No video

பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும். Poori Kurma recipe by Patti. ft. Meenakshi Narayanan. Vlog

  Рет қаралды 804,320

Vignesh's Kitchen

Vignesh's Kitchen

Күн бұрын

பாட்டியின் பூரி குருமா ருசியாக இருக்கும்..
ஒருவாட்டி இப்படி செய்தால் திரும்பி திரும்பி இப்படியே செய்வீர்கள்....
செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்..
நான் 75 வருடமாக இப்படி தான் செய்கிறேன் நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
இப்படிக்கு
மீனாட்சி நாராயணன்

Пікірлер: 566
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 Жыл бұрын
வீட்டில் பெரியவர்கள் இருப்பது தெய்வங்கள் நம்முடன் இருப்பதற்கு சமம்.பாட்டியம்மா சமையல் அருமை
@ChoodaMani-ny1hi
@ChoodaMani-ny1hi 2 ай бұрын
சத்தியமான உண்மை 🙏🏻🙏🏻
@jayalakshmi2490
@jayalakshmi2490 Жыл бұрын
எங்களுக்கு இந்த மாதிரி ஒரு பாட்டிம்மா இல்லை உங்களை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
வணக்கம் அம்மா. இந்த வயதில் இவ்வளவு சுத்தமாக வும் நேர்த்தியாக வும் சமைப்பது என்பது பெரிய விஷயம். தங்கள் பேச்சு ஜனரஞ்சக மாகவும் நகைச்சுவை யாகவும் உள்ளது. பாட்டி பேரன் உரையாடல் மிகவும் அருமை.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 ай бұрын
Paapathi Tevdiya😜🤣
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 11 ай бұрын
@@harambhaiallahmemes9826Would you ever call your mom or sister? Please try your get refined. It’s not too late.
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 8 ай бұрын
Shame on you to talk like that about an old lady
@farzanayakkupfarzanayakkup1931
@farzanayakkupfarzanayakkup1931 Жыл бұрын
அருமை பாட்டி.... பல்லு இல்லை என்றாலும் நீங்கள் இளமையா தான் இருக்கீல்.... நீடூளி வாழ்க... வாழ்த்துக்கள்.
@cvajaleel1181
@cvajaleel1181 Жыл бұрын
மங்களகரமான பாட்டி இவரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் இறைவன் கிருபையால் நமது பல சங்கடங்கள் தீரும்..!
@girigrace7906
@girigrace7906 Жыл бұрын
பாட்டியின் கைபக்குவத்துடன் அன்பு பாசத்துடன் பூரிமசால் அருமை சாப்பிட குடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்கவளமுடன்
@rajijagan9611
@rajijagan9611 Жыл бұрын
😅
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 11 ай бұрын
உங்களை பாக்கும் போது எங்க அம்மா ஞாபகம் வராங்க அம்மா.i miss my mom.உங்க பேரனுக்காக நீங்க இந்த வயசுலேயும் அவருக்கு பிடித்த உணவு பதார்தத்தை விரும்பி பண்ணி கொடுக்குறீங்க அம்மா.உங்கள் மிதமிஞ்சிய பாசம் தெரிகிறது அம்மா,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா உங்களை.
@ADITHYAKBKAVIN
@ADITHYAKBKAVIN Жыл бұрын
பாட்டி அம்மா சமையல் செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பாட்டிமா. வாழ்க வளமுடன்!
