நமசிவாய வாழ்க. சைவானுஷ்டானம் - கூனம்பட்டி திருமடத்தின் சிஷ்யர்களுக்கான SAINANUSHTANAM METHOD FOR KOONAMPATTI SISHYAS - PERFORMED BY OUR KOONAMPATTI ILAYA SANNITHANAM.
Пікірлер: 19
@thamilarsim72833 жыл бұрын
சிவபூஜை விளக்கம் தேவைப்படுகின்றது நமசிவாய வாழ்க குருப்யோநமஹ
@Armukam3 жыл бұрын
குருவே சாணம்
@veilukannu31343 жыл бұрын
ஓம் நமசிவாய... நம் மடத்தின் சைவானுஷ்டானம் புத்தகம் கிடைக்குமா சிவா...
@palanichamyv84332 ай бұрын
❤
@thamilarsim72833 жыл бұрын
அடியேன்8'2"1997 ஃசமயதீட்சைவாங்கிஉள்ளேன்சுவாமி
@அன்பேசிவம்-ல9ண2 жыл бұрын
நமசிவாய வாழ்க
@manippstribol27093 жыл бұрын
Om Siva siva
@ananthbabu19963 жыл бұрын
Guruvea saranam
@veilukannu31343 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.....சிவமேகுரு குருவே சிவம்..... அடியேனின் ஒரு சின்ன கோரிக்கை அனுஷ்டான வீடியோ வில் தாங்கள் கூறிய அனுஷ்டான முறைகள் எழுத்து வடிவிலும் கிடைக்குமா... ஓம்சிவாயநம
@balasiva35812 жыл бұрын
சிவா சிவ சிவ நம் மடத்தில் உங்களை அறிமுகப்படுத்தியவர் இடம் கேளுங்கள் சிவா நிச்சயம் உங்களுக்கு புத்தக வடிவில் தருவார்கள் சிவா
@krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын
🙏🙏🙏🙏
@malathisivakumar1796 Жыл бұрын
சிவாய நம ஐயா திருச்சிற்றம்பலம் தமிழ் முறைப்படி எப்படி செய்வது ஐயா திருச்சிற்றம்பலம்
@funfacts-world6096 Жыл бұрын
சிவபெருமானை எதற்கு ஒரு மொழியில் அடக்கி வைக்க முயற்சி செய்கிறீர்கள் சிவனுக்காக ஒரு புதிய மொழியை கூட கற்றுக் கொள்ள மாட்டீர்களா
@BharathiKongu Жыл бұрын
சத்தியவேல் முருகனார் ஐயாவிடம் சமய தீக்கை பெற்றுக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த வகையில் தமிழில் செய்ய வேண்டுமென்றால், அவர் கற்றுத்தருவது தான் சரியாக இருக்கும்