இந்த வண்டி மாத தவணையில் கிடைக்குமா சகோ.என்ன மாதிரி சின்ன விவசாயிக்கு மொத்த பணமும் போட்டு வாங்க முடியாது
@UzhavumVazhvum4 жыл бұрын
சில டீலர்கள் தவணை முறையில் விற்பனை செய்கிறார்கள். உங்கள் அருகில் உள்ள டீலரின் தொடர்புக்கு. இங்க உங்கள் பின்கோடு போட்ட டீலர் போன் நம்பர் கிடைக்கும். kmwagri.com/dealer-locator/
Second Hand kirloskar power tiller I want I am from thiruvanamalai under 1 lakh I want
@UzhavumVazhvum4 жыл бұрын
Bro contact this number and check. They are kmw dealer in tvm selling new tillers. But subsidies poga 1.2lakhs than varum. Versarichi parunga. 97877 21822