@dhariniu2247
@dhariniu2247 Ай бұрын
loved paati's samayal very much ... thanks for making this video vignesh
@sakunthalaravikumar4725
@sakunthalaravikumar4725 Жыл бұрын
பாட்டி சமைக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ,காய் வதக்கிவுடன்,மசாலா அரைக்க,அடுத்து,பூரி மாவு பிசைய,வேலையை லாவகமாக,ஈடுபாட்டுடன் செய்கிறார்,வாழ்த்துக்கள் பாட்டி,,நிறைய பதிவுகள் பாட்டியுடன் போடவும்
@shanthanayagi8465
@shanthanayagi8465 Жыл бұрын
Enga aththapaati gnabagam varradhu
@selvikohilap.t6849
@selvikohilap.t6849 Жыл бұрын
Fbi
@saradanarayanaswami4561
@saradanarayanaswami4561 Жыл бұрын
'M
@baskareb
@baskareb Жыл бұрын
Patee palu yella patee yenapannyrathu pongha solla solla yechee uruthu
@sarala1779
@sarala1779 Жыл бұрын
@@selvikohilap.t6849 q
@haseenarafi9955
@haseenarafi9955 Жыл бұрын
Super பாட்டி பாட்டி கைப்பக்குவம் very nice
@thulasip6913
@thulasip6913 Жыл бұрын
நமஸ்காரம். உங்க வய துக்கு நீங்க செய்ற அழகு அற்புதம்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
அம்மா நமஸ்காரம் வேண்டும் தங்களுடைய நல்லாசி மிக்க சிறப்பான பதிவு அம்மா
@pisceanmurli2737
@pisceanmurli2737 Жыл бұрын
Nekku ennoda pati nyabagam vandhuduthu... Kannula sandhoshamans kanneer... Love u, pati... Romba azhaga cholli thara.. Ketunde parthunde irukalam thonaradhu.... Loved it... Pati kooda pesanam thonaradhu
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
வாழ்த்துக்கள் நான் கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் உங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம் சமூகத்தில் அனைவரையும் அரவணைத்து செல்கிறீர்கள் மேலும் மேலும் உங்கள் வீடியோக்கள் சமூகத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களோடு வெளிவரட்டும்
@vani12324
@vani12324 Жыл бұрын
Blessed with a wonderful grandmother. Love to see her enthusiasm to cook and shoot for the video 🙏🏼
@karthikaraman9140
@karthikaraman9140 Жыл бұрын
அண்ணா இது எந்த ஊர்
@sundarammuthuramani6659
@sundarammuthuramani6659 Жыл бұрын
Mami super dish.Namasharam.
@muthumanijk1805
@muthumanijk1805 Жыл бұрын
@@karthikaraman9140 BH ó
@muthumanijk1805
@muthumanijk1805 Жыл бұрын
@@karthikaraman9140 VV
@karthikaraman9140
@karthikaraman9140 Жыл бұрын
@@muthumanijk1805 what you mean
@thusiyananthan
@thusiyananthan 10 ай бұрын
நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த வரம்। வாழ்க வழமுடன் அண்ணா.
@girijaashok344
@girijaashok344 18 күн бұрын
பாட்டி நீங்கள் ரொம்ப நல்லா பிரியமாக ஈடுபாட்டுடன் செய்தீர்கள் மிகவும் சந்தோசமாக இருந்தது நீங்கள் இந்த வயதில் இப்படி அழகாக சமைத்தது மிகவும் பாராட்டுக்குரியது நீங்கள் எங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நமஸ்காரம் 🙏
@lavanyadevanathan9340
@lavanyadevanathan9340 Жыл бұрын
பாட்டியின் பேச்சும் செய்முறையும் அருமை...
@Meenu40327
@Meenu40327 10 ай бұрын
Really great Patti....ongala paththathum en Patti niyabagam vanthuruchu ....super Patti 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
@meenajagan6867
@meenajagan6867 Жыл бұрын
En ammavai parpadhu pol irukiradhu amma, ungal mugathil en ammavai parkiren...🙏🙏🙏
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 Жыл бұрын
Pattiyin susuruppu yarukkum varathu . patti long live vazhlga ❤
@baskarbaskar110
@baskarbaskar110 Жыл бұрын
Super பாட்டி vignesh bro
@sugithasuresh2414
@sugithasuresh2414 Жыл бұрын
I love patti samayal
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z 9 ай бұрын
பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤ love you Patti ❤❤❤❤❤❤❤❤❤❤
@kadhaipettagam2097
@kadhaipettagam2097 9 ай бұрын
பாட்டி அம்மா சமையலும் பேரனுடன் உரையாடலும் அருமை
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
விக்னேஷ் பாட்டியோட பூரி மசால் சூப்பர் வித்தியாசமா யிருக்கு சூப்பர் பாட்டி 👍👍👍🙏
@bhuvanaravikumar3331
@bhuvanaravikumar3331 10 ай бұрын
Age is just a number, she will put any youngster to shame , her enthusiasm and grit is so infectious! Reminds me of my mom, miss her sooo so much!
