நன்று விளக்கம் நன்றாக இருந்தது என்றாலும் கடைசியில் அல்லாஹ் மலக்குகளை பூமியில் அனுப்பி வைத்து அந்த கட்டளையை இட்டு இருப்பான் என்ற இடத்தில் ஒரு சந்தேகம் அப்போது அல்லாஹ் பூமிக்கு வந்தானா? வந்தான் என்றால் குர்ஆன் ஹதீஸின் மூலம் எப்போதெல்லாம் அல்லாஹ் பூமிக்கு வந்தான் என்ற விஷயத்தை விளக்கவும்
@Ar-gs5fkКүн бұрын
மலக்குகளைமட்டும் பூமிக்கு அனுப்பி சஜிதா செய்ய சொல்லி இருக்கலாம் அல்லாஹ் அர்ஷில் இருந்தபடியே கட்டளைபிறப்பித்தால் போதுமே ஏன் பூமிக்கு வந்து சொல்லவேண்டும்.