Everything is perfect !!!! But need to explain in Tamil Language or English its more useful to farmer community !!!!! நன்றி !!!!!!!!
@UzhavumVazhvum4 жыл бұрын
We will try thank you sir!
@trashbox15564 жыл бұрын
Visual treat. Video quality is great . Bit of voice over explanation would have been an advantage.
@UzhavumVazhvum4 жыл бұрын
Thanks buddy, well improve it with upcoming videos.
@dpstudio93604 жыл бұрын
Second hand power tiller available
@renduidlykutheangachatni92913 жыл бұрын
Hi sir send you number
@dpstudio93603 жыл бұрын
@@renduidlykutheangachatni9291 send your number
@lithigsa59504 жыл бұрын
vst sakthi & mega t15 இதில் எது Best. வண்டி வாங்கனும் அதான் கேட்கிறேன் bro
@UzhavumVazhvum4 жыл бұрын
Mega T15 - நல்லா தான் இருக்கு, மற்றும் இம்பலெமென்ட்ஸ் தேவைக்கேற்ப செட் பண்ணலாம்
@thiyague69073 жыл бұрын
Mega T 15 HP is the best tiller in riding category tiller
@dpstudio93604 жыл бұрын
I want kirloskar power tiller second Hand
@guruprashanthv5918 Жыл бұрын
கீரை விதைக்க இந்த வண்டி போதுமா சார்?
@lithigsa59504 жыл бұрын
சேறு உழவு செய்யும் போது வண்டியில் அமர்ந்து ஓட்ட முடியுமா?
@UzhavumVazhvum4 жыл бұрын
கண்டிப்பா! இந்த வீடியோ பாருங்க kzbin.info/www/bejne/apabk6yMfLRsjtE
@thiyague69073 жыл бұрын
தமிழ் நாட்டில் தற்போது Mega T பிரபலம் !!!!
@lithigsa59504 жыл бұрын
சேறு உழவு &உளுந்து, கம்பு, எள் விதைக்க இந்த வன்டி போதுமா bro
@UzhavumVazhvum4 жыл бұрын
கண்டிப்பா இந்த வண்டி போதும் ப்ரோ
@lithigsa59504 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா. இன்னும் இரண்டு மாதத்தில் வாங்கனும்
@UzhavumVazhvum4 жыл бұрын
Dealer contact number bro, kzbin.info/www/bejne/gZ_Sap2lj9yVgdk
@p.sabarinathanpoonampalaya6583 жыл бұрын
@@lithigsa5950 வண்டி வாங்கிட்டீங்களா?? எப்படி இருக்கு???
@mangudimarthadam..24933 жыл бұрын
நானும் டில்லர் ட்ரைவர் தான் ரோட்டரி ஆல்டர் பண்ணலாமா... லோட் ஆகுமா நீங்கள் சொண்ணாழ்த நா kirloskare சாஜெஸ் செய்யமுடியும்
@UzhavumVazhvum3 жыл бұрын
என்ன வகையான மாற்றம்?
@p.sabarinathanpoonampalaya6583 жыл бұрын
வண்டி எப்படி இருக்கு?
@tn72autotech383 жыл бұрын
வாழை காட்டில் சேற்று உழவு செய்ய முடியுமா..?
@UzhavumVazhvum3 жыл бұрын
கண்டிப்பாக ஓட்டலாம் இடைவெளியை பொறுத்தது ஐயா.
@rpvinoth35644 жыл бұрын
எத்தனை உழவு ஓட்டினால் சேறு வருகிறது.?
@UzhavumVazhvum4 жыл бұрын
இரண்டு உழவே போதும்... சேறு நன்றாக இருக்கிறது
@rpvinoth35644 жыл бұрын
@@UzhavumVazhvum டில்லர் வாங்கலாமா அல்லது மினி டிராக்டர் வாங்கலாமா என்று ஒரே குழப்பத்தில் உள்ளேன். சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் தான்.
@UzhavumVazhvum4 жыл бұрын
சேற்று உழவு மட்டும் செய்வதற்கு பவர் டீலர் போதும். அடிக்கடி மூட்டை ஏற்றுவது, புழுதி ஓட்டல், விதை விதைத்தால் இப்படி பயன்பாடு மாறி மாறி இருந்தால் டிராக்டர் சுலபமாக இருக்கும். பவர் டீலர் பிட்டிங் அடிக்கடி மாற்றுவது கடினம். இந்த வீடியோவை பாருங்க kzbin.info/www/bejne/e3vUZnyForGMp7s&lc=UgxlnEUsdbuHqJ5cMVV4AaABAg
@rpvinoth35644 жыл бұрын
@@UzhavumVazhvum புழுதி & சேற்று உழவுக்கு மட்டும் தான். புழுதி உழவும் ரோட்டரில தான்.
@ananthkrishan38494 жыл бұрын
Secanand irutha solunga anna
@UzhavumVazhvum4 жыл бұрын
Kandipa Ananth. But athuvae 60-80 kitta varum. Loan pottu maniyathalu edutha 1.20 varum. Konjam engine life uhm nalla irukum.
@dhakshinamoorthychantran55684 жыл бұрын
Bro please update more puddling videos from start to end
@UzhavumVazhvum4 жыл бұрын
Sure bro! Thanks for watching this video.
@dhakshinamoorthychantran55684 жыл бұрын
@@UzhavumVazhvum OK bro iam waiting please upload more puddling videos from starting stage to finishing stage
@dhakshinamoorthychantran55684 жыл бұрын
@@UzhavumVazhvum ur video clarity is very nice
@UzhavumVazhvum4 жыл бұрын
Thank you Dhakshinamoorthy 😃
@UzhavumVazhvum4 жыл бұрын
Sure bro, this video is for preparing paddy seeding land. The plantation of paddy will be after 20 days. I will upload full puddling video that time, meanwhile if have some doubts about puddling please let me know, I'm happy to help you.