இந்து சைவர்களுக்கு தமிழ்வழியில் வாழ்வியல் சடங்குகள் சைவகோயில் வழிபாட்டுமுறைகள் கற்றுக்கொடுத்து பயிற்சியளிக்கும் பாடசாலைகள் கொண்டுவரவிருப்பம். தேவாரபாடசாலைகள் போல் தமிழ் வழி பாடசாலைகள் வரவேண்டும்
@bharathinarasimhulu21039 ай бұрын
🙏🙏🙏👌👌🎉🎉
@balaguru26102 жыл бұрын
நமசிவாய 🙏🙏🙏
@androidmobilegaming78719 ай бұрын
27:50
@gantharubipalaniappan31665 ай бұрын
❤
@satpurush2592 Жыл бұрын
🙏🙏🙏
@kaalbairav89445 ай бұрын
ஐந்து கரத்தனை என்ற பாடல் பிராமண ன் செய்த இடைச்செருகல்
@arumugamsanthi6706 Жыл бұрын
ஒருவர் மரணடைந்தால் அவருடைய ஆன்மா தனது வினைகளுக்கேற்ப மறுபிறவி எடுக்கவேண்டுவது நியதி . அப்படி இருக்க பிதுர் என்பது ஏது?
@Nillonnill2 ай бұрын
Athu Palan ila sir unmaile pindam karaipathe thannila ulla meen ku food ah porathuku Ulagam thannila ulla jeevangal la irunthu thodanguthu so oru punniya seyalaga nama athuku unavu idrom Atha visiyam.
@satheesh2933 Жыл бұрын
இல்லாத ஊருக்கு வழிகாட்டுகிறார் சைவத்தில் மறுபிறப்பு இல்லை.
@TheLarkshire Жыл бұрын
அய்யா, சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே ஒரு சீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, முக்தி அடையலாம். “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"