VLOG#85 ||♥️My MARRIAGE vlog ||Oru different aana video

  Рет қаралды 296,923

Home - Seasoned with Love

Home - Seasoned with Love

Күн бұрын

VLOG#85 ||♥️My MARRIAGE vlog ||Oru different aana video#youtube #vlog #home #2192024
For our brand collections Enquiries
WhatsApp : 7349252899
Dear Family,
Welcome to my KZbin channel, where I invite you to step into my world! As a #motheroftwo and a devoted #wife, I love sharing my life as a #homemaker with all of you. From #gardeningtips and #homedecorideas to #cleaningandorganizinghacks, you'll find a variety of content here that is designed to help you create a beautiful and comfortable home for yourself and your loved ones.
But that's not all! As someone who is passionate about food and cooking, I also share a lot of mouth-watering #recipes that are sure to inspire you in the kitchen. Whether you're a seasoned home cook or a newbie, my easy-to-follow recipes and cooking tips will help you create delicious meals that your family and friends will love.
So, come along on this journey with me and let's explore the joys of homemaking together! I put my heart and soul into creating each and every video, and I hope that my content will inspire and entertain you. Don't forget to hit the #subscribe button and turn on notifications so you never miss a new video. Thank you for joining me on this adventure!
E.Mail : abiramisri1987@gmail.com

Пікірлер: 843
@chitradeviramesh54
@chitradeviramesh54 Ай бұрын
சூப்பர் அபி அக்கா இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது என் கண்களில் கண்ணீர் வந்தது எங்களின் திருமணம் மீண்டும் நினைவில் வந்தது🎉🎉🎉❤❤
@jagatheeswarij8599
@jagatheeswarij8599 Ай бұрын
It reminds me of my marriage day ..anna thali kattumbothu en kannula thanni vandhuchi akka..nice video
@naveen_bevinofficial
@naveen_bevinofficial Ай бұрын
Unga marriage ah pathathum ennoda marriage than sis mind la oditu iruku.... Rmba alaga irukinga sis rendu perum...
@pandiyammalthangavel3428
@pandiyammalthangavel3428 Ай бұрын
அருமை இந்த நாட்கள் திரும்ப கிடைக்காத பொக்கிஷம் அருமை ❤
@js1107
@js1107 Ай бұрын
பிரிவோம் சந்திப்போம் ஃபிலிம் ல வர மாதிரி இருக்கு அக்கா உங்க குடும்பம்
@Kuttyma9
@Kuttyma9 Ай бұрын
Neenga side la paarthaa actress Nathiyaa maathiri irukeenga 😊😊❤❤❤
@DHAKSHATHASimba
@DHAKSHATHASimba Ай бұрын
ஹாய் அபி உங்களுக்கும் எனக்கும் ஒரே வயதில், ஒரே தேதியில், ஒரே மாதத்தில், ஒரே வருடத்தில் திருமணம் நடந்துள்ளது (25-5-2008) அன்று
@nanehani143
@nanehani143 Ай бұрын
அக்கா honest ah சொல்ற என் marrage ku கொண்டு potega last minute varaikum pathan ..... very emotional
@ramyavlog1213
@ramyavlog1213 Ай бұрын
Abi akka nijama sollanum na neega romba romb blessed. pakkum pothe romba santhosham ah iruku. Eppavum neega santhosham ah irukanum. Unga kitta irunthu na naraiya nalla vishayangal kathukuren, romba porumaiya, anba , theliva irukiga. God bless you akka❤️
@sheelaprabu..
@sheelaprabu.. Ай бұрын
Kantepa abi na alithudan . Enga Amma veetum jaint family husband veetum jaint family. Aththa byan. Ammku 5 sister two brothers thatha ellarum oru veetula onna eruthom . Engaum mamanarku brothers two sisters .2007 ennoda marriage aachu two sun enaku. Ana life la ennanamo natanthuvettathu. Unga video. Pathu konjam happy ya erupan abi .
@janisranisampath6843
@janisranisampath6843 Ай бұрын
அழகா கோர்வையாக எடுத்து கூறியது தெளிவான விளக்கம் அனைத்தும் அருமை மிக சிறப்பு மா ❤❤❤
@senthilkumarr2279
@senthilkumarr2279 27 күн бұрын
Yanakkum oru ponnu mattum thaan 2 kulanthai apaction aagituchu pappakku 10year aaguthu yanakku rompa rompa kavalaiya irukku second baby innum illa athanala yanakkaga bless pannunga abi sister ❤❤❤❤❤
@rahamathsehan-gj1kb
@rahamathsehan-gj1kb Ай бұрын
Manasara soldren akka na soldrathu nenga feel Panni parunga ungaluku theriyum nenga romba lucky❤
@p.sabarisharmilasharmila4602
@p.sabarisharmilasharmila4602 Ай бұрын
Unga video skip Panna full ah parpen ka...Nega sona mathri enaku marriage moment la neyabagam vandhuchu...especially thali katra moment neyabagam vandhuchu...Enaku ungala romba romba piddikum...ennoda favorite youtuber nega...Marriage video super ah irundhuthu sis
@manimegalai4855
@manimegalai4855 Ай бұрын
அபி அக்கா உண்மையாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வீடியோ பார்க்கும்போது கண் கலங்கி தான் பார்த்தேன் ஒரு பெண் பிறந்த பெத்தவங்கள விட்டுப் போகணும் வார்த்தைகள் வரல கண்ணீர் மட்டும் வருது அக்கா வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு அக்கா ❤
@HangoutwithAruna
@HangoutwithAruna Ай бұрын
Now that I saw your younger pics, your son looks exactly like you😊
@vallimskvlogs
@vallimskvlogs Ай бұрын
Exactly looks like mithu
@sangeethasangeetha733
@sangeethasangeetha733 Ай бұрын
Yes ❤️❤️
@HelloWorldKitchen
@HelloWorldKitchen Ай бұрын
ikr!
@kiruthika1477
@kiruthika1477 Ай бұрын
Yeah
@kavin.m5498
@kavin.m5498 Ай бұрын
Hi sis yannoda marriage yanga relatives yaralaum marakamudiathu because yannoda appa yannoda marriage ku next day heart attack la yarandhutanga yannoda marriage mrg 6to 6.45kulla nadandhuchu stage la avolo happy ah smiling face la irupanga but next day adhae 6oclock yanga appa yanga kuda illa so every Anniversary yanga appava ninaivu paduthitae tha irukum I miss u appa😢
@sumathisumathi8688
@sumathisumathi8688 Ай бұрын
Abhi sister enakku Kannala thanni vanthuruchu unga marriage video pathu appa amma romba krishnapatu irupanga ungala piriyatha nenachu neengalum annavaram romba alaga irukanga god bless you❤❤❤❤❤❤❤
@SheikOliullahSabeer
@SheikOliullahSabeer Ай бұрын
கல்யாணம் Super யாரும் முச்சிலயாம் makpe ellaya Akka ஆனால் இந்த கலத்தல் Makpa தான் முக்கியாம் Sis😊😊😊
@jananivenkatesan3491
@jananivenkatesan3491 Ай бұрын
You are very very lucky. Supportive husband and parents.. idhukku mela Enna venum.. yellaarukum ipdi amayaadhu
@s.niranjana7558
@s.niranjana7558 Ай бұрын
வாழ்த்துக்கள் அபி 🌹♥️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சந்தோஷம் 😂 புடவை நன்றாக இருக்கிறது 👌 மாநிறமாக இருக்கிறாய் இப்போது நல்ல கலராக இருக்கிறாய்👌 சுடிதார் தைத்து விடு அபி பெண்ணுக்கு அப்போதே இவ்வளவு விலையில் புடவையா 😮😮😮😂 God bless your family, always 🙏
@s.niranjana7558
@s.niranjana7558 Ай бұрын
Thanks Abi🌹♥️
@vallivinoth9360
@vallivinoth9360 Ай бұрын
Super akka...nice video nengalum annavum 100 years nalla padiya irukanum...
