அய்யா நீங்கள் அரசியல் வரவேண்டும். உங்களுக்குகாக உங்கள் நேர்மைக்காக நான் உழைக்க தயார்
@prabhubalajimanoharan4311Ай бұрын
He already came i voted for him .
@Vaimai1991Ай бұрын
@prabhubalajimanoharan4311 superb bro
@KadharMydheen-l4kАй бұрын
சகாயம் மனநிலைக்கு பெரும்பான்மை மக்கள் வரவேண்டும் தனி ஒரு மணிதன்முன்மாதிரியாக இருக்கமுடியும் ஆணால் மாற்றம் வேண்டுமானால் மக்கள் சாதி மதம் இனம் மொழி கடந்து மணிதம்❤ காக்க ஒன்றுதிரள வரவேண்டும்.
ஐயா சகாயம் ஐஏஎஸ் அவர்கள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும்
@வீர.எல்லாளன்வழАй бұрын
அய்யா சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் ஆனால் தேர்தல் அரசியல் என்பது எளிதானது அல்ல ஊர் தோறும் கிளைகளை முறையாக ஏற்படுத்தி,அதை அமைப்பாக்கி அதன் பின்னர் தான் தேர்தலில் போட்டி பற்றி சிந்திக்க வேண்டும்.
ஐயா மாண்புமிகு. சகாயம் IAS அவர்களை நமது தமிழ் நாடு அரசு மீண்டும் பணிக்கு திரும்ப எடுக்கப்பட்டு பணி வாய்ப்பு வழங்கி தலைமை செயலாளர் பதவி பணி கொடுக்கப்பட்டால் இன்னும் தமிழ் நாடு நன்றாக இருக்கும்...
🎉 சகாயம் ஐஏஎஸ் ஐயா அவர்களுக்கு மீண்டும் பணி வரவேண்டும்
@chrenaia2395Ай бұрын
நன்று.
@MAadithyarajaАй бұрын
அருமையான பேச்சு, எதார்த்தமான வாழ்க்கையை எளிதாக கையாண்டு தனக்கு தரும் பணியைச் சிறப்பாக செயல்பட்டு உழைக்கும் மக்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க செய்து மக்கள் நல்வாழ்வை மேம்பட செய்த தலைவா நீர் வாழ்க❤ ஐயா.
ஐயா அவர்கள் தனித்துவமானவர் நேர்மையானவர் அரசியல்வாதிகளும் அவரை சேர்த்து கொச்சைப்படுத்த வேண்டாம் இவர் ஒரு அன்னப்பறவை
@EVERESTMEDAIАй бұрын
Great
@srimanikandansignsdavid4203Ай бұрын
நன்றி sir
@balamuruganbala6084Ай бұрын
great speech sir 🎉🎉🎉🎉
@suryaprakash3277Ай бұрын
அய்யா உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை நீங்கள் மதுரையில் பணியாற்றிக்கொண்இருக்கும்போதே உங்கள் நேர்மையை புரிந்துகொண்டேன் வணக்கமய்யா.
@DiwanMaideen-ci5jo11 күн бұрын
Respected bro Sagayam IAS sir and bro your making as 30days chief minister to tamil nadu giving very great revelyation for tamilnadu welcomed and we give royal salute to your pure perfect honest activities welcomed by all peoples and thanks to leads Tamil media vison ok go ahead
@dr.basheerahmed5671Ай бұрын
Sahayam IAS அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக
@brosthess2171Ай бұрын
உண்மை ஐயா வாழ்த்துக்கள்
@ஆசிரியர்கள்TeachersYouTubechanАй бұрын
Very Good. Great speech. Thanks.
@vinodraja3093Ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா 💪🏽🙏🙏🙏
@Krishnan599Ай бұрын
நீங்க நல்லா இருக்கணும். நீங்கள் எங்கள் உத்வேகம். அப்துல் கலாம் ஐயாவுக்கு பிறகு தமிழ்நாடு பெற்ற பெரும் பொக்கிஷம் நீங்க 🙏👌👍
@christraj4239Ай бұрын
Dear Mr.Sagayam Sir, please join TVK for Tamilnadu blessings.❤
@savenatures1259Ай бұрын
ஓடிரு
@aindirani629Ай бұрын
கடந்த 20 வருடத்திற்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் உள்ள கல்லூரியில் சிறந்த மாணவிக்கான விருது எனது மகள் வாங்கினார் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது.கலெக்டர் சகாயம் ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன்.நல்ல மனிதர் இவர்.🎉
@PaulTitus-d3mАй бұрын
You are very great man, done very well
@ibrahimmim360Ай бұрын
யா அல்லாஹ் சகாயம் அவர் அதிகம் நாள் வாழச் செய்வாயாக ஆமீன்
@chandra-dx2pkАй бұрын
Super sir
@agfranklin7878Ай бұрын
சீமான் சுயநலவாதி. ஐயா பொதுநலவாதி
@malikbasha3638Ай бұрын
நன்றி சம்பள விகிதாசார ஏற்ற தாழ்வு 200% மடங்கு எனபதை ஏற்கமுடியாது சகிக்க முடியாத இப்படி ஒவ்வொரு விசயத்திலும் கன்னோம் கருத்தாக செய்யும் பனியே மான்புமிகு பனி
@krishnamoorthi3291Ай бұрын
Arumai sir🙏 great speech 🔥
@SathyatharukanagaАй бұрын
I need to meet this gentleman..
@loganathanvedesh8921Ай бұрын
Super ❤
@வீர.எல்லாளன்வழАй бұрын
ஐயா சகாயம் அவர்கள் அரசியலுக்கு கட்டாயம் வரவேண்டும். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்கள் தோறும் சகாயம் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து அமைப்பை ஏற்படுத்தி அதன் பின் தான் தேர்தலில் போட்டி பற்றி சிந்திக்க வேண்டும். 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தால் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பை வலுவாக்க வேண்டும்.
@arulkumarkp4600Ай бұрын
May God bless you dear Sahayam sir.
@G.B.velayuthamАй бұрын
Valthukkal sir neengal Arasialukku vara vendum
@LawraLawra-tr9khАй бұрын
ஐய சமுதாய மாற்றம் வேண்டும் தொடர்ந்து ஏதேனும் ஒரு தலத்தில் பயணியுங்கள்
@rameshganapathy6657Ай бұрын
திரு. சகாயம் தயவு செய்து உங்களைப் பற்றி மற்றவர்கள் பேச அனுமதியுங்கள், போஃபர்ஸை வெளியிட்டதற்காக மக்கள் திரு என்.ராமைப் பாராட்டுகிறார்கள் ஆனால் அவர் தன்னைப் பற்றி பேசமாட்டார். நீங்கள் நீதிபதி சந்துரு போலவோ அல்லது தமிழருவி மணியன் போலவோ இருக்கலாம் - உங்கள் விருப்பம்
@viswanathan796Ай бұрын
பகுதி நேர அரசியல்வாதி ஐயா வாழ்த்துக்கள்
@adaikalarajraj5825Ай бұрын
God bless you Sir
@chinnaraja2792Ай бұрын
Great 👍
@தமிழ்.மாறன்Ай бұрын
அடுத்த ஏபிஜே அப்துல் கலாம் அய்யா சகாயம்
@gowthamanantony8982Ай бұрын
தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்கள் ஓட்டுதேர்தலில் எச்சரிக்கை வேண்டும்... மக்களோட உயிருக்கு கேடு விளைவிக்காத பாதுகாப்பாளன் ஆட்சி செய்ய வேண்டும்... ஓலமீர் ஜெலன்சிகி போன்று நடிகர்கள் வரக்கூடாது ....எச்சரிக்கை வேண்டும்...கவனம்!?
@deepandeepan6358Ай бұрын
அய்யா நீங்கள் VCK. கச்சில் இனைந்தால் உங்களை இந்த நாடு போற்றும் உண்மை உள்ள MS.சிவா புதுக்கோட்டை VCK உருப்பினர் வாழ்க அய்யா சாகயாம் IAS
@muruganshanmugam1593Ай бұрын
அது ஒரு கட்சி யாடா பொட்டை அம்பேத்கார் பொட்டை மாட்டுகறி மடையன் தான் குருமா
@PrabhuPrabhu-je1vwАй бұрын
நோ்மையன் உச்சம் திரு.சகயம் அய்யா.தொடரட்டும் உங்கள் பணி.
@antonydass1973Ай бұрын
Super Sir
@Raja-g1j3mАй бұрын
People movement is very important Justice movement is important Police movement is important All' important Government employees Please people is important sir makkal police political
@mohamedjawahar6652Ай бұрын
May Allah bless you and your family
@ravananvenkatan6638Ай бұрын
Fantastic human being ❤
@fraudfraud1719Ай бұрын
🔥👍
@dharmalingamm7866Ай бұрын
Valzha vazhamudan
@princeroy1269Ай бұрын
Come to politics sir
@charlesp5125Ай бұрын
நேர்மைக்கு இலக்கணமே ஐயா சகாயம் அவர்களை கண்டதில் மகிழ்ச்சி.
@SathivelKandhanSamyАй бұрын
"ஈதற்கு செய்க பொருளை..." திரிகடுகம். கல்விப்பொருள், செல்வப்பொருள் இதன் பொருளை உயர்திரு சகாயம் அவர்களின் உரையைக்கேட்டபின் நன்கு புரிந்தது. (உண்மைப்பொருள்)
@jananaidharmu9897Ай бұрын
Super
@bp.uthamakumar.5567Ай бұрын
ஐயா சகாயம் அவர்கள் திரு சீமான் அவர்களிடம் கைகோர்த்து செயல்படவேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்.
@muthur9234Ай бұрын
திரள் நிதி குரூப் சும்மா இருக்கமாட்டீங்க
@ஞாணிமுத்துАй бұрын
@@muthur9234 நீயும் உன் அப்பனும் எவ்வளவு கொடுத்திங்க ....
@kannan4874Ай бұрын
சீமானே ஒரு புடுங்கி கொடுக்க மாட்டான் எனவே தனிப்பாதை தான் சரி
@johnduraisingh7156Ай бұрын
Poda
@mysweetloneliness726Ай бұрын
டேய் புஹாஹாஹா குரூப்ஸ் 😂
@sivasub-2018Ай бұрын
People of pudukkottai are really proud of you sir.
@justinpaulvincent476Ай бұрын
❤🎉
@velvel4213Ай бұрын
🌹🌹
@venkatariya9256Ай бұрын
❤
@selvinimmanul9991Ай бұрын
உங்களை போன்றோர் இன்னும் அதிகமாக இந்த சமுகத்திர்க்காக உழக்க வேன்டும் வாழ்க்துக்கள்💐💐💐
@KumaresanBalakrishnan-iu9mgАй бұрын
Please sir, come to politics sir
@vnbaskaran3777Ай бұрын
Vnc.B
@booksales6339Ай бұрын
நேர்மையின் சின்னம்
@JohnsonJohnson-pg6cgАй бұрын
நாம் தமிழர் ஆட்சியில் நீங்கள் தலைமை செயலாளர் ஆகவேண்டும். அங்கே தான் உங்கள் சிறப்பான செயல்களுக்கு இடம் இருக்கிறது. இது உண்மை. இது நடக்கும்.
@mathiyalagan4355Ай бұрын
எதுக்கு ஆமை கறி சாப்பிடாவ
@selvakumaravel9559Ай бұрын
திரு. சகாயம் IAS அவர்களுடன் சீமான் அவர்களை ஒப்பிட வேண்டாம்... திரு. சகாயம் IAS அவர்களை திசை திருப்ப திரு. சீமான் போன்றவர்கள் பயன்படுத்தி கொண்டனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..
GOD'S GRACE Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it. DO not Let your Hearts be troubled and neither let it be afraid. Your sorrow shall be turned in to joy.
@balrajselamuthu6761Ай бұрын
We don't mind anything.our expectation ends with rs 200 to 500 for our vote.
@mayilsamy.vАй бұрын
சகாயம் ஏன் விஜயுடன் இணைந்து பயணிக்க கூடாது? இவரை போன்றவர்கள் ஒதுங்கி இருப்பது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு.
@EVERESTMEDAIАй бұрын
Join with Vijay
@johnduraisingh7156Ай бұрын
Poda piram poggu
@Pam-id1ueАй бұрын
தேவையில்லை.
@Pam-id1ueАй бұрын
இவருக்கு நல்ல பெயர் இருக்கு. இவர் உண்மையின் உச்சம்.
@davidjayaseelan6851Ай бұрын
Yes
@Usm-nd7uwАй бұрын
Ayya nabi vali tan unge vali vetri nicheymm❤
@palaniswamybalakrishnan3793Ай бұрын
I HAVE BEEN AWAITING FOR PEOPLE LIKE MIGRATING BIRDS ,AFTER ACTOR VIJAY STARTS A PARTY, WELCOME SIR, TAKE PART , WE TAMILNADU HAVE SUCH A POOR FORTUNE..ONNU VANDHU NIKKANUM, IPPADI VEDANTHANGAL PARAVAI MADHIRI ..
@RevathiN-n5hАй бұрын
போக்குவரத்து துரை குபொருண்டும்
@nathanaelpiАй бұрын
இன்றைய அரசு இவரை புறக்கணித்தது தவறு
@alaleemabdulaleem413Ай бұрын
இந்தியா வின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்களே ஒரு நாள் வருமானம் 30 ரூபாய்க்கு குறைவானது என்று ஆய்வு கூறுகிறதே அந்த மக்களுக்காக உங்கள் பங்களிப்பு கொஞ்சம் தேவை ஐயா.
@murugaya3304Ай бұрын
Enathu thalapathi sagayam sir than
@davidjayaseelan6851Ай бұрын
Vijay sir please support Sagayam I A S.
@mageshkumart4362Ай бұрын
🎉
@karunanithis6736Ай бұрын
AYYAUNKALKALAIVENGUKIRAN
@rameshg8539Ай бұрын
நீங்க ......க்கூட முடியாது.. பதவியில் இருக்கும் நீங்க சார்ந்த மதக்கூட்டத்திற்கு செய்த சலுகைகள் என்ன.. மதப்பிரச்சாரம், மதமாற்றம் .. பதவியை எப்படி உபயோகித்தீர்கள்.. அதையும் சொல்லுங்கள்.. 😅😅
@29Jenifer07Ай бұрын
அவர் பதவியில் இருந்த காலத்தில் எந்த வித மதப் பிரச்சாரம் செய்தது கிடையாது....சகோதரா... ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்
@Vijaya-mf7wcАй бұрын
Mananiy Sahib ji aap koi darne ki jarurat nahin hai aapka sath hai Central Government hai aap kyon itna darte Hain koi jarurat nahin hai vah sab dekh lega upar wala