing myself with the screen.. without any high fundas..
@ashik16163 жыл бұрын
நட்பை பற்றிய அமிரீன் வார்த்தைகளை அருமை
@RAVIKUMAR.39942 жыл бұрын
அருமையான உரையாடல் உண்மை உரைத்தல் நன்று
@karnan44833 жыл бұрын
கல்லில்... இருப்பதும்... நம்மில்... இருப்பதும்... கடவுள்தான்.... கல்லுக்கு அலங்காரம்... செய்து காட்டி... இதுபோல்... நம்மையும் அலங்கரித்து... கொண்டாட்டமாக வாழ்வதற்காக... செய்யபட்டதுவாகத்தான்... உணர்கிறேன்.... (Direction is just for journey... Not for worship....)
@maaroos325 ай бұрын
What a man. Really good 👍 and practical 👌 person .
@tamizhanmozhi6033 жыл бұрын
அமீர் அண்ணன் நேர்மை அருமை.
@maddyrangs3 жыл бұрын
Ameer - straight on face. Courageous man to speak from truth. 👏🏻
@ranjithkettavan85333 жыл бұрын
MAM I HAVE SEEN U AND HEARED UR SPEECH IN CORLEY SCHOOL ON MY 11 STD. SUCH A AWESOME SPEECH.CANT FORGET THAT DAY MAM
@paari54053 жыл бұрын
பர்வீன் சுல்தானா மேம் Part 12 வரைக்கும் போங்க ப்ளீஸ்.
@dhanasekarek87883 жыл бұрын
Mr Ameer you have reached the peak by your frankness. Madam your are tapping his mind to have .most correct views 👌 Hats off 👏!
@asarafali16273 жыл бұрын
Hai Ameer good speech
@asmiarthacks Жыл бұрын
Anmeeham patriya vilakkam makkalukku thevai sir Thanks sir
@UTHANGARAIANANTH3 жыл бұрын
அருமையான பதிவு
@anandnatarajan55783 жыл бұрын
Ameer anna..😍 Naan uttru gavanithathh ganniyamaana ungal kural mattume.. One of Best Director, Actor and Citizen….👌🏻🥰
@raazreviews21013 жыл бұрын
i love to see this vibe. please upload next episodes of this quickly as possible parveen mam !
@most32283 жыл бұрын
Very interesting and keep following this episode
@pravinjebadoss63553 жыл бұрын
Very pleasant interview,, we can sit for hours listening this two legends
@marimuthunatarajan73233 жыл бұрын
Best interview...too much honesty 💐💐💐
@KP-om9fj2 жыл бұрын
Parveen Sultana is way too intelligent to be interviewing these guys
@askarali93163 жыл бұрын
அமீர் பேட்டி அருமை
@selvi51563 жыл бұрын
Got easily connected with his talks Good interview
@InfoTech-u4i Жыл бұрын
Anupawam kastem ematram ealmai ellamthan oruthate Nalla manithenakum pole great sir
@Aweda10003 жыл бұрын
ஆரிய தத்துவம் ,.....point to be noted
@zigzagsolti59983 жыл бұрын
Both anchor and Amir sir sweet hearts 🙏🏻🙏🏻
@brandmakers98183 жыл бұрын
This interview as a called common people thought and emotion.
@YoutubeYoutube-gy3lt3 жыл бұрын
Parveen Sultana, very talented interviewer.
@wesleywesley44643 жыл бұрын
Super super super super super super super super super super super super super
@vignesh30723 жыл бұрын
Hats off Sir. Such purity of thought in every aspect of life. love your concept of friendship and social responsibility. your knowledge of politics and how you want to have a very non corrupt state is commendable.
@edwardthevathasan85763 жыл бұрын
இவர் எல்லாம் நட்புப் பற்றி பேசுவது வேடிக்கையானது
@ibrahim145sit3 жыл бұрын
அமீர் அவர்களே பாஜக எல்லோரும் இந்துக்கள்னு சொல்றான். நாங்கள் இந்துக்களே அல்ல என்பது சீமான் நிலைப்பாடு. பாஜக சொல்கிற தவறான உளவியலில் இருந்து வெளியேறுங்கள் என்று சீமான் சொன்னார்.
@selvaraj82663 жыл бұрын
நான் அப்போது பயணித்தது வேறு ,இப்போது நான் பயணிப்பது வேறு, நாளை பயணிப்பது வேறாக இருக்கலாம். என்பார், மொத்தத்தில் சைமன் ஒரு பச்சோந்தி மட்டும் அல்ல கேடுகெட்டவன், அவனைப் பற்றி பேச இப்போது பேச கூடாது.
@ibrahim145sit3 жыл бұрын
@@selvaraj8266 சரிங்க சார். செஞ்சிட்டா போச்சு
@ibrahim145sit3 жыл бұрын
I was waiting this video.
@shankarraj34333 жыл бұрын
Nice speech by Ameer sir.
@jonathanantony13003 жыл бұрын
I like Amir sir
@emiratesek00763 жыл бұрын
Nice speech mr Amir..Amir rocks
@sutharsanvinothkanna93303 жыл бұрын
Parveen sultan is a very good and honest anchor I love the way she handle the guest.
@jessyilaya17173 жыл бұрын
First wave... Second wave.. Waiting for omikran.. Mass comedy.. 😃😃😃😃
@asmiarthacks Жыл бұрын
Ameer sir ur really good Intelligent answer
@abuthahir4958 Жыл бұрын
Super sir 👌 Super mam
@mohamedismail-ys9rg3 жыл бұрын
பருத்திவீரன் படத்துல திருவிழா காட்சில அமீர் அண்ணன் பேரு வரமாதிரி இன்னொரு படைப்புப பாக்கணும் அண்ணா
@idleandactive3 жыл бұрын
@49:50 ஒரு வினாடி அவர் குரல் அடங்கி எழுந்தது, அவர் பாலாவை இன்னமும் நேசிக்கிறார் என்று புரிகிறது.
@ameerkhanabbas40783 жыл бұрын
Book reader - human reader Competition nice interview
@nanthanungalnanban41333 жыл бұрын
Ameer nice speech
@ashokviswa6913 жыл бұрын
Ameer sir🔥🔥🔥🔥
@selvaraj58343 жыл бұрын
Best Artist and best mankind
@gkggopinath13203 жыл бұрын
Good interview..... I was connected
@curiouswanderer7933 жыл бұрын
"நான் ஏற்றிருக்கிற ஆன்மீகம் எனக்கு அதை கற்றுத்தரல". உண்மையான முற்போக்குவாதியாக இருந்தா எல்லா தத்துவங்களையும் படிப்பான் தெளிவான்.