அண்ணா ஆரம்பித்த திமுக இன்றும் நிலைத்திருக்க கலைஞரின் நிலைப்பாடே காரணம். அதிமுக இன்றைக்கு இரட்டை தலைமையுடன் இருப்பதிற்கு MGR ன் நிலையில்லாத வழி காட்டுதல் தான்.
அப்படி தி மு க நிலைத்திருப்பதால் நாட்டுக்கு என்னங்க பயன்? தமிழை சொல்லி கொள்ளை அடிச்சாங்க.. வேணும்னா கட்டுமரத்தின் பல துணைவியைர்களுக்கு பிறந்த மகன்கள் பெறப்பிள்ளைகளுக்கு பயனளிக்கலாம்... மத்தபடி திமுக,அதிமுக இரண்டுமே தமிழ் பிடித்த பீடைகள்..
@aandansampath58992 жыл бұрын
ஆக மக்கள் நலன் பற்றி கவலைப்படாதே
@rajahvinayagamoorthy99672 жыл бұрын
கருணாநிதியால் தான் முதல் திமுக ஆட்சி ஏறியது அதைமாற்றாதே. பொய் உரைக்காதை
@parameswarythevathas4801 Жыл бұрын
கருணாநிதி வழிகாட்டின லட்சம் தான் தெரிகிறதே.
@ganeshganesh-ll4yt3 жыл бұрын
கலைஞர் உயிருடன் இருக்கும்போது எல்லாம் இந்த கதைகளை சொல்லி இருக்கலாமே ஐயா
@kirthiupasana22023 жыл бұрын
கலைஞர் உயிரோடு இருக்கும்போது 1000 கணக்கான தடவையாக சொல்லி இருக்காரு
@KUMAR-cu3cn3 жыл бұрын
MGR saraya udayarukku romba natpame.atha solluda.
@dhanapalm26063 жыл бұрын
கலைஞர் மீது குறை மட்டுமில்லைங்க அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி அதில் ஆனந்தம் அடைவது சிலரது அலாதி. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் கலைஞருக்கு மூளையே இல்லை. அவருக்கு திட்டங்களை தீட்டி தந்தவர்களே நாங்கள் தான் என்று ஒரு கூட்டம் கிளம்பி வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
இவனுங்க கலைஞர் இரூக்கும்போது மூடிக்கொண்டு இரூந்துவிட்டு ,இப்ப வந்து பேசுகிறார்கள். இவர்கள் MGR காக்கும் விசுவாசமாக இல்லை செயலலிதா விற்கும் விசுவாசமாக இல்லை.
@balaravindran9583 жыл бұрын
கலைஞர் ,எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா போன்ற தலைவர்கள் போன பிறகு கதை விடற ஆட்கள் நிறைய பேர் வந்துட்டாங்க.. அதுல இவர் ஒருத்தர்...
@ttrshankar2 жыл бұрын
Hmm correct irrukum pootu pesa mudiyaathea
@chandranr2010 Жыл бұрын
உண்மைதான் பேசுகிறார் ஆண்டிமடம் சவுந்தர்ராஜன் என்றுதான் பெயர் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மாவட்டசெயலாலாளர்களில் இவருக்கு மட்டும் கட்சிப் பணிக்கு ஜீப் கொடுத்திருந்தார்
@balumanickam52403 жыл бұрын
இந்த ஆள் எங்கள் ஊர் m.p.ஓட்டு வாங்கி சென்றால் மறுபடியும் திரும்பி வரமாட்டார். MGR இடம் செருப்படி வாங்கியவர்
@ஈசன்குமரன்3 жыл бұрын
அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பேசும் உண்மைகளை போல் இவர் செல்லாகாசான பிறகு பேசுகிறார்
@கதிரவன்-ங3ண3 жыл бұрын
பொய்யும் பித்தலாட்டமும் சேர்த்து
@jnjchannel79012 жыл бұрын
மனிதன்
@sivavelayutham72782 жыл бұрын
Nokkam Kalaignarai asingapaduththuvathu mattume!
@cruisemurali58152 жыл бұрын
What he is speaking is all True
@ezhilmak46113 жыл бұрын
இராணுவத்தை சந்திப்போம் என்று சொன்னது எம்.ஜி.ஆர்...மிகப்பெரிய கோழையும் அவர்தான்...
@sundarrajan84253 жыл бұрын
ஓ அதனால் தான்கலைஞர் .எம்.ஜி.யாரைதிமுகவுக்கு அழைத்து வந்தாரா
@adhavamuruganjawahar29993 жыл бұрын
@@sundarrajan8425 கலைஞருடன் தி.மு.க வில் இருந்த சிவாஜி கணேசனை தந்திரமாக வெளியேற்றிய எம்ஜிஆர் கலைஞரின் காலைப்பிடித்து தி.மு.க வில் சேர்ந்தார் , அண்ணாதுரை எந்த மேடையிலும் பேசவிட்டதில்லை.
@adhavamuruganjawahar29993 жыл бұрын
இந்தியாவுல எமர்ஜென்சியை ஆதரித்த ஒரே தலைவர் எம்ஜிஆர்.
@vvgirigiri84993 жыл бұрын
Kollarankalee.... Kolrangalee Veeran mu ka Vaaila vatisudum kuruna
@user-rajan-0073 жыл бұрын
காமராஜர் பெயரை சொன்னதால் மக்கள் வர வில்லையா? அப்போ காமராஜர் பெயரை சொல்லி சிவாஜி படங்கள் ஓடியது எப்படி
@iamDamaaldumeel3 жыл бұрын
எந்தப் படத்தில் சிவாஜி காமராஜர் புகழ் பாடினார்?
@chandrasekarganesan54533 жыл бұрын
எந்தப் படத்தில் துணிச்சலாக காங்கிரஸ் கொள்கைகளை விளக்கியிருக்கிறார், சிவாஜி?
@selvakumarkumar54123 жыл бұрын
@@chandrasekarganesan5453 அவன் ஒரு சரித்திரம் படத்தில் இந்திரா காந்தியை புகழ்ந்து கதை அமைத்திருக்கிறார். பட்டிக்காடா பட்டணமா படத்தில் அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலில் பெருந்தலைவர் காமராஜரைப் புகழ்ந்து இரு வரிகள் வரும். டாக்டர் சிவா படத்தில் பெருந்தலைவர் காமராஜரைப் புகழ்ந்து சில பாடல் வரிகள் வரும்.
@murugesanm84673 жыл бұрын
Kamarajar avergalai nam vootu pottu muthalvarkamal nam nantri kattavargal Tamilnttu mottal makkal kavalam poongada
@funwithhanshiandprani95663 жыл бұрын
@@selvakumarkumar5412 adhu enna varigal
@gratitude14502 жыл бұрын
வரலாற்று மாற்று வித்தகன் திரு கருணாநிதி ku பெண் சிலை நிச்சயம் வேணும்
@abu2siddiq3 жыл бұрын
அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே..நீங்க என்னைகாவது குற்றம் நிருபிக்கப்பட்ட ஜெயலலிதா சொத்து குவிப்பு மற்றும் டான்சி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகளை பற்றி என்னைகாவது விவாதித்து இருக்கீறர்களா ?. இல்ல கடந்த 10 வருஷத்துல எந்த ஊழலும் நடைபெறவே இல்லையா ? ஆ..ஊனா சர்காரியா கமிஷன்..
@@vimaleshr2195 வரவில்லை விமலேஷ்..பணம் கிடைப்பதற்கு என்ன வழி
@vimaleshr21953 жыл бұрын
@@abu2siddiq poi goparathula avan veetu munnadi pichai edu
@vimaleshr21953 жыл бұрын
@Barathi Athi adhula unaaku enna pa prechanai
@MrK-hy5gl3 жыл бұрын
Karunanidhi is more corrupt than anyone else in India
@svrr1233 жыл бұрын
இங்கே திருச்சி சௌந்தர்ராஜனை கேள்வி கேட்கும் மேதாவிகளுக்கு, EVK சம்பத், NV நடராஜன், மதியழகன், போன்றோர்களை தெரியுமா என்று கேட்கிறேன்
@27hatchlane3 жыл бұрын
Evk sampath thalaivaraka vanthiruka vendiyathu kaalam veru kanaku potuvitathu
@chandranr2010 Жыл бұрын
அண்ணாதிமுக தொடக்ககால கண்களில் திருச்சி மாவட்டச்செயலாளராக இருந்தார்.புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் பகுதிகள் திருச்சி மாவட்டத்தில் இருந்தன.அப்போது கே.சவுந்தர்ராசனுடன் இனைந்து பயணித்திருக்கிறேன்
கலைஞரின் அபரிதமான செல்வாக்கும் வளர்ச்சியும் இவரை பொரும வைத்திருப்பது பேட்டி முழுவதும் பொங்கி வழிகிறது.எம்ஜியார் நல்ல சாராயம் கொடுத்தாராம்.இவருக்கு அவரை பிடிக்குமென்பதால் நல்லமாதிரியாய் முட்டு கொடுக்கிறார்.காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன பலர் இன்று கரையொதுங்கி கதை பேச துவங்கியுள்ளனர்.அதை கேட்க அறிவாலயத்திற்கும் லாயிட்ஸ்ரோடு அலுவலகத்திற்கும் வித்தியாசம் தெரியாது வாய்பிளந்து சிலர்...!!
@ytadminfuck3373 жыл бұрын
UPS suppi ku unmai sonnal kasakuthu.... Geernika mudiayvillai.😂😂😂😂
@peacockappleorchard8813Ай бұрын
Yes correct
@anandhrcm79043 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களை பற்றி பேச இவனுக்கு என்ன அருகதை இருக்கு .
@txmn25833 жыл бұрын
4 மாதம் பிரச்சாரம் பண்ணுனான் ஸ்டாலின். ஒரு நாளும் என்னுடைய அப்பா ஆட்சிய கொண்டுட்டு வருவேன்னு சொன்னது கிடையாது . இப்ப புரிது எதுனாலெனு. கேடு கேட்ட பய குடும்பம் !!
@maleegold91043 жыл бұрын
யப்பா சவுந்தர ராசா.. அரசியல் வாதிகலில் கருணாநிதி ரொம்ப கிரிமினல் .. அப்படியா??? அப்போ மத்தவநெல்லாம் யோக்கிமானவன் அப்படியா?? நீ.. திருச்சி சௌந்தரராஜன் அல்ல எதையும் திருச்சி... திருச்சி . சொல்லுற யோக்கியவான் நீ ஊர் உலகமே கருணாநிதிக்கு ஒரு சர்டிஃபிகேட் கொடுக்கும்போது .. நீ மட்டும் திருச்சி. சர்டிஃபிகேட் கொடுக்குற. இதுல இருந்து என்னா தெரியுது என்றால் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை உன்னை நாலனாவுக்கு மதிக்கலன்னு தெரியுது.
@mkngani4718 Жыл бұрын
DMK தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காக்க முடியும் என்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில்...
@arumugamganapathy87133 жыл бұрын
உங்க தாத்தா M G R ரையே கண்டு பயப்படமாட்டார் கலைஞர் , சாவை நெருங்கி கொண்டிருக்கும் கிழவன் என்னமாய் உளர் ரான் யாருங்க
@chandrasekarganesan54533 жыл бұрын
கருணாநிதி ஊழலின் ஊற்று என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. சர்க்காரியாவே கருணாநிதி ஊழலை விசாரிக்கும் போது மிகவும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறுவர், இப்படிக் கூட ஒருவரால் ஊழல் செய்ய முடியுமா என்று.
@periperi3358 Жыл бұрын
உலகின் முதல் விஞ்ஞான ஊழல்வாதி என்கிற பட்டம் பெறுவது என்றால் சும்மாவா..
@vishwajeyesni3 жыл бұрын
இதுவரை தி.மு.க கொள்கை அரசியல் செய்துவருகிறது.ஆனால் அ.தி.மு.க....? கலைஞர் மீது இவரின் காழ்ப்புணர்சி நன்றாக தெரிகிறது. தமிழகத்தின் அடையாளம் கலைஞர் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. ஆனாலும் அக்கால சிலதகவல்களை பெறமுடிகிறது.
@siddiqueahamed99153 жыл бұрын
பேட்டி எடுக்கும் பையன் ரொம்ப ரொம்ப இன்வால்வாகி அப்படியே ஒன்றிப்போயிருக்கார்😜😜😜
@selva_raj3 жыл бұрын
Ha ha, "kenathula thimingalatha pottu , aduthu " ippadi irukku avar expression 😂
@sureshkumar-ug5jj3 жыл бұрын
@@selva_raj 😂😂😂😂
@SHANMUGASUNDARAMADI3 жыл бұрын
அவருக்கு வரலாறு தெரியாது ?
@Ramprasath_S3 жыл бұрын
அவனுக்கு வரலாறும் தெரியல.. ஒன்னும் தெரியல... ஹும் போட்டுகிட்டு இருக்கான்... இடை மறித்து கேள்வியும் கேட்க மாட்டிக்கிறான்... மிக்சர் பார்ட்டி போல...
@jairajj.m8423 жыл бұрын
A great revelation about the leadership of Anna, great video!!!
@ramsankarrathinasamy54352 жыл бұрын
Jg
@kopinath8003 Жыл бұрын
@@ramsankarrathinasamy5435aaaaaaa
@thansinghk84633 жыл бұрын
கருணாநிதி பயம் அறியாதவர், அவர் உயிருடன் இருக்கும் போது உங்களுக்கு எந்த பத்திரிக்கையும் ஊடகமும் தெரியாதா ?அதுவும் மறைந்த பின் கூறுவது உங்கள் வீரத்தை முரசறிவிக்கிறது,
@thanioruvan72263 жыл бұрын
ஏன் இப்போது இருப்பவர்கள் கருணாநிதி வாரிசு கிடையாதா
திமுகவை பலவீனப்படுத்த திருமதி. இந்திராகாந்தி அவர்களால் மிரட்டிப்பட்டு கட்சி தொடங்கியவர் திரு. எம்ஜிஆர், அந்த அளவுக்கு தன் தனிமனித வாழ்வில் பலகீனமானவர் திரு. எம்ஜிஆர். திரு. எம்ஜிஆர் அவர்கள் புகழின் உச்சியில் வாழ்ந்தவர். ஆனால் எனக்கு அவரிடம் ஈர்ப்பு இல்லை, காரணம் அவர் தன் செல்வாக்கை மக்கள் ஆதரவை தமிழக வளர்ச்சிக்கா பயன்படுத்தவில்லை, அவரால் ஈர்க்கப்பட்ட ரிக்க்ஷாகாரர் இன்னமும அதே வண்டி ஓட்டுகிறார். ஆனால் அடியாளாக இருந்த ரௌடிக்கூட்டமும் காலிளும், ராமசாமி உடையார், புருஷோத்தமன், ஜெபிஆர், ஐசரி வேலன் என ஒரு சிலர் பல கோடிக்கு அதிபதிகள். திரு. எம்ஜிஆர் குடும்பம் தமிழகத்தில் கொள்ளை பணம் சம்பாதித்தனர். சொத்து தகராறில் கூலிப்படை வைத்து கொலை செய்யும் அளவுக்கு போனது நாடறியும். அவர் 10 ஆண்டு ஆட்சியின் சாட்சியாக எந்த ஒரு அடையாளத்தையும் விட்டு செல்லவில்லை திரு. எம்ஜிஆர். நீங்கள் சொல்லலாம் சத்துணவு திட்டம் என்று ஆனால் மத்திய உணவு திட்டம் என்ற ஒன்றை திரு. காமராஜர் அறிமுகப்படுத்தியது இது திரு.காமராஜர் எண்ணத்தில் உதித்த திட்டம். அதை சிறப்பு செய்தது திரு. எம்ஜிஆர். மாறாக மலையாளிகள் தமிழக அரசுத் துறைகளில் காலூன்ற இவர் ஒரு காரணம், ஏன் காவல்துறையில் கூட இது நடந்தது. அவர் வளர்ந்த திரைத்துறைக்குக் கூட அவர் பெயர் சொல்லும் அளவுக்கு ஏதும் செய்யவில்லை. இது உண்மை. திரு. கலைஞர், அவர்தம் ஆட்சியில் செய்த சாதனையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் கண்ட வளர்ச்சியில் 1% விழுக்காடு கூட திரு. எம்ஜிஆர் செய்யவில்லை. இந்த நபரைப் போன்ற கீழ்தரமான நபர்கள் எம்எல்ஏ வாக் இருந்து தொகுதிக்கு செய்தது ஏதுமில்லை. தங்களை வளப்படுத்திக் கொண்டதை தவிர. அதனால் இப்படி அவதூறு பேசுகிறான் இந்த ஈனப்பயல் என்னை திட்டுவதை விடுத்து யாராவது அவர் அரசு விட்டுச்சென்ற சாதனையை பட்டியலிட்டால் தெரிந்து கொள்வேன்.
@jenim100224 күн бұрын
போடா புறம்போக்கு... கொள்ளை அடித்து வயிறு வளர்க்கும் கும்பலின் நிழலில் மலம் தின்று பெருத்த உனக்கு எல்லாம் சுய அறிவு என்பது துளியும் கிடையாது
@rajasekarkv3 жыл бұрын
என் கடமை release ஆனது 1964 ஏன்யா இப்படி புழுகி தள்ளுர ..இத வேற ம்ம்ம்ம்ம்ம் மட்டும் போடுற நேர்காணல் ஆள் ..!! ம்ம்ம்ம்ம்ம் மட்டும் போட அவன் தேவையே இல்லை !!
@M.M.Arasu.TCharuvi.E5 ай бұрын
நடிகைமணி நாராயணசாமி என்பது உண்மை எந்தந்தை திருமணம் நடத்தி வைத்தவர் 1961.மொழி போர் ICF சு. திருநாவுக்கரசு chennai அண்ணா உடன் 15.7.1953 சென்னை மத்திய சிறை இருந்தவர்
@adhavamuruganjawahar29993 жыл бұрын
15.20 ஐயா திராவிட இயக்கத்தில் இளமையிலிருந்து இருந்த நீங்க இப்படி பேசக் கூடாது . அறிஞரான அண்ணா கருணாநிதியை தான கட்சி போராட்டங்களுக்கு பயன்படுத்தினார் .