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 Ай бұрын
அன்பு தோழியே இனிய இரவு வணக்கம் உண்மையிலேயே உங்கள் திருமண வீடியோவை பார்க்கும்போது அளவிள்ளா மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு திருமணம் ஆகும்போது எனக்கு 17 வயது தோழியே உங்கள் உறவினர்கள் அனைவரையும் பார்த்தது மிகவும் இனிமை வாழிய பல்லாண்டு
@kavithakarthikeyan8412
@kavithakarthikeyan8412 Ай бұрын
உங்களுக்கு நல்ல பொருத்தம் ninka எப்பவும் சந்தோசமா என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤
@gayathridevi5165
@gayathridevi5165 Ай бұрын
Tears rolled from the eyes Abhi, I am also a single child came to a join family after marriage. So many flash backs came to my memory after watching this video, thank you for sharing your wedding video, Abhi
@SriPriyaa-tq5sb
@SriPriyaa-tq5sb 5 күн бұрын
Neengalum annavum romba alagaa irukeenga,unga saree super
@kavitharamakrishnan2333
@kavitharamakrishnan2333 Ай бұрын
Nice video abi .....storybook padicha appurum oru feel Varum athu mathiri than abi video
@Aman-ym6dx
@Aman-ym6dx Ай бұрын
CRT Akka nannum Jenn husband kita avanga parents Ku money kutura DA Pathe kaka mathen,my children's also age difference but bonding so much of love Akka .
@maryguna3726
@maryguna3726 Ай бұрын
தமிழ் வருடப் பிறப்பு மற்றும் தைத்திருநாள் இன்னும் முக்கியமான தமிழ் பண்டிகை களுக்கு நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாண புடவை களை உடுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் . புதுமை படைக்கலாம்
@easpoorani1265
@easpoorani1265 Ай бұрын
Ennoada marriage 2008 sis but innaku intha vedio pakkum pothu manasara solluren ennoda kannula iruthu thanni vanthuruchu sis... amazing vedio abi sis...
@parthikalai9814
@parthikalai9814 Ай бұрын
Enna ala kudathunu en husband solitanga so na mrg apo alala ka Unga la marithan enakum family situation Nala 12 th mudinchathum mrg panna athuku aprom than clge pona ka oru degree complete panna ennoda athai than clge sethu vitanga life ipo super ah poguthu ka ipo enaku rendu papa 1 st papa 7 th STD 2nd papa 3rd STD intha video pakumpothu ennoda mrg video patha Mari feel aguthu ka ❤ sweet memories ❤❤❤❤
@krishnaveni1295
@krishnaveni1295 Ай бұрын
Ama abi sister happy tears mithu face exactly 🤩😍💕
@grrg-gh8ej
@grrg-gh8ej Ай бұрын
சூப்பர் சிஸ்டர், fulll video pathan..... En merriage day story niyabhagam vanthuchu.....❤
@kalaivani4867
@kalaivani4867 Ай бұрын
Hi abi. Really this video took me to my old days.. when i saw tears in your eyes in that moment my eyes also got filled up with tears.. every girl has to go through this phase.. ena than namala rani mari pathukutalum namma appa amma namala pathu valathadhuthathu vera mari feeling than. Solla theriyala.. i also have daughter..❤
@saisuja270
@saisuja270 Ай бұрын
அண்ணி நான் நேற்று வீடியோ காட்சிகள் பார்த்து விட்டு பதில் அளிக்க முடியவில்லை.நம் வீட்டு பெண் திருமண நிகழ்வு ஏற்பாடுகள் போன்று இருந்தது அருமை உங்கள் புடவை சூப்பர் திருமண புடவையை சுடிதார் தைக்க கூடாது மித்து குட்டியின் குழந்தையை தொட்டிலில் போட வேண்டும் அபி வதனை உங்களுக்கு கிடைத்த அம்மா அப்பா போல எல்லா பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது உங்கள் பொறுமை அண்ணாவின் அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்
@sabithaprakash3942
@sabithaprakash3942 Ай бұрын
Akka enga akkakum enakum 9yrs difference
@sachiththaran_
@sachiththaran_ Ай бұрын
சூப்பர் சூப்பர் பாக்க ஜாலியா இருக்கும் போல ❤❤❤❤❤
@jayanthij2869
@jayanthij2869 Ай бұрын
உண்மை தான் அபி நானும் என்னோட கல்யாணத்தின் போது இப்படி தான் ரொம்ப feel பன்னினேன் என்ன பன்றது எல்லா பெண்களுக்கும் இப்படி தான் இருக்கும் இது தானே வாழ்க்கை வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉
@shylajaganesh8666
@shylajaganesh8666 Ай бұрын
மறக்கவே முடியாத நெகிழ்ச்சியான நாளும் ,தாலி ஏறும் நிமிடங்களும்,மிகவும் ரசித்து பார்க்க செய்தது நன்றி.
@mathikarthick574
@mathikarthick574 Ай бұрын
My marriage time la en ponna Unga unga v2 ku THARAI vaathu kodukaran nu solanum nu ayar solum pothu my father crying mom me my sister ellam romba aluthutammm sis painful moments 😊😊
@navisal
@navisal Ай бұрын
சூப்பர் அக்கா நன்றாக இருந்தது 😊 உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி நிரைய hair இருந்துச்சா❤😊
@Hareeshruthi
@Hareeshruthi Ай бұрын
Blessed soul neenga. Understanding husband kedaikiradhu elam kadavul kudukura varan. Epavum Idhe madhri happy a irukanum neenga rendu perum.
@bhargathnisha2788
@bhargathnisha2788 Ай бұрын
Romba touchinga irunthathu sis na fulla pathutten ennoda mrg niyabagam enakku vanthuduchi super ninga unga familyoda 100 years nalla irukkanum god bless you👍👍👍
@jeyalakshmi6639
@jeyalakshmi6639 Ай бұрын
👍🏼👍🏼👍🏼❤️❤️❤️akka anna, & family நீங்க சொன்ன அணைத்து செய்தியும் உண்மை. 👌🏼👌🏼👌🏼ஒரு பொண்ணு இல்ல. பத்து பொண்ணு இருந்தாலும் கல்யாணம் ஆகி போகும் போது பெ ற்றோர், உடன்பிறந்த வர் களுக்கு உள்ள bonding, emotional uncontional love, அதிகம் அது feel ஆகும். No control. So beautiful. All. இந்த வீடியோ ரொம்ப எமோஷனல், சூப்பர், மிகவும் நல்லா இருந்தது.
@user-asma366
@user-asma366 Ай бұрын
Unga marriage video pathathum ennoda marriage than sis en mind la vantuchu. Nega romba blessed ❤❤❤❤
@jayalakshmi-xg1dc
@jayalakshmi-xg1dc Ай бұрын
எனக்கு உங்க வீடியோ பார்க்க பொறுமையாக இருக்கு எனக்கு இந்த மாரி வாழனும் ஆசை அது கிடைக்கவில்லை அடுத்த ஜென்மத்தில் வாழனும் ஆசை படுகிறேன் . உங்க வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நல்ல கணவர் கிடைக்க போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் கிடைக்கும் ‌. என்று சொல்லுவோம் . உங்களுக்கு அது கிடைத்தது வாழ்த்துக்கள் ❤️🌹💞
@swathyjayaraman6037
@swathyjayaraman6037 Ай бұрын
Thanks abi for this beautiful video... As iam a single child after completing my studies immediately got married... Did not earn or given any thing to my parents... Still now that guilty feelings kills me a lot...
@AjithKalai-Vlogs
@AjithKalai-Vlogs Ай бұрын
அப்படியே Mithran உங்க face akka ❤
@nalinashanmugam1703
@nalinashanmugam1703 Ай бұрын
Itha video pakum pothu enaku rompa alugaya varuthu because nan love marriage paniten 9yrs aaguthu ipa varaikum nan yen itha thappu paniten nu ninachutu iruken enoda thalaividhi nu ninachu samathanam panipen. Anyway rompa rompa super akka kandipa unga rendu perukum suthi podunga today niraya kannu pattu irukum. Love you so much akka❤❤
@ponmariponmari8314
@ponmariponmari8314 Ай бұрын
எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சு 18வருஷக்கு முன்னாடி போயிட்டோன்
@ajanthajagadhish
@ajanthajagadhish Ай бұрын
U r very lucky dear❤ Everyone dream life n marriage🎉but it is not possible for all😊
@sowmiyaratheesh2454
@sowmiyaratheesh2454 Ай бұрын
Wow super wedding. Stage decoration andha tym Ivlo semmaya panirukanga.. Abi ungala patha pavama iruku thiru thirunu mulichutu irukara mathri 😂bro Semma.. ur wedding saree nice
@Vani2000-n9y
@Vani2000-n9y Ай бұрын
Appitye mithu mathri erukinga sister Superb❤❤
@MokshithMC
@MokshithMC Ай бұрын
Very emotional video abhi ... Ala vechitinga
@floranadar7934
@floranadar7934 Ай бұрын
Wow an amazing video akka ❤ enjoyed watching it😊u made us revind our marriage memories back❤ Thank u so much for this video ❤😊
@jananiavvai3666
@jananiavvai3666 Ай бұрын
Munu mudichumey avar than podanum nu neenga sonna tone semma cute💕❤😻
@sathyab9957
@sathyab9957 Ай бұрын
Super Abi.90 S Movie partha iru feel❤ ungaloda wedding super manasum niraiva ah erudhuvhu👏
@radha2712
@radha2712 Ай бұрын
Your parents are blessed to have a daughter like you
@SujathaSR-dn9yv
@SujathaSR-dn9yv Ай бұрын
Felt very happy God bless you
@divyadarshini7796
@divyadarshini7796 Ай бұрын
Nice marriage video vlog dear,ennoda marriage life la nan niraya kashtangla anubavichen unga videos parkimpodu en magaluku indhamadhiri oru life amayanumnu nan andha andavanidam pray pannuven dear,vazhga valamudan nalamudan ❤❤❤❤
@AsmaAshfaqh
@AsmaAshfaqh Ай бұрын
அபி அக்கா சூப்பர் வீடியோ வீடியோ பார்த்தவனே மெய் சிலிர்த்துப் போச்சு நானும் என் கல்யாண வீடியோ எல்லாம் பார்த்தேன் எங்க தாத்தா பாட்டி எல்லாம் இருந்தாங்க ரொம்ப எமோஷனலா இருக்குது நானும் கடை மளிகை கடையும் வச்சிருக்கேன் வைத்திருக்கிறேன் டைலரிங் பண்ற இருந்தாலும் டைம் எடுத்து உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருந்தது
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 Ай бұрын
Beautiful memories nga.... Mee too related my marriage memories nga thank u..... Same feel nga .....❤
@balamurugavelusamy9889
@balamurugavelusamy9889 Ай бұрын
Unga video skip panna matom intresting ah parpom unga voice pitikum akka ❤❤
@bahmaaru7555
@bahmaaru7555 Ай бұрын
நீங்க ரொம்ப குடுத்து வச்ச பொண்ணு, ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்.
@kalaivanis148
@kalaivanis148 Ай бұрын
வாழ்த்துக்கள் அபி சூப்பரா இருக்கீங்க சொல்லப்போனால் ஓரளவு பாப்பா மாதிரியே இருக்கீங்க பேசு பாப்பா இந்த வீடியோல பார்க்கும்போது நீங்களும் பாப்பா ஒன்னாவே இருக்குற மாதிரி இருக்கீங்க ஆனா இப்ப வந்து தெரியல
@radhikaradhika7282
@radhikaradhika7282 Ай бұрын
U r really lucky sis eda pakum pothu enaku epdi la nadaka chance ila en marriage la bz my parents both are dead so formality ku dan Ella sadangum panaga relation formality kuda sola mudiyadhu enaku this yr jan 21 marriage achi . Nan like pana en marriage function ila unga vide pakum pothu enaku asaiya iruku epdi la panuvaga nu nariya theriudhu u r really so lucky sis
@Pripop_268
@Pripop_268 Ай бұрын
So cute akka...pakka pakka romba sonthoshama irunthuchi..ellarum avanga marriage albam eduthu pathurupanga......
@mohanaprathap8402
@mohanaprathap8402 Ай бұрын
எப்போதும் இதுபோல் சந்தோசமாக இருக்க வாழ்த்துகள்😊
@gmlifestyleworld
@gmlifestyleworld Ай бұрын
Ennoda kalyanam same ithu mathiri thaan. Same 21 agela kalyanam aachu . Ennoda ponnu 10th padikkira . Video so nice . Thirumba ennoda kalyanam recreation aana mathiri irunthchu. Thank you so much
@madhuarun2575
@madhuarun2575 Ай бұрын
Romba aluthuten akka... Normal ah skip panna maten. But intha video ivlo seekram muduncha mathiri iruku
@rajasriravi8270
@rajasriravi8270 Ай бұрын
Very Grand wedding..so beautiful .....All the best.. thankyou for sharing ma
@sangeethasangeetha733
@sangeethasangeetha733 Ай бұрын
மணப்பெண் கோலத்தில் நல்ல அழகாக.. இருகிங்க அபி😍😍
@masilamanirajendran8793
@masilamanirajendran8793 Ай бұрын
Nice wedding vlog sister ennoda marragea thirumbi partha mathiri irunathu engaluku marrage agi 27 years agiduchu very nice thankyou sister
@priyamohana27
@priyamohana27 11 күн бұрын
Lovable memories akka.Both are made for each other :)
@maryguna3726
@maryguna3726 Ай бұрын
வாழ்த்துக்கள் அபி.இன்றுபோல் என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை ப்பயணம் தொடர்ந்து வெற்றி மகுடம் சூட்டிய வாழ்த்துக்கள்.
@nithyadhinesh9096
@nithyadhinesh9096 Ай бұрын
Movie patha mari irundhadhu.. I think you have wholesome complete life😊😊
@anusiyasekar2817
@anusiyasekar2817 Ай бұрын
Abi sis my favourite person... ungala life la oru time pathura mattoma eanakku oru yekkam...
@karthikak1927
@karthikak1927 25 күн бұрын
Video super sis😊 antha last min enakum kannula thanni vanthuduchu ❤ neenga romba romba lucky sis❤
@PrabhaPrasad-j2v
@PrabhaPrasad-j2v Ай бұрын
Love and Happy to see your marriage vlog...very nice. Share many videis like this
@mekalakarthi4279
@mekalakarthi4279 Ай бұрын
Superb vlog sister...Me also Engagement appo romba weight kammi .....Husband weight athigam.....Enaku office poetu eruntha nala after Engagement weight not increased....En husband enakaga 15kg kammi pannaru..... sweet memories ❤❤❤❤
@malarmanikandan6922
@malarmanikandan6922 Ай бұрын
Yes abi sister kalyanathuke kondu poiruchu ana ipa avaru enguda ila konjam happyavum konjam sadavum feel airuchu god bless you abi sister ஜஸ்டின் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்கனும்
@nathiyanathiya4155
@nathiyanathiya4155 Ай бұрын
Ipovum antha baram vanthutu poguthu akka... I'm really happy at my husband house. Irunthalum amma appa kooda iruntha naal mari varathu nu than thonum...
@maryjency1991
@maryjency1991 Ай бұрын
Nenka solum pothu tears fill aiduchu sisy❤ And nenka romba alaga irukinka
@bhavadharaniramkumar7698
@bhavadharaniramkumar7698 29 күн бұрын
After seeing this video, going to click subscribe button...With Lots of love😊😊. Nalla irunthuchu video..
@indiraanand5250
@indiraanand5250 Ай бұрын
Hi sis.... super expert pana Vila video....nalla ah irruka sister 💕💕💕
@vijaybirlavijay9902
@vijaybirlavijay9902 Ай бұрын
I am eagerly waiting for your gold play button to watch the amazing moments sis my best wishes by your lovely family sis ❤❤❤❤❤❤❤
@kalaiselvi-vb7lr
@kalaiselvi-vb7lr Ай бұрын
Yes abi akka ... Age difference romba nalla iruku enaku 2 daughters first daughter ku 9 years 2nd daughter 2 years... But en first daughter 2 nd daughter nalla take care panra ... She is second mother to her.... So it is very super....
@adhilakshmi8494
@adhilakshmi8494 Ай бұрын
Full video skip pannama paththen sisyy really super ❤
@jayapriya9693
@jayapriya9693 Ай бұрын
Awesome vlog mam..... if possible kindly make vlog about husband and wife . I remember u mentioned in one vlog u both won't talk about others like gossiping. Which is really good. If u make vlog on how to spend tm I family by avoiding gadgets unwanted talks abt others. It might help many families to stay happy
@nirmalam2280
@nirmalam2280 Ай бұрын
Eannaku marriage photos videos illa akka.....etha pakkum pothu happy irunthuchu
@santhiyasavi8018
@santhiyasavi8018 Ай бұрын
Marriage Ah Nerula patha mari oru feel nice video akka🥰 felt so happy to have a family like this ❤
@idayaselva3178
@idayaselva3178 Ай бұрын
Ungaluku Thali kattum pothu alugaiya vanthathu, en marriage niyabagam vanthathu...manasukulla yetho miss panra feelings appa ammava nenachu... Unga appa amma va paakum pothu...girls life ye ipdi tha...
@sandhiyadamodharan6072
@sandhiyadamodharan6072 Ай бұрын
Super always lv ur voice Neenga sona neraya vishayam enaku othupochi sis. Enakum 21 la mrg 2009 la neraya neenga katna sarees nanum same color makeup background ellame same super
@priyankavelu4406
@priyankavelu4406 Ай бұрын
Unga life 90%en life um akka.. Nanum ore ponnu no siblings.. 21 yearsla marriage.. Appa amma dha ulagame.. Ana marriage agi ponadhu periya joint family.. En husbandkum enakum 10 years difference so nalla parthuparu.. First ponnu aduthu payan.. En ulagamna ivanga 5 per mattum dha..
@navisal
@navisal Ай бұрын
அக்கா உங்க வீடியோ பாக்கும் போது பிரிவோம் சந்திப்போம் படம் பார்த்த மாதிரி இருந்தது 😊❤
@padminikrish4169
@padminikrish4169 Ай бұрын
Super Abi ma , As a mother ah unga amma nilaiyela than irrunthen. En daughter ku ithe mathiri 21st le marriage panniten .ennoda peran name Mithran than . Second standard padikiran. Nan kanchipuram.eppo nee kanchi vanthalum sollavum .kandippaga veetuku varavuk😍😍😍
@saranyav8805
@saranyav8805 Ай бұрын
Yenaku marriage nadaka poguthu ka Intha mari than irukum nu neenga sollum pothu naanum yen maraige a pathina curiosity athigam aguthu ka❤
@syedahamedkabeer80669
@syedahamedkabeer80669 Ай бұрын
ABHI sis cute and made for each other sis ❤ thali Kattum bothu enaku azhugai enga amma niyabagam wanthuchu enemay adutha veedu marumagal ennudaya marriage santhosam illai husband kuzhanthai gal enaku super but amma amma thaan ABHI sis mother in law veetla briyani saapitalum amma veetla ice briyani saapta mathiri agathu correct ABHI marriage video excellent ❤❤❤❤
@veetusapadu1779
@veetusapadu1779 Ай бұрын
Yentha video vum full ah pathathu illa pa... Inaiku vunga video full ah pathean sema supr ma...❤
@lavanyas2948
@lavanyas2948 Ай бұрын
Exactly Abi nannum ipdi dhan irundhen enakku thali kattum bodhu azhudhutte dhan irundhen 28 years memories marubadiyum vandhu poochu ❤
Vlog # 76 ||🤩House rent , Monthly Expenses Evlo varum#vlog #home #tami #youtube #76
32:19
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 23 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 5 МЛН
Vlog#83 ||🤩Day with Brother-in-Law Family ||Gold shopping #vlog #youtube #gold #83
25:14
My Dream House Tour 🏚️ | Priya Pal (Tamil)
30:54
Priya Pal (Tamil)
Рет қаралды 690 М.
Vlog#88 ||😲 SHOCKING NEWS but vera option theriyala #home #vlog #youtube #life #tamil
30:13
Vlog#79 ||🤩5AM Day Routine || How I manage my Day#vlog #youtube #home #tips
33:27
Home - Seasoned with Love
Рет қаралды 158 М.
Vlog#87 || ❤️HOME TOUR || Rented or Own House #home #tamil #vlog #hometour #youtube
25:07
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 23 МЛН