@prashara
@prashara 4 ай бұрын
Paatiku Noble Parisu tharalam Love you Paati you remind me of my Paati
@arunaram2109
@arunaram2109 Жыл бұрын
Super patti..reminded my patti 🙏🙏🙏namaskaram patti
@s.keerthana3f487
@s.keerthana3f487 Жыл бұрын
Patti ungalai pola yen Amma irupal .daily Unga videova pakaran my namaskaram patti
@iniyapriya4012
@iniyapriya4012 Жыл бұрын
Patti so cute en patti yabagam varuthu அண்ணா.
@rajiiyer3396
@rajiiyer3396 9 ай бұрын
Your Patti is so sweeti. My Namaskaram to her. She looks like my Mother 🙏🙏🙏
@ushab3826
@ushab3826 Жыл бұрын
ஹாய் விக்னேஷ் பூரி குர்மா பாக்கறதுக்கு சூப்பரா இருக்கு எனக்கு கிடைக்குமா. இப்ப ப்பிடி ஒரு பாட்டி எனக்கு இல்லைனு இருக்கு. இவ்வளவு ஏஜெலயும் பாட்டி நல்லா பிரிஸ்க இருகாங்க. சூப்பர் patti👏👏
@manilakshmi5468
@manilakshmi5468 Жыл бұрын
Super poori kurma .patti unnaku lucky Vignesh .patti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@matildarichard705
@matildarichard705 8 ай бұрын
அம்மாவும் அழகு. அவர்கள் சமைத்த விதமும் மிகவும் நேர்த்தி. வாழ்க வளமுடன்
@girijalb3578
@girijalb3578 Жыл бұрын
Patee so enthusiasm happy to cook
@vidyasarathi15
@vidyasarathi15 11 ай бұрын
Abbbbaaaa, i thought i was so fast in cooking.... hats off paatii.. fast and furious ❤❤❤ loved the way she mixed poori maavu..
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z 9 ай бұрын
இரண்டாவது முறை பாக்கிறேன். இருப்பினும் கட் பண்ண மனசு வரல ❤❤❤❤❤❤❤❤
@Soqtai
@Soqtai 4 ай бұрын
பாட்டியின் பூரி எப்பவுமே சூப்பர்
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 Жыл бұрын
Namaskaram patti excellent kurma and poori enjoy with patti Vignesh
@chithraa4445
@chithraa4445 11 ай бұрын
அத்தனை வருட அனுபவம் ஒவ்வொரு step லயும் தெரிகிறது.
@sundararamanviswanathan1016
@sundararamanviswanathan1016 9 ай бұрын
Vignesh is a gifted guy! I haven't got a chance to see my grandparents in my era 👍❣️
@MsClrs
@MsClrs 10 ай бұрын
What more u need in life Vicky? Your paati’s love is everything u need brother.
@radharangarajan9313
@radharangarajan9313 Жыл бұрын
It is so refreshing to see patti and her way of cooking
@meenaramakrishnan7321
@meenaramakrishnan7321 Ай бұрын
Vignesh Ungal Paatyin energy and cooking so adorable. Kurma recipe is superb . Even my mother in law was so energetic and at 85 she used to cook. I was reminded of her. Lots of respects to your paati.
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 Жыл бұрын
This is so special for the peran because this dish has a secret ingredient.The secret ingredient is Patti's love.
@forgodnottu
@forgodnottu Жыл бұрын
my ammumma used to grind with a plate covering the mixie jar...it is so nostalgic to see her cook :)
@manjulamanju2671
@manjulamanju2671 Жыл бұрын
பாட்டி நீங்கள் ரொம்ப அழகா😍 இருக்கீங்க எனக்கு பாட்டிங்கனாவே ரொம்ப பிடிக்கும் எங்கள் ஆயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பாத்திரம் எனக்கு எங்கள் ஆயாவை பார்த்து போல் இருக்கிறது எனக்கு பாட்டிங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பூரிய இப்பவே சாப்பிட னும் போல இருக்கு நீங்கள் எந்த ஊர்
@natarajanvenkataraman7453
@natarajanvenkataraman7453 Ай бұрын
Happy to wàtch energetic grand ma cooking puri kurma for vignesh. I recollect memories of my mother and grand mother fondly prepring dishes for myself, sister, brother between 1965- 2007.
@saradhaiyer5561
@saradhaiyer5561 6 ай бұрын
Super Amma. Vazhga Valamudan Pallandu Vazhthukkal Thanks.
@bharsanta5029
@bharsanta5029 Жыл бұрын
This whole episode has been so refreshing and nostalgic..and your conversations with your patti.. so sweet. I recently lost my grandmother and this reminds me of how she would cook.. and she would look very similar. May god bless your patti with good health and so you all always be blessed with good food. Thanks for uploading this. Best wishes!!
@bhuvanabhuvana8298
@bhuvanabhuvana8298 Жыл бұрын
Mareyadhya pasunga
@vijayarukmanic3631
@vijayarukmanic3631 Жыл бұрын
😊
@RAPTOR2014
@RAPTOR2014 Жыл бұрын
So sweet, I am remembering my Ammachi❤❤❤ God should give her good health and happiness ❤
@kavithamageshwaran3463
@kavithamageshwaran3463 Жыл бұрын
Very sweet....i watched not for the dish...only for Patti❤️
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 Жыл бұрын
Awesome. She is having such a good memory power. Great grandma
@ramasubhalakshmi-su4ry
@ramasubhalakshmi-su4ry 18 күн бұрын
நமஸ்காரம் பாட்டி🙏பூரி மசால் மிகவும் அருமை 😋👍👏
@vadirajes
@vadirajes Жыл бұрын
I am speechless. Loved it. I am going to try tonight. Blessings ❤ you Grandma!
@allit4309
@allit4309 Жыл бұрын
அம்மாவின் வயது என்ன❓ அசால்ட்டாக சமைத்து விடுகிறார்கள். I enjoy, love you amma ❤🙏 vaazhlga vazhlamudan🥰
@Welldone7821
@Welldone7821 Жыл бұрын
So Sweet Paaati from Madurai 💓💓💓💓💓💓My fav recipe!! Thank you ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@kviswanathan3051
@kviswanathan3051 Жыл бұрын
You r blessed to have such a.loving and cute paati. She has so much passion for cooking. Amazing. Puri and kurma look so mouthwatering. Mrs Viswanathan ❤️ ❤️
@valarmathivalar2661
@valarmathivalar2661 Жыл бұрын
சூப்பர் பாட்டிம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தேங்யூ
@Pp-bn7yh
@Pp-bn7yh Жыл бұрын
Sugar n thayir tip New n Super thank you vignesh n paati
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 Жыл бұрын
She's talented. She 's capable of learning the technology. She can handle the camera when he cooks.
@gopalaKrishnan-hq8gr
@gopalaKrishnan-hq8gr Жыл бұрын
Really she reminds me of my mother
@manimalar88
@manimalar88 Жыл бұрын
Patti today I tried ur poori kuruma,it's amazing taste ...poori ku semma side dish....patti thank u so much
@ramalakshmisakkaravarthy9064
@ramalakshmisakkaravarthy9064 Жыл бұрын
Pattiyai mariathaiya pesuren Nee Ena pasathe Neengal
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Жыл бұрын
She is pronouncing every word very clearly. Amazing
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
பாட்டி கையால குழிப்பணியாரம் சூப்பர் ஃபில்டர் காபி எல்லாம் சாப்டற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்கு அது மறக்க முடியாத நாள் திரும்பவும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கேன் 🙏🙏🙏
@srividyasivakumar332
@srividyasivakumar332 Жыл бұрын
Vignesh, your patti reminds me so much of my patti. Similar cooking methods, slangs, way she speaks, and her yummy recipes... I love you, patti.
@srivaanin5098
@srivaanin5098 Жыл бұрын
Very clear nd superb Patti.....u r amazing patti....u r doing great at this age..... Vignesh u r blessed
@janakannadhassun3284
@janakannadhassun3284 Жыл бұрын
really new way patti very strong phsically and mentally
@samsaran6977
@samsaran6977 Жыл бұрын
Cute patti
@priyakarthic1406
@priyakarthic1406 Жыл бұрын
OMG ..... Remembering my grandma saying VAALGHA VALAMUDAN.... 😢
@lakshmiashwini2639
@lakshmiashwini2639 Жыл бұрын
Blessed grand son ...she is so cute 🥰🥰
@AnnamsRecipes
@AnnamsRecipes Жыл бұрын
பாட்டி சமையல் சூப்பர் விக்னேஷ் 👍👍👍
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Thank you so much 🥰💓
@Welldone7821
@Welldone7821 Жыл бұрын
Indha vayasula Evlo Brisk and Clever ha irukaanga...So Cuteeeee my recent inspiration Paatima ❤️😘😘😘😘😀😀😀😀😀😀😀😀😀
@kamala4108
@kamala4108 Жыл бұрын
New ingredients Poori &Masala.... Definitely will try Vignesh....sooper paati &peran combination 🙏🙏🙏👏👏👏👌👌👌
@santhalakshmi9791
@santhalakshmi9791 Жыл бұрын
God Bless her with good health and happiness!
@specialMusicalDreams
@specialMusicalDreams Жыл бұрын
Namaskaram Patti. Super Puri potato gravy. So are a MasterChef indeed. ❤️
@user-ie5go9gi8e
@user-ie5go9gi8e Ай бұрын
Sure will try, thanks for sharing
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
அம்மா🙏
@balakshmibalakshmi4746
@balakshmibalakshmi4746 Жыл бұрын
Upload more patti recipes we can learn fast cooking from her😍
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 6 ай бұрын
mami, arumaiyana evending tiffin. Kuruma looks so delicious!
@ilikecoolplayz8303
@ilikecoolplayz8303 Жыл бұрын
lovely recepie superb explanation and paati reminds me of my paati precious thing to live with grand mother v cute looking paati
@sivagaamasundari816
@sivagaamasundari816 Жыл бұрын
Paati super. Namaskarams to u. Very good explanation
@usharanganathan3266
@usharanganathan3266 Жыл бұрын
Paati chumma ellame assaulta pannra. Love paattis cooking
@nirmalas5778
@nirmalas5778 Жыл бұрын
Romba pidichirku ämma samaikarthu cleana iruku
@annamalai5642
@annamalai5642 Жыл бұрын
Old is gold tips super
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 11 ай бұрын
Paati azhaga pesaranga😊lovely conversation ivlo neram paati ukaravelq nan ukandhu than maavu pesaiven energy illa ippove 😅 Nanum vicky madhiri sirichite irundhen paati pesinale happy ah iruku
@babyvenu5211
@babyvenu5211 Жыл бұрын
Super samayal patty
@manikandan-dn1xg
@manikandan-dn1xg Жыл бұрын
Super paati. Arumaiyana dish.
@preethisethuraman
@preethisethuraman Жыл бұрын
Whenever I am making kumbakonam kadapa i will watch only patti recipe
@smv6358
@smv6358 Жыл бұрын
Very very active at this age patti!. Need to learn a lot from her other than cooking. see how she utilize the time in both burners and mixie even a young age can't cope with her speed. She doesn't waste both time and ingredients
@gayathrinandakumar8156
@gayathrinandakumar8156 Жыл бұрын
Very natural.... Paati love you
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Patti_Peran uraiyadal arumaiyaga ulladhu. Nanri.
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Patti en pal set vaithukkollaviillai.
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Roll model for younger generation to see her interest in cooking
@latharavigopal8773
@latharavigopal8773 Жыл бұрын
Patti style Patti than. Excellent
@sindhujana
@sindhujana Жыл бұрын
சின்ன சின்ன டிப்ஸ் அருமை பாட்டி
@jeyapriya2310
@jeyapriya2310 Жыл бұрын
Intha pattiya pakkum pothu ennoda patti nenaippu varuthu i miss u patti
@jvpowersolution8907
@jvpowersolution8907 Жыл бұрын
Soo nice to u and ur granny i miss my Patti she also cook like ur granny
@palanisamypalanisamy9507
@palanisamypalanisamy9507 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி,,, சிவ சிவாய 🇮🇳🚩🇮🇳
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 32 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00