முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan

  Рет қаралды 1,535,941

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#Muruga #murugan #முருகன் #முருகா
முருகப் பெருமானுக்கு சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்று வரும் விரத நாட்கள் மட்டுமல்லாது தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்கும் முறையினைப் பற்றி இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்கள்
திருப்புகழ் 1:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
திருப்புகழ் 2:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
அலங்காரம் - 1
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
நூற்பயன் - 1
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
பதிகம்
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!
வேல்மாறல்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும்
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 3 600
@1717AiVi
@1717AiVi 5 ай бұрын
நீங்கள் கூறுவது சத்தியம் நான் 48 நாள் முருகனுக்கு வெற்றிலை விளக்கு போட்டு daily ஒரு நேரம் விரதம் இருந்து காலை மாலை வேல் மாறல் படித்தேன் குழந்தைக்காக விரதம் முடிவதற்குள் சஷ்டி அன்று எனக்கு confirm ஆனது இப்போ எனக்கு 7 month murugan நிச்சயம் கேட்டதை குடுபார் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikakarthi8608
@karthikakarthi8608 5 ай бұрын
❤❤❤❤ arogara 🌸🦚
@gomathir6024
@gomathir6024 5 ай бұрын
Mam ethanai vetrilai vaithu deepam etrineergal. Pls reply mam
@karthikakarthi8608
@karthikakarthi8608 5 ай бұрын
@@gomathir6024 6 vetrillai
@ushasathishkumar189
@ushasathishkumar189 5 ай бұрын
🙏🙏🌹
@nirmalamurali9101
@nirmalamurali9101 5 ай бұрын
Amma en magalukkaga indha poojai seyyalama?
@arivazhagiarivazhagi3255
@arivazhagiarivazhagi3255 Ай бұрын
நான் 48 நாள் அய்யனை நினைத்து (அசைவம் சாப்பிடாமல்) விரதம் இருந்தேன். காலையிலும் மாலையிலும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தேன். 45 வது நாள் முருகப்பெருமான் என்னை திருச்செந்தூர் வரவழைத்து தரிசனம் தந்தார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌺🌸
@Vedhaskitchen-sk3nf
@Vedhaskitchen-sk3nf 3 ай бұрын
உண்மை. குழந்தை வேண்டி என் முருகனை எண்ணி சஷ்டி விரதம் இருந்தேன். 2 சஷ்டி விரதமிருந்து வீட்டில் நட்சத்திரம் விளக்கு போட்டு முருகனை நம்பி கந்த சஷ்டி கவசம் படித்தேன். சஷ்டி கவசம் படிக்கும் போதெல்லாம் முருகன் என்னிடம் பேசுவது போல் உணர்ந்தேன். 2 சஷ்டி விரதம் முடிந்தது. 3 வது சஷ்டி நான் விரதம் இருக்கவில்லை என் வயிறு நிரம்பியது. 3 வது சஷ்டி குள் நான் concive ஆனேன். இப்பொழுது அழகான பெண் குழந்தை இருக்கிறது. என் முருகன் குடுத்த வரம் 💫என் வேதா 🌍
@MDSiva-fu1hi
@MDSiva-fu1hi 3 ай бұрын
சாப்பாடு எப்படி சாப்பிட்டங்க
@Vedhaskitchen-sk3nf
@Vedhaskitchen-sk3nf Ай бұрын
@@MDSiva-fu1hi valarbirai sashti start pannan. Mornig la erunthu evenig 6 varaikum thanni kuda kudikla sapdavum illa onum. 6 to 6.30 poojai vilaku pottu sashti kavasam yellam padi mudichutu avar munna vachu kumbitta sapada sapdan
@DivyaAngel-d8p
@DivyaAngel-d8p Ай бұрын
Akka unga comment ippo tha paatha eppadi veratham irukkanum husband wife eppadi irukkanum nu konjam sollunga pls
@Vedhaskitchen-sk3nf
@Vedhaskitchen-sk3nf Ай бұрын
@@DivyaAngel-d8p monthly 2 times sashti varum sis valarpirai, theipirai. Neega ipo than first time sashti viratham eruka poringa apdina valarpirai sashti la erunthu start pananum. Google la sashti date nu search panuga varum. Valarpirai sashti mornig 6 o clock kulichutu viratham start panuga. Unga udamba poruthu virathan irunga sis okva. Nan thanni matum kudichan matha yethumey sapdala sashti mornig 6 to 6 aprom evening 6 pooja start pananum. Onum illa ungaluku kidakura poo vachu murugan photo or silai yethukunalum alagaram panuga vel eruntha athuku. Serthu poo vainga. 6 natchathira vilaku, ilana agal vilaku yethunalum ok vachukonga. Pacharusi mavu la vilaku munnade start kolam pottu athu la 6 mooku la சரவணபவ nu yeluthikonga, center la ஓம் nu yelunthu pacharusi mavula. 6 vilakayum yeduthu நெய் or எண்ணெய் yethachum onu oothi antha kolam mela சரவணபவ mela vainga. Avlothan center la murugan silai or vel eruntha vainga illana ஓம் matum podhum. Ithellam panitu கந்தசஷ்டி கவசம் padikanum athan impartant. Yentha oru sinthanayum illama murugana matum nenachu kandha sashti kavasam padinga... Athu padika start panum podhu romba sothiparu athayum thandi pathi padichu mudikum podhu muruganai unara mudiyum. Nama kitta pesurathu pola erukum. Kulanthaikaga erukum podhu... Ithu vara kulanthai illatha kastam yellam manasara nenachu avarta pesunga... Alugayum kandipa varum... Ana sashtikavasam padichu mudikum podhu manasu aaruthala erukum. Viratham mudichu sapadum saadu pooja start panum bodhey samy munna padachurunga... Aprom ungala la mudichathy yethachun avaruku padakurathuku panuga veetula... Apdi illana... மாம்பழம் avaruku vangi vainga illana yethachym oru fruit... Ivlothan sashti kavasam padichu mudichu yepovum pola poojai panitu avar munnaye sapdrunga. Ana... Neega start pananum nenakura apo neraya strugle varum. Athellam thandi neetha muruga enaku pathukanumnu avara kumbitu start panuga... Kandipa antha muruganey varuvar உங்களுக்கு குழந்தையாக 🥰❤️. Aprom en husband viratham iruka mudiyathu office poranga so.. Avarala viratham eruka mudiyathu nala nan murugan kitta sollitu nan matum thaniya than erunthan... But evening rendu perum onna samy kumbiduvo.... Avlothan... Mudithal... Murugar oda name vidunga verum vayitril... Kai vaithu murugan peyar yethachum onum vaithula kai vachu vidunga okva. Nan first time viratham erukum podhu verum vayitril kai vachu vetri, vedha nu sonnan. 2 time ithupola viratham erunthey 1 month than aachu 3 sashti kulla confirm aachu. 3 vilaku nan viratham erukala vilaku matum pottu kumbitan... Apovum nanga husband work kaga kerala la thaniya than eruntha... Nan concivee aana time la erunthu murugan than prodoct 🥹 panikitaru... Ipo varaikum avar kuduthan en baby vedha va avar than pathukirar... Ithu nan unanrnthathu... Yeh solurana... Murugana nambi neega erunga kandila முருகன் உங்கள் வயிற்றில் குழந்தை யாக வருவார் 🥰❤️✨
@Vedhaskitchen-sk3nf
@Vedhaskitchen-sk3nf Ай бұрын
@@DivyaAngel-d8p nan ivlo neram type pani send panathu kuda enna pola baby illama kasta padravangaluku pathu உதவி யா erukum la athan 🥹❤️ ஓம் சரவணாபவாய நமக 🥹❤️✨
@getreadywithcharu6750
@getreadywithcharu6750 10 күн бұрын
48நாட்கள் மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்தேன்.48 நாட்கள் முடிவதற்குள் நான் வேண்டியதை நிறைவேற்றினார் என் அப்பன் முருகன்🙏🙏 அவர் உண்மையிலேயே வாழும் தெய்வம்..என் மூச்சு அவர்.கந்தனை நம்பினோர் கை விடபடார்🙏🙏🙏நன்றி அப்பா🙏🙏 வேல் மாறல் பரயனம் செய்தேன்.சக்தி வாய்ந்த மந்திரம் 🙏
@m.tamilarasi7295
@m.tamilarasi7295 Ай бұрын
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகுது இன்னும் குழந்தை இல்லை அம்மா நான் இந்த விரதம் இருக்க போகிறேன் எனக்கு முருக பெருமாள் அருள் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@ManjuManjunath-p4e
@ManjuManjunath-p4e Ай бұрын
Kandipa nadakum akka murugar kudupar🙏🙏
@Vedhaskitchen-sk3nf
@Vedhaskitchen-sk3nf Ай бұрын
@@m.tamilarasi7295 நீங்கள் முருகனை நம்பி விரதம் இருங்கள். கண்டிப்பாக முருகனே வந்து குழந்தை யாக தவழ்வார் உங்கள் மடியில் 🙏✨
@HemaHema-b7q
@HemaHema-b7q Ай бұрын
அம்மா நானும் முருகனுக்கு 48 நாட்கள் கூடிய விரைவில் விரதம் இருக்க போகிறேன். ஓம் சரவண bava🦚🙏
@sangeeguna8881
@sangeeguna8881 5 ай бұрын
அம்மா எனக்காகவே இந்த பதிவ அனுப்பி இருக்கீங்க அம்மா... உங்கள் பேச்சில் நான் முருக பகவானையே பார்க்கிறேன்...மிக்க நன்றி அம்மா... நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு சந்தோஷமா குடும்பத்தோட வாழ நான் என் அப்பன் முருகனை பிராத்திக்றேன் அம்மா...
@priyasekar9530
@priyasekar9530 5 ай бұрын
நான் 48 நாள்கள் விருதம் இருதேன் எப்போ எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை 12 வருடம் கழித்து ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🦚 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@preethipreethi4396
@preethipreethi4396 5 ай бұрын
ஹாய் சிஸ்டர் எப்படி விரதம் இருந்தீங்க 48 டே சொல்லுங்க வேற ஏதாவது இருக்கும்போது கிடைச்சதா இல்ல விரதம் முடிந்து எத்தனை மாதம் கழித்து குழந்தை பேருக்கு எடுத்தது சொல்லுங்க
@preethipreethi4396
@preethipreethi4396 5 ай бұрын
Please answer
@kparameswariammu-ix4nj
@kparameswariammu-ix4nj 5 ай бұрын
Super
@kowsalyavasu6951
@kowsalyavasu6951 5 ай бұрын
Enaku baby illa 2 years 😭😭😭
@priyasekar9530
@priyasekar9530 5 ай бұрын
நான் விருதம் இருந்த அடுத்த வருடம் தயிமை ஆனேன் நம்பிக்கை யா இருங்க முருகன் கொடுப்பார் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@selvarajganesan635
@selvarajganesan635 3 ай бұрын
Romba nandri ma.na itha video pathu 48days pooja start pana.ennoda marriage life a mudivu ku vara time a start pana. 1week ennoda kastam koraiya start achi .12th day problem konjam konjam koraji ennoda husband enkita kita pesa start panaga. Problem pathi rendu perum discuss panom ipoo day 34th day ennoda husband enaku ticket potaga na Dubai ku poren. Murugan irukaru ma..na nambura. 48days finish pani 49th day enaku flight a.rmb santhosama iruka
@kavithakabilan4226
@kavithakabilan4226 3 ай бұрын
Sister pls say how u did this poojai Daily ur taking head bath , morning n evening ur showing camphor light to muruga at what time u get up and do poojai pls reply sister my life is going very disaster, mine is 14 day today but, there's no changes in what iam facing the problem ., iam not blaming anyone but, somewhere i may doing mistakes in poojai pls reply sister 🙏🙏🙏🙏🙏🙏
@selvarajganesan635
@selvarajganesan635 3 ай бұрын
@@kavithakabilan4226 hii sis ..don't worry ..ellam sari aagum.1st day na head bath pana sis 4 o clk alarm vachi 4.30ku Pooja pana start panuva..sis..mor and eve Pooja panuva.murugu nu ku...48days na non veg saptala sis.... ungaluku health ok va irutha... Tuesday or Friday head bath panikoga..... Kandha saskti kavasam padipen.sis... Ennoda life ipavum 100% sari aagala sis .. divorce ku poitu.still na murugan a nambi pray panituruka sis ...
@selvarajganesan635
@selvarajganesan635 3 ай бұрын
@@kavithakabilan4226 na computer samburani vaipen mor and eve daily vum murugan nu ku ...apple or any fruits vaipen sis
@kavithakabilan4226
@kavithakabilan4226 3 ай бұрын
@@selvarajganesan635 thank you for ur kind reply sister even I pray for u to lord muruga., mine is also same situation here , will have faith in lord muruga
@selvarajganesan635
@selvarajganesan635 3 ай бұрын
@@kavithakabilan4226 na pana Pooja a 1st day matum head bath pana ..aprm daily vum ila sis .non veg saptala ....mudija Tuesday or Friday head bath panuva.mor and eve 6 deepam potu Pooja panuva. Ennoda life divorce varaikum poitu sis ..no chance ellamey apdiry maritu.still na murugan a nambi iruken sis .....ellam sari aaganum. enmela than thappu athunala ithu enaku life long punishment nu na iruka pora .....
@renukavenkatesh1458
@renukavenkatesh1458 5 ай бұрын
48 நாட்கள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தேன் கைமேல் பலன் கிடைத்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் அவனுடையஅருள் கிடைக்க வேண்டும்
@geegeetha2037
@geegeetha2037 5 ай бұрын
nenga viradam erunda muraigal solunga
@pandimeena7342
@pandimeena7342 5 ай бұрын
Intha 48 naalil veliyooril thangum nilamai vanthatha
@LakshmiLakshmi-qv6jh
@LakshmiLakshmi-qv6jh 4 ай бұрын
காலை யில் எத்தனை மணிக்கு ஆரமிக்கப் வேண்டும் pls reply mam
@shanthisundhar4595
@shanthisundhar4595 5 ай бұрын
அம்மா மிகச்சிறப்புமா அந்த முருகனே வந்து எங்களுக்கு காலையிலேயே அருள் புரிதார் போல நீங்கள்் புரிந்தீர்கள் அம்மா கோடான கோடி நன்றி அம்மா நன்றி நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா காலையில் இதைக் கேட்கும் பொழுது காதில் தேன் பாய்கிறதம்மா தேன் எப்படி கெடாது தேன்ல விழுந்த நாங்களும் நீங்க தேன்மா உங்கள் விழுந்த நாங்களும் என்னைக்கும் கெட்டுப் போவதில்லை அம்மா
@marimuthujothi9397
@marimuthujothi9397 2 ай бұрын
அம்மா இன்று தான் உங்கள் சொற்பொழிவு கேட்டேன் நான் எதிர்பார்த்தது கிடைத்தது போல் மன நிம்மதி கிடைத்து விட்டது அம்மா மிகமிக நன்றி அம்மா ஓம் சரவண பவ
@malaeswaran9233
@malaeswaran9233 5 ай бұрын
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏என் குடும்பதிற்காக கடன்தொல்லையில் இருந்து வெளிவர இந்த விரத்தை கடைப்பிடிக்கிறேன் அம்மா எனக்காக நீங்களும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@saiharshithstrendycollections
@saiharshithstrendycollections 5 ай бұрын
குருவே சரணம் 🙏... எனக்கு தேவையா நேரத்தில் எனக்கு சரியாக உங்கள் பதிவுகள் கண்ணில் பட்டுவிடுகிறது ...
@sunderespuram5039
@sunderespuram5039 2 ай бұрын
நானும் 48 நாள் விரதம் இருக்க வேண்டும் முருகா உங்களுடைய அனுகிரகம் எனக்கு தாங்க முருகா முருகா போற்றி
@saimuruga369
@saimuruga369 5 ай бұрын
திருமணம் வரம் வேண்டி 48 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றேன் உங்கள் ஆசிர்வாதத்தடன். முருகா என்னுடன் இருந்து என்னை வழிநடத்திச் செல்ல வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 5 ай бұрын
😊 கவலைப்படாதீங்க நிச்சயமா நடக்கும் முருகப்பெருமாள் கண்டிப்பாக நடத்துவார் கண்டிப்பா நடத்துவார் 🙏🙏🙏
@ManiammaiGanesan
@ManiammaiGanesan 3 ай бұрын
Congratulations sister❤❤❤ God murugan always with you🎉😊❤
@NihilaN-ut6ub
@NihilaN-ut6ub Ай бұрын
Mrge aaiduchu ongaluku ippo
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤.அம்மா அவர்களின் குறிப்பு அருமை அருமை.🎉🎉🎉🎉🎉🎉
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 3 ай бұрын
என் மனதில் தோன்றிய அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்ததற்கு நன்றி மா
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 5 ай бұрын
நன்றி அம்மா. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா. எனக்காகவே முருகன் இந்த பதிவில் பதில் கொடுத்துள்ளார் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🙏🙏🙏🙏
@vasanthapriya9480
@vasanthapriya9480 5 ай бұрын
பிரபஞ்சம் பேராற்றலுக்கு நன்றி இந்த பதிவை பார்க்க அருள் புரிந்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏
@kamalp9435
@kamalp9435 16 күн бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா என்று கடந்த 1-9-2024 முதல் வேல் மாறல் படித்து வந்தோம். 12-2-2024 இன்று பாஸ்போர்ட் வெரிபிகேஷன் சென்று வந்துள்ளான்... மிகவும் மகிழ்ச்சி. கூடிய விரைவில் அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. அனைவரும் தினமும் வேல் மாறல் படித்து வாருங்கள். நல்லதே நடக்கும்.
@darkgamer2741
@darkgamer2741 5 ай бұрын
மன வேதனையில் இருந்த‌ எனக்கு இந்த அற்புதமான விரதத்தை பற்றி எடுத்துரத்தமைக்கு மிக்க நன்றி தாயே 😢🙏
@Dora-Hari2023
@Dora-Hari2023 5 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏 எனது நீண்ட நாள் சந்தேகங்கள் அனைத்திற்கும் பதிலை இந்த பதிவில் கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@smileyuser0403
@smileyuser0403 Ай бұрын
அன்புள்ள அம்மா.. முருகன் கருணையின் எல்லை..அவரை நாம் இவ்வாறு விரதம் இருந்து இப்படி அப்படி என்று விளக்கு போட்டு தான் வேண்டியதை கேட்க வேண்டும் என்று இல்லை. முருகா என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள் புரிவார் அவர்...அனைத்தும் உண்மையான ஆத்மார்த்தமான பக்தியை பொருத்தே உள்ளது...
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 5 ай бұрын
நன்றி அக்கா.கேட்கும் போது கண்களில் நீர் வருகின்றது.அந்த முருகன் உங்கள் மூலம் எங்களை அழைகின்றார்.
@leninamudhanprasad9857
@leninamudhanprasad9857 5 ай бұрын
Amma, I am going to the UK with my family. My husband got a good job by lord Murugan Grace.. l like the way you deliver ur msg. Pray for us amma
@gayathrin6340
@gayathrin6340 7 күн бұрын
Vel muruga enathu 48 naal viratham இன்று ஆரம்பித்து விட்டேன் உணதறுள் என்றும்.வேண்டும் முருகா
@Bhuvaneswari-kr2og
@Bhuvaneswari-kr2og 5 ай бұрын
நன்றி அம்மா நானும் 48 நாள் விரதம் இருப்பேன். முருகன் அருள் பெறுவேன். ன்றி வாழ்க வளமுடன் 🎉
@ananthsivakami5369
@ananthsivakami5369 5 ай бұрын
அம்மா எங்கள் வாழ்க்கை யில் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு தான் வெற்றி கிடைத்தது அம்மா நிங்கள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் புத்துணர்ச்சி தரும் அம்மா l love you அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@omsairam4785
@omsairam4785 2 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@shanmu3655
@shanmu3655 5 ай бұрын
நான் (2021)48 நாட்கள் மஹா சஷ்டி அன்று ஆரம்பித்து 2022 ஐப்பசி மஹா சஷ்டியின் போதே பெண் குழந்தை பிறந்தது.
@preethipreethi4396
@preethipreethi4396 5 ай бұрын
நீங்கள் எப்படி விரதம் இருந்தீர்கள் காலை மாலை தீபம் போட்டிங்களா எத்தனை தீபம் போட்டீர்கள் சரண தீபம் போட்டிங்களா இல்ல ஒரே ஒரு நெய்விளக்கு போட்டிங்களா என்ன பதிகம் படிச்சீங்க பரத முடிச்சு எத்தனை மாதம் கழித்து உங்களுக்கு குழந்தை பேரு கிடைத்தது கொஞ்சம் சொல்லுங்க
@santhosss6484
@santhosss6484 5 ай бұрын
Pls slu nga eppudi viratham iruthinga slu nga
@preethipreethi4396
@preethipreethi4396 5 ай бұрын
Hello answer me plz
@shanmu3655
@shanmu3655 5 ай бұрын
நான் காலை மாலை இரண்டு நேரமும் ஒரு நெய் விளக்கு ஏற்றி (முருகனுக்கு தனியாக) கந்த சஷ்டி கவசம் மற்றும் செகமாயை பாடலும் படித்தேன். முடிந்த அளவு காலை நேரம் மட்டும் சாப்பிடாமல் இருந்தேன்.
@shanmu3655
@shanmu3655 5 ай бұрын
@@preethipreethi4396 48 நாட்கள் கழித்து ஓரிரண்டு மாதங்களில் positive result kidathathu
@6a17mugulss2
@6a17mugulss2 5 ай бұрын
நானும் இன்று 31 நாள் பிரம்ம முகூர்த்த பூஜை முருகனுக்கு விரம் இருந்து வழிபட்டு வருகிறேன் வெற்றி வேல் முருகன் அரோகரா என் குரு நீங்கள் தான் அம்மா என் குருவின் வழிகாட்டுதலின் மூலம் என் வாழ்க்கை நலமாக இருக்கிறது என் குருவுக்கு நன்றி
@nivethamanoharan-et6sf
@nivethamanoharan-et6sf 5 ай бұрын
Daily hair wash pananuma? Solunga sis
@ganeshbabu4873
@ganeshbabu4873 Ай бұрын
48nal viratham irukara yellorukum kandipaga murugar kettathai tharuvar..yenakum nan kettathu kidaithathu..nambikaiyodu veratham irungga..om saravana bhava
@sampathpoy8222
@sampathpoy8222 Ай бұрын
Thodurunthu 48nal irukalama amma
@oviya3139
@oviya3139 5 ай бұрын
உங்கள் வார்த்தை எனக்கு மிகவும் மன ஆறுதல் தருகிறது... madam
@ramyasubramani4270
@ramyasubramani4270 5 ай бұрын
நானும் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் இன்று 48 ஆம் நாள் நிறைவு நாள் அந்த கந்தன் நான் கேட்டது குடுக்கவேண்டும் 😢
@s.hemamalinimurali7401
@s.hemamalinimurali7401 5 ай бұрын
Be confident nadakum 👍
@ramyasubramani4270
@ramyasubramani4270 5 ай бұрын
@@s.hemamalinimurali7401 ரொம்ப நன்றி மா
@nirmalanirmala2219
@nirmalanirmala2219 5 ай бұрын
நானும் இன்று 44 ம்நஆள் என் வேண்டுதலை முருகன் தான் நிறைவேற்றி வைக்கனும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@pothigaisaaral7823
@pothigaisaaral7823 5 ай бұрын
@RadhaP-yu9sn
@RadhaP-yu9sn 4 ай бұрын
உங்க வேண்டுதல் நிறைவேறியதா
@vickyram6957
@vickyram6957 3 ай бұрын
அம்மா நீங்கள் பேசியதை இனி தினமும் கேட்பேன் எனக்கு நம்பிக்கை தரிங்க நன்றி அம்மா
@adminloto7162
@adminloto7162 5 ай бұрын
முருகா முருகா முருகா எங்கள் இல்லத்திற்கு மழலை செல்வத்தை தந்து அருள வேண்டுகிறேன் என்னால் எது செய்ய இயலுமோ அதை செய்கிறேன் முருகா ப்ளீஸ் முருகா மற்றவர்களுக்கும் என்னென்ன தேவையோ அவர்களுக்கும வேண்டிய நலன்களையும் தந்து அருள வேண்டுகி றேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@satishkumarm4664
@satishkumarm4664 5 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பாராயணம் செய்து வந்தால் முருகனே மழலையாக வருவான். விரைவில் பெற்றோராக வாழ்த்துக்கள்
@sheeladevi9288
@sheeladevi9288 5 ай бұрын
செகமாயை உற்ற திருபுகழ் படிங்க
@sivaparwathymkumar5747
@sivaparwathymkumar5747 5 ай бұрын
நானும் முருகனுக்கு விரதம் இருந்து இன்று 12வதுநாள் வேல் மாறல் படிக்கிறேன் அம்மா 48நாட்களும் இடைவிடாது தொடர முருகன் ஆசியுடன் உங்கள் பதிவும் எனக்கு ஆசி வழங்கியது போல் இருந்தது நன்றி அம்மா ❤
@Vetrisugan
@Vetrisugan 5 ай бұрын
Epudi virutham eruthinga sis
@kamalakannankamalakannan2821
@kamalakannankamalakannan2821 Ай бұрын
100 சதவீதம் உண்மை .என் கோடானுகோடி நன்றிகள் அம்மா.48 நாட்களில் என் கர்ப்பபை பிரச்சினை முழுவதும் தீர்ந்தது. ஆச்சரியமான உண்மை என் அப்பன் முருகன் தீர்த்து வைத்துவிட்டார். வருடத்திற்கு எத்தனை முறை இந்த விரதம் இருக்கலாம்
@kadhi7559
@kadhi7559 Ай бұрын
உங்களின் பிரச்சினை சரி ஆகிவிட்டதா மிக்க மகிழ்ச்சி. என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாமா
@gaytriganesan-xl8br
@gaytriganesan-xl8br 5 ай бұрын
Very very true 48 murugan poojai.nan 2021 may aramichen poojai december 2021 avarai sathichen 2 year love pannum.nalla palakum..nalla jop .entha ketta palakum illey .enaku fon bill kasu. 2 yer Avaru katthuraru..vera eththavuthu ketta vanki tharuvar nall kunam.may mother very sad 35 age nalaa varam vanthu.enthai poojai very powerful this year nan marriage panna poren..thank u muruga.....35 age 40 kavalapadathika..do poojai 💯 work...unnum nalla mapilai amiyum
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu 5 ай бұрын
நாளை மறுநாள் சித்திரை 1 ஷஷ்டி நான் விரதம் இருக்கப்போகிறேன்
@ree_vlogss
@ree_vlogss 5 ай бұрын
Dailyu neivethiyam muruganuku vaikanumaa?
@priyadharshinim4319
@priyadharshinim4319 5 ай бұрын
Muthal naal spl ah pannunga.... Aduththu ungala enna mudiumo atha veinga.... Like nuts,kalkandu, aval antha maathiri ungalaala mudinjatha pannunga murugar eaththupparu ❤​@@ree_vlogss
@Humanitylife258
@Humanitylife258 5 ай бұрын
Evening timela mattum virathaa m irukalama entha timela irunthu sapda koodathu
@priyadharshinim4319
@priyadharshinim4319 5 ай бұрын
@@Humanitylife258 unga istam thaan sis.... Mrng velakku pottu boojai pannittu breakfast ah cut pannittu lunch nd dinner eduththukkanga.... Illanna mrng nd afn saptuttu.... Eve boojai mudicchuttu apdiye paal or ethavathu liquid item ah sapttu nytkku sapdama irunthukkanga
@sowndaryar.s3971
@sowndaryar.s3971 4 ай бұрын
நன்றி அம்மா மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த பதிவு 🥺🥺🥺🥺
@Padmajas-ji2vd
@Padmajas-ji2vd 5 ай бұрын
சீக்கீரம என் கஷ்டம் தீரனும் முருகா 🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@nivethitha1998
@nivethitha1998 5 ай бұрын
Na pregnant ah iruka amma...Antha murugarey vanthu enaku porakanum nalla padiya enaku delivery aganum nu murugana vendikoga amma...🥰🙏 OM MURUGA POTRI.....🙏😍
@agilajashwanthram8836
@agilajashwanthram8836 5 ай бұрын
Kandipa❤❤
@vishnupriya.a8330
@vishnupriya.a8330 5 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும்
@SukanyaMahendran
@SukanyaMahendran 3 ай бұрын
Om Muruga🙏🙏🙏 amma na 48 day fasting irunntha venduthal nadanthuruchu amma 😊😊I am so happy thank you so much....
@preetygirl3214
@preetygirl3214 3 ай бұрын
48 th day kovil poganuma ah
@kavithakabilan4226
@kavithakabilan4226 3 ай бұрын
Can u reply how u did this poojai sisy at wat time u do poojai in the morning and evening, do u sleep in the afternoon
@csemoorthy21
@csemoorthy21 5 ай бұрын
உண்மைதான் சகோதரி. எனக்கு இந்த வீடியோ எப்படி இன்று என் கண்ணில் பட்டது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய விரதம் இன்றுடன் முடிவடைகிறது. என்னுடைய விரதம் ஒரு நெடுங்காலமான விரதம். அதாவது ஜனவரி 22ஆம் தேதி முதல் இன்று வரை விரதம் இருக்கிறேன் முருகனுக்காக மாலை. அணிந்து ஆறுபடை வீட்டிற்கும் செல்லப் போகிறேன். எனது விரதம் எப்படி என்பது சிறிது விளக்குகிறேன். தவறாக எண்ண வேண்டாம். ஜனவரி 22 முதல் மகா சிவராத்திரி வரை காலையில் ஒரு வேளை உணவு என்பதை அறவே அகற்றிவிட்டு செவ்வாய்க்கிழமை மதியமும் காலையும் சாப்பிட மாட்டேன் .நீர் ஆகாரம் சாப்பிடுவேன். சிவராத்திரி அன்று முழு இரவு முழுவதும் கண் விழித்து அடுத்த நாள் இரவு தான் உறங்கச் சென்றேன். வைராக்கிய முருகன் என்னை அந்த அளவுக்கு வலுவடை செய்தார் .அதற்குப் பிறகு நான் இருப்பது கத்தாரில் அதனால் இங்கு இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடைய விரதத்தை ஆரம்பித்தார்கள். அதாவது அதிகாலையில் 4:00 மணி முதல் இரவு ஆறு மணி வரை தண்ணீர் குடிக்காமல் மற்றும் உணவு உண்ணாமல் இருப்பார்கள். அந்த விரதத்தை நானும் கடைப்பிடித்தேன் அந்த விரதம் இன்றுடன் முடிவடைகிறது இன்று நான் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு செல்ல போகிறேன் ஆறுபடை வீட்டிற்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Ridhun-hc1jo
@Ridhun-hc1jo 5 ай бұрын
Vetrivel muruganuku arogara
@vijayalakshmithangarasu2910
@vijayalakshmithangarasu2910 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🙌 அனைத்தும் அவன் செயல்
@SuganyaSuganya-ob2ur
@SuganyaSuganya-ob2ur 4 ай бұрын
முருகனுக்கு 48 நான் விரதம் எப்படி இருக்கணும் தெரியுமா இருந்தேன் சரியான இந்த காணொளி என் கண்ணில் பட்டது கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கிறேன் விரதம் மிக்க நன்றி அம்மா 🙏❤️🌹
@SuthaSuthaR
@SuthaSuthaR Ай бұрын
ஓம் சரவணபவ? உங்கள அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க போடுற பதிவு அத்தனையும் நான் பார்ப்பேன்
@sunsunjana9748
@sunsunjana9748 Ай бұрын
நன்றி அம்மா 🙏எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓❣️🙇‍♂️🙏
@arvindm11a26
@arvindm11a26 4 ай бұрын
அம்மா நான் என் விரதத்தை இன்று காலை முதல் அறமித்தேன் என்னை அசிஈவதம் செய்ய வும்
@porkodi6892
@porkodi6892 3 ай бұрын
அம்மா மிகவும் நன்றி மா நான் இப்பொழுது தான் இந்த பதிவு கேட்கிறேன் மா நீங்கள் சொல்லும் போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டதுமா என்னுடைய 24 வருட வாழ்க்கை பிரச்சனை தீர்ந்து விடும் என்று நான் 48 நாட்கள் விரதம் கடைபிடிக்க போகிறேன் மா‌ நான் தாங்கல இடம் ஆசி பெறுகிறேன் வாழ்த்துகள் ‌அம்மா என்னை🎉🎉🎉❤❤
@gunav1112
@gunav1112 5 ай бұрын
வணக்கம் அம்மா நான் சிறுவயது முதல் கந்த சஷ்டி கவசம் படிப்பேன் திருமணம் ஆகி 3 வருடம் குழந்தை இல்லை பன்பு சஷ்டி விரதம் இருந்து அடுத்த ஆண்டு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது இனறு என் மகன் 10 வது பிறந்த நாள இப்போதும் நான் கந்த சஷ்டி படித்து வருகிறேன் ஒரு மாதம் முன கனவில் முருகர் 3 முறை காட்சி தந்தார் அப்போது இருந்து நான வேல் மாறல் படித்து. வருகிறேன் கடந்த 6 மாத காலம் விரல் மாரனைந்து என்ற திருப்புகழ் படித்து வருகிறேன் என் அண்ணன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் மற்றும் திருமணம் ஆகாத அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க என் அப்பன் முருகா அருள் புரிவாய் ஓம் சரவண பவ
@pavitramunusamy5732
@pavitramunusamy5732 5 ай бұрын
😊❤🙏🙏🙏🖤
@MunishRathiM-wh2mr
@MunishRathiM-wh2mr 9 күн бұрын
முருகா எனக்கு என் புருஷன் அன்பு மட்டும் போதும் முருகா அப்பா
@Harishkarthik777
@Harishkarthik777 5 күн бұрын
அம்மா நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🎉🎉🎉🎉
@yasodhapalanisamy9962
@yasodhapalanisamy9962 5 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் கண்டிப்பா நடக்கும்....ஓம் சரவண பவ
@nagasai4547
@nagasai4547 18 күн бұрын
அம்மா நான் இந்த பதிவு பாக்குறதுக்கு முன்னாடியே முருகனுக்கு 48 நாள் விளக்கு ஏதுவோம்னு நெனச்சி பங்குனி மாதம் முதல் நாளில் இருந்து விளக்கு ஏற்ற ஆரம்பித்தேன் மாதவிடாய் காலத்திலும் பூஜை அரையில் ஏற்றாமல் வாசலில் ஏற்றினேன் கொஞ்ச நாளில் நீங்களும் இந்த பதிவு போட்டிங்க நானும் தொந்த வீடு வாங்கணும் நெனச்சி தான் விளக்கு ஏன்றிநேன்.அதே மாதிரி ஒரு இடம் வந்தது ஆன எல்லாம் முடியிற மாதிரி வந்துது ஆனா அது எங்க கை விட்டு பொய்டு ஆனாலும் நா விளக்கு ஏற்றி வந்தேன். கரெக்டா 28 நாள் ஏற்றினேன் மறுநாள் தூங்கிட்டேன்.அப்டி 2 நாள் தவரிட்டு சித்திரை 1 ல ஏற்றினேன்.பிறகும் தடங்கள் ஆச்சி அது இப்போ வரைக்கும் தொடருது எந்திகனும் நினைச்சிடே தூங்குவேன் ஆன காலைல எந்திரிக்க மாட்டுகேன் அம்மா .இது எதனால்ல நு தெரில அம்மா எனக்கு சொந்த வீடு வாங்க தகுதி இல்லையா இல்ல என்ன சோதிகிரார் ஆ எனகு தெரிள மா
@meenunn7265
@meenunn7265 Ай бұрын
Neenga romba theliva pesurinha akka keka manasuku sandhoshama iruku
@umapathykaruna6635
@umapathykaruna6635 5 ай бұрын
அம்மா எந்த வேண்டுதலும் வைக்காமல் (முருகருக்காக மட்டுமே) 48 நாள்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கிறேன் 13 நாட்கள் முடிந்து விட்டது நிம்மதியாக உள்ளது இவ்வாறு விரதம் இருப்பது.
@maheswaran2161
@maheswaran2161 5 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@SelviM-u7y
@SelviM-u7y 19 күн бұрын
அம்மா என் மகளுக்கு கல்யாண நாள் உங்கள் அசிர்வாதம் வேண்டும்❤❤
@nadeekapoobalan8022
@nadeekapoobalan8022 5 ай бұрын
Nenga sonnadhu pola nan 48 natkal muruganukukku pooja panni enaku nalla padiya kalyanam nadandhu nalla kanavar amaindhadhu mattum illama ippa 7 madham pregnant a irukan Murugana nambinal nichchayamaga ninaithathu nadakkum🙏🙏🙏🙏
@Mathima353
@Mathima353 5 ай бұрын
நானும் என் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி 48நாள் வேல்மாறல் படித்து பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிட்டு இருக்கன் அம்மா 🦚🦚🦚🙏🙏🙏🥰🥰🥰
@kiruthikamanian9264
@kiruthikamanian9264 2 ай бұрын
Nenga solratha ketkum pothe murugar e nerula vanthu solra mari iruku... Nandri amma
@logithsabari7929
@logithsabari7929 2 ай бұрын
அம்மா எனக்கு மிக பெரிய கஷ்டத்தில் இருதேன், நீங்க சொன்ன பிறகு தான் நிம்மதியாக இருக்கு, நான் கண்டிப்பாக நீங்க சொன்ன மாதிரி செய்வேன் நன்றி அம்மா ஓம் சரவணா பவ 💐💐💐🙏🙏🙏
@inbaudaya6309
@inbaudaya6309 4 ай бұрын
நன்றி அம்மா இந்த பதிவை காண முருகனின் அனுமதி வேண்டும்
@nithiyasanthosh9836
@nithiyasanthosh9836 5 ай бұрын
முருகரே எனக்கு வந்து எடுத்து கூறியது போல் உள்ளது மிகுந்த நன்றி அம்மா ஃஃ🙏🙏🙏🙏
@priyamoorthi.rpriyamoorthi6418
@priyamoorthi.rpriyamoorthi6418 9 күн бұрын
அம்மா அந்த முருகர் சொன்ன மாதிரி இருக்கு மா கண்ணீர் varuthu🙏🏻
@saplsphoenix_music9755
@saplsphoenix_music9755 2 ай бұрын
You have done many miracles in my life . Intha keerthigai ku en uyir eduthuta poidu
@VinothKumar-bk7pt
@VinothKumar-bk7pt Ай бұрын
@@saplsphoenix_music9755 death is not a solution, trust him fully.
@amudhavalli5589
@amudhavalli5589 5 ай бұрын
முருகா எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்😥 ஓம் சரவணபவ🙏🙏
@RadhaP-yu9sn
@RadhaP-yu9sn 4 ай бұрын
எனக்கும் சொந்த வீடு வேண்டும் முருகா அதற்காக நான் 48நாள் விரதம் இருக்கேன் இன்று 28வது நாள் 😢
@SandhiyaKamal-r9m
@SandhiyaKamal-r9m 4 ай бұрын
அம்மா எனக்கு திருமண தடை நீங்க வேண்டும் எனக்கு ஆஷிர்வாதம் பண்ணுனிங்க pls 🙏
@IndhuHomestylecooking
@IndhuHomestylecooking Ай бұрын
என்னுடைய சந்தேகம் தீர்ந்துதது நன்றி அம்மா நன்றி முருகா 🙏🙏🙏
@sriproject136
@sriproject136 5 ай бұрын
அம்மா நான் நிறைய துன்பத்தில் இருக்கிறேன் முருகன் தான் எங்கள் குல தெய்வம் அவர் பல துயரங்களை தருகிறார் இந்த பதிவின் மேலும் நான் 48 நாள் விரதம் இருக்க போகிறேன் சாகும் அளவில் கஷ்டம் நான் வருடம் தவறது சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கு அந்த முருகன் பதில் கூற வேண்டும் அழுது கொண்டு தான் இப்பதிவை பார்த்தேன் உங்கள் விடைக்கு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@kamatchids2248
@kamatchids2248 5 ай бұрын
Murugan kandipaga kaivitamataru
@ammadhamumsammadham1695
@ammadhamumsammadham1695 5 ай бұрын
நல்லது நடக்கும்
@suganthimoorthy7535
@suganthimoorthy7535 5 ай бұрын
வேல் மாறல் பதிவு போடுங்க மா தயவு செய்து போடுங்க மா
@Nirmala-kx2il
@Nirmala-kx2il 3 ай бұрын
Amma na nalapatiya 48 days virstham mudichidan. Murugan enaku sikirama karuni kattanum please🙏🙏 yallarum vendikonga kuzanthai varam ketika
@saranyaTetro
@saranyaTetro 3 ай бұрын
Hi sis
@BaluSangi-v8y
@BaluSangi-v8y 4 күн бұрын
வேலைக்காக விரதம் இருந்தால் கந்தசஷ்டி படிக்கனுமா,வேல்மாறல் படிக்கனுமா அம்மா
@umamaheswari2380
@umamaheswari2380 4 ай бұрын
அம்மா நான் கடன் தீர வேண்டும் என்று தேய்பிறையில் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் என் எட்டு வயது மகள் என்னுடன் சேர்ந்து நீங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டார் அதில் என் மகள் கூறியது தொழில் முன்னேற்றம் இருந்தால் கடன் சீக்கிரம் அடையும் அதனால் நீங்கள் வளர்பிறையில் விரதம் ஆரம்பித்தாள் நல்லதுதான் என்று இதை என் மகள் வடிவில் அந்த கந்தப்பனே கூறியதாக எனக்கு தோன்றியது நான் இன்று முதல் என் விரதத்தை ஆரம்பிக்கிறேன் அம்மா என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று ஆசீர்வதிக்கவும்
@svitcare698
@svitcare698 4 ай бұрын
சூப்பர்
@radhikabalaji2424
@radhikabalaji2424 4 ай бұрын
Unmai than ungal magal theivam than
@sanjayb7942
@sanjayb7942 Ай бұрын
நான் 48நாள் விரதம் இருந்து பயனடைந்தேன் அம்மா.ஓம் சரவணபவ
@jananisai2413
@jananisai2413 Ай бұрын
Viratham mudikum pothu ilai podu sapidanuma
@vasanthimadhu9024
@vasanthimadhu9024 Ай бұрын
கட்டில் லா படுக்கலாமா சகோதரி
@kayalvizhi7261
@kayalvizhi7261 2 ай бұрын
அம்மா நீங்க சொல்லும் போதே அந்த முருகன் எங்களுக்கு கிடைச்ச மாதிரி இருக்குமா
@haribossgaming4442
@haribossgaming4442 Ай бұрын
Ennoda magan MBBS romba hard work pandran muruga unnoda viratham kadai pidikuran muruga ennoda maganuku unnoda karunai venum om muruga om muruga om muruga om muruga om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pikachubabe3268
@pikachubabe3268 28 күн бұрын
Kandipa kedaikum amma ❤
@d.k.slearningcentre6875
@d.k.slearningcentre6875 2 ай бұрын
I did 48 days viratham. My wishes have been granted. Thank you muruga. The benifit of this vratham was I memorised atleast 5 thirupugazh.thankbyou muruga
@kavithakabilan4226
@kavithakabilan4226 2 ай бұрын
Can you tell me ur routine for 48 days poojai sister, it would be a great please
@aarthiguru1266
@aarthiguru1266 Ай бұрын
Mrng and evening rendu tme um vikaku yethanuma
@vijisekar4674
@vijisekar4674 5 ай бұрын
48நாட்கள் 2020 முருக வழிபாடு பண்ணியது மறக்க முடியாது. பாடல் விரல், நீலங்கொள் படி த்த நாட்கள். மகன் திருமணம் குழந்தை இப்போது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை
@kavithak2604
@kavithak2604 5 ай бұрын
epdi viratham iruntheenga...sapteenngala ...hair ella naalum wash pannuma ....snacks eduthuka koodatha...
@prabham6310
@prabham6310 5 ай бұрын
வணக்கம் அம்மா.எங்கள் தேவை அறிந்து பதிவு தரும் அம்மாவிற்கு நன்றிங்க
@johnfernandez6560
@johnfernandez6560 3 ай бұрын
Neengal pesuvadhu positive energy undaguthu thank u amma
@padma-wt8tm
@padma-wt8tm 3 ай бұрын
Thank you mam onga video pathu tha na 48 viradha murai follow panna enaku job kadachiruchi enayoda 48 nal mudiuthu enkum job enaikutha kadachathu ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@kavithakabilan4226
@kavithakabilan4226 3 ай бұрын
Sister can you say how did you do this poojai at wat time u woke up and did u sleep in afternoon time , both morning and evening did u do poojai (timing) pls explain sister
@OmSaravanabava-zf1nk
@OmSaravanabava-zf1nk 3 ай бұрын
அம்மா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை தான்.... எத்தனையோ முறை உங்கள் பதிவை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒருமுறை கூட இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை...... ஒரு வேண்டுதல் காக நான் இருந்து இன்றோடு 48 நாட்கள் நிறைவடைந்து......
@Vishnuc95
@Vishnuc95 3 ай бұрын
Venduthal nadanthuducha ma
@shamgowri6599
@shamgowri6599 3 ай бұрын
Amma Unga video kekum podhe nalladhu nadandhuta mari romba positive ah iruku
@mrthings1432
@mrthings1432 5 ай бұрын
நானும் விரதம் இருக்க போகின்றேன். நன்றி அம்மா.
@Whocares-parimalaveeraswamy
@Whocares-parimalaveeraswamy 27 күн бұрын
Nenga solldradhu correct dhaanga ivlo days indha viradham pathi naa kettadhu kuda illa ipo recent aa indha viratham pathina ennamàve iruku ...
@veluperumal680
@veluperumal680 5 ай бұрын
வணக்கம் அக்கா நான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் வேலைக்கு செல்வதால் சில சமயங்களில் கடினமான வேலை இருக்கிறது,ஆனாலும் நான் செவ்வாய்,சஷ்டி நாட்களில் விரதம் உள்ளேன். கூடிய விரைவில் 48 நாட்கள் இருக்க போகிறேன். ஆனால் இங்கு உள்ள சூழ்நிலைகள் சில சமயங்களில் சரியானதாக இல்லை ஆனாலும் நான் விரதம் இருக்க முயற்சி செய்து இதுவரை தோல்வி இல்லை ...... ஓம் சரவணபவ
@karthikakarthi4655
@karthikakarthi4655 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@poovizhm3359
@poovizhm3359 2 ай бұрын
எனக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது நான் 4 முறை pregnant ha இருந்து abortion ஆகிருக்கு இப்போது நான் pregnant ha இருகேன் 4 மாதம் இப்போவரா குழந்தை நலமாக இருக்கும் doctor சொல்லி இருக்கிறார் இரவு நேரத்தில் எனக்கு கனவு ல nonveg சாப்பிட்டுர மாதிரி கனவு வருது அப்படி கனவு வந்தால் குழந்தைகளுக்கு எதாவது ஆகும் எனக்கு இந்தமாதிரி கனவு வரமா இருக்கா நான் என்ன் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் plzzzzzzzzz 😭😭 இந்தக் குழந்தை நல்லபடியாக என் கைக்கு வர வேண்டும் help me plzzzzz
@malathym1987
@malathym1987 2 ай бұрын
Vel maaral daily padiunga..
@poovizhm3359
@poovizhm3359 2 ай бұрын
@@malathym1987 thankyou so much akka 🙏🙏
@S.Tanushri11
@S.Tanushri11 5 ай бұрын
அம்மா ஏழைகளாகிய எங்களுக்காக குறைந்த செலவில் ஏதாவது class எடுங்கள் அம்மா தவறுதலாக எதாவது கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் அம்மா குருவே சரணம்
@mariyammalp3208
@mariyammalp3208 5 күн бұрын
Amma nanum vel maaral padithen ....ninaiththathu nadanthathu .....vetrivel velvel .....Vida viruppam illa ...thodarnthu payanam seiyya murugan azhaikirar 😊😊😊😊thodarkiren
@ragappriyamahalingam6366
@ragappriyamahalingam6366 2 ай бұрын
Very true Amma....already tried 36 days but finish panamudiala....epa entha vedio pakarapa....enakey solramaari iruku...avan andri onrum ilai en valvil....oom Muruga potri...naaney uthatalavil muruganai veruthaalum avar verupathilai amma... Sharavanabava..... Valzha valamudan amma....
@revathyrenu8902
@revathyrenu8902 12 күн бұрын
நாளைக்கு பௌர்ணமி இந்த 48 நாள் விரதத்தை கடைபிடிக்கலாமா நாளையில் இருந்து சொல்லுங்கம்மா
@SaranyaSri-um9hi
@SaranyaSri-um9hi 5 ай бұрын
அம்மா என் குடும்பம் ரோம்ப கஷ்டத்தில் இருக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு மருத்துவம் செலவு ஆகுது கடன் வாங்கி மருத்துவ சொலவு பாக்குற நிலைமை வந்து விட்டது எங்களுக்கு செய்வினையா இல்ல கண்திருஷ்டியா என்று எனக்கு தெரிய வில்லை அப்பே தா நா நினைத்தேன் என் அப்பன் முருகனுக்கு 48நாள் விரதம் இருக்கலாமுன்னு ஆனால் நா மாத்திரை மருந்து சாப்பிடுவதால் விரதம் இருக்க முடிய வில்லை ஆனால் இரண்டு வேலையும் விளக்கு ஏற்றி சாமி கும்பிடனும் என்று நினைத்தேன் நான் நினைத்த மாதிரியே நீங்க பதிவு போட்டு இருக்கின்ற அம்மா முருகன் அருளாள்தா அம்மா இதெல்லாம் நடக்குது அதா நல்லப்படியாக வருடப்பிறப்பிலேருந்து பூஜையை ஆரம்பித்து விட்டேன் முருகா யாருக்கும் கொடிய நோய் வரக்கூடாது அப்பா எல்லோரும் எல்லாத்தையும் பெற்று எல்லா வளமும் இந்த ஆண்டு இல்லாமல் இனி வரப்போகும் ஆண்டும் நல்லப்படியாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@karthikm508
@karthikm508 19 күн бұрын
Amma naanum intha pathivai partha piragu virathathi thodanginen . murugan nan ketta Thai enakku apadiye koduthar...Amma nan viratham mudinthu Palani senren angu enakku avarukku puchiya santhanam pirasathamaga kidaithathu... Nan kekkamalye...athi kalai kidaikkum antha pirasatham enakku mathiyam yarunnu theriyatha oruvar thanthor...athumattum illa avar sonnar ungalukku tharavendum enru thonrukirathu enru. Apothu nengal Sonna vari than ninythen ..ugalathu unmayana venduthalukku murugan ungalai thedivathu tharuvar...enagal kangal nirambiyathu neeralum murugan tharisanathinaalum...
@OmSaiRam00786
@OmSaiRam00786 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்!!! 🐓🚩⚜️🦚🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MrssNachammalraviR
@MrssNachammalraviR 21 күн бұрын
அம்மா நான் 48நாள் விரதம் இருக்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் உள்ளது.சொல்லவே முடியல அவ்வளவே நடக்குது அம்மா.மனதிற்கு கஷ்டம் தான் அதிகம்.இருந்தும் நான் 48நாள் விரதத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அம்மா.. உங்கள் ஆசியுடன்
@MrssNachammalraviR
@MrssNachammalraviR 21 күн бұрын
Thankyou
@Ganesh-ob8oe
@Ganesh-ob8oe 20 күн бұрын
நிறைய கஷ்டம் வரும். கவலை வேண்டாம், அது உங்களை சமன் படுதும். மாற்றம் வரும். வேலும் மயிலும் துணை
@repsinreserve
@repsinreserve 19 күн бұрын
Morning and eve rendu time yum poojai panni vilaku podanum ah
@Ganesh-ob8oe
@Ganesh-ob8oe 19 күн бұрын
@@repsinreserve Yes. Velaiku pogum person anyone time podum
@repsinreserve
@repsinreserve 19 күн бұрын
@@Ganesh-ob8oethank u
@Sugunakumar779
@Sugunakumar779 3 ай бұрын
amma naan viratham irukka poran naan ninaithathai en appan murugan nadathi kodupan enra nambikaiyil 48 naal viratham iruka ninaikiran karthigai viratham anru thodangukiran❤Om Saravana bhava❤❤❤
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 8 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН