இந்த பாசிப்பயறு போல தாம்மா நீயும்...இறைவனின் படைப்பில் ஒரு அதிசயம் ...எப்போதும் சூப்பர் மா❤
@santhiyark272611 ай бұрын
அம்மா உங்களுடைய பதிவு அற்புதமாக உள்ளது நான் இந்த தெம்பு கஞ்சி பொடி செய்து விட்டு வந்து சொல் கிறேன் நன்றி ❤❤❤அம்மா ❤❤❤
@nagarajangopalrao40799 ай бұрын
Mam All recipes are Superb.your voice is Excellent .Thanks Mam.May God bless you and your Family.
@alfreddamayanthy412611 ай бұрын
அருமையான சத்தான உணவுமுறை மருத்துவ உணவுகள் மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@natchiarp90339 ай бұрын
அம்மா, நீங்க சொல்ற விதமே நல்லா இருக்கு. ஒவ்வொரு தானியமும் என்ன அளவு எடுத்துக்க வேண்டும் என்று சொல்லுங்கம்மா. நன்றி.
@RajendrenRajendren-ju3bg2 ай бұрын
அம்மா நிங்க எந்த எந்த அளவுக்கு தானியம் போடனும்சோல்லுங்கநன்றி
@babyrathinam514311 ай бұрын
Super mam your way of explanation mam. Pl share the measurements of each items ,mam
@ranginiramkrish9320Ай бұрын
Good Amma. Thank you. Neengalum pasipayaru pola oru Adisayam. Kadavuloda Azagum Arivum serndha padaippu than Amma.❤
@pushpamano899111 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM 🙏❤️
@Mylifeanddogs11 ай бұрын
Javvarisi payasam tips Arumai Amma❤🙏🏼
@Udhayaniranja Жыл бұрын
சொரியாசீஸ்க்கு மருந்து செல்லுங்க அம்மா என் கணவருக்கு தலையில் பொடுகு போல இருக்கு முடி அதிகமாக வளர்ந்தால் முடி உதிர்கிரது அதனால் எப்போலுதும் மொட்டை அடித்து கொட்டுவுல்லார் எனக்கு மிக வேதனையாக உள்ளது
@jeyalakshmiviswanathan8066 Жыл бұрын
அருமையான வாசனையுடன் கறிவேப்பிலை பொடி செய்து உடனே சாப்பிட்டும் ஆயிற்று . நன்றி அம்மா❤
@anusuyaemperumal9928 Жыл бұрын
Amma please let us know the quantity also
@ushapadmanabhan5247 Жыл бұрын
Kanji podi nan saiven. Analum thangal koorum azhagai rasikkavay ketten. Arumai arumai sagothari.
@vidaviena24389 ай бұрын
❤ Thanks for this recipe 😊
@SornavalliMuthiah8 ай бұрын
அம்மா நீங்கள் செய்து காட்டிய கச்சி சூப்பர் நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா 🎉
@gnanamg18 Жыл бұрын
பஞ்ஜத்துல கோதுமய முழுமையாக சாப்ட கத்துண்டேன் 🎉🎉.
@meenagopal234911 ай бұрын
Looks good.I will try
@saranyar85536 күн бұрын
Super result paatti
@VaratharajanlalithatheviVarath3 ай бұрын
Useful video thanks
@DECFOX24 күн бұрын
Very nice your journey to you doing
@thangamokv5596 Жыл бұрын
Pl Ella porulukkum alavu sollungo
@christianbale6782 Жыл бұрын
Romba arumaiyaga iruku unga thembu tharum kanji powder. Neenga solluvadhu innum arumai❤
@lakshmigandhi162 Жыл бұрын
நீங்க பேசுறது மிகவும் அழகாக உள்ளது ஆனால் ஒவ்வெறு பொருளுமா எந்தெந்த அளவு சேர்கனும் என்று சொல்லுங்கள் பாட்டி பிளீஸ் பாட்டி
@laxmiiyer310 ай бұрын
Nice recipe Amma ungala patha peechai kettale thembu niraya varudu adoda kanchi seidu kudicha noye varadu. Vanakkam ungalukku. En amma madhiri irrukkenga siritha mugam kala gala peechu alangaram arumai
@muralidharcv695910 ай бұрын
Amma vanakkam 🙏neenga Mangayar Malar Asiriyara irukkum bodhu naanum oru kurippu child's care paththi kuduthirindhen neenga adhai select panni yenakku parisu thogai anuppi irundheenga appa irundhey naan unga follower 😊
@narthaniananthakrishnan75111 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பதிவு
@ArunaSankar-d3j Жыл бұрын
Really superb amma so sweet, Happy New year amma . I want your blessings my daughter please Amma ❤❤😮😊
@suki7975 Жыл бұрын
Fantastic Kanchi my dear God bless u
@annapoorani7117 Жыл бұрын
All good...but using non stick is bad
@varalakshmik190811 ай бұрын
அம்மா மிகவும் அருமையான தெம்பு தரும் கஞ்சி மாவு நன்றி.
@KrishnaVeni-uu2vqАй бұрын
நன்றாக இருக்கிறது நான் சாப்டுகிறேன்
@bharathiv366611 ай бұрын
சூப்பர் மா
@punithaarasu7467Ай бұрын
Amma neenga pesurathey avvalavu nalla irukku nandri amma
@ganeshramka3538 ай бұрын
அருமையான வைத்தியம்
@mangalalakshmig5291 Жыл бұрын
Enga veetil enga ammai intha Kanji podiyai podithu veiychu nangal college padikkum varai vayathu 20 vera nangal sapiturukom. Athuvum antha Punjabi Lassi tumbler alavil oru tumbler. Kalai yil 6:30 maniku kilambina 1:00 mani varai pasiye edukathu.eppovum enga vitila intha Kanji mavu irukku.
@annasundar5563 Жыл бұрын
Thanks for the good message 😊
@neelabaskaran7010 Жыл бұрын
🙏Madam Neengalum azhagu , Unga anaiththu kurippugalum azhagu mom ....... Eraivanin Aasi ungalukku eppothum kidaikkum mom ........ Neenga Sri kalaivaniyin Assam mom ....... So sweet mom
@Vaishuma2002 Жыл бұрын
Please mention the Quantity for each items madam.
@Krishna-rj9gp Жыл бұрын
Didn't give measurements? What measurements mam?
@saradhasethuraman2751 Жыл бұрын
நீங்கள் பேசும் போதும் செய்யும் விதத்திலும் எங்களுக்கு பாதி உற்சாகமும் தெம்பும் வந்து விடும் அம்மா❤
@hemaraman8522 Жыл бұрын
Very nice . Chinna kuzhanthaikku (2 years +) kanji powder sollunga amma.
@kuttysridhar897424 күн бұрын
Amma measurement sollunga
@sheilajohn548910 ай бұрын
Can whole ragi , ( finger millet), whole wheat, or other whole grains be substitute for ground flour? Thanks.
@anithadakshan4775 Жыл бұрын
Weight loss recipe pls mam.
@pushpavallinarasimhan831011 ай бұрын
சூப்பர் தெம்பு கஞ்சி ப் பொடி. மிக்க நன்றி.
@paramasivam469511 ай бұрын
Nanri.thay. valhavalamutan ❤
@stellapadma618 Жыл бұрын
வெந்தைய களி செய்வது எப்படி? அம்மா கற்றுத் தாங்க.
@maripradeepa9183 Жыл бұрын
Amma..... please give measurements
@hemalathaa21468 ай бұрын
Super. I will do the above energetic powder.
@ushajayabal37727 ай бұрын
Good tqqq Ammaaaa
@punithavalli49223 ай бұрын
Madam pl tell the proportions of each ingradient.
@Kaykay-m3c Жыл бұрын
வயதானவர்களுக்கு கால் எலும்புகள் பலமாக என்ன கொடுக்கலாம் அம்மா
@dhevikavpt239029 күн бұрын
You didnt give the measurement of ingredients mam ?
@HariNi-w2c4 ай бұрын
Sola adai eppadi seivathu sollunha
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
Thank you ma'am
@annapoorninatarajan26829 ай бұрын
Super kanchipodi amma tks
@bountymano5226 ай бұрын
Thank you very much😊❤
@KishOre-hs5sc5 ай бұрын
Good amma
@pradeeps87582 ай бұрын
Romba nalla eruku madam
@keerthanams332 Жыл бұрын
Today I done curry leaf powder at my home patti . Aroma is awesome tq for the receipe
@amuthap884511 ай бұрын
Kalanshapadai ku marunthu sollavillai amma😢
@ManikandanManikandan-ch5ep Жыл бұрын
வாதம் அடிச்சு முடிந்து கை விரல்கள் வேலை செய்யவில்லை அதற்கு ஏதாவது சொல்லுங்க அம்மா...❤
@pushpamano8991 Жыл бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤🙏 for your Helping mind ❤
@subasri498111 ай бұрын
>கட்சிப் பொடி சூப்பர்
@pamelasuresh61634 ай бұрын
Measure ment in all grains
@vimalapaul83806 ай бұрын
I will do it.God Bless you.
@dhanalakshmiasokan271511 ай бұрын
What measurement
@lakshmiv267 Жыл бұрын
Thanks.mam.
@AnmegamPrabhacham7 ай бұрын
Invaluable solrega amma oru request ma nonstick seiyathenga ma
@murugesan117711 ай бұрын
Amma what are the measurements please
@balajithiraviyam883 Жыл бұрын
Amma neenga podrathu pasi payiru.. (south side payatham paruppa than paasi paruppu nu solluvanga)
@selvirajavel32439 ай бұрын
இன்னும் நிறைய குறிப்புகள் சொல்லி கொடுங்கள் .நன்றி அம்மா .
@radhavasudevan7246 Жыл бұрын
Super ma jai Sri Ram
@sharadadilip30953 ай бұрын
Discruption box la ingredients kudunga
@panneerselvam570 Жыл бұрын
Quantity measurement of Each item please Madam Nalini Panneer Selvan
@surathiramzee9847 Жыл бұрын
Amma thanks for the recipe and advice. I like the way you explained. Allah bless you and your family. 🇱🇰🌹🌹🌹🌷👍🏼
@selvigithiga2219 Жыл бұрын
Super amma
@parimaleswarymuthukumaran114311 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா நன்றி
@sushiladevi35549 ай бұрын
Va,zhlga valamudan
@DuraisethuDuraisethu-ig4wq Жыл бұрын
சூப்பர்❤❤
@parvathyparvathy8395 Жыл бұрын
Fine
@shchannel239010 ай бұрын
Romba nandri❤
@allinonegalata4 ай бұрын
Amma measurements odha solunga inum nala irukum
@Varitha-f7l6 ай бұрын
அம்மா அளவுகள் solungamma
@L0t42rkrk4 ай бұрын
Amma I'm your fan from Malaysia. God bless amma ❤
@rayenr592811 ай бұрын
Measurement
@SornavalliMuthiah8 ай бұрын
அம்மா உங்கள் தெம்பு கச்சி சூப்பர் 🎉
@alifathjamal2628 Жыл бұрын
Mam ennoda age 56,aaguthu muthugu Vali athigemaarku enaku vaithiyam solunga plz
@KalpagamKumar9 ай бұрын
Van u pl.tell the measurement amna
@bhanumathis427911 ай бұрын
Nandri amma
@radhavasudevan7246 Жыл бұрын
Vazzgha valamudan.. Jai Sri Ram
@vasanthijayabalan9191 Жыл бұрын
Super maa
@ameernisa3834 Жыл бұрын
measure solugama
@vidhyaplv Жыл бұрын
Very healthy recipe paatti
@rkumudavalli9134 Жыл бұрын
All programs super ma
@Varitha-f7l6 ай бұрын
அம்மா அளவுகள் சொல்லுங்க
@himsshankar914011 ай бұрын
அம்மா❤❤❤❤❤
@Seethalakhsm Жыл бұрын
Nowadays when everybody is after Millets, this one is a different try. Millets is not easily digestible by many, not to speak of oldies. Good one. Thanks madam...