அம்மா என் அப்பா அம்மா படிக்காதவர்கள்... நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்பவர்கள்...ஆனால் கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு ...ஆனால் கடவுளை பற்றிய ஆராய்ச்சிகள் ஆராதனை அதை பற்றிய அறிவு என்பது சிற்றிறவுதான்....ஆனால் காலம் கடக்க கடக்க நகரங்களை நோக்கி படிப்பு வேலை என்று வந்துவிட்டோம்...பின் கடவுள் பற்றிய நம்பிக்கை புரிதல் மற்றும் அதை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் என் மனதில் கொண்டு தோன்றியது...நான் சிவனை வழிபடும் சராசரி மனிதன்.... நகரத்தில் கோவிலுக்கு செல்லும் போது ஒரு ஒருவரிடம் சில பல விசயங்களை அவர்களிடம் இருந்து கண்ணால் பார்த்து பார்த்து அதை நானும் கடைபிடித்தேன்...ஆனால் அதன் பின் உள்ள கருத்து கண்க்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது....ஆனால் அவர்கள் சொல்வதையும் செய்வதையும் அவர்களுக்கே தெரியாமல் எல்லாம் எனக்கு தெரிந்தவன் போல் காட்டிகொண்டு அவர்களின் வழிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தேன்....ஒரு ஒரு மனிதரிடமும் சில சில அவசியமான சில ஆன்மீகத்தை உணர்ந்து கொண்டேன்...பிறகு அந்த கடவுள் என் அறியாமையும் எளிமையும் எண்ணிடம் இருந்தா ஆன்மீக முயற்சியையும் பார்த்து நிறைய அன்பர்களை நண்பராக்கினார் அவர்களின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்....பிறகு கோவில்களில் பதிகம் பாடும் மனிதர்களை பார்த்து மனதில் அதை உள்வாங்கி கொண்டு வெளி ஊர்களில் சாமி முன் நானும் பாடுவேன்...ஆனால் நான் நிறைய இடத்தில் வரிகளை தவறாக மாற்றி போட்டு பாடிவிடுவேண்.... வீட்டிற்கு வந்து சாமி மன்னித்து விடு தவறாக வரிகளை மாற்றி பாடி விட்டேன் என்று மன்னிப்பு சொல்லிவிட்டு மீண்டும் அதில் முயன்று சற்று கடை தேறி கொஞ்சம் நன்றாக ஒன்று இரண்டு பதிகம் பாட கற்று கொண்டேன்... அம்பாளுக்கு ஒன்றும் ஈசனுக்கு ஒன்றும் பாடுவேன் வேறு ஏதும் தெரியாது...அதன் முழு அர்த்தமும் கொஞ்சம் தெரியும் கொஞ்சம் தெரியாது....ஆனால் கடைசியில் எனக்கு காசி தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு பாடினேன்.....நான் சராசரி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் எனக்கெல்லாம் காசி தரிசனம் கிடைக்குமா என்று சாமியிடமே சந்தேகமாக கேட்டு விட்டு வந்துட்டேன்...ஆனால் அதை சாமி எனக்கு நிறைவேற்றி கொடுத்தார் அந்த விஸ்வநாதரை தொட்டு வணங்கும் பாக்கியம் பெற்றேன்....
@தமிழ்-கதிர்14 күн бұрын
நன்று
@VenkataramanKrishnamoorthy14 күн бұрын
முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள்.உங்கள் விடாமுயற்சியும் நம்பிக்கையும தாபமும் தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது. படித்து நெகிழ்ந்தேன் கல்யாணி வெங்கட்ராமன்
@ravindarjayachandran87913 күн бұрын
இறை நம்பிக்கை அவசியம். தொடர்ந்து இறை உணர்வுடன் வாழ்வில் பயணிக்கவும்
@balajimanoharan23694Күн бұрын
நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏
@gmani-zq6wc15 күн бұрын
மகா பெரியவாள் ஆசி என்றும் தங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்கட்டும்
@meiyammaict436916 күн бұрын
அருமையான விளக்கம் இதை பின்பற்றலாம் நன்றி ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம்
@Jagadeesan-j4m15 күн бұрын
😂 2:40 2:40 2:40 2:40
@Jagadeesan-j4m15 күн бұрын
🎉😂❤
@Mrs.AmbuluVenkatesan9 күн бұрын
அருமையான வழி முறையை சொன்னீர்கள் அம்மா தங்களை போன்ற நல்ல உள்ளம் உள்ள குருமார்கள் கிடைப்பது அரிது🙏🏻 ஶ்ரீ குருப்யோ நமஹ
@jeyalakshmi363215 күн бұрын
அம்மா இந்த பதிவு குருவின்அருளால் தான் கேட்க முடியும். நன்றி மா
@mukundanak-nx3kb15 күн бұрын
தெளிவான விளக்கம் கேட்டு மணம் மகிழ்ந்தேன்
@susilasridhar39938 күн бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@padmalatha356816 күн бұрын
மிக்க நன்றி. இந்த சந்தேகம் ரொம்ப காலமாக இருந்தது. 🙏🙏
@sankariradhakrishnan877514 күн бұрын
மிக அருமையாக இருந்தது👍👏
@hemamalinikumar495414 күн бұрын
Periava Saranam!
@asrajan248915 күн бұрын
What a clarity Madam. Good explanation. I am one of your admirers. I wish and pray for your long life.
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், pooja time வரிசையாக இல்லை, தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, Indus population down,other religion population increase in india 2025?
Omsakthi parasakthi Guru valga Bangaru Amma valga, om Sri Maha periyava saranam, Jaya sankara hara hara sankara, thank you very much pls share more vedio ❤❤❤❤❤❤
@SabariAj15 күн бұрын
நன்றி அம்மா🎉
@Rukmani.RRukmani11 күн бұрын
அம்மா உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்ப்பேன். மிகவும் பிடிக்கும். தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
@lalithalalitha457816 күн бұрын
Very nice explain
@kamalathiagarajan348215 күн бұрын
Long pending question for me thank you so much 🙏🙏
@meenaa5716 күн бұрын
Really really satisfied and happy that I am blessed to follow the same for years without any knowledge. 🙏🙏🙏🙏🙏
@rajalakshmisarma639514 күн бұрын
Arumai. Mahaperia padangaley charanam
@jeyalakshmi914914 күн бұрын
அருமை mam
@ghanganarayanan721515 күн бұрын
Arumaiyana viilakkam❤
@r.anjanadevi540215 күн бұрын
Very nice explanation. Thank you for following.
@sudhavaidhyanathan713016 күн бұрын
Thank you amma🙏
@thirupatiavudaiappan476415 күн бұрын
Guru Saranam🙏
@ESAKKIMUTHU-n1z15 күн бұрын
ஜெய சங்கர....
@nshyam200215 күн бұрын
Jaya jaya shankara hard hara shankara 🙏🙏
@kalamani943815 күн бұрын
Periyava Saranam 🙏🙏
@smuthulakshmi958515 күн бұрын
Sri Gurubyo namaha
@meenakashishankar929215 күн бұрын
Maha periyava thiruvadigal saranam saranam 🙏👌
@muraliranganathan576615 күн бұрын
Thank you Ma'am 🙏
@vkassa15 күн бұрын
Sri Maha Periyava Padame Saranam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.
@sreevenkateshwarapolymersDSRaa15 күн бұрын
V good guidance
@nagalakshmiravishankar400416 күн бұрын
🙏🙏🙏
@surendrat616815 күн бұрын
1) vinayagar mantra 2) guru brahma slogam 3) other god suthi or mantra Is this fine.
@muthukrishnanlakshmanan297115 күн бұрын
Saivam is always simple
@surendrat616815 күн бұрын
How to find guru? Mam
@Mmaiyalagan16 күн бұрын
🎉
@priyaprasanapriya596015 күн бұрын
Antha 2 lines yum solluka entha sologam
@ManadheKel16 күн бұрын
Sri Mahaperiyava Saranam!!! youtube.com/@manadhekel?si=g4JUpAiVgm8P8OHu
@aranganayagiarasan478115 күн бұрын
Namasivaya. Vetri vanakkam. I subscribed your channel. From Malaysia
@hemalathakrishnan23116 күн бұрын
Amma vanakkam. I hv read abt that Sri Maha Periyava has said that women should not chant Sri Vishnu sahasranama stotram except those who has learnt it through a Guru. From then on i dont chant it. Am i wrong? Pls guide me.
@mahalakshmi312915 күн бұрын
Same Question
@shankariravi946215 күн бұрын
Same Question
@RADHRADHU15 күн бұрын
Manaseeka guru -Listening to great MS amma itself is guru kripa - listening to her itself a guru upadesham thaan - periyava charanam - I learnt listening to her
@naliniguruprasanna290515 күн бұрын
guru upadesha not mandatory, u can recite by your own correctly ..Pls check my common comments in comment box
@sankaruob9 күн бұрын
Go on listening to Vishnu Sahasranama closing your eyes.Then you can visualise any Guru who is dear to you. If a Guru is required, a Guru will cross your path sooner or later