ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வைக்க வா பூவாயி🌱vegetable farming|farmwork wit agri students

  Рет қаралды 160,341

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#vegetablefarming#onedayroutineinfarm

Пікірлер: 253
@opm.murugan8912
@opm.murugan8912 Жыл бұрын
இளம் தலைமுறை விவசாயி களை உருவாக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
Same.🙏🙏🙏👌👌👌🦋🦋🦋💚💚💜💜💛💛💛🌻🌻🌻🌹🌹🌹💐🙏
@janandhraj
@janandhraj Жыл бұрын
Congrats🎉🎉🎉
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
படிக்கும் பிள்ளைகள் நேரே விவசாயத்தில் களத்தில் இறங்கி பார்கிறபோது மிகவும் எளிதானது..நன்றி.
@amuthaselvakumar9984
@amuthaselvakumar9984 Жыл бұрын
நானும் உங்களோட சேர்ந்து அந்த நாள் முழுவதும் கலந்து கொண்டது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரிகளே ❤️
@parthibanramalingam4861
@parthibanramalingam4861 Жыл бұрын
மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு காட்சிப்பதிவு💚💚💚
@essaki100
@essaki100 Жыл бұрын
வாழ்த்துக்கள் இளம் பெண் விவசாயிகளுக்கு......
@shanp8097
@shanp8097 Жыл бұрын
மிகச்சிறந்த காணொளி இந்த மாணவர்களின் திறமையும் அறிவும் வியப்பாக இருக்கிறது இவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jayaharini9979
@jayaharini9979 Жыл бұрын
செய்முறை நிச்சியம் அவர்கள்க்கும் உதவும் இளைய தலைமுறை விவசாயிகள் வாழ்த்துகள்
@nallairukingalakannu6147
@nallairukingalakannu6147 Жыл бұрын
பார்க்கவே அவ்ளோ நிறைவா இருக்கு🎉🎉
@devakig4813
@devakig4813 Жыл бұрын
My daughter is also studying in Vanavarayar Institute of Agriculture, Pollachi. Very happy to see this video
@samundeeswarivinayagam2078
@samundeeswarivinayagam2078 Жыл бұрын
இவங்க எந்த காலேஜ் சிஸ்டர்
@nithyat4504
@nithyat4504 Жыл бұрын
​@@samundeeswarivinayagam2078 வணவராயர் institute of agriculture Pollachi.
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
இப்படி ஒரு இடத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
@arulr5908
@arulr5908 Жыл бұрын
விவசாயி என்று பெருமையா இருக்கு மிக்க நன்றி தோழி🌳🌴🌿⚘⚘⚘👏👏👑👑👑
@sivabalanc9386
@sivabalanc9386 Жыл бұрын
Happy to see our Youths enter into the agricultural field and work. Congratulations all the "Singapinnae"....
@vvramarajan4947
@vvramarajan4947 Жыл бұрын
மகிழ்ச்சி குழந்தைகளே ... வாழ்த்துகள்...
@kumararun5990
@kumararun5990 Жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
உங்கள் உழைப்பு க்கு தலை வணங்குகிறேன் தோழி
@hemalatharameshkumar4977
@hemalatharameshkumar4977 Жыл бұрын
Naanum agri student thaan sissy, but enga VSP program la field activities solli tharala farmers, aana Unga maariyae welcome pannuvaanga,I did my ug in TNAU ,salute you sissy 😘
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
நல்லது செய்யும் பூச்சிகள உருவாக்குறதுதான் நிரந்தர வழி...very nice sis🤗
@raji1458
@raji1458 Жыл бұрын
எங்க பொண்ணும் அக்ரி தான். நாமக்கல் காலேஜ் பிஜிபி.இது மாதிரி தான் பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றார்கள்... எனக்கு அந்த நினைவு வந்தது டா.. வாழ்த்துக்கள்🎉🎊 தங்கம். ஞாபகம் இருக்கிறதா. பழனி ராஜி
@ravis5603
@ravis5603 Жыл бұрын
உணவு தந்தமைக்கு மிக்க பாராட்டுக்கள் இதுதான் நம் மரபு பண்பாடு
@kalamanishanmugavel8098
@kalamanishanmugavel8098 Жыл бұрын