@kumaresankumaresan4673 жыл бұрын
M G R பெண்கள் விசயத்தில் எப்படி அத சொல்லுங்களே
@ShahulHameed-fp8uy3 жыл бұрын
படு ஒர்ஸ்ட் கிட்னி காணாமல் போனதே அதனால் தான்
@sathiyavanip40303 жыл бұрын
Pengal vusayathil theivathirku samamanavar
@thirunavukkarasuparvathi27813 жыл бұрын
@@ShahulHameed-fp8uy , பெண்கள் விஷயத்தில் ஈடுபட்டால்? Kidney காணாமல் போகுமா doctor sir?.
@dhanapalm26063 жыл бұрын
கிட்னி மட்டுமில்லைங்க பல வியாதிகளுக்கு காரணம் அது தான். ஆனால் அதை மட்டும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
@txmn25833 жыл бұрын
MK did officially...MGR did unofficially...! lol.
@paperroast20653 жыл бұрын
இந்த பூமியில் வாழ்ந்த கேவலமான மனிதர்களில் ஒருவர் கருணாநிதி
4 மாதம் பிரச்சாரம் பண்ணுனான் ஸ்டாலின். ஒரு நாளும் என்னுடைய அப்பா ஆட்சிய கொண்டுட்டு வருவேன்னு சொன்னது கிடையாது . இப்ப புரிது எதுனாலெனு. கேடு கேட்ட பய குடும்பம் !!
@selvakumarkumar54123 жыл бұрын
@@txmn2583 உனக்கு காது சற்று மந்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.அவர் பிரச்சாரத்தை மீண்டும் கேள்.கலைஞர் ஆட்சி கொண்டு வருவேன் என்று கூறினாரா இல்லையா என்று தெரிந்துவிடும்.இல்லையென்றால் எவனாவது எங்கேயாவது உளறியிருப்பான்.அதை நீ கேட்டுவிட்டு இங்கே வந்து உளறியிருக்கிறாய். மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை அவன் இவன் என்று இனிமேல் எவன் பேசினாலும் அவன் காது ஜவ்வு கிழிஞ்சிடும்.ஜாக்கிரதை.
@sreekanth65343 жыл бұрын
@@selvakumarkumar5412 சூட்லர் ஒரு தத்தி.
@dhanapalm26063 жыл бұрын
@@selvakumarkumar5412 சூப்பர் தம்பி கலைஞர் ஆட்சியில் தளபதி அவர்கள் துணை முதல்வர் இருந்து போது ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காதவர் தளபதி என்று திமுக வையே திட்டும் தமிழருவி மணியனே நம் தளபதியை ஒரு பேட்டியில் புகழ்ந்துள்ளார். நானும் கீழே உள்ள கமெண்ட்டுகளை எல்லாம் படித்தேன் கலைஞரை கொச்சைப்படுத்தி ஆதாரமற்ற பொய்களை புனைந்து பேசுவதே ஒரு சில கருங்காலிகளுக்கு முழுநேர வேலையாக உள்ளது. இவர்கள் திட்டத்திட்ட கலைஞரின் புகழ் மேலும் சிறந்தவர்கள் ( திரு. இராமசுப்பிரமணியம் ஐயா பிஜேபி ஆதரவாளர் ) மத்தியில் என்னடா ஆயிரம் அயோக்கியத்தனம் செய்தவர்களை விட்டு விட்டு கலைஞரையே ஒற்றை குறியாக கொண்டு உண்மைக்கு புறம்பாக கூறுகிறார்களே என்று நம் உண்மை நிலை தெரிந்து கொள்ளும் காலம் வரும் உடன்பிறப்பே. இந்த அற்பர்கள் ஏன் தெரியுங்களா கலைஞர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் களங்கப்படுத்த நினைக்கிறார்கள் பொள்ளாச்சி சம்பவம் போல் பல தவறுகளை நாம் எங்கே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து விடுவோமோ என்கிற ஒரு பதட்டம். நீங்கள் நன்றாக கவனித்தால் உங்களுக்கு புரியும். நன்றி உடன்பிறப்பே.
@anbucholan42473 жыл бұрын
நல்ல காமெடி ஜெயாவின் வேனில் தொங்கிக் கொண்டு சென்ற கேவலமான இழிபிறவியான sts பார்த்து கலைஞர் பயப்படுவார் நல்ல நகைச்சுவை
@kaliappankarunambal72013 жыл бұрын
B is eh on
@rajahvinayagamoorthy99672 жыл бұрын
எம்ஜிஆர் பற்றி தெரிந்தும் ஏன்டா அவனை. ஆதரிக்கின்றாய்
@apalaniappanchettiyar64542 жыл бұрын
S.D. சோமசுந்தரம் பேச்சை கேட்டு கலஞைரை 1977-ல் சிறையிலடைத்தார்.
@saikrishnassai75833 жыл бұрын
Genuine human
@manivannanpalanisamy58993 жыл бұрын
Ivan neee pathaaa
@kovalant64003 жыл бұрын
Ask Bayilwan Ranganathan to know about MGR negatives.
@maheejaya3 жыл бұрын
Avane oru fraud, Always talking bad about ladies
@saravanavisagam3 жыл бұрын
இந்த அப்பாடக்கர் இவ்வளவு நாளாக எங்க போயிருந்தாரு..
@harrisahimas81303 жыл бұрын
ADMK vinar adaki vaithirunthanar.
@messieeveara72063 жыл бұрын
திராவிடர் கழகத்தில் இருந்தேன்னு சொல்றான் லவடேக்கேபால் , எம்.ஜி.அருக்கும் கோமளவள்ளி ஜெயாலலிதாவுக்கும் என்னடா தொடர்பு ?
@maalavan51273 жыл бұрын
மந்திரிகுமாரியில் கலைஞர் எம,சி ஆரை பரிந்துரைக்கவில்லை எனில் அவர்எங்கோ பஞ்சாய் பறந்திருப்பார்
@kulasekars97763 жыл бұрын
Not mandirakumari rajakumari In cine field mgr senior than karunanidi Already he acted 10.films.as.side.actor
@saravananecc4243 жыл бұрын
ராஜ குமாரி படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் கருணாநிதி க்கு வசன உதவி ஆசிரியர் என்கிற வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருந்தால் கருணாநிதி யார் என்று இந்த உலகத்துக்கு தெரியாமல் போய் இருக்கும் என்பது தான் உண்மை.
@kavithadhanyashree69223 жыл бұрын
உன் பேச்சு சரி இல்லா. ஏன் உங்க கட்சி எல்லோரும் இப்படியே இருக்கிறிங்க நேர பேசவே தெரியலா. அது சரி உங்கதலைவரே அப்படி தானே.நி மட்டும் என் விதி விலக்கா.
@Jothidadeepam_Varshen3 жыл бұрын
பாம்பின் கால் பாம்பறியும் ...
@sebamusicband24523 жыл бұрын
அதிமுகவின் திருச்சி முதல் M.L.A
@bavishyaview88013 жыл бұрын
பேட்டி எடுப்பவர் தயாரிப்போடு செல்லவேண்டும் என்பது வயசுல அவர் எவ்வளவு ஞாபக சக்தியோடு பேசுறாரு இவர் இடையில கொஸ்டின் கேக்கணும் அப்படிங்கறது இடம் வாங்கினது அப்பன் சொல்லும்போது அரிவாள் என்கிறார் திராவிட கட்சி என்கிறார் பெரும் அரசியல் தலைவர்களை சந்திக்கும் பொழுது முன் தயாரிப்பு அவசியம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
@lakshmimurali80642 жыл бұрын
இல்லாதவர்களை பற்றி இழிவாக பேச வேண்டாம்.MGR,கலைஞர் இருவரும் அரசியலில் இரு துருவங்கள் என்றாலும் இறுதி வரை இருவரும் நல்ல நண்பர்கள்.
@kovalant64003 жыл бұрын
Sir, what is the relationship between Mohan Breweries Saraya (Ramaswamy) Udayar and MGR. It was told that MGR helped saraya Udayar to encroach more than 100 acres of poramboke land in Porur in Chennai, which is now called as Ramachandra medical College. Can you talk about this.
@sivavelayutham72782 жыл бұрын
Unmaithan.fencing podumbothu poor people adithuth thurathappattargal,konjam panam koduthu!
@ezhilmalini79033 жыл бұрын
கருணாநிதி இருந்தவரை இவர் எங்கே இருந்தார்
@vijhayakumaranmuthusamy67353 жыл бұрын
Good question
@babujishanmugam28993 жыл бұрын
Expecting 2nd part eagerly
@kalainithi4379Ай бұрын
சொளந்தர் ரொம்ப சௌகரியமாக பேசுறார்.உண்மையும் உழைப்பும் ஊருக்கு தெரியும்.
@mohank48583 жыл бұрын
யாரு அந்த பஸ்ஸில் தொங்கி கொண்டு சென்றாறே அந்த தொங்கு மந்திரியா நல்ல தன்மான மனிதன் அது சரி நீ யாரப்பா புது கதைகளை அள்ளி விடுறே முதலில் உன் சொந்த ஊரில் கவுன்சிலரக்கு ஜெயிக்க வழியப்பாரு
@s.kaveris.kaveri55993 жыл бұрын
சூப்பர் அண்ணா...
@adhipan47443 жыл бұрын
எவ்வளவு பெரிய கட்சி திமுக வே MGR இருக்கம் வரை ஆட்சிக்கு வர முடியலேயே
@trainermurali40703 жыл бұрын
சிறப்பான பல தகவல்கள். நன்றி அயயா
@sampathbalasubramaniam42072 жыл бұрын
செல்லாகாசு! கலைஞர் யிருந்தபோது பேட்டி கொடுத்திருக்கலாமே! என்ன வேண்டுமா னாலும் கயிறு திரிக்கலாம்!
@parameswarythevathas4801 Жыл бұрын
வயதான நேரத்தில் வருமானம் இல்லையோ?எதற்க்கு இதெல்லாம்?இந்த பேட்டி காண்பவருக்கு இந்த உரையாடல் கொஞ்சமும் பொருந்தவில்லையே
@mohankumar88903 жыл бұрын
கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நீர் யார் பேசிக் கொண்டிப்பவரே
@tamilentdr.v.r.p75142 жыл бұрын
அய்யா , என்னுடைய தந்தை கு. இராமசாமி வாரியங்காவலில் தி மு கழகத்தை ஆரம்பித்தவர் . அரசு வேலையில் இருந்ததால் மேற்கொண்டு கழக வேலை களில் ஈடுபட முடியவில்லை .
@sridarbala84753 жыл бұрын
இறந்த பிறகு தெரியும் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்று ஆனால் கலைஞர் பற்றி கேட்டால் இறந்து பிறகும் கெட்டபெயர்
@masilamanig619126 күн бұрын
Ex.minister Anbalagan bagasalai village near vithi esvaran kovil
ஐயா தியாகராயா கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் அன்பழகன் தம்பி அறிவழகன் இல்லை.அவரோட தம்பி பாலகிருஷ்ணன் அவர்கள்.அவர் என்னோட ஆசிரியர்.நான் அந்த கல்லூரியில் 4 வருடம் படித்தவன்.
@mahendraperiyadanam38013 жыл бұрын
பொய் சொல்லி பிழைப்பதுதான் ADMKயின் வாழ்கை
@udayachandran69 Жыл бұрын
Continuation?
@akadirnilavane28612 жыл бұрын
Genuine speach!
@kalidoss14893 жыл бұрын
கருணாநிதி நல்ல குடும்ப தலைவராக இருந்து பிள்ளை களூக்கு சேர்த்து வைத்து விட்டார்
@panneerselvam49593 жыл бұрын
சேலம் கண்ணனுக்கும்... எம்ஜியார் பயப்பட்டார்.
@veerasenan97002 жыл бұрын
எஸ்டி சோமசுந்தரத்தின் இறுதி சடங்கு பத்து பேர் கூட வரவில்லை இது மேலிட உத்தரவு
@kadermohideen36513 жыл бұрын
SDS என்ன பெரிய புடுங்கியா? A1 சென்ற வேன்ல தொங்கிக்கிட்டு போனவன்தான் இந்த SDS போவியா
அய்யா சாராயம் கொண்டு வந்தது யாரு .? கும்பலில் இருந்தவர் அனைவரும் அறிவர் அன்று நடந்ததை ...சான்று ...?? அனைவரும் செத்ததும் ஏன் இந்த வெட்டி விளம்பரங்கள் .!!
@sekarng39883 жыл бұрын
10 வயதில் அரசியல்வாதியாக.... ஒழிக ஒழிக ஒழிப்பது தான் திமுகாவின் கொள்கை.
@சிவத்தமிழ்3 жыл бұрын
thamizhiya periyakkam இந்த வலையொளிக்கும் உங்கள் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நிறைய தமிழ் தேசியம் பேசி தமிழர்களை ஏமாற்றுபவர்களை இனம் காணமுடியும்..
@dhanapalm26063 жыл бұрын
ஆம் நண்பரே இலங்கையில், இங்கிலாந்தில் ஒரு இந்தியன் சாரி ஒரு தமிழன் பாதித்தால் இங்கே உள்ள ஓநாய்கள் ஓலமிடும் ஆனால் இங்குள்ள ஒரு தமிழன் பாதித்தால் இங்கே கண்டுக்கமாட்டார்கள். டெல்லியில் ஒரு பெண் பாதித்தால் இங்கே போராடுகிறோம். ஆனால் இங்குள்ள பொள்ளாச்சியில் பல பெண்கள் பாதித்தால் வேடிக்கை பார்க்கிறார்கள் நல்ல வேடிக்கை.
@saisubramanian24063 жыл бұрын
பிராடுகள் அதிமுகவுக்கு எதாவுது கொள்கை இருக்கா னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்
@AnilKumar-gw1om2 жыл бұрын
Unmai
@kuberanrangappan72132 жыл бұрын
இவனை இவனுக்குப் பிடிக்காது போல
@Dr-rq7xt3 жыл бұрын
அய்யா ஜெயலலிதா பற்றி ஏன் பேசமுடிய வில்லை.
@vallisankar61573 жыл бұрын
Super
@saravanant47553 жыл бұрын
அடுத்த பேட்டியை அவசியம் பார்க்கவேண்டும்திருட்டு கருணாநிதியை பற்றிதகவலை பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளேன்.
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர3 жыл бұрын
உண்மை திருச்சி சவுந்தர்ராஜன் வேரறொத்தர்இருந்தாரே
@siddiqueahamed99153 жыл бұрын
ஆமாம். சத்துணவு மந்திரி ஸ்ரீரங்கம்,, மேடை நாடக காலத்திலிருந்து அவர் குடும்பமும் கலைஞர், எம்ஜிஆருக்கு நெருக்கம்.
@shanmugamudayakumar59863 жыл бұрын
அவர் R சௌந்தரராஜன். இவர் K சௌந்தரராஜன். அவர் அமைச்சர்; இவர் மாவட்ட செயலாளர்.
@janarthanamgothandapani75192 жыл бұрын
MINSTER R.SOWINDRA Jan sri Rengan EVAR K.SOWDRARAJAN TRICHY DISTRICT AADMK AMAIPPALAR. .
@narayanaswamy67663 жыл бұрын
Anna is Great ! Unfortunately, he died within 2 years of assuming as CM. It is Tamil Nadu's bad luck. 🤔
@mohamedyasar71423 жыл бұрын
Ibc tamil ...ஸ்பான்ஸர் Baashyaam ah அப்போ சரி அப்போ சரி
@lc3063 жыл бұрын
கேடியை பற்றி கோடியில் அல்ல பில்லியனில் ஒரு வார்த்தை 😮
@sris97873 жыл бұрын
1:53 starts
@rukramani3 жыл бұрын
அருமை
@v2flashviews4383 жыл бұрын
அப்போதே மெஜாரிட்டி சாதி விவகாரம் இன்றும் அது தொடர்வது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் சாபமா ?அல்லது வரமா? கரையான் புற்று கருநாகத்தின் சொந்தமாயிற்று. அற்புதமாக வரலாற்றை எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி.!!?
@SHANMUGASUNDARAMADI3 жыл бұрын
ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார் !!
@suntruer5373 жыл бұрын
நல்ல கதை
@mohankumar-ij1md Жыл бұрын
Dei. Udaya note it. 😊
@ravichandranr.d93353 жыл бұрын
ஆமாம் திருச்சி சௌந்தரராஜனை கலைஞருக்கு நன்றாகத் தெரியும்?
@srndata87983 жыл бұрын
Its not interview Its DmK and admk history
@sivac93693 жыл бұрын
இவர்க்கு வயது 73 என்றால் நம்ப முடிய வில்லை... என்ன தெளிவான குரல் வளம்....!பல உண்மைகளை தைரியமாக ஐயா உடைத்து பேசுகிறார் ...! இவரை எங்களுக்கு அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி ibc
@subramanianm61783 жыл бұрын
என்னப்பா உடைத்து பேசுறார் கலைஞர் உயிரோடு இருக்கும் பேசலையே
@dhanapalm26063 жыл бұрын
கலைஞர் மீது கடுமையான வன்மம் உள்ளது இவருக்கு. நான் உளவியல் அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் இவரது அப்பட்டமான பொய்களை ஆதரிப்பவர்களும் அவரைப் போலவே தான் இருப்பார்கள்.
@adhavamuruganjawahar29993 жыл бұрын
விலாசமில்லாதவன் வேற எப்படிங்க பேசுவான்?
@dassdass78673 жыл бұрын
பேட்டி எடுக்கிறவன் நல்லாவருவான்... இவ்வளவு பெரிய அரசியல் அனுபவம் உள்ள ஆளுக்கு பேட்டி எடுக்கும் நபர் கொஞ்சமாவது விஷயம் தெரிஞ்சவரா இருக்க வேண்டாமா
@rajank.m76662 жыл бұрын
இவ்வளவு உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர் ஏன் அரசியலை விட்டு விலகினார்