இந்த மாதிரியான வலியில்லா அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராத மரணம் தான் இந்த காலச்சூழ்நிலைக்கு ஏற்றது இது போன்ற தூக்கத்தில் போய்ச் சேரும் அதிர்ஷ்டம் கிடைக்க இறைவனை வேண்டுவோம் 😊😊😊
@JEYAKUMAR-crpКүн бұрын
ஆம் மிக்க மகிழ்ச்சி
@lourthuVelusamyКүн бұрын
100%உண்மை
@subramanianv3793Күн бұрын
65 years ago.
@rameshk629612 сағат бұрын
தூக்கத்தில் உயிர் பிரிவது எல்லோர்க்கும் வாய்க்காது........ விபத்துகள், துர்மரணங்கள் இவைகள் குறைந்து இது போன்ற இயற்கை மரணம் நடப்பது நல்லது! ஆகுல் குறைந்த வயதில் ஏற்படுவது துரதிர்ஷ்டம்....... இளைய தலைமுறையினர் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்! அன்பு. பாசம், சகிப்புத்தன்மை, 'மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வது போன்றவற்றை கடைபிடித்து வாழவேண்டும்.1❤❤❤❤❤😊
@Akashann_ArrogantКүн бұрын
இந்த டாக்டர் விளக்கமெல்லாம் தேவையில்லை. மரணத்தில் சிறந்த மரணம் தூக்கத்தில் மரணிப்பதுதான். ❤🎉
@JEYAKUMAR-crpКүн бұрын
ஆம் நானும் அதையே விரும்புகிறேன்
@abushaheed875Күн бұрын
Me too.
@lourthuVelusamyКүн бұрын
வயதான காலத்தில் நோய்வாய் பட்டு கஷ்டப்படும் போது எதிரிகளின் மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இதே போல் இறக்க வேண்டும்
@Akashann_ArrogantКүн бұрын
@@lourthuVelusamy எனக்கு எதிரிகள் யாருமில்லை, யாரும் 100 வயது வரை கூட வாழப் போவதுமில்லை
@kanapathippillaiarasakesar623Күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மருத்துவருக்கு.. இப்படிப்பட்ட உயரிய தகவல்களை தந்தமைக்கு B B C க்கும் நன்றி
@sundarrajann-uj1rtКүн бұрын
பயனுள்ள தகவல் தந்த மருத்துவருக்கு மிக்க நன்றி 🙏
@ManiKandan-y9rКүн бұрын
தூக்கத்தில் மரணம் வருவது பாக்கியம்
@JebarsonJersonJebarsonJe-my8fjКүн бұрын
❤
@edwinjebaraj9480Күн бұрын
100 % உண்மை
@edwinjebaraj9480Күн бұрын
@@ManiKandan-y9r உண்மையிலேயே பாக்கியம் தான். நாங்கள் குறட்டை வர வைத்தியம் பார்க்க வேண்டும் நிம்மதியாக போய்ச் சேர...
@JEYAKUMAR-crpКүн бұрын
எனக்கும் தூக்கத்தில் மரணமடைய வேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் please
@Akashann_ArrogantКүн бұрын
தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தூங்குங்க 😂😂🎉
@NimmiPrabhuКүн бұрын
You should live bro. . Don't search for these things. Good luck
@lakshminarayananannaswamy7377Күн бұрын
Thanks a lot for giving Very importantly informative messaga doctor. GOD BLESS YOU FOR EVER AND EVER....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MylanSellathurai5 сағат бұрын
God bless you Germany 👍
@poovarasu3906Күн бұрын
🥀நற்றகவல் நவின்ற நன்மருத்துவரே .. நன்றி நவில்கின்றேன்.
@JEYAKUMAR-crpКүн бұрын
ஆஹா, தமிழ்
@Adventurekids-d9gКүн бұрын
❤very useful information. .. Thank you ❤
@NagarajaNagaraja-l5cКүн бұрын
நல்லதோர் விளக்கம் ❤❤❤❤❤❤❤
@anil3161Күн бұрын
Death in sleep is a gift. Not everyone gets it. Might be the doctor is Scientifically right, but practically, its gods gift.
@RameRame-s4uКүн бұрын
My. Death. In. Sleep is. A. Gift ... ( my. Doctor. , told . ) very. True.....
@abdulmalik1897Күн бұрын
நோயற்ற தூக்கம் குறையற்ற செல்வம்😂
@RajkumardtnjКүн бұрын
Good information..🎉🎉🎉
@MayandiNagajothyКүн бұрын
நன்றி.SIR
@gopalkrishnan4169Күн бұрын
சபாஷ். சந்தோசமாக. இருக்கிறது. எனக்குகுறட்டைவருகிறது. ஓருமுறைஆபரோஷனும்பண்ணிவிட்டேன். சரியாகவில்லை. தொப்பையும்பெரிய. அளவில்இருக்கிறது.வீட்டில்நித்தம்எல்லொரும்சத்தம்போடுகிறார்கள்.(உடலும்பருமன்குறையமுடியவில்லை) இனிவைத்தியம்பார்க்கமாட்டேன். நான்தான்தூக்கத்திலேயேஇறந்துவிடுவேனே. மகிழ்ச்சியாக. இருக்கிறது
@edwinjebaraj9480Күн бұрын
@@gopalkrishnan4169 நீஙகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். நாங்கள் இனி குறட்டை வர வைத்தியம் பார்க்க வேண்டும் நிம்மதியாக போய்ச் சேர 😀
@Arunkumar_Күн бұрын
Because they are blessed
@JEYAKUMAR-crpКүн бұрын
ஆம், அதையே நானும் விரும்புகிறேன்
@itskpop4289Күн бұрын
என் அப்பாவின் உயிரும் தூக்கத்திலேயே பிரிந்தது
@Nandhink-g3g2sКүн бұрын
Unmaiyile avardan lucky😢😢
@vijaychandramohan63177 сағат бұрын
🙏om Shanti
@Green-99Күн бұрын
Thank u sir
@MgrrasigannКүн бұрын
குரட்டை க்கு. சிகிச்சை இல்ல. படுத்து இருக்கும் போது. வலது இடது பக்கம் திரும்பி படுங்க. நடை பயிற்சி தினம் செய்ய சொல்லுறாரு டாக்டர்..
@rbr7765Күн бұрын
OPல கன்சல்ட்ல இவ்வளவு விளக்கம் எந்த டாக்டரும் சொல்வதில்லையே.வீடியோன்னா எல்லா டாக்டரும் விளக்கி விளக்கி....
@masterkuna4579Күн бұрын
அது எனக்கு வருது இல்லையே 😢
@PixelVoyager42Күн бұрын
Why? 🥲🥲😒😒😡😡
@lakshmisubha2036Күн бұрын
Don't worry
@JEYAKUMAR-crpКүн бұрын
ஆம், அது எனக்கும் வர வேண்டும்
@vikiraman8398Күн бұрын
Manda odu parthale sethuruwanga enna video podureenga.
@Pandiyaraj-oj1qpКүн бұрын
Ennga ayya thonkom pothe eranthu poitanga .
@appavi3959Күн бұрын
சிலிப்பிங் டெத் நோ தொந்தரவு டு உற்றார் உறவினர்
@SethuramanujamTulasiram-hm1kxКүн бұрын
குடுத்து வச்சிருக்கணும்.
@chelladuraic1954Күн бұрын
Yarum nimmadhiyA thoonga vida kudathu… ataney BBC 😂😂😂