இப்படிப்பட்ட ஒரு நல்ல போதகரைத் தந்த சைவத்தை வாழ்த்துகிறேன். அருமையான விளக்கம், பாராட்டுக்கள்! இவருடைய சொற்பொழிவு பல ஊர்களில் நடத்தப்பட வேண்டும். இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டுத்தான் நான் சித்தியடைந்தேன். அன்பே சிவம். ஓம் நமசிவாய!
@yesudasalbuhaira35312 жыл бұрын
👍
@ksvtamilchannel18642 жыл бұрын
உண்மை
@vjbalaje Жыл бұрын
After listening to Sanmarkam speeches and Vallalar teachings I find the catholic mass more meaningful.
@govindraju8901 Жыл бұрын
Nll nnn
@omkumarav69363 жыл бұрын
சைவத்திற்கு மேல் ஒரு சமயம் இல்லை..... என்று பெரியவர்கள் கூறுவார்கள்.... அப்படி ஏன் கூறினார்கள் என்பது இந்த காணொளி மூலம் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் வாயிலாக அறிந்து தெளிவு பெற்றேன்.... இவ்வளவு அருமையாக விளக்கம் தந்து புரிய வைக்க உங்களால் தான் முடிகிறது..... உங்கள் பாதங்களை என் மனதின் ஆழம் தொட்டு வணங்குகிறேன்..... நீங்கள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்ற மகா மண்டுகளுக்கு தெளிவு தந்து அக விளக்கு ஏற்ற வேண்டும்..... மிக்க நன்றி ஐயா....🙏🙏🙏 ஓம்குமார். மதுரை.....
@kailashkailash3708 Жыл бұрын
அய்யா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன். சித்தாந்தத்திற்கு மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வரின் நான்கு வழிகளை உணரச் செய்தீர்கள் சிறந்த வழிகாட்டுதல். மிக்க நன்றி அய்யா
@mohanrams50743 жыл бұрын
அருமையான பதிவு ஐயா சித்தாந்த அறிவு அருவி போன்ற பிரவாகம்எடுத்து கடல் போன்ற ஆழ்ந்த நிலை உள்ளது நம் சைவம் சித்தாந்தம்
@velayudham-bk9qz3 жыл бұрын
ஓம் நமசிவாய ஆன்மீக சொற்பொழிவு மிகவம் அருமை வணங்குகின்றேன். வாழ்க தமிழ் வளர்க சைவம்.
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
நாலு
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
அம்மா சொத்து
@udhayakumar8503 жыл бұрын
@@nithiyananthansinnathamby5742 w O J U jj,j,,ujjjjjjj .7?(((( J.jjjjjj. J jjj jj j j j jjj j umjjjjjjjjjjjj j xx Aaj all J Jj Jj.jj per see ., .,nnnm, u
@gajendransankaralingam32483 жыл бұрын
டி
@kumaranbalakrishnan20242 жыл бұрын
@@gajendransankaralingam3248 .
@bthangaraj60303 жыл бұрын
தங்களின் அன்பான சேவை தொடரட்டும்.
@sankar79262 жыл бұрын
அய்யா, தங்கள் திருவடிகள் வணங்கி மகிழ்கிறேன்...
@stalinraja10043 жыл бұрын
பேசுவதை கேட்க வேண்டும் என்று நினைகிறது என் மனம் .... என் வாய் பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது உங்களை பார்த்த பிறகு தான் ...... உங்களை போல் நிறைய பேர் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்..... 🙏
@sdlrajasekaran38296 ай бұрын
ஐயா தங்கள் திருவடிக்கு என் வணக்கம்
@sdlrajasekaran38296 ай бұрын
சிவாயநம ஐயா.திருச்சிற்றம்பலம்
@mangaiyarkkarasim4942 Жыл бұрын
நம் சைவசமய வழிபாட்டுமுறைக்கு ஐயா அவர்கள்அளித்த விளக்கம் ஆன்மாவிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.இறைவா,உன்அருளேகாரணம்.
@gopalravishankaar89063 жыл бұрын
ஐயா சித்தாந்தம் மிக அருமையாக ஒர் புள்ளியில் தொடங்கி அந்த புள்ளியில் முடித்து.மிக எலுமையாக தெரிவித்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@kaalbairav89443 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ,ஒளிபரப்பிய லயா இசை இந்தியாவுக்கு நன்றி.ஒரு வேண்டுகோள்.சொற்பொழிவாளர் பேசும்போது ,அவர் முகத்தை மறைக்கும்படி ஒலி வாங்கி (மைக்) வைக்காமல் இருந்தால் நல்லது.எத்தனையோ நல்ல சிறிய ஒலிவாங்கிகள் இருக்கின்றன.அவற்றைப் பொருத்த முயற்சிக்கலாம் என்பதுதான் நன்றி
ஐயா தயவுசெய்து கடவுளை பற்றி பேசும்போது சக போட்டி யாளறை காட்டிகொடுத்து பெயர் பெற்றவரை பேசுவது தர்மம் ஆகாது
@santhinivasangovind56933 жыл бұрын
@19.30நிமி. சிவபெருமான் சோதனை செய்தார் என்ற சொல்லாட்சி வருகிறது இது பதி இலக்கணத்திற்கு மாறானது.
@kannansendhalai35712 жыл бұрын
அடியார்களின் பெருமையை வெளிப்படுத்துவதே நோக்கம்
@பூவணம்.அய்யப்பன்-ம3ல2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@rajendrarajasingam6310 Жыл бұрын
Is it possible for an atheist to reach the God if he lived a life based on moral goodness?
@indiapriya5535 Жыл бұрын
Offcourse yes
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
akister
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
nesury asiyar
@manomano4033 жыл бұрын
12.07
@manomano4033 жыл бұрын
"தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"
@manomano4033 жыл бұрын
பார்வை இழந்தாள் ஒரு பெண் அவளை.. நட்டாற்றில், விட்டால் தவிப்பதும் என் மகனே! போகட்டும் உயிர் போகட்டும், என் கண்ணில் அவனை ரட்சிப்பேன்!! பேயானாள் ஒரு பெண்ணென்று, அவளை யாரும் இகழாதீர்!!! அதுவும் எந்தன், மருமகளே!!! இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்.. பெண்ணை அடக்கத் துப்பில்லான் தாயை இழப்பான், கண்ணில்லான்.. தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்.. தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்.. இப்படிக்கு, அன்புடன் தோழி, மரகதம்.
@manomano4033 жыл бұрын
கல்விக்கு வறுமை தடையல்ல.. கலங்கரை தூரம் தொலைவல்ல.. அம்மா.. நிற்பாள் உன்னோடு, அவள்..பேர் அம்பாள் நீ நம்பு! விட்டில்கள் ஒளியை விரும்பாது.. வீணவை மாழும் வாழாது.. வாழ்வை நம்பு.. என் மகனே, புறப்படு..பாசறை அதிரத்தான்!! சத்திய சோதனை சிலகாலம்.. தாங்கி தடந்தவன் நீ..தயங்காதே.. கலங்கும் எத்தனை நெஞ்சங்கள், துலங்கச் செய் நீ.. நான் வாரேன்!!! பார்வை இழந்தவள் ஒரு பெண் அல்ல.. என் மகனே, அவனை.. நட்டாற்றில் நான் விடலாமோ.. பேயானது ஒரு பெண்ணல்ல, என் மகன் பேடி என்றானான்.. இதனால் சொல்வது யாதென்றால், இறுமாந்தாரும்.. இருக்காதீர்.. பெண்ணை அடக்கத் துப்பில்லான் தாயை இழப்பான், கண்ணில்லான்.. தரணியில் மொத்தம் அழிந்தாலும், தாயை விரட்டத் துணியாதீர்.. தாயே செத்துப் போனாலும், சாகாதென்றும் தாய்மை சொல்.. இப்படிக்கு, அன்புடன் தோழி, மரகதம்.. 14.57 07.09.2021 🚶♀️🚶♂️🏌️♂️🏂💓🚶♀️🚶♂️🏌️♂️🏂⛷
@RatnamsSuntharalingam2 жыл бұрын
Hj
@muthukumarasamyrathinam28802 жыл бұрын
J
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
immage
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
jeus kirist
@BhuvanaBala-wc9oe Жыл бұрын
But I'm
@jeyamanis11553 жыл бұрын
இந்து/சைவ மதமறியாமல் பெரியவர்கள் தவறான சொற்பொழிவுகளை ஆற்றுவது மிகவும் கவலை கொள்ள செய்கிறது.
@raviammuammuravi29643 жыл бұрын
Shivam eppa inthuvanathu
@jeyamanis11553 жыл бұрын
@@raviammuammuravi2964 மத அறிவை பொருத்த வரை இங்கு அனைவரும் புத்திசாலிகளே.
@StarTheFantasy2 жыл бұрын
பாதிரி.... 🤣🤣🤣
@jeyamanis11552 жыл бұрын
@@StarTheFantasy மத குருடர்கள்.
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
kal veri kover
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
patroo
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
thiunavu kasu
@mekalai123 Жыл бұрын
இவர் கடவுள் தன்
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
நெல். கி
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
nal pall
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
thedis soruu thinpavu
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
madu sapadu
@arulammahkandiah48872 жыл бұрын
/0
@SenthilKumar-oy2ci Жыл бұрын
Erode Mahesh fool.ethula vanthuda English kakka sollra.
@johnwickspd92653 жыл бұрын
ஜெயராஜ் ஐயாவுக்கு வணக்கம். தங்களது சொற்பொழிவுகள் சிலவற்றை கேட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக நீங்கள் உங்களது ஈழத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அதற்க்கு காரனாக அமைந்தவரின் கண்ணியம் குறித்தும் பேசியது பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடைந்தது. ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய பேச்சு பொதுமக்கள் மத்தியில் உங்கள் மீது வெறுப்பை சம்பாதித்திருக்கிறது. அது உங்களைப்போன்றோருக்கு நல்லதல்ல. அது "தமிழில் வழிபாடு செய்வது குறித்தது". தமிழை வைத்து வாழ்வில் அனைத்து வசதிகளையும் அடைந்திருக்கும் பேச்சாளர்கள் இது போல் பேசுவது நன்றி இல்லாத்தனம். நிச்சயம் நீங்கள் இது குறித்து உங்களது வருத்தத்தை பதிவு செய்தாகவேண்டும்
@marisankarm58 Жыл бұрын
தமிழில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்? அதற்குத் தனி நூல்கள் உண்டா?