உங்கள மாதிரி வீட்டை clean ah வச்சிக்க ரொம்ப நாளா try பன்றேன். Follow பண்ண முடியல.
@KasbenasSamayal23 сағат бұрын
முடியாதுனு இல்ல மா. Kjm time eduthu pannanum.. palagirum
@user-jj3xg1tw4tКүн бұрын
Evlo azgha pesringa sis porumiya pesringa sister voice pudichavangala oru like podunga😊😊
@KasbenasSamayal23 сағат бұрын
Thank you dear ❤️
@jfaizal874622 сағат бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது இந்த ரெசிபி கேக்கணும் நினைத்தேன் நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் சிஸ்டர் உங்கள் சமையல் நான் வீட்டில் செய்வது உண்டு எல்லாம் அருமை தங்கை உம்மா எல்லாரும் நலமா நீங்கள் செய்வது எல்லோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் ❤❤❤❤❤🎉
@haitherali6871Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களது குரல் நன்றாக இருக்கிறது
@KasbenasSamayal23 сағат бұрын
Wa alaikum salam alhamdulillah thanks ma
@nisha7364Күн бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி ஜூம்ஆ முபாரக் உங்க வீடியோ எல்லாம் பாப்பேன் நீங்க பேசுறது சமைக்கிறது ரெம்ப நல்லாருக்கு
Unga special chicken recipe thaniya podunga easiya pakkura maathiri
@user-jj3xg1tw4tКүн бұрын
Sister unga mixer grinder pathi solunga grinder la araikira mathriyae idulium nala varuma sis nenga one time video la soninga nan mavu araika than ida vangunan nu knjm explain pani slounga sis