சைடு போர்வெல் நீரோட்டம் பார்க்கும் முறை || side borewell || water diviner mobile number : 9585863329

  Рет қаралды 27,444

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

Күн бұрын

Пікірлер: 69
@geethamurugesan5095
@geethamurugesan5095 Жыл бұрын
அண்ணா உங்களுடைய பதிவு மிகவும் எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@policenews510
@policenews510 7 ай бұрын
அருமை
@kannanmohan250
@kannanmohan250 3 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👍
@RaviShankar-fv5il
@RaviShankar-fv5il 7 ай бұрын
கிணறு மட்டத்தில் சைடு போர் போடும் போது மற்ற பகுதிகளில் நீர் வெளியேறுமா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 7 ай бұрын
கேள்வி புரியவில்லை சகோ..
@RaviShankar-fv5il
@RaviShankar-fv5il 7 ай бұрын
@@waterdivinerelumalai.p6488 சைடு போர் 4 முனையில் போடும் போது ஒரு வழியில் சரத்தின் வழியாக சேர்த்து வைக்கின்ற நீர் வெளியேறி அருகில் உள்ள இடங்களுக்கு செல்லுமா
@sathyaseelan3959
@sathyaseelan3959 3 жыл бұрын
Side Bore podaraku aaluka irukangala
@Mr_Senthil
@Mr_Senthil Ай бұрын
சைடு போர்வேல் அதிகமாக எவ்வளவு நீளம் வரை போட முடியும்?
@kumaresana9061
@kumaresana9061 2 жыл бұрын
தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்கும் கிணற்றில் சைடு போர் போட்டால், தண்ணீர் இருக்குமா?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
நம் கிணற்றின் ஆழம் எவ்வளவு இருக்கோ அந்த ஆழத்தின் லெவலில் கிணற்றுக்கு பக்கத்தில் ஏதாவது நீரூற்று சரம் சென்றால் கிடைக்கும்.
@chelladurai3702
@chelladurai3702 2 жыл бұрын
60 அடி கிணற்றில் கிணற்றின் நடுபகுதியில் சைடு போர்வெல் போட முடியுமா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
மண்ணின் தன்மையை பொருத்து போடலாம்.
@sankaranekambaram5031
@sankaranekambaram5031 3 жыл бұрын
சைட் போர் 57அடி மட்டத்தில் போடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாறை வருகிறது அந்த இடத்தில் இருந்து மூன்று அடி உயரத்தில் மெதுவாக இருந்து அந்த மெதுவில் தண்ணீர் ஓடி கொண்டு இருந்தாள் அந்த தண்ணீர் அந்த மூன்று அடி பாறைக்கு கீழ் வருமா?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
மேற்ப்புறத்தில் தண்ணீர் இருந்தாலும் சலித்து வர வழி இருந்தால் மட்மே 57 அடி ஆழத்திற்க்கு வரும்.
@loganathanloganathan4555
@loganathanloganathan4555 Жыл бұрын
அண்ணா சைடு போர் 300 அடி போட முடிமா ? சொல்லி அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
ம்ம்
@GuhanGuha-f4c
@GuhanGuha-f4c 6 ай бұрын
1 adicku evlo price...
@smurugan1861
@smurugan1861 3 жыл бұрын
51அடி 17கெஜம் கிணறு சைடு போர் போடலமா ஐயா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
51 அடி ஆழம் பக்கத்தில் எங்காவது நில போர் போட்டு மட்டம் உடைந்திருந்தால் பெரும்பாலான இடங்களில் உடைந்திருந்தால் நாமும் அந்த மண்ணில் சைடு போர்வெல் போடலாம். ஆயினும் நீரோட்டம் பார்த்துதான் அமைத்தல் வேண்டும்.
@smurugan1861
@smurugan1861 3 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 okay
@karunakaran5357
@karunakaran5357 3 жыл бұрын
Very very. Useful. Anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
Thanks bro.
@GuhanGuha-f4c
@GuhanGuha-f4c 6 ай бұрын
1 adicku evlo price Pls
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 6 ай бұрын
120 To 140 சராசரி.
@SasiKumar-eh5uo
@SasiKumar-eh5uo 2 жыл бұрын
எத்தனை அடி சைடு போர் போட முடியும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
மன்னிக்கவும் இந்த கேள்வி பூமியை துளையிடுபவரை சாந்தவை.
@kumarv3277
@kumarv3277 3 жыл бұрын
நன்றி அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி! நன்றி!! நன்றி!!
@geethamurugesan5095
@geethamurugesan5095 Жыл бұрын
அண்ணா தோராயமாக எவ்வளவு அடி வரை சைடு போர் போடலாம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
இடத்திற்க்கு தகுந்தாற்போல்.
@vijaragavans8825
@vijaragavans8825 Жыл бұрын
நீங்க எந்த ஊரு sir
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
திருத்தணி அருகே ஆர் கே பேட்டை பக்கத்தில் நாராயணபும்
@annaipress5206
@annaipress5206 Жыл бұрын
supper nanba
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
MY N : 9585863329
@waterdiviner5starsundaramo201
@waterdiviner5starsundaramo201 3 жыл бұрын
சூப்பர் சார்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@sureshsuresh-gh5fx
@sureshsuresh-gh5fx Жыл бұрын
Please anna enakku side bore podanum
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
Call me bro..
@ezhilnagar
@ezhilnagar 3 жыл бұрын
நல்ல பதிவு. 👌
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார் 🙏
@selvams3895
@selvams3895 2 жыл бұрын
கிணற்றின் சுற்றுச்சுவர்கள் வலிமையற்று இருக்கும் நிலையில் சைடுபோர் போட முடியுமா??
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
போர் வண்டிகாரரை அழைத்து வந்து காண்பியுங்கள்.
@sureshsuresh-gh5fx
@sureshsuresh-gh5fx Жыл бұрын
Unga village enga bro
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
எனது ஊர் திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம் சகோ. தாங்கள் எங்கே இருந்தாலும் வந்து நீரோட்டம் பார்த்து தருவேன் கலை வேண்டாம். எல்லா வீடியோவிலும் கீழே டிஸ்க்ரிப்சனில் எனது மொபைல் எண் இருக்கும். வேண்டுமானாலும் இதோ தருகிறேன் தொடர்பு கொள்ளுங்கள் .. 9585863329. வாட்சப் எண் 9626822627 .
@mohanrajm9564
@mohanrajm9564 2 жыл бұрын
Very nice👍👏😊
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
Thanks sir🙏
@kiruthick.k3351
@kiruthick.k3351 Жыл бұрын
எத்தனை அடியில் நீர்மட்டம் செல்கிறது என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
பத்து பத்தாக தேங்காய் அல்லது ஏதோ ஒரு நீரோட்டம் பார்க்கும் பொருளை வைத்து பாய்ன்டின் மீது எண்ணத்தை நிலை நிறுத்தி எண்ணவேண்டும். தண்ணீர் இருக்கும் அடி வந்ததும் பொருட்கள் புவியீர்ப்பு விசைக்கு தகுந்தார்போல் நேர்மறை விசையில் இயங்கும்.
@sathyaseelan3959
@sathyaseelan3959 3 жыл бұрын
Coimbatore laa
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
Call me.
@waterdivinerthammampattivi7675
@waterdivinerthammampattivi7675 3 жыл бұрын
நல்லா புரியும்படி சொன்னீங்க அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@MrKrishh87
@MrKrishh87 3 жыл бұрын
Super bro 🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
Thanks.
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg 3 жыл бұрын
👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
🙏
@mkudhayakumar631
@mkudhayakumar631 3 жыл бұрын
Supar anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@charlieanto9974
@charlieanto9974 Жыл бұрын
I need 500 plants can you send
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
என்ன செடிகள்
@venkatop5673
@venkatop5673 3 жыл бұрын
Hi
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சொல்லுங்கள் சகோ.
@thirumoorthi4535
@thirumoorthi4535 Жыл бұрын
Unga number sollunga anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
எனது மொபைல் எண் : 9585863329
@sureshsuresh-gh5fx
@sureshsuresh-gh5fx Жыл бұрын
Anna please send ur contact
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
எனது மொபைல் எண் 9585863329. வாட்சப் எண் 9626822627 .
@velueee5172
@velueee5172 2 жыл бұрын
அருமை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
நன்றி சகோ🙏🙏🙏🙏🙏
#Water #diviner | Elumalai | 🙏 | Mobile : 9585863329
33:10
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 12 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 27 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 105 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Well Digging By Hand Step By Step || Full water in 20 feet.
15:11
Devid mahilange
Рет қаралды 13 МЛН
செல் போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா? | செல் : 9585863329
21:05
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 193 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН