நாகரிகம் என்ற பெயரில் ஆங்கிலம் கலக்காமல் அழகிய தமிழில் பேசி சமையல் காணொளி போடுகின்ற அன்பு சகோதரனுக்கும் சகோதரிக்கும் பாராட்டுக்கள்❤❤❤❤❤
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@mahadevan3503 ай бұрын
மிகவும் அருமை உங்களிடம் வந்தால் என்ன சாப்பிடுவது என தெரியவில்லை எல்லாமே மிகவும் நல்லது அருமையான சாப்பாடு வகை ஒரு ஹோட்டலில் நீங்கள் நடத்தலாம் கண்டிப்பாக வருவேன்
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.....👌
@kalaranjiniravisanthar-jv8jn3 ай бұрын
அண்ணா உங்களுக்கு சமைக்க தெரியாதுங்க நிறைய கதையாக சொல்கிறீங்க பாவம் அக்காவிற்கு நிறைய உதவுறீங்க
@VANNI-VLOG3 ай бұрын
🥲🥲🥲🥲♥️🙏
@rathy_v2 ай бұрын
Beautiful and colorful vadai.
@VANNI-VLOG2 ай бұрын
Mm thank you 😊 🙏
@கர்ணன்நோர்வே2 ай бұрын
அருமை 👌🏼❤️🙏🏼
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@FathimaAseeda3 ай бұрын
சூப்பர் 🥰
@VANNI-VLOG2 ай бұрын
நன்றி...
@kasthoorijeevaratnam78143 ай бұрын
மிகவும் அருமையான வடை செய்து காட்டிமைக்கு நன்றி
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@selvikaruna42553 ай бұрын
Hi How are you and your family's? Unkal programs parppathu happy Naan unkal sappadu silathu seithu parthen Super irukku happy sister and brother Innum innum puthusu seiyunkal❤
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... உங்கள் ஆதரவு தொடர்ந்தும் வேண்டும்....
@logirajkumar71463 ай бұрын
அருமை. வந்தா செய்து தருவீங்களா சகோதரி?? 👍💐🙂
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much.... vanga
@thamvijay60813 ай бұрын
போங்க மாப்பிளை உங்கடை தொல்லை தாங்கமுடியல்ல😂❤
@VANNI-VLOG3 ай бұрын
😄♥️👌🙏
@Vannitamilicci273 ай бұрын
மரக்கறி வடை அருமை ❤ மென்மேலும் உங்கள் வளர்ச்சி தொடரட்டும்
Thank you so much....... My name- shajiththan Wife name - Suji
@thiru25103 ай бұрын
அருமை 👌👌👌😢😢😢
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@sivasundharyjeyakumar1811Ай бұрын
You can add some black skin also. Good fibre.
@annasundar55632 ай бұрын
Thanks for the yummy recipes God bless both of you
@VANNI-VLOG2 ай бұрын
Thank you too
@subajinisuba69423 ай бұрын
Udalukku migavum arokiyamana uluntu vadai super👍
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@RyanRatnavadivel3 ай бұрын
Nice vadai thank you.
@VANNI-VLOG3 ай бұрын
Welcome
@gnaneslogan39543 ай бұрын
very nice, rich snack, you both have good future. enjoy the live.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 💓
@bkirathysedara51653 ай бұрын
Thankachi unkada siruppuku special nantri. Thambi nalla lucky person. ❤❤. Unkada video nalla interesting.
@VANNI-VLOG3 ай бұрын
😂👌♥️🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி...
@Kaayuview3 ай бұрын
Supper anna and akka
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊 🙏 💓
@mahadevan3503 ай бұрын
வடக்கு ஏன் ஓட்டை போடுவது
@Emiliejean-or3wf3 ай бұрын
அருமை அருமை 👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 💓
@malininarendran69513 ай бұрын
Supper video. Very healthy snack.
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி...
@asokankanapathippillai46513 ай бұрын
Vanni volg bro vanakkam keravada nu sollurigka bud eallam kalathu sudukirigkal pola
@VANNI-VLOG3 ай бұрын
Om anna ....
@FathimaAseeda3 ай бұрын
Hi
@RajuBayi-k2l3 ай бұрын
அக்கா.வாழ்த்துக்கள்.🇸🇦
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி.....
@Akshi-rw8ur3 ай бұрын
Semma sis❤❤❤😊😊😊
@VANNI-VLOG3 ай бұрын
நன்றி♥️♥️♥️🙏
@KumarKumar-wt8jb3 ай бұрын
Very nice
@jeneetarajkaran96683 ай бұрын
வடை எனக்கு ??? SUJI VERY NICE .SUPER 🇨🇭👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@ranjanikangatharan65613 ай бұрын
Keerai Vadai , we buy it in the shop, but never mix carrot and beetroot, very very healthy. Thank you Suji, great job, keep on laughing and making the video.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 💓
@mahendran-w7p3 ай бұрын
மிகவும் சிறப்பு
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@srisrilanka70873 ай бұрын
Good🌻anna🌻akka
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க நன்றி....
@SelvamChali3 ай бұрын
Akka kalappu vadai pola
@KumarKumar-wt8jb3 ай бұрын
Ovvoru edathla ovvoru name
@kalasellathurai57603 ай бұрын
வடைக்கு ஓட்டை போடுவது வடிவாக உள்ளுக்குள் பொரியும்
@VANNI-VLOG3 ай бұрын
😄👌♥️🙏
@prabalinisriharan33793 ай бұрын
VAnni cooking video 📷📸 very nice from France kannan.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@VANNI-VLOG3 ай бұрын
😄👌👌👌👌👌♥️♥️♥️♥️🙏🙏🙏 மிக்க நன்றி....
@Senthamarai-d7h3 ай бұрын
Salt no mixing😢😢😢😢😢
@VANNI-VLOG3 ай бұрын
🤔
@kanchaprabha93033 ай бұрын
Wow super idea
@VANNI-VLOG3 ай бұрын
Thank you! Cheers!
@patnathan50133 ай бұрын
Very healthy snack 🎉🎉🎉🎉🎉❤❤
@VANNI-VLOG3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@sujatharajeswaran27243 ай бұрын
Supperakka
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@pathmathevyperumal79033 ай бұрын
Super sister👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@thishaselvarajah80733 ай бұрын
Super 👍
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 👍
@NMCbySumathyC3 ай бұрын
Great nuitrious.
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much
@thuvathuva25253 ай бұрын
Supper supper akka
@VANNI-VLOG3 ай бұрын
Thank you so much 💓
@NMCbySumathyC3 ай бұрын
Vegetable oil is high cholesterol.
@VANNI-VLOG3 ай бұрын
இது சுத்தமான தேங்காய் எண்ணை
@maliniapkerisnanbalakrishnan2 ай бұрын
Vadai looks nice enĵoy
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@subathirathankarajha3 ай бұрын
கையால் வெட்டுவது சுகம், boad பாவித்தால் உங்கள் உள்ளம் விரலில் வெட்டுக்காயம் போன்ற அடையாளம் இல்லாமல் போகும், ஜெர்மனி..