விஷ்ணுபதி புண்ணிய காலம் அடுத்துவரும் தமிழ் மாதம் கார்த்திகை மாதம் & மாசி மாதம் 1ம் தேதியில் காலை 10.30 மணிக்குள் நின்ற பெருமாளை கொடிமரத்திலிருந்து தொடங்கி கருவறையை சுற்றி வந்து கொடிமரம் வந்தால் முதல் சுற்று நிறைவுவடைந்தவுடன் ஒரு பூவை கொடிமரத்தில் வைத்து விடவும்.மொத்தம் 27 சுற்றுக்கள்.உங்களின் பொருளாதார விருப்பங்களை பெருமாள் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் என்பது நிதர்சனமான உண்மை. ஓம் நமோ நாராயணாய நமக!!
@SamudhiraRaja4 ай бұрын
நீங்கள் சொன்னதிலிருந்து நான் போய்க் கொண்டிருக்கிறேன் நல்ல ரிசல்ட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@rajalakshmik2492 Жыл бұрын
விஷ்ணு வதி புண்ணிய காலம் நானும் பெருமாள் கோவிலுக்கு போய்க்கொண்டு இருக்கேன் நல்ல முன்னேற்றம் இருக்கு. நன்றி🙏
@krishindira9234 Жыл бұрын
உண்மை தான் நண்ப
@SugumarBalaji-oc2mlАй бұрын
சுகமேசூழ்க❤ போனமுறை சென்று இருந்தேன். நாளை கார்த்திகை 1 செல்ல தயார் நிலையில். ஓம் நமோ நாராயணா நம.
@sankaranarayanan5509 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னது 100/100 உண்மை நான் வைகாசி மாசம் வழிபாடு செய்தேன் உடனே ரிசல்ட் நன்றி ஐயா இது எனக்கு சொன்னது
@arunmozhidevi5764 Жыл бұрын
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி
@janakieswerashanker2986 Жыл бұрын
உண்மை உண்மை ஆவணிமாதம் வலம்வந்ததனால் பணம் ஆதிகமாக வந்துகொண்டேஇருக்கிறது தகவலுக்கு நன்றி நன்றி அண்ணா
@டைகர் Жыл бұрын
சிறந்த நெறியாளர் நல்ல சிறந்த கேள்வி .பொதுவான மக்களின் சிந்தனையை அப்படியே கேள்வியாக கேட்கிறார் வாழ்த்துக்கள் சார்❤
@வேலன்_0079 ай бұрын
விஷ்ணு வதி புண்ணிய காலம் ஆவணி தேதி -1 கார்த்திகை தேதி -1 மாசி தேதி -1 வைகாசி தேதி -1 🙏🙏🙏🙏🙏🙏
@sathiyamariyappan132911 ай бұрын
சந்தோஷி மாதா போற்றி
@janakearunachalam4073 Жыл бұрын
இன்றுதான் திருப்பதிக்கு மாற்றுகோயில் குனசீலம் பெருமாள் for சிம்மராசி, சிம்மலக்கனக்காரர்களுக்கு என்று கூறினீர்கள். நன்றி.😁
@tamilarasijagadeesan972 Жыл бұрын
நாங்க காஞ்சிபுரம் சார் 20 வருடம் முன்பு சந்தோஷ மாதாவை வணங்கி என் கணவர் வேலை கூட இல்லாமல் இருந்தார் சந்தோஷி மாதா என் கணவர் BE படிக்க வைத்து அரசு வேலை கொடுத்தாள் இன்று என் பிள்ளைகள் இருவரும் மருத்துவர் இவை எல்லாவற்றிற்கும் சந்தோஷி மாதா தான் ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சார் தங்களிடம் பேச தான் என்னால் முடியவில்லை நிறைய முறை போன் செய்தேன் ஆனால் தாங்கள் எடுக்க வில்லை அந்த சந்தோஷி மாதா தான் என்னை தங்களிடம் பேச வைக்க வேண்டும்
@priyakrishna5592 Жыл бұрын
Eppadi vazhipadanum solubga sis
@jayagomathi_thegreenworld Жыл бұрын
அம்மா... உதயுங்கள். எவ்வாறு வணங்க பெண்டும் அம்மா.. 🙏🙏🙏
@tamilarasijagadeesan972 Жыл бұрын
சந்தோஷிமாதா புத்தகம் வாங்கி அதன் படி செய்யவும். புத்தகம் கிரி store ல் கிடைக்கும்.அல்லது online ல் புத்தகம் இருக்கா என்று பார்க்கவும்
@thilagayuvi34954 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வைகாசி மாதம் சென்று வந்தேன் நன்றி அண்ணா❤🙏🏻🙏🏻🙏🏻🥰🥰
@rameshmanjuverynice414710 ай бұрын
உண்மை நான் அனுபவத்தில் கணடேன்
@thilagayuvi34954 ай бұрын
அகில் அண்ணா இன்று காலை சென்று வந்தேன் நன்றி அண்ணா❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰
@kaviarasi357 Жыл бұрын
நன்றி....நன்றி..நன்றி....... அகில....அய்யா... 6 to 7....27 முறை.... பெறுமாளை...கொடிமரதொடு....வளம் வந்தாச்சு..... பல பேர் பூ க்கள்...வைத்து கொண்டு வலம் வந்தனர்..... மிக்க நன்றி.... 60வயதை கடந்த பின்னர் தங்களின் வழிகாட்டலில் .விஷ்ணு பதி புண்ணியம் ... IBC...kkum.....senthil sir kkum...தங்களுக்கும் கொடி நன்றிகள் ...புண்ணியம் உங்களையும் சேரும்...... Rajapillai...
@senthilraju08 Жыл бұрын
100% true I did I received one of the my pending amount thank you akil ji
@Tanniee00006 Жыл бұрын
Naan santhoshimadha poojai pannuven, super success
@baskard52607 ай бұрын
சார் வணக்கம் மிக முக்கியமான பதிவு
@no.023arunkumar4 Жыл бұрын
உங்களுடைய கதை சிறந்த உதாரணமாக இருந்தது அண்ணா 🙏🙏
@goodfeels7 Жыл бұрын
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் சுற்றத்தார் நிறைய பரிசு பொருட்களும், அன்பான வார்த்தைகளையும் சொல்லி வாழ்த்துவார்கள். அது போல் சந்தோஷி மாதா பிறக்கும் போது சிவபெருமான்,பார்வதி, பெருமாள், மகாலட்சுமி, பிரம்மா சரஸ்வதி, முருகன் போன்ற தெய்வங்கள் அனைவரும் அவர்கள் அருளையும் பரிசையும் கொடுத்ததால் சந்தோஷ் மாதா அவர்களை வணங்குவதால் அனைவரின் அருளையும் கொடுப்பாங்க சந்தோஷ் மாதா
@Meera-m2l Жыл бұрын
மீனம் ராசி போக வேண்டிய கோவில் எது?
@UthamanS-rk8ru4 ай бұрын
உண்மை சூப்பர் 🎉❤
@dhaya-nidhi.309 Жыл бұрын
ரொம்ப உணர்வு பூர்வமான பதிவு சார் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி
@johnbritto8103 Жыл бұрын
Konjam short and clear ah sonna nalla irukum
@Ragurev Жыл бұрын
ஐயா வணக்கம் தென் திருப்பதி என்று சொல்லக்கூடிய கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் அதன் அருகில் உள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவில் உள்ளது இது ஆதிகால கோயில் இதற்கு ஒரு வரலாறு உண்டு இந்த கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் பொழுது பணம் தேவைகள் ஏற்பட்டு வேலைகள் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன அந்த சமயத்தில் பகவான் ஒருவர் கனவில் தோன்றி அவர் திருப்பதி கோவிலுக்கு எடுத்து வைத்திருந்த காணிக்கையை இந்த பெருமாள் கோவிலுக்கு செலுத்துமாறு சொல்லி இருக்கிறார் அதன்படி அவரும் அந்த காணிக்கை செலுத்தி திருப்பணி வேலைகள் விரைவு பெற்றது இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க அனுபவங்கள் உள்ளது ஆகையால் தென் திருப்பதி என்று எல்லாரும் அழைத்து வழிபடுகிறார்கள் திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று வழிபாடு பண்ணி வருகிறார்கள் அவருடைய அனுக்கிரகம் கிடைக்கிறது இந்த தகவலை தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் அதனால் இதில் சொல்லுகிறேன்
@diosaravana6581 Жыл бұрын
👍👍👍🙏🏻
@arul1487 Жыл бұрын
❤
@saichannel7109 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravirani62165 ай бұрын
Unmai
@arunrajappa40732 ай бұрын
Extremely sorry to say, I did this religiously. last 1 year (2023, 17th of November | 2024, 13th of February | 2024, 14th of May| 2024, 16th of August) no improvement till date my loan and debts increased but not reduced.
@bhanurekha44762 ай бұрын
Brother don't do with expectations, it's all like savings account, with interest you will get back but the time is decided by god only.
@yogesshan Жыл бұрын
Superbly narrated the subjective matters - Thank you Akil Anna - Let happiness surrounds
@kanageswarit6845 Жыл бұрын
மிதுனம் என்ன colour sir
@maheran97287 ай бұрын
ஓம் நமோ நாராயணா
@vetriselvi5145 Жыл бұрын
நன்றி அண்ணா இருவருக்கும்
@deepalakshmi4662 Жыл бұрын
Neeingga peasuratha keattutea erukkanum pola erukku sir neeingga solratha keatal naingga nalla mealoinggi varuvom mealonggi vanthutea eruppom sir mikka nandre anna iam happy your speech anna
@sathanapriyapriya3604 Жыл бұрын
Thank you for your video Anna.Iam waiting for your Next Video
@sakthisundari8444 Жыл бұрын
Sir மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் செல்வநிலைக்கு எந்த கோவிலுக்கு செல்வது pls reply
@SudhaAakash-o4p Жыл бұрын
Jathagam pakanum sir
@KSP87 Жыл бұрын
Sir நான் சிம்ம லக்னம் ஆதலால் பெருமாளை வழிபட கூடாதா sir நான் அவரை வணங்கி வந்த போது என் கனவில் தினமும் சிவலிங்கம் வந்தது எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் நான் வணங்கியது பெருமாள் ஆனால் வந்தது சிவன் sir.நீங்கள் அடுத்த பதிவில் தெளிவுபடுத்துங்கள்❤
@kasthuri5281 Жыл бұрын
Sugamea sulga,Nantri sir,Nangal Ethirpartha pathuv sir Nantri,Rompa Nantri sir
Meena rasikku yantha kovil sir pls sollungga anna yan kanavar magararasi avarkku yantha kovil sir replay anna naingga yantha sami vanagganum sir🙏🙏🙏🙏🙏
@sujasree3836 Жыл бұрын
Appo simma rasikarrarkal kunasilam pogalama
@krishnasv833 Жыл бұрын
Vishnu pathi punya kalam has nothing to do with money. As the name says it's punya kalam.. There is no need to attach everything to money.
@yojithtextiles5117 Жыл бұрын
ஐயா கார்த்திகை 1 விஷ்ணு புண்ணிய கால அன்று நான் பெருமாள் கோயிலுக்கு சென்று வரும்பொழுது சிவன் கோயிலுக்கும் சென்றேன் தவறு ஒன்றும் இல்லையா பதில் கூறுங்கள் ஐயா
@Krish_00511 ай бұрын
ஹரியும் சிவனும் ஒன்னு...😊
@ganeshkalaivani62504 ай бұрын
Can you any tell me in Chennai which place have lord with hand sudharsana sakkara
@paramasivammurugan92864 ай бұрын
நான் மேடி ராசி அஸ்வினி நட்சத்திரம் எனக்கு 44 வயதாகி இன்னும் திருமண நடைபெறவில்லை நல்ல வேலை இல்லை அதற்கு எதனா வழி சொல்லுங்க
@praveenkumar5868 Жыл бұрын
Vanakkam sir, unga channel la mathipirkuria jothidargal yaarum call panna edupathillai. Siddarth sir suthama contact pqnnave mudila. Pls give me appoinment 🙏🙏🙏
@manikandanmanikandan4453 Жыл бұрын
என்னுடைய பையன் 30 9 2005 பெயர் மகி சிம்ம ராசி மகம் நட்சத்திரம் காலேஜுக்கு போயிட்டு இருந்தா இப்ப போக மாட்டேங்கிறான் அதுக்கு என்ன பண்ண வேண்டும் அப்பா அம்மாவை பார்க்க பிடிக்கவில்லை என்கிறான் வெளிய போய் தங்குகிறான் வீட்டுக்கு வரவே புடிக்கலை என்கிறான் நாங்க ரொம்ப மன சங்கடத்தில் இருக்கிறோம் குழப்பங்கள் அதிகமாக இருக்கிறது வருமானமும் இல்லை
@Muthamilmurugan15 Жыл бұрын
அம்மா கவலைப்படாதீங்க வெள்ளிக்கிழமை அம்மன். மட்டும் இருக்கிற கோவிலுக்கு உங்க பையனை கூப்பிட்டு. இல்ல நீங்க போயோ. ஒன்பது வாரம் அம்மனை 27 சுத்தி விட்டு. அம்மனுக்கு உங்க பையனோட பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வாங்க .. நல்ல மாற்றம் கிடைக்கும். கண்டிப்பா முழு நம்பிக்கையோடு பண்ணுங்க
@kanchanaarun94787 ай бұрын
Meedunam what colour sir
@jagan.m7465 Жыл бұрын
ஐயா இது போன்றே திருநாகேஸ்வரம் உப்பியலியப்பன் கோவிலில் திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு இங்கு வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.
@haridass3303 Жыл бұрын
பனம் இருந்தால் மார்க்கமுன்டு
@mkalimuthu5319 Жыл бұрын
Kumbam enna colour sir
@AnparasiVasudevan7 ай бұрын
௭னக்கு 60 வயது நான் ௭தை கடவுள் இடம் கேட்டாலும் ௮தற்க்கு நோ் எதிராக நடக்கிறதே ஏன்?