இறைவன் உங்கள் வழியாக சொல்லிய மிக சிறந்த தத்துவரகசியம் என நான் நம்புகிறேன். ஐயா | நன்றி. நன்றி.
@pandianveera5154 Жыл бұрын
குருஜி நீங்க சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை முத்துக்கள் நான் இதை உணர்ந்துள்ளேன் பல வருடங்களாக இதை கடந்து வந்துள்ளேன் நீங்க சொன்ன இடத்தை நான் அடைந்துள்ளேன் மீண்டும் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளேன் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி என்னால் முடிந்த அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளையும் என்னால் முடிந்த தான தர்மங்களையும் செய்ய நான் தயாராக உள்ளேன் காரணம் இது அனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டது ஆனால் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன் என்று உண்மையில் உங்களிடம் கூறுகிறேன் இந்த உண்மையை கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மக்கள் இதை புரிந்து கொண்டு மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்
@thangammal6134 Жыл бұрын
College fees please
@nishaarmithu4604 Жыл бұрын
Hi...🎉🎉🎉
@Angayar218 Жыл бұрын
Support
@GopalaKrishnan-o1z11 ай бұрын
நானும் அப்படித்தான்
@venkatesan30518 ай бұрын
Pls help
@சுமன்ராசன் Жыл бұрын
குரு ஜி இதர்காக தான் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க . என்றும் ,திருமூலர் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும் வேதாந்திரி .......வாழ்க வளமுடன் வாழ்க வையகம் கூறியுள்ளார்கள்❤❤❤❤❤❤❤❤
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@samuelsamuel106 Жыл бұрын
அற்புதம்இனிஎல்லாம்நலமே❤❤🎉🎉
@neethimoghan5899 Жыл бұрын
Kuru ji KURUVANAKK
@SureshKumar-rl7hx10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@AnsonAnson-op2xi3 ай бұрын
அறிவை வள பணக்காரண் ஆவாய்
@vestigeiyyappan9497 Жыл бұрын
மனமாா்ந்த நன்றி குருஜி என் அறிவு கண் திறந்த குருஜி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@varshinidhamotharan8135 Жыл бұрын
அற்புதமான ரகசியங்களை பொக்கிஷமாய் சொல்லியுள்ளீர்கள் குருஜி.... மிக்க நன்றி
@senkavi Жыл бұрын
குருஜி அவர்களின் பேச்சை கேட்டாலே அறியாமை நீங்கி அறிவுச் செல்வம் பெருகிவிடும் என்பது மட்டும் உறுதி, அது ஒன்று கிடைத்துவிட்டாலே அனைத்து செல்வங்களும் கைகூடும்.
@d.lathavds8084 Жыл бұрын
நான் சந்தோஷம் படுவேன் பொறாமை அடையமாட்டேன்.
@shajeedhabanu7743 Жыл бұрын
பொறாமை குணம் இல்லை அதே சமயம் தனக்கு வேண்டும் என்ற நினைப்பும் வராததும் செல்வ தடையா குரு ஜி
@Nandychweets7 ай бұрын
Yes
@HariHari-fn3ph Жыл бұрын
நன்றி குருஜி அற்புதமான விளக்கம்
@SelvaRaj-se6mf8 ай бұрын
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை
@sheelaroslin5552 Жыл бұрын
Thank you Guru ji. Now only I'm hearing about this in my 60yrs. From Bangalore
@thiruannamalaiarts77358 ай бұрын
நன்றி நீங்கள் கூறியது போல் ஒரு லட்சம் சம்பாதிக்கும் வரை கஷ்டம் அதுவாய் வந்து சேரும்
@annavinavi-li5lw Жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு நன்றி குருஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@prabhus.k7589 Жыл бұрын
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்
@srajavel6829 Жыл бұрын
Yourstorykathai
@BalaA-l3j8 ай бұрын
❤ஆமாங்க ஐய்யா இது உண்மை நான் மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து சந்தோஷம் படுவேன் ஐய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன் ஏபி அய்யா
@subalakshmi2614 Жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதிர்ஷ்டம் இருந்தா அவனது அனுபவத்தில் நிச்சயம் கண்டுபிடிக்கும் திறன் உண்டு
@alliswell2673 Жыл бұрын
000
@alliswell2673 Жыл бұрын
00000
@alliswell2673 Жыл бұрын
0
@alliswell2673 Жыл бұрын
0
@srajavel6829 Жыл бұрын
hu ndered100
@subramaniansiva50611 ай бұрын
மக்களின் நலன்கருதி உண்மையை போட்டு உடைத்த குருஜிக்கு மிகப்பெரிய நன்றிங்க ...
@kesavanrangarajan12256 ай бұрын
மாபெரும் நன்றி குருஜி 😊எப்போதும் உங்கள் விளக்கம் தான் அருமை
@mageshwaranmagesh7814 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் 😊 மிக்க நன்றி ஜி
@anandimery207510 ай бұрын
கிறுத்துவுக்குள் நாம் அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம் என்பதன் விளக்கத்தை அழகாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🙏
@subalakshmi2614 Жыл бұрын
அழகான வார்த்தை கருத்துக்கள் குருஜி
@hariharanbalasubramani1431 Жыл бұрын
அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே உண்மை என சுயநலமின்றிஅழகாக விளக்கம் கொடுக்கும் அய்யா உங்களுக்கு கோடி நன்றிகள்
@PalanisamyNachimuthu-m4m Жыл бұрын
ஆசியா கிடைக்கும் வழிகளில்' ஒருவழி' 'உங்களை போன்ற 'வழி 'யும் முக்கியம்.
@சேவல்கலையும்வாழ்வியலும்9 ай бұрын
நல்லுரை. மனிதனுக்கான தெளிவுரை. மிக்க நன்றி ஐயா❤❤
@savithaarulkumaran6728 Жыл бұрын
நன்றி குருஜி 🙏 குருவே சரணம் 🙏❤️
@shanthij641110 ай бұрын
மனநிறைத நன்றி குருஜி
@arfilms38059 ай бұрын
உங்கள் கருத்து எனக்குள் சமீபத்தில் ஏற்படுத்திய சில துஷ்ட என்னங்களை களைய செய்துள்ளது. மிக்க நன்றி எனது மனதை நான் கட்டுக்குள் வைக்கிறேன்.
Adhu dhan iyarakai oru sattam eruku bro free ya ha kathukita puniyam ela
@JamuChinna Жыл бұрын
😂
@shaminipragalathan3478 Жыл бұрын
மிக்க நன்றிகள் 🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽
@laxmiiyer3 Жыл бұрын
Your teaching voice very nice guruji aapko namadkar
@சிக்கனநலவாழ்வு Жыл бұрын
நன்றி குரு ஜி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VickyVicky-np5uc8 ай бұрын
🎉😮
@satthiyaseelan62829 ай бұрын
🙏🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🌹நன்றிகள் குருஜி 🙏🙏🌹👌👍
@anbarasudhivya2311 ай бұрын
அருமையான பேச்சு குரு ஜி
@vithya46666 ай бұрын
என் அப்பன் சிவன் என்க்கு அனைதையும் தரளமாக தந்து இருக்கிறார் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நான் கோடிஸ்வரன் அன்பு மட்டும் இருந்தால் கோடிஸ்வரன்
@cartridgemoney3956 Жыл бұрын
U r great in making people to understand. Such a great explaination..
@MuthuMuthu-ku1pk2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது உண்மை வாழ்க வளமுடன்😊
@yogirajeswar Жыл бұрын
எனது மானசிக தோழி மனம் சார்ந்த வெற்றி வாழ்த்து பக்குவம் தான் இறைவனது இறை பீடமாகிறது
@jashvikajashvi8330 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி❤🙏
@GowriManogari-ul4ly9 ай бұрын
Guruji neega sollarthalam romba sari guru ji na romba kastathala erukan guruji ungakooda pasenum guruji
@GowriManogari-ul4ly9 ай бұрын
Guruji en Peru gowrimanogari na medilclas family guruji
@osro3313 Жыл бұрын
சூப்பர் நன்றி குருஜி🙏
@ravichandran8514 Жыл бұрын
Nandri Guruji beautiful and valuable message nandri nandri Guruji
@rajalekshmiramalingam6478 Жыл бұрын
மிக்க நன்றி அப்பா 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️😍😍
@hareesh1lakshan6 ай бұрын
அருமையான பதிவு நன்றிகள் பலப்பல.... மிக்க மகிழ்ச்சி ஐயா ❤❤❤
@smconstructionssmconstruct7373 Жыл бұрын
தெளிவான விளக்கம் ❤
@ayyappanayyappan51