My daughter is studying in tnau Coimbatore so iam very happy to see this video
@thavidhuarul7788
@thavidhuarul7788 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான பதிவு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கௌணொவி விவசாயத்னின் நெளிவு சுளிவுகளை கண்டு வியத்தகு விவசாயம் செய்ய. காணொலி வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@selvamchlllappa
@selvamchlllappa Жыл бұрын
௭ங்கள் மதிப்பு மிக்க சகோதரி(புனிதா) அவர்களுக்கு முதன்முதலில் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிரோம்மா தாங்கள்ளின் முயற்சி அடுத்ததலைமுறைக்கு கடத்த(ஆர்வத்தை உண்டாக்கும்) விதமாக ஆர்வத்தை தூண்டும்விதமாக அமைய வாழ்த்துகள் அதுவும் இந்த வீடியோ ஆரம்பத்தில் அந்த கிராமிய மணம் கொண்ட பாடல் மிக அருமை விவசாயம் அடுத்த இளம் விவசாயிகள் உருவாக்க உங்கள்ளின் பேச்சுகளும் இனிமையான உங்கள் வாய்சும் அடுத்த விவசாயிகளை உருவாக்க உந்துசக்தியாக அமைய வேண்டும் என மீண்டும் எங்கள் சகோதரிக்கு வாழ்துமிதமாக சகோதரன் தென்காசிகிகாரன்
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
🙏🙏🙏
@P.suventhiran
@P.suventhiran 4 ай бұрын
Vaalthukkal sister ❤
@logeshsivagnanam6942
@logeshsivagnanam6942 Жыл бұрын
Super akka.pakkave kannuku kulurchiya iruku.ellarum it it nu poranga.but these students super...Ella work ku super ah seiyuranga. Expecting more to come for agri.nanu graduate farmer thaan nga akka 👳🏼‍♀️
@yogeswarishansivy6421
@yogeswarishansivy6421 Жыл бұрын
வாழ்த்துகள் 🎉🎊sis மாணவர்களுக்கு பாராட்டுக்கள்
@sk-ux6ze
@sk-ux6ze Жыл бұрын
Continue this teaching for our generation to become good in their life
@AST1120
@AST1120 Жыл бұрын
மிக சிறப்பான முறை வருங்கால விவசாயிகள் 👍👍👍
@sharavv676
@sharavv676 Жыл бұрын
தமிழர்களின் விருந்தோம்பல் ❤️👍👍
@powerofgod762
@powerofgod762 Жыл бұрын
Nice video sister. God bless you. Nirmala Amalraj from Tanjore.👍
@subapriya29
@subapriya29 Жыл бұрын
Sister you did great job வாழ்த்துக்கள்
@ravis5603
@ravis5603 Жыл бұрын
Good effort keep it up
@bhavanisuresh4201
@bhavanisuresh4201 Жыл бұрын
Super vedio sister.inraiya ilam vivasaayigalin mun uthaaranamaaga irukkeenga.all the best.
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
பாராட்டுகள் ௮௫மையா இ௫க்கிரது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😍🥰😆😅😘
@sangeethasangeetha4371
@sangeethasangeetha4371 Жыл бұрын
Nangalum vevasayam DHAN sis ungaluku congratulations
@bakyarajbakyaraj7174
@bakyarajbakyaraj7174 Жыл бұрын
Super akka ningha post Pannura videos enakku rompa pitikkum wish you happy Tamil new year akka 🥰❤️😀❤️
@kaviyuvi1960
@kaviyuvi1960 Жыл бұрын
Super sis pona year enga thottathula acry padikkum pillainga canthanga sis and super
@kalamaniravi2093
@kalamaniravi2093 Жыл бұрын
Super sister, put more motivational videos like this.Because our younger generation should get inspiration about agriculture. Alteast some of them should come for farming
@jayanthijayanthi9656
@jayanthijayanthi9656 Жыл бұрын
Very nice sister ungala parkanum ungakitta niraiya kathukkanumnu thonuthu sis
@parvathisuresh5202
@parvathisuresh5202 Жыл бұрын
Nice vlog happy to see children enjoying farming 🌾🌾🌴🌴
@manonmaniv5110
@manonmaniv5110 Жыл бұрын
Congratulations And nice to see the students getting practical experience.
@roadtripruban4820
@roadtripruban4820 Жыл бұрын
வணக்கம் சகோதரி, நான் இங்கிலாந்தில் இருந்து வருகிறேன், உங்கள் இடம் மற்றும் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், நாங்கள் இந்தியாவுக்கு வரும்போது உங்கள் இடத்தைப் பார்க்க கிடைக்குமா? Please
@ramalingamr5032
@ramalingamr5032 Жыл бұрын
Super sister intha mathiri ella Oorulayum nadaintha nall iruku eatha kathuku kodukadagala illaya vivasayam kathukodukanum
@rajandivi6302
@rajandivi6302 Жыл бұрын
Excellent 👌
@ilamviyabari
@ilamviyabari Жыл бұрын
உங்களோட வீடியோ பாத்ததும் என்னோட தோட்டத்துல வேலை செய்ர ஆர்வம் அதிகம் ஆயிருச்சு அக்கா
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝🤴Awesome 👌👌👌வாழ்க விவசாயம் வளர்க தமிழகம் 🙏🙏🙏❤❤❤
@prabhakaranku502
@prabhakaranku502 Жыл бұрын
ஒவ்வொரு படித்தபெண்களும்விவசாயத்தைநேசித்துவிவசாயியைதிருமணம்செய்துகொள்ளவேண்டும்
@negamiamoses5736
@negamiamoses5736 Жыл бұрын
அருமையான பதிவு , கலக்குறீங்க
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
Wonderful and motivational presentation to all and especially to children. Congrats and best wishes 👏👌👍😇🙏💐
@subbuchannel
@subbuchannel Жыл бұрын
Good work in sharing time with younger generation.
@karthickkarthi7503
@karthickkarthi7503 Жыл бұрын
வாழ்த்துக்கள் ம
@sarathsarath7600
@sarathsarath7600 Жыл бұрын
அண்ணா சீமான் சொன்னது போல் LOVE ♥️ and Support
@sekarmathi4298
@sekarmathi4298 Жыл бұрын
Super akka. Inspiration for everyone
@nithyat4504
@nithyat4504 Жыл бұрын
Good initiative , happy to see this 😊
@murugans491
@murugans491 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 Жыл бұрын
Simply superb......You are a true inspiration for everyone out there!!!!!
@SureshKumar-cw4zo
@SureshKumar-cw4zo Жыл бұрын
Super sister! Solla vaarthai illai, maylum valara vazthukal.👍
@devakianandh6377
@devakianandh6377 Жыл бұрын
Very very Happy 🥰☺️🥰 All the best 💝💝💝💝
@Manvasm_maharaja
@Manvasm_maharaja Жыл бұрын
Vera level 😍 I miss you 😔 But I love with you ( Ilani , Vivasayam)
@r.parthibanrubi4197
@r.parthibanrubi4197 Жыл бұрын
Super akka nama uru clg thaa ka na padicha college president oda clg ka enkum diploma agri padika same clg la kedichathu bt na arts and science poita vera leavel ka super
@jeevithas1828
@jeevithas1828 Жыл бұрын
Pakkavae super ah iruku akka enakum ungaa kuda field la itha marrii pesita vela pakka asaiya irukuu 😍😍💋keep rocking in Ur field akka love you always
@Pd14351
@Pd14351 Жыл бұрын
Agri students arumaipa👏👏👏👏
@m.vidhya9996
@m.vidhya9996 Жыл бұрын
இயற்கையின் காதலி 💚💚💚💚
@janakivenkat3826
@janakivenkat3826 Жыл бұрын
நடவுவிரிஉரைவிருந்துபதிவுமிக அருமைசகோதரி 🌱🌱🌹🌹😍❤
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Жыл бұрын
Nice sis 👏 👌 semma god bless you
@ganasegaramtharsha2812
@ganasegaramtharsha2812 Жыл бұрын
மிக அருமை
@ramyaramasamy2206
@ramyaramasamy2206 Жыл бұрын
Super sis, remembering our rawe program in Bodi theni 6 years back
@ramyaramasamy2206
@ramyaramasamy2206 Жыл бұрын
Welcoming students like this ❤️
@santhirajeswaran7418
@santhirajeswaran7418 Жыл бұрын
Big boss program makkala Ithumari seyasollunga.
@jansimohan5652
@jansimohan5652 Жыл бұрын
Bringing my old memories tnau,
@nirmalaksnsaiilesh5573
@nirmalaksnsaiilesh5573 Жыл бұрын
Realy proud of hard work. 💐
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 Жыл бұрын
subear nice
@sridharravichandran7527
@sridharravichandran7527 Жыл бұрын
Nice video and good initiative 😊👍
@tamilpa4922
@tamilpa4922 Жыл бұрын
சூப்பர் அக்கா👌👌👌
@alphatalks7759
@alphatalks7759 Жыл бұрын
உங்களைப் பற்றி பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை 😍😍😍😍😍
@SakkapoduChannel
@SakkapoduChannel Жыл бұрын
🙌
@easwaramoorthypalanisamy9306
@easwaramoorthypalanisamy9306 Жыл бұрын
வாழ்ந்துக்கள்
@babyrani9105
@babyrani9105 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகச் சிறப்பு
@experimentchannel6093
@experimentchannel6093 Жыл бұрын
அருமையான பதிவு அக்கா.
@jyothisankar7645
@jyothisankar7645 Жыл бұрын
🥰🥰🥰 பேச வார்த்தைகளே வரல சகோதரி 👍👍👍
@jaiball8039
@jaiball8039 Жыл бұрын
மிகச்சிறந்த ஆசிரியர்
@vishnu0597
@vishnu0597 Жыл бұрын
அருமையான பதிவு
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
Super dr 😊❤😊❤😊😊❤😊
@fun-time4057
@fun-time4057 Жыл бұрын
My brother also agri student.... அவன் படுச்ச விவசாயி..... மீ agri படிக்காத விவசாயி 😁😁😁😁... But மீன்கு யாரும் நீந்த சொல்லி தரது இல்ல.... விவசாயம் பண்ணனும் னா agry படிக்கணும் அவசியம் இல்ல..... எங்க அப்பா படிக்காம விவசாயம் பன்றாரு.... இவன் படுச்சு விவசாயம் பன்றான் 😅😅
@Agri_vinoth
@Agri_vinoth Жыл бұрын
Na agri students akka ❤️😍😍
@ng2120
@ng2120 Жыл бұрын
really its underrated channel..way to go dear
@priyaanandes
@priyaanandes Жыл бұрын
Superb. Kudos to the young, active and energetic students. Good luck
@vsr-raj6050
@vsr-raj6050 Жыл бұрын
அருமையான பதிவு😍
@sujathad3138
@sujathad3138 Жыл бұрын
U too stitch a court like those students... Instead of shawl..life will be easier..won't feel discomfort.. with out thick top to cover blouse area
@nagaRaj-vb7te
@nagaRaj-vb7te Жыл бұрын
Super sis Gudd channel
@pbakkiyam1188
@pbakkiyam1188 Жыл бұрын
Entha videova parthathum enakku oru visiyam thonichigga. Ethirkalathula ennodaya pasaggala nagga agrithan Padikka vaikanumnu nenachagga
@butterfly4694
@butterfly4694 Жыл бұрын
Wow super
@janandhraj
@janandhraj Жыл бұрын
Good work student & sis, really appreciate your eagerness to learn and work..
@JuneGemini000
@JuneGemini000 Жыл бұрын
Happy to see u r also inspiring younger generation. All the best to u and ur family to achieve greater success.
@sridharrajamani384
@sridharrajamani384 Жыл бұрын
Great job🙏
@masilamanim7282
@masilamanim7282 Жыл бұрын
Super asathittinga.❤️
@bhuvanaskitchenbhuvanaskit9037
@bhuvanaskitchenbhuvanaskit9037 Жыл бұрын
Super video sister👌👌👌
@pradeepa.k2368
@pradeepa.k2368 Жыл бұрын
நீங்க சிங்கபெண் அக்கா..super vlog sis
@mahamangai7572
@mahamangai7572 Жыл бұрын
அக்கா மிகவும் அருமை
@yogeshyashvanth6128
@yogeshyashvanth6128 Жыл бұрын
Vaalthukkal sisters 👍👏👏👏🤝
@kavirajmathiazhagan4338
@kavirajmathiazhagan4338 Жыл бұрын
Great work akka.... Keep up your good works and keep inspiring us🎉🎉🎉
@indirah1414
@indirah1414 Жыл бұрын
Very good
@malarvizhi8020
@malarvizhi8020 Жыл бұрын
Wow super ❤
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН