முன்னாள் அமைச்சர் நல்ல கதை சொல்கிறார், கதை அனைத்தையும் மறந்து விட்டார் போல, மேனேஜ் செய்து கதையை அருமையாக சொல்கிறார், நீளமான கதை! சிரிப்பு தான் வருகிறது,
@selvaraj-dq9xq2 жыл бұрын
பாண்டே அவர்கள் ஒரு மிகச்சிறந்த அரசியல் நிபுணர். அவருடைய பேட்டியில் பேட்டி கொடுப்பவரின் பதிலே முழுவதுமாக கேட்க வேண்டும். தன் கருத்துக்கு வலு சேர்க்க கூடாது. பணிவான வேண்டுகோள்.
@mohamednazar42532 жыл бұрын
எல்லாம் காசு தான் பாவம் பாண்டே
@kalimuthu77722 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமைச்சர்கள் ஊழல் செய்வதற்கு அனுமதித்தார், எடுத்துக்காட்டு முன்னாள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.😁😁😁
@selvarajnp56102 жыл бұрын
திரு நத்தம விஸ்வநாதன் அவர்கள் விளக்கம் அருமை பாண்டே கேட்கும் கேள்வி முறை சரியில்லைஅருமையாக பேசக்கூடிய பாண்டே இந்த நிகழ்ச்சியில் அவருடைய கேள்வி படும் மோசமாக இருந்தது பதில் சொல்லவே விடமாட்டேன்கிறார்
@ikvelkuzhandaivel91402 жыл бұрын
Ops தர்மயுத்தம் நடத்தும்போது உங்களைப்போன்ற ஆட்களை உடன் வைத்திருந்ததுதான் ops செய்த மிகப்பெரிய தவறு
@karuppasamym59332 жыл бұрын
ஒபிஸ் ஐ எந்த தொண்டனும் மன்னிக்க மாட்டான். அம்மாவின் ஆன்மா ஒபிஸ் உங்களை விடாது
@venkateshaditya58032 жыл бұрын
சொந்த தொகுதியிலேயே தோற்றவர்
@saranchennai41232 жыл бұрын
Yes reason ops selfish
@UshaRani-un7yy2 жыл бұрын
Athanala enna
@balakrishnan-mk7nn2 жыл бұрын
இல்லை...வேறு தாேகுதியில் தாேற்றவர் மட்டுமே...
@ravichandraa53382 жыл бұрын
நமது கழகத்தின் காவல் தெய்வங்களாக கலகம் என்கின்ற வசந்த மண்டபத்தின் தூண்களாக தங்கமணி வேலுமணி முனுசாமி சண்முகம் இந்த நான்கு பேர் இணைந்து எடப்பாடியின் சோலியை முடித்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க உங்கள் புகழ் என அன்போடு வாழ்த்தும் அதிமுகவின் உண்மை தொண்டன் ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@perumals26042 жыл бұрын
ஒரு கேள்வியை கேட்டு விட்டு முழு பதிலுக்கு காத்திருக்காமல் பாண்டே வா........ இப்படி..... இடையிடையே வழிமறித்து மடைமாற்றுவதா
@prabusabharik36332 жыл бұрын
பாண்டே அசைன்மெண்ட் வேற...
@dredercollen49192 жыл бұрын
Poyyan Naththam
@RamRaj-zs7rl2 жыл бұрын
ஓபிஎஸ் அவர்கள் பாஜக பாஜக என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வார் எடப்பாடி அவர் அப்படி கிடையாது அதனால்தான் பாண்டே அவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்...
@அச்சகம்2 жыл бұрын
இப்போது இவரிடம் இந்த மாற்றம்
@arunruban46772 жыл бұрын
நத்தம் அஹ் பாத்தா சுமார் 5000கோடி முழுங்கி இருப்பார் polaye
@azhagumaniazhagumani75032 жыл бұрын
அண்ணன் விஸ்வநாதன் பண்ணீர் செலவத்தின் கூடவே இருந்தால்ததால்தான் அவரின் சுயரூபத்தை நன்றாக புரிந்து கொண்டு விட்டீர்கள் அண்ணே பாண்டே திசை திருப்ப பல தடவை முயன்று பார்த்தார் ஆனால் நீங்கள் கரெக்டா பேசி பாண்டேவை வாயடைத்து விட்டீர்கள் நன்றி அண்ணா
@king-power2 жыл бұрын
ஜெயலலிதா அம்மா இருந்த வரை அவர்,இவரை உள்ள விடல
@senthils48622 жыл бұрын
இனியும் ஒபிஎஸ்யை கட்சியில் சேர்க்காதிங்க.
@chandrujimrc27482 жыл бұрын
கட்சி அலுவலகத்தில் நடந்ததை நியாயப்படுத்தினால் நீங்கள் உண்மையான ஊடகமே அல்ல என்று திரு.நத்தம் அவர்கள் சொன்னது உங்களுக்கு மட்டுமல்ல எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும் பாண்டே அவர்களே.
@eagleeye42932 жыл бұрын
jallikattu porattam yen nadandhuchu sollunga.. namma tamil nadula namma parambariyatha thaduka parthanga.. Katchiyin orunginaipalar ai ulla vidama thaduka ivangaluku enna rights irukku. Avara ulla vittirundha enna nadandhirukum.. corporate companyla kuda ippadi nadakka maatanga..
ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழு எப்படி கூட்ட முடியும்.
@nagulsamy46732 жыл бұрын
@@eagleeye42930,ò.l ,.. Lijo9llll?
@madhubalan22442 жыл бұрын
கண்சி அலுவலகத்தை பூட்டி நான்கு மாவட்ட செயலாளரை அடிஆட்களுடன் அந்த இடத்தில் நிறுத்தி ஓபிஎஸ் வரும்போது கற்களை அவரது வாகனத்தின்மீது எரிந்ததனால்தானே அந்த கலவரம் வந்தது... கலவரம் செய்ய ஆரம்பித்தது முனுசாமியின் அடிஆட்கள்.. ஆக எதிர் தாக்குதல் நடத்தினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
@ramasamymuthurakkappan41162 жыл бұрын
தறைமுருகனை பாராட்ட கூடாது ஆனால் அவருடன் சேர்ந்து டெண்டர் எடுத்து சம்பாதிக்கலாம்
@உண்மைஉழைப்புஉயர்வு-ழ8ள2 жыл бұрын
இவர்கள் ஒருவர் கூட சசிகலா அம்மையார் என்ன தவறு செய்தார் என்று சொல்லவே மாட்டேன் என்கிறார்கள். இவர்கள் விருப்பத்திற்கு கொள்ளை அடிக்க அவர்கள் தடையாய் இருப்பார்கள் என்று எண்ணுகிறார்கள் போலும். தவழ்ந்து போய் முதல் அமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கே நன்றி இல்லை.இவர்களுக்கு எங்கே இருக்க போகிறது. இவர்களின் யோகியதையை தான் பொன்னையன் தெளிவாக ஆடியோவில் சொல்லிவிட்டார்.
@kk-69572 жыл бұрын
அடப்பாவி. சசிகலா Accused no 2. 4 years jailku poitu vandhadhulam maranthutingala 😡
@mahalingammaha53812 жыл бұрын
Unmai than
@அபிபெரியார்2 жыл бұрын
அருமை
@joesmadhu82682 жыл бұрын
தலைவரே இவங்க எல்லாரையும் வெளிய சொல்லாத அளவுக்கு அடிச்சிருப்பாங்க
@கோவிந்தசாமிமுத்துச்சாமி2 жыл бұрын
நம்பர்ஒன்எட்டப்பன்இவரநாய்கூடமதிக்காது
@suriyapradeep63082 жыл бұрын
Chinamma is a great leader for admk
@rajmohanramadoss50492 жыл бұрын
பாண்டே அவர்களே நீங்கள் கேட்கும் கேள்விகள் மக்கள் தெளிவு பெறுவதற்க தான். பதில் கூறும் போதே குறிக்கிடுவது சிறந்த பத்திரிகை தர்மம் ஆகாது. உங்கள் திறமை நிருபிக்க நிருபிக்க முயலாதிற்கள் பாண்டே......
@Sukumar-ii3yu2 жыл бұрын
Mr. பாண்டே, பேசவிடுங்கள்,,பாண்டே மேலும் ஒரு மணி நேரம் பேட்டி எடுங்க , அவசரபடாதீங்க
@Ilambuvanamganesh20342 жыл бұрын
இது நேர்காணலை இல்லை இந்த வீடியோவை டெலிட் செய்து விடுங்கள்
@dhanapal28112 жыл бұрын
பணம் பணம் டே நீங்க என்றும் ஆட்சியமைக்கும் கணவு கனவாகவே இருக்கும்
@RamadossG-en2ut9 ай бұрын
அம்மா இருக்கும் வரை எங்கே இருந்தார் இப்ப பேசுகிறார் இவருக்கு நல்லமுடிவு கிடைக்கும்
@espritrays2 жыл бұрын
பாண்டே திருந்தவே இல்லை கேள்வி மட்டுமே கேட்பார் முழுமையாக பதிலை சொல்ல விடமாட்டார்.
@Sundar99242 жыл бұрын
சின்னம்மாவால் தான் நீங்கள் எல்லாம் இவ்வளவு உயரம் வளந்தீர்கள் பச்ச குழந்தைக்கு கூட தெரியும்
@smrprabu2 жыл бұрын
பாண்டே வின் ஒருதலைபட்சம் பேட்டி .... ஆதான் தமிழ் திரு.மாதேஷ் மாதிரி இடையூருகள் ......
@knkvrajapillai16882 жыл бұрын
முதல் முறையாக கேள்வியை கேட்காமல் பாண்டேவின் தனி மனிதனுக்கு ஒரு தனி மீட்டிங் .... இது போல் இனி நடக்காமல் பண்டே அவர்கள் பார்த்துக்கொள்ளவும்....🤔🤔🤔
@murthivikkas18022 жыл бұрын
சூப்பர் விஸ்வநாதன்ஜி அர்த்தமான மிக பொறுமையான பதில் பாராட்டுக்கள் உங்கள் நோக்கம் நிறைவே ற வாழ்த்துக்கள்
@thiagamuthu282 жыл бұрын
அருமையான பதில்...நத்தம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ruthrasamyms2 жыл бұрын
பாண்டே ஸார், இவரிடம்னு இல்ல, நேர்காணலுக்கு வாரவங்கள பேச விடுங்க ஸார். உங்கனால எல்லா யூடியூபர்களும் உங்கள மாதிரி கேள்வி கேட்கனும்னு கண்டபடி கிறுக்குத்தனமா நடந்துக்குறாங்க. 😔
@vidyadhivyaraja58402 жыл бұрын
🤣🤣🤣
@nMuthukn2 жыл бұрын
பாண்டேவே, அர்னாப் மாதிரிக் கேள்வி கேட்கணும்னு நினைச்சு தானே ஊடக வக்கீல் ஆயிருக்காரு. மத்தவங்களுக்கு டவாலியாகவாவது ஆகணும்னு ஆசை இருக்காதா.?
@user-ip3gi7zi4t2 жыл бұрын
பாண்டே சார் ஒன்றே ஒன்னு கேளுங்கள் சசிகலா அவர்கள் கட்சிக்கு என்ன துரோகம் செய்தார்கள் என்று கேளுங்கள்
@canaanchurchindiakavaripet29712 жыл бұрын
தமிழக மக்கள் திராவிட கட்சிகளை ஒரம்தள்ளி நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
@mahendranrajendran11632 жыл бұрын
இவரே திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் கூட்டு அது தான் புலப்பு ஒடுது
@vasu.p25052 жыл бұрын
அமாவாசைகளிலே முக்கியமான அமாவாசை ....
@samathakthar942 жыл бұрын
OPS தர்மயுத்தம் நேரத்திலேயே அம்மா மரணத்தில் எனக்கு சந்தேகமில்லை பொதுமக்களுக்கு சந்தேகம் உள்ளது என்றே சொன்னார். 2. கட்சியை பலபடுத்தவே தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மறந்து சசிகலாவை ஆதரித்தார். அதுவே Murturity இவர்கள் Childish ஆக இருக்கிறது.
@Kongumathesh2 жыл бұрын
முதலில் ஆங்கில வார்த்தையை ஒழுங்கா எழுது. இவருக்கு சந்தேகம் இல்லை. தொண்டர்களுக்கு சந்தேகம் இருந்தால் OPS அவர்கள் தெளிவு படுத்தி இருக்க வேண்டும். Point2 என்ன கூந்தலுக்கு தர்ம யுத்தம் நடத்தினார்?? முதல் அமைச்சர் பதவி பறி போகிறது என்றுதானே. அந்த ஆளுக்கு முட்டு கொடுக்கும் நபர்கள் எல்லாம் அவர் ஜாதி
@ramprasadhjobs2 жыл бұрын
Pandey sir.. ttவி தினகரன் sir பேட்டி எடுங்கள்...உண்மை நெறய வரும்..please.. One more thing...over interruption in an interview which we ever watched
@amarnathiniya64192 жыл бұрын
Ttv கிட்ட தான் நம்ம ஆளு பம்மு பம்முனாரே..
@tamilatamila15932 жыл бұрын
அம்மா ஒதுக்கி வைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர்
@jaishankarperumal74262 жыл бұрын
பாண்டே அவர்களே கட்சி ஆபிசின் மேல்மாடியில் இருந்து கல் எரிந்தது யாருன்னு அந்த பச்சோந்திய கேளுங்கக
@Indian22852 жыл бұрын
22:30 செம காமெடி
@sribenchmark3622 жыл бұрын
Pandey allow guest to make his point
@visuvisu56852 жыл бұрын
அம்மா சிறையில் இருக்கும் போது நீங்க அடிச்ச கொள்ளை கொஞ்சமா
@rajsukumar90052 жыл бұрын
House arrest பத்தி ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்.
@alwarrengan77632 жыл бұрын
நத்தம்ஜீக்கு பாராட்டு. பாண்டேவின் குறுக்கு கேள்விகள். அன்பு கலந்த கோபத்தோடு வாக்குவாதம். பிரம்மாதம்.
@prapakaranprapu52012 жыл бұрын
இவனையும் கொடநாடு வழக்கில் விசாரிக்க வேண்டும்
@theyagarajts65222 жыл бұрын
பதில் சொல்ல விடுங்க பாண்டே சார்...
@MuruganMurugan-ho7hr2 жыл бұрын
,
@sundarmadasamy35642 жыл бұрын
உனக்கு ஏன்னப்பா பணத்துக்காக பீ திங்கறவன் நீ போடா த்தூ த்தூ த்தூ???????
நத்தம் விஸ்வநாதன் ஏதோ 2016 க்கு பிறகுதான்சசிகல அதிமுக விற்குள்வந்தது போலவும் அதுவரையிலும் சசிகலாவை பார்த்திராதது போலவும் என்னா கம்பிகட்டுர கதையேல்லாம்சொல்றாரு ஜெயலலிதா மறைவிர்கு பிறகு சசிகலா காலில் விழுந்து அம்மா தாயே ஆதிபரா சக்த்தியே எங்கள் குலதெய்வமே நீங்கள் இல்லை என்றால் அதிமுக கட்சி இல்லை நாங்கள் இல்லை மக்கள் இல்லை தொண்டர்கள் இல்லை உலகமே கூட இல்லை என்று அழுது உருண்டு புரண்டு அடம்பிடித்து அதிமுக கட்சி பொது செயலாலராக ஆக்குனாங்க அப்புரம் முதல்வரும் நீங்கள் தான் என்று அடம்பிச்சாங்க இப்போது என்னன்னாமொ கதைகளை சொல்கிறார்நத்தம் விஸ்வநாதன் என்ன கேவலமான அரசியலப்பா இது இவரு எடப்பாடியைவிட பெரிய ஆளாக இருப்பார் போலருக்கு
@shyamalivenkat68832 жыл бұрын
விஸ்வநாதன் கேள்விக்கு பதில் சொல்லுவது மாதிரியே இல்லையே 😄😄
@ramasubbuvelusamy36972 жыл бұрын
பாண்டே அவர்களுக்கு விருப்பம் இல்லாத நேர்காணல் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
@UshaRani-un7yy2 жыл бұрын
Natham Vara sonnara ivaru yen ponaru neya oru mudivukku vanthruvita
@ramasubbuvelusamy36972 жыл бұрын
@@UshaRani-un7yy அவர்களே பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று பேசி கொள்கிறார்கள்.
பாண்டே அவர்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் எடுக்க சொன்னதா இருக்கும்.
@krishnasatagopan10082 жыл бұрын
நீங்களே முழுதாக ஆளும் கட்சியை எதிர்க்கமுடியாமல் பதுங்குகிறீர்கள் என்பதை மறந்து பேசாதீர்கள் ஆட்சி, அதிகாரம் அனைவரயும் பதுங்கவைக்கும் என்பது நிதர்சனம் எல்லோரும் MGR Jaya(அம்மா) மோடி அல்ல என்பதை உணர்ந்து பேசாதீங்கḷ
@rohinikselvam23452 жыл бұрын
இது இதற்கு பேர் பேட்டி கிடையாது சரியான சொதப்பல் பேட்டி என்ன கேள்வி என்ன கேள்வி என்று கேட்க முடியல அதுக்கு என்ன பதில் சொல்றாருன்னு புரியவில்லை இது சரியா சரக்கு பார்ட்டி மாதிரி தெரிகிறது
@sampathraj91932 жыл бұрын
நத்தம் விஸ்வநாதன் மட்டுமே பேசுகிறார்.இது போல் இனி நடக்காமல் பண்டே அவர்கள் பார்த்துக்கொள்ளவும்....🤔🤔🤔 இது கேள்வி பதிலா ,இவர்கள் ஒருவர் கூட சசிகலா அம்மையார் என்ன தவறு செய்தார் என்று சொல்லவே மாட்டேன் என்கிறார்கள்
@umamaheswariumz44832 жыл бұрын
நத்தம் விசுவநாதன் மட்டுமே பேசுகிறார். இது கேள்வி பதிலா அல்லது ஒரு நிமிடம் உங்களுக்கு என்று கடைசியில் தருவதற்கு பதிலாக முழுவதும் கொடுத்த மாதிரி இருந்தது. இதில் பாண்டே என்ன செய்தார்?
@ramasamymuthurakkappan41162 жыл бұрын
இவனை நேர்காணல் செய்ததை விட்டு மேடை போட்டு பேச விட்டிருக்கலாம். இவன் பிரச்சனையை அப்பத்தான் பேசி முடிப்பேன். எப்பொழுதும் கட்சி நன்மை என்று சொல்லி எப்படி பொய்யை சொல்லாரான் பாருங்க.
@ramkumarpragadesh37062 жыл бұрын
OPS DEVAR COMMUNITY POLITICAL PERSON
@ramkumarpragadesh37062 жыл бұрын
Frod person
@MuthuMuthu-ze9yo2 жыл бұрын
ஓலைப் பாயில் ஒன்னுக்கு போற மாதிரி பேசுறாரு இந்த அமைச்சர் பாண்டேக்கு சிரிப்பு வந்துருச்சு
@nMuthukn2 жыл бұрын
அப்படியே ஒரு குவளை மொண்டு வாய கொப்பளிச்சுக்க சொல்லுங்க, அப்புறம் சிரிப்பே வராது.😂😂😂
@dandugiri56722 жыл бұрын
அண்ணன் நத்தம் ரா விஸ்வநாதன் பேச்சு மிக அருமை ஒவ்வொரு தொண்டனின் எண்ணத்தை தெளிவாக தெரிவித்துள்ளார்
@vidyadhivyaraja58402 жыл бұрын
Sasikala பற்றி பேசட்டுமே.. விடுங்கள் 😁
@periramesh336510 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@rathinasami6742 жыл бұрын
பாண்டே இந்த அடிமைகளை பேசவிட்டு கேள்வி கேட்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது இவர்கள் சுயநலவாதிகள் பச்சோந்திகள் என்பது என் போன்ற அடிமட்ட தொண்டர்களுக்கு நன்கு தெரியும்
@arulrajendran412 жыл бұрын
திரு பாண்டி அவர்களே உங்கள் கேள்வி கேட்க உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டு பதில் சொல்ல அவருக்கும் உரிமை கொடுக்க வேண்டும் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறீர்கள்
@draponnusamymch2 жыл бұрын
அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்.
@umajuliot2 жыл бұрын
Superb speech
@jagavijay62952 жыл бұрын
Pandey Sir you very super and attitude speech at super
@yokeswaranpk88342 жыл бұрын
I feel as a leader what OPS think is right .. We lose the election ,if v include sasikala,Dinakaran and others out party become stronger .. That’s what his thought is if she comes also OPS is nt going to gain
@chandrujimrc27482 жыл бұрын
ஒன்றிணைய சொல்றதே அவரை முதல்வர் ஆக்குவாங்கன்னு தானே ஒழிய கட்சிக்கு நல்லது அப்படின்னு அல்ல.
@rahuljohn52662 жыл бұрын
True
@vijayvijay41232 жыл бұрын
Panner is not fit to be a leader . He has no statesmanship whatsoever.
@premg32442 жыл бұрын
முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனுக்கே வெற்றி. பேட்டியின் இறுதி முடிவு
@smulestreet16992 жыл бұрын
நீளளளளளளளளளளள....மா கதைதான் சொல்றாரே தவிர பதிலையே காணோம்... பாவம் பாண்டே... நாங்களும் பாவம்... போதும் போதும்.... அந்து போயிடுச்சு
@selvarajnp56102 жыл бұрын
திரு பாண்டே அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை கேட்கிறார்நத்தம் விஸ்வநாதன் விளக்கம் சூப்பர்
Correct 💯 percent say....ops not good... better EPS
@sureshp33032 жыл бұрын
சூப்பர் ஜோக்கா இருக்கு....
@whatsappvideostatus26102 жыл бұрын
இவரை ஏன் போன பீரியடுக்கும் அதுக்கு முந்தின எலக்சன்ல வந்து ஏன் போட்டியிட விடல நத்தத்துல கேளுங்க..😀😀
@Mohan-nl2zm2 жыл бұрын
பாண்டே கலகம் உண்டாக்க பேட்டி காண்கிறார்
@abilifesytle2 жыл бұрын
Worst gang eps n co..no ethics nothing..barking for money n power
@gsmoo2 жыл бұрын
சசிகலாவை சேர்க்க பேட்டி கொடுத்து இருக்கிறார்(.ஓபிஎஸ்) ஆசிரியர்அய்யா!
@priyalovelycollection2 жыл бұрын
மேலிடம் முடிவு செய்யும் என்று தான் சொன்னார்
@ChandruChandru-wv4ow2 жыл бұрын
சசிகலா = பன்னீர்செல்வம் 😃😃
@ramalingam362 жыл бұрын
Yenna inniki roamba jam aagudhu😝
@PraveenKumar-gr9qf2 жыл бұрын
பாண்டே சார் இந்த பேட்டியில் உங்களை பேச முடியாமல் கேள்வி கேட்க முடியாமல் தினறிவிட்டீர்கள்
@mohamednazar42532 жыл бұрын
நத்தம் சார் சூப்பர்
@msholarajumsholaraju28252 жыл бұрын
பாண்டே சார் நீங்கள் கேட்ட கேல்விக்கு டைரக்டாக பதில் சொல்ல நத்தம் விஸ்வநாதனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் சொன்ன பதில் யாருக்கும் புரியவில்லை விஸ்வநாதனுக்கு இருக்கு வேட்டு.
@iaswinthomas69372 жыл бұрын
சசிகலா அரசியலுக்கு தகுதியானவர் தான் என்பது இவர் பேச்சிலிருந்து தெரிகிறது.சசிகலா வந்தால் இவர்கள் கொள்ளை அடிக்க முடியாது
Apo avanae ukkandhu kelvi mattu ketukanum. Badhil solla vidarana
@vivekanandank64422 жыл бұрын
இது போல் இனி நடக்காமல் பண்டே அவர்கள் பார்த்துக்கொள்ளவும்.
@ajayvembu59012 жыл бұрын
Best Pandey interview after looong time!!
@dhinakarandurai178172 жыл бұрын
அடுத்த முறை நத்தம் தொகுதி எம்எல்ஏ ஆயிடுவீங்களா?
@tcotamilan92452 жыл бұрын
இல்லாவிடில் நீ துணை செயலாளர் இல்லையே
@tholkappian73902 жыл бұрын
ஐ.பெரியசாமி திமுக அமைச்சர் அவர்களுக்கு புல்லா வேலை செஞ்சது பப்லிக்க திண்டுக்கல்பூராம் தெரிஞ்சி ஒன்றிய செயலாளர் மூலமாக தான் இவரைபற்றி செய்தி அம்மாவிற்கு தெரிவிக்கப்பட்டது
@madhubala-yz8ec2 жыл бұрын
ஆஹா எப்படி சமாளிக்கிறார் வழுக்கை
@tkprabhakaran2 жыл бұрын
Q
@bhoopalanarumugam34372 жыл бұрын
Right time jj smile face 😂😂😂
@murugans739010 ай бұрын
நீக்கினால் தான் கட்சிக்கு வருவேன்னு சொன்னது யாரு?
@loke2619892 жыл бұрын
This person spoke with great clarity
@balakrishnan-mk7nn2 жыл бұрын
பேச விடுங்க பாண்டே சார்.......
@dheen25122 жыл бұрын
அவரை முழுமையாக பேச விடுங்க பாண்டே சார்
@suresh.csuresh12182 жыл бұрын
Pandey sir. Yeppo intha interview la question ketpinga.????
@sasee19742 жыл бұрын
அமாவாசைக்கு சீக்கிரம் ஒரு முடிவு வரும்.
@sivakannan79052 жыл бұрын
சரியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எதிர் கேள்வி கேட்கிறார் சாணக்யாவின் பாண்டே
@KannanKannan-vz5dr2 жыл бұрын
ரெங்கராஜ் இனி, நத்தம் விஸ்வநாதன் இருந்துதான் எப்படி இடைவிடாது பேச வேண்டும் என்பதை கற்று கொள்ள வேண்டும் 😆கேள்வி கேக்கவே விடாமல் பேசி கொண்டே இருக்கிறார் 😆ரெங்கராஜ் பேசுவதில் இதில் தோற்று விட்டார் 😆
@shamshudeenshamshu28952 жыл бұрын
பாண்டே தான் பேசவே விடமாட்டான் ஆனால் இந்த பேட்டியில் பார்த்த பாண்டேவையே பேசவிடமல் ***நாத்தம் பேசிகொண்டே இருக்கார்...பேட்டி போலவே இல்லை!!!!அவன் சொல்வதே கேட்டுகொண்டே இருந்தான் பாண்டே.
கே பி முனுசாமி துரையாரை பாராட்டினா அதற்கு என்ன சொல்றீங்க நத்தம்
@nalamvirumbi80452 жыл бұрын
பாண்டேவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது
@smartram95652 жыл бұрын
எடப்பாடியார்🔥🔥🙏🏻🙏🏻✌🏻🌱
@chidambarams2372 жыл бұрын
பாண்டே எவ்வளவு குறுக்கிட்டாலும் நத்தம் இரா. விஸ்வநாதன் அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றி பெற வைத்ததைக் கண்டு மகிழ்கிறோம்..
@aniston.......59012 жыл бұрын
ஒபிஸ் தான் நல்ல மனிதர்
@ravichandranravichandran36562 жыл бұрын
மாண்புமிகு நத்தம் இர விஸ்வநாதன் எம் எல் ஏ கழக துணை செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் செயலாளர் முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் அடிமட்டதொண்டன் மனனிலை அரிந்துகொண்டு பேசியிருக்கார் எங்க அமைச்சர் கழகம் வழியேதான் நத்தம் தொண்டர்கள்