சகாயம் IAS சிறப்பு பேட்டி ''பெரும் ஊழல் செய்தவனை வீட்டுக்கு அனுப்புவது போல செயல்பட்டனர்'' | Sagayam

  Рет қаралды 110,761

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 373
@rexpeterfrancissagayaprinc9449
@rexpeterfrancissagayaprinc9449 3 жыл бұрын
👍👍👍neega ஆட்சி வந்த என்னைபோன்ற....இளையோர் உங்கள் பின்னல் ❤
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 жыл бұрын
நேர்மையான அதிகாரியான அவரை மனதாரபாரட்டி மகிழ்கிறேன்.இம்மாமனிதரை தமிழ் சமூகம் என்றும் இதயத்தில்வைத்து பூசிக்கும்.நேர்மை,துணிச்சலான நடவடிக்கைகளைப்பார்த்து உங்களை வணங்குகிறேன்.
@DineshKumar-io3pg
@DineshKumar-io3pg 3 жыл бұрын
நேர்மைக்கு அடையாளம் அய்யா சகாயம் அவர்கள்...
@gopinathdamodaran2070
@gopinathdamodaran2070 3 жыл бұрын
Nermaiyin por vaal... SAGAYAM I.A.S
@edmondranibluebird455
@edmondranibluebird455 3 жыл бұрын
A great astere human being we are lucky to live in his time.
@s.pragatheeswarans.pragath4608
@s.pragatheeswarans.pragath4608 3 жыл бұрын
பிறப்பின் அடிப்படையே உத்தமராக வாழ்வதுதான். உங்கள் பணி என்றும் நற்பணி. இம்மையில் இனிமை கிடைக்காவிடினும் மறுமையில் இனிமை உண்டு. தங்கம் என்றும் தனித்து இருக்கும். நீங்கள் தங்கம். உங்கள் செயல் எங்கள் மனம் தங்கும்.
@smartphonemaster3705
@smartphonemaster3705 3 жыл бұрын
மனவருத்தம் வேண்டாம் ஐய்யா உங்கள் பணிகாலம் ஒரு வரலாறாக மாறும்.
@maarthaawilliamsarockiyara5339
@maarthaawilliamsarockiyara5339 3 жыл бұрын
Definitely. 👍
@blueskyonclouds6827
@blueskyonclouds6827 3 жыл бұрын
உங்களது மனம் மகிழ்ச்சியடைய வாழ்த்துகிறோம் அய்யா👏👏🙏
@mugilant8553
@mugilant8553 3 жыл бұрын
ஐயா அரசியலுக்கு வாங்க. இந்த நாட்டுக்கு நீங்கள்தான் தேவை, நிறைய பகுத்தறிவு உள்ள இளைஞர்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளார்கள். நிச்சயமாக உலகம் வியக்கும் ஒரு சமுதாயம் அமைப்போம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகுதியான வேட்பாளரை தேர்ந்தேடுங்கள். நன்றி.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 жыл бұрын
சகாயம் ஐய்யா எப்படியோ என் வாழ்வில் ஒரு நாள் உங்களை பார்த்து பேசி உரையாடி விட்டேன். அந்தநாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்....
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 жыл бұрын
யார் நீங்கள்? சகோ
@MrBharath22
@MrBharath22 3 жыл бұрын
Perfect CM Candidate for Tamil Nadu
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 3 жыл бұрын
பொது சேவையில் ஈடுபடும் நேர்மையானவர்களை விரட்டியடிக்கும் அவலம் உலகெங்கும் பரவி விட்டதின் ஒரு சிரு உதாரணம் தான் இது
@saranyadevi3356
@saranyadevi3356 3 жыл бұрын
Ur the real winner of people's heart
@manojbabu9313
@manojbabu9313 3 жыл бұрын
Very proud of you sir .. No one can't live like u sir.. You are a legend.. Your sacrifice to the people and the nation will remain forever and ever.. Some people scared about ur decision .. U are the real hero.. We salute sir..
@vijaysingam3790
@vijaysingam3790 3 жыл бұрын
உங்கள் வேதனையும் நியாயமானது வழியும் நியாயமானது.
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 3 жыл бұрын
ஐயா சகாயம் அவர்களே வணக்கம் ஊழலுக்கு துணை போகும் எந்தப் பதவியும் உங்களுக்கு வேண்டாம் சாக்கடையில் விழுந்து விட்டால் அப்படியே இருந்து விடுவோமா உடனே எழுந்து குளித்து விடுவோம் அல்லவா அதுபோல்தான் இந்த அரசாங்க வேலை ஊழலுக்கு துணை இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும் அங்கு கிடைக்கும் உங்களுக்காக சந்தனக்காடு காத்துக் கொண்டிருக்கிறது மக்கள் எல்லாம் உங்களை மிகவும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சேவை இந்த நாட்டிற்கு மிக தேவை தயவு செய்து இந்த தமிழ்நாட்டை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு வழி நடத்துங்கள்
@gsktamil1172
@gsktamil1172 3 жыл бұрын
Im first voter I highly expecting sagayam sir
@sangeethvijayakumar9852
@sangeethvijayakumar9852 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர்..
@shivas6649
@shivas6649 3 жыл бұрын
நல்லவர்களை ஆதரித்து தோள்கொடுப்பது நம் அனைவரின் கடமை...கண்டுக்கொள்ளாமல் விலகி நின்றால்..இழப்பு நமக்கும் நாட்டுக்குமே....
@mohamedharees722
@mohamedharees722 3 жыл бұрын
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 3 жыл бұрын
எந்த வார்த்தைகளாலும் விளக்கிவிடமுடியாது உங்கள் மனோதைரியத்தையும் , நேர்மையையும் .. உங்கள் வாழ்வனுபவத்தில் 10 சதவீதம் என் வாழ்வில் நிகழ்த்திகாட்டினாலும் .. 👍
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
நேர்மையாக உண்மையாக இருந்தால் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காது அது பழிவாங்கும் நோயாக மாறிவிடும்
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
பன்றி கூட்டத்தை குளிப்பாட்டி சுத்தம் செய்ய முயல்வது போன்றது உங்களது கடந்தகால ,முயற்சிகள், வாழ்க பல்லாண்டு
@smimayaventhan2536
@smimayaventhan2536 3 жыл бұрын
Our country is going like this but this man is great
@Djsivavlogs
@Djsivavlogs 3 жыл бұрын
காமராஜர் வடிவில் எங்கள் அண்ணன் sagayamIAS 💥
@devadasan7265
@devadasan7265 3 жыл бұрын
சகாயம் அவர்களை தமிழக தலைமைச் செயலராக நியமித்திருந்தால் தமிழகம் பல சிறப்பான நன்மைகளையும் உயர்வுகளையும் அடைந்திருக்கும். அதை இல்லாமலாக்கியது ஆள்பவர்கள் தமிழக மக்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம்
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
மனித உரிமைகள் மீறல் உலகத்தின் பிரச்சனை யாரும் கேள்வி கேட்க முடியும்.
@mahes155
@mahes155 3 жыл бұрын
அய்யா நான் காந்திய பார்த்தது இல்ல ... உங்களைப் பார்த்து தான் காந்தி இப்படி இருந்திருப்பார் என்று என்னுகிறேன்..
@Dakshan353
@Dakshan353 3 жыл бұрын
Gandhi oru dubaaccur
@mahes155
@mahes155 3 жыл бұрын
@@Dakshan353 ஒட்டுமொத்த இந்தியாவை கட்டிப்போட்ட சக்தி நண்பா...
@gowthamkrishna2003
@gowthamkrishna2003 3 жыл бұрын
@@mahes155 thiruttu paiyan ji Gandhi...
@mahes155
@mahes155 3 жыл бұрын
@@gowthamkrishna2003 அவருடைய பையனே அவருடைய கொள்கைக்கு எதிராக வாழ்ந்து வந்தார்... இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு பையனுக்காக திருடி வச்சிட்டு போய்ருப்பாப்ல... நண்பா...
@dfashionandbotique4536
@dfashionandbotique4536 3 жыл бұрын
Gandhi ya Sahayam sir kuda comper pannadhiga. Sahayam Sir real.
@abishpaul4956
@abishpaul4956 3 жыл бұрын
ஐயா, அரசியல் வந்தால் தமிழ் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். நான் உங்களை கட்டாய படுதவில்ல என் ஆசை தான். எப்போதும் உங்களோடு சேர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும்.🙏
@baskarannavaneethan8643
@baskarannavaneethan8643 3 жыл бұрын
ஐயா திரு சகாயம் இவர் போல் எல்லாரும் இருந்தால் தான் நம் நாடு நல்லா இருக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் 🙏
@drskb2934
@drskb2934 3 жыл бұрын
IAS. சகாயம்! அரசியலுக்கு வந்து மாற்றுப்பா! அதிகாரம் அங்கே தான் இருக்கு! நீ IAS- சாக இருந்து என்னா? பன்ன முடிந்தது? ஆனால் நீ அரசியலுக்கு வந்து! எல்லாவற்றையும் மாற்று முடிந்தவரை, 🙌🙌🙌💐💐💐
@GobiSubburaj
@GobiSubburaj 4 ай бұрын
மாமனிதர் சகாயம் 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
இங்கு கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் வெட்கமில்லை.
@shyamrajkumar6008
@shyamrajkumar6008 3 жыл бұрын
kudikum naam thirunthaathaathal ivarai naam ezhanthuvitom... unmai.. naam unara vendiyathu...
@cskvideos5556
@cskvideos5556 3 жыл бұрын
மக்களுக்காக உழைத்த ஐயா காமராஜர் ஐயா சகாயமும் தமிழ் சமுதாயமே முன் நிற்போம் 👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👬👬👬👬👬👬👬👭👭👭👭👭👬👫👬👫👬👬👫👬👫👬👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬💪
@s.pragatheeswarans.pragath4608
@s.pragatheeswarans.pragath4608 3 жыл бұрын
இறைவன் தங்களுக்கு சக்தியை தொடர்ந்து தர இறைவனிடம் வேண்டுகிறேன். தங்களுக்கு துணையாக நல்லவர்கள் இருப்பார்கள். தர்மம் மற்றும் நீதி என்றும் தங்களை காக்கும்.
@kalavel5324
@kalavel5324 3 жыл бұрын
@BbcNewsTamil நீங்களாவது இவரைப் பற்றி செய்தி வெளியிடுகிறீர்களே. மகிழ்ச்சி😊😊
@began8305
@began8305 3 жыл бұрын
ஐயா நீங்களே வேண்டாம் என்று வந்தீர்கள் வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் .வக்கேற்ற அரசுக்கு நீங்கள் தேவை இல்லை . உங்களின் மதிப்பு தமிழ் மக்களுக்கு தெரியும் . தமிழ் மக்களுக்கு நீங்கள் தேவை
@rajavenkat5594
@rajavenkat5594 3 жыл бұрын
நேர்மையாளர்களுக்கு எப்போதுமே சோதனையும் வேதனையும்தான் மிஞ்சும்...ஆனால் அவர்களின் பெயர்காலத்தால் அழியாமல் நீடித்து நிலைத்து இருக்கும்...தமிழ் சமூக மேம்பாட்டுக்கு ஐயா அவர்களின் குரல் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க வேண்டும்...
@vijaysingam3790
@vijaysingam3790 3 жыл бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நல்ல சிந்தனைகளோடு இருக்கிற அவர்களும் இருக்கிறார்கள் உங்கள் பின்.
@hemalakshmi6629
@hemalakshmi6629 3 жыл бұрын
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் உங்கள் பின்னால் ஐயா....🙏
@Jayanthi186
@Jayanthi186 5 ай бұрын
You are the Real superhero sir❤
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 3 жыл бұрын
Mr. Sahayam you are Blessed child, a precious gift given to our Thamilnadu, please Take care of yourself, And your family!
@sathiskumar4847
@sathiskumar4847 3 жыл бұрын
உங்களை போல் யாருமில்லை. ஐயா நீங்கள் என்றும் உயர்ந்தவரே 💕
@DineshKumar-io3pg
@DineshKumar-io3pg 3 жыл бұрын
உண்மை பக்கம் நின்றால், மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் இவர்களுக்கு பொருக்காது...
@revathiepushpalatha2782
@revathiepushpalatha2782 3 жыл бұрын
IT HAS TAKEN 30 YEARS TO REALISE THAT ADMK IS SO CORRUPT...IF YOU ARE NOT ANOTHER B-TEAM LIKE SEEMAN, YOU COULD HAVE TAKEN VR 2005 AND STILL STARTED SOCIAL SERVICE AFTER AMASSING WEALTH IN 30 YEARS, NOW SOCIAL SERVICE....HEEEHEEE ...ANOTHER RAJNIKANTH???
@yogipillai
@yogipillai 3 жыл бұрын
@@revathiepushpalatha2782 திமுக பத்தி பேசமாட்டீங்களா?
@vijayakumarm1423
@vijayakumarm1423 3 жыл бұрын
Waste VRS
@revathiepushpalatha2782
@revathiepushpalatha2782 3 жыл бұрын
@@yogipillai in politics an institution to build credibility at every panchayat it takes twenty years,,,,if the same sagayam had resigned politics 20 years to enlighten every villager on funds utilisation and how to fight against politician THE BRAVERY TO JUST COME IMMEDIATELY TO STREET, THATs IT MODI will take asylum either with XI China or netahanyu israel the problem with ALL THESE REFORMERS is the "silent collusion during service" ....they wont dare to come to media Eg RADHAKRISHNAN IAS coul have resigned for this shameless CORONA DRAMA...something mysterious is being done by edpappai vijaybaskar playing with live of tamilian, killing them looting their organ...why did radhakrishnan not resign..POWER GREEDY IAS POWER GREEDY IPS Its their prime role from date of joinign...
@vijayakumar.l.g.7757
@vijayakumar.l.g.7757 3 жыл бұрын
என் வாழ் நாளில் மிக லயித்து பார்த்தவர்களில் மிக முக்கியமானவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அய்யா, தலைவர் கக்கன் அய்யா, சேவையில் தெரசா அம்மையார், எனக்கு தற்போது 56 வயது, இருந்தும் இவர்கள் எல்லாம் என் முன்னோடிகள். இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன்... சகாயம் சார் அவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக சமூக சேவகனாக இருக்கிறேன்.என் அறக்கட்ட்டளை க்கு ஏதாவது பணி வாங்கி கிராமங்களில் வாங்கி செய்யலாம் என்று எண்ணிய காலங்கள் உண்டு. தங்களின் நேர்மைக்கு இந்த நாடு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும். இவர்களுக்கு சகாயம் செய்ய பணம் தேவையே தவிர,சகாயம் சார் சேவை, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு தேவையில்லை, தங்களை போன்ற தலைவர்களை உருவாக்குங்கள். தேவையெனில் ஓரம் நின்று கை கொடுக்க எனக்கும் ஆசை... தங்களின் நிழலில் ஆயிரம் சகாயம் தோன்றுவார்கள்... வாழ்த்துக்கள்..
@ilakkiawathis8066
@ilakkiawathis8066 3 жыл бұрын
Sagayam Sir don't feel guilty or hurts sir because you done a great job with honesty 👍 we are salute and respect to you sir for your honesty. Yes you are real hero of our society and inspiration of youngsters 👏👌👍we are wishes for your future career All the best sir keep going successfuly👍💐
@vasudevan7908
@vasudevan7908 3 жыл бұрын
நீங்கள் ஒரு அரசு ஊழியர் அரசியல்வாதி அல்ல என்னாலும் போன்னாலே நேர்மையானவர் களுக்கு எதையும் ஏர்க்கும் பக்குவம் வேன்டும்
@remacorban93
@remacorban93 3 жыл бұрын
You are a Hero for us!!! People Hero!!!
@omjayaram
@omjayaram 3 жыл бұрын
i wish u become cm of tamilnadu in future
@NenuTelugu8223
@NenuTelugu8223 3 жыл бұрын
Sagayam sir is my inspiration.
@revathishanmugam4306
@revathishanmugam4306 3 жыл бұрын
Sagayam, what an apt name. Anna don't worry, your honesty has won so many hearts, Anna please enter politics, and clear this garbage .
@tamilazhagan9340
@tamilazhagan9340 3 жыл бұрын
இந்தியாவில் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு இதுதான்... வருந்துகிறேன்
@gopinathdamodaran2070
@gopinathdamodaran2070 3 жыл бұрын
Naanum varunthugiraen...ganatha manathudan...
@SELVAKUMAR-tt7bz
@SELVAKUMAR-tt7bz 17 күн бұрын
Great salute 👍🙏
@rafeeq2000
@rafeeq2000 3 жыл бұрын
Sagayam sir,next primeinister of India.
@arulsagayaraj8195
@arulsagayaraj8195 3 жыл бұрын
You truly deserve an enormous respect from youngsters Sir!
@TDK869
@TDK869 3 жыл бұрын
Welcome to politics sir...we support u 🙏🙏🙏
@anandank8192
@anandank8192 3 жыл бұрын
Uncompromised one and only IAS in Indian history example for honest ,gutz and dignity honest people always from God's house .
@jesicbe22
@jesicbe22 3 жыл бұрын
Really you are great honestly sir
@kavithapalrajan6494
@kavithapalrajan6494 3 жыл бұрын
நேர்மையின் சிகரம் அய்யா நீங்கள்
@baaj9475
@baaj9475 3 жыл бұрын
Sir don't be discourage. U r inspiration to us.
@abulhasan7054
@abulhasan7054 3 жыл бұрын
We are with u sir
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 Жыл бұрын
நேர்மையான அதிகாரி க்கு நமது ஜனநாயக நாட்டில் ஒன்றும் படிக்காத அரசியல்வாதி களால் கொடுக்கப்படும் பரிசு வாழ்க ஜனநாயகம். 😢
@SuperCoolJC
@SuperCoolJC Жыл бұрын
Best wishes to you sir, have a wonderful 2nd innings with good health Take care ❤️❤️
@v.kalimuthu316
@v.kalimuthu316 3 жыл бұрын
" You can win". என்ற புத்தகத்தில் ஆசிரியர்.. ஷிவ் கெரா".. கூறியிருப்பார்.. ஊழலை கண்டு கொள்ளாத மக்கள் உள்ள நாட்டில், நேர்மையானவர்கள்.. வலி.. அனுபவிப்பது எதார்த்தம்.. அதேபோல் எதிர்மறையான நாட்டில் ஊழல்வாதிகள் வலி அனுபவிப்பதும் உண்மை தான்.. நம் மக்கள் எப்போதும் ஊழலை ஏற்றுக்கொள்வார்கள் என்பது வரலாறு.
@exploretheworld2forgetyourself
@exploretheworld2forgetyourself 3 жыл бұрын
We all have to support him Real hero
@vijayaneie
@vijayaneie 3 жыл бұрын
ஆரியை பிக் பாஸ் இல் தேர்வு செய்த தமிழ் கூறும் சமூகம்.. உண்மையாக தேர்வு செய்து கொண்டாட வேண்டியவர் இவர் தான்... தமிழ் இனம் விழிப்புணர்வு பெறுமா..
@dhanalakshmidhanalakshmi7457
@dhanalakshmidhanalakshmi7457 3 жыл бұрын
Vera leval thinking neenga
@vijayakumarm1423
@vijayakumarm1423 3 жыл бұрын
Take rest sir, spend time with your family
@ranjithmama7210
@ranjithmama7210 3 жыл бұрын
Sir please stand in election.so we have bright future & our youngsters & all TN people r waiting for that.🙏🙏🙏
@mdjothibasu7160
@mdjothibasu7160 3 жыл бұрын
Sir iam you are diehard fan sir I salute you sir you're the best sir your are unique sir your only one sir
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
கட்டாயம் உங்கள் புகழ் உயரும் .வாழ்த்துக்கள் சார்.
@துனிந்துநில்
@துனிந்துநில் 3 жыл бұрын
யாரையும் திருத்த வாய்ப்பு இல்லை! 😡ஊரே! அமனமா போனல்! நாமலும் அமனமா தான் போகுனும் அப்படி ஒரு சூழ்நிலை அதான் நமது இந்திய மக்களின் தலை எழுத்து.
@kathir4975
@kathir4975 3 жыл бұрын
Sorry brother
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Appadi yellam vonrumillai. NAMMA alavil nermaiyai irunthal pothum. Pirarai (arasu uthyogathil) Yethirparththal, nirppanthiththal Problem thisai thirubum. 37 varudam serviceil 27 varudam nermai. 10 varudam muzhukka computers,systems.pirar vidayaththil thalaiyidakkoodathu.thevaiyatrathu.
@reshyfrose400
@reshyfrose400 3 жыл бұрын
Nermayana athikargali intha tamilga arasuku pidikathu salute to sakayam
@shanthips1014
@shanthips1014 3 жыл бұрын
Sagayam sir ...NERMAI ILLADHA MANI THARGALILADAM ITHAI EDHIRPARRAKADIR... INDIA SALUTES YOU... TRUE INDIAN...SAGAYAM...HATS OFF ...👃👃👃
@utube00781
@utube00781 3 жыл бұрын
You are our hope.
@shanthips1014
@shanthips1014 3 жыл бұрын
Sagayam ungaluuku vazhthukkal....
@sahulhameed1097
@sahulhameed1097 3 жыл бұрын
Your is real hero sir
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Minimum requirement and maximum helping are two steps for happy and successful life.😊 have a nice day 😊😊
@asamjoshua
@asamjoshua 3 жыл бұрын
BBC's best video... Try to do the same kind of post.
@remacorban93
@remacorban93 3 жыл бұрын
Ayya, Salute to you from Karnataka
@nayagamp2284
@nayagamp2284 3 жыл бұрын
1. நேர்மையாக பணியாற்றியதால், 30 ஆண்டுகளில் 27 முறை பணி மாற்றம். 2. மிகவும் பொறுமையுடன் இவர் வாழ்க்கையுடன் பயணித்த, இவர் குடும்பத்தார்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 3. இவரை போன்ற நல்ல நேர்மையான மனிதர்களுக்கு இல்லாமல், ஊழல் அரசியல்வாதிகளையும், திரைப்பட நடிகர் நடிகர்களையும், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பது மிகவும் மனவேதனை அளிக்கின்றது. 😰 4. இந்த 21-ஆம் நூற்றாண்டில் அரசாங்கப்பணியில் நேர்மையாக இருப்பது மிகக்கடினம். 5. கடந்த 30 ஆண்டுகளில் இவர் சந்தித்த சவால்களையும் கஷ்டங்களையும் நினைத்து பார்த்தாலே கண்ணில் கண்ணீர் வருகிறது. 😭. 6. இவர் போன்ற நேர்மையான மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ பிரார்த்திக்கிறேன். 🙏
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 3 жыл бұрын
we support you sir.
@makaer1
@makaer1 3 жыл бұрын
Such a great person
@sharmilitlikesong9889
@sharmilitlikesong9889 3 жыл бұрын
Superb man.god bless u.appa.
@FirstLittleStepbynivi
@FirstLittleStepbynivi 3 жыл бұрын
Sir u are great. Ur ethics towards work are really great 👍
@MyRedeemerjesus05
@MyRedeemerjesus05 3 жыл бұрын
U should become cm sir...we support you
@vijayaneie
@vijayaneie 3 жыл бұрын
உண்மை உங்கள் பக்கம்...
@AshokKumar-mn2fd
@AshokKumar-mn2fd 3 жыл бұрын
தமிழக இளைஞர்களுக்கு நேர்மையின் ஒரு உதாரணம் இவர்
@மணிவண்ணன்சு
@மணிவண்ணன்சு 3 жыл бұрын
நேர்மையானவர்களுக்கு மனசாட்சியயைத் தவிர வேறு யாரும் துணை வரப்போவதில்லை.
@kannan.Astrologer
@kannan.Astrologer 3 жыл бұрын
Sir, for your Honest Nature sure You get " Great Respect " from Tamil People in future (sir,for 30 years Honest services ..Sure sir reach great place after retirement only).Like a leader Ex Cm great " Shri.Kamarajar Ayya" and Ex Minister great " Shri.Kakkan Ayya" and Great Legend Ex President " Shri.Abdul Kalam Ayya".Like you people are Unique in these society and Country.... Sir,Your best place and position in your life is after retirement only.... God will give you " Right Assignment " to you sir....
@jayasudhaharidoss6090
@jayasudhaharidoss6090 3 жыл бұрын
Our honourable cm 💪😎
@raviravidpi.5893
@raviravidpi.5893 3 жыл бұрын
உங்கள் தலைமைய எற்க நாங்கள்உள்ளோம்.
@kalaimanik51
@kalaimanik51 3 жыл бұрын
His administration very powerful one'as a.dro at Kanchipuram district during the year 1996,. He helps the.below poverty line people valaga.valamudan
@ravidass2428
@ravidass2428 3 жыл бұрын
Next cm அய்யா அவர்கள்
@arunkumarrajendran3151
@arunkumarrajendran3151 3 жыл бұрын
Sir please lead a peaceful life at least from now onwards ...dont come to politics and still hurt yourself ....you need some rest sir ....dravidam irukum varai nambo fate maarathu sir ...you are a true inspirational hero sir according to me
@ryanofficial6697
@ryanofficial6697 3 жыл бұрын
Salute sir
@mariaprasanth7327
@mariaprasanth7327 3 жыл бұрын
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் ஐயா
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
The truth will come to the test. Don't worry sir 😍😍👍👍
@mohamedharees722
@mohamedharees722 3 жыл бұрын
@DhanapalSan
@DhanapalSan 3 жыл бұрын
I thought Reliving process in IT is worst but govt. too do the same. Sir v r on same page. My best wishes for ur new venture sir.
@dhanasekar4329
@dhanasekar4329 3 жыл бұрын
Really love u man & salute 🙏
@ranjithmama7210
@ranjithmama7210 3 жыл бұрын
hats off u sir because u didn't change your character & sincereaty.some will change there character because they're afraid of politicians.but u still stand as lion.👍👍👍
@manikandanjeyaraj2306
@manikandanjeyaraj2306 3 ай бұрын
இந்த மக்கள் நல்லவர்களுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்
@Matthew72014
@Matthew72014 3 жыл бұрын
God bless u collector. God whom u trust s always wd u & ur family. தமிழக மக்கள் அனைவருக்கும் தாங்கள் உண்மையும் உத்தமுமாய் ஆற்றிய பணி நன்கு தெரியும். இயேசு கிறிஸ்துவப்பவர்களுக்கு
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 3 жыл бұрын
Godbless u and ur family
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Who is Sagayam IAS?
2:25
PuthiyathalaimuraiTV
Рет қаралды 182 М.
Inspiring speech from Mr.Sagayam IAS
13:11
Vikatan TV
Рет қаралды 142 М.
For whom we got Freedom? Sagayam IAS Powerful Speech
14:06
Nakkheeran TV
Рет қаралды 106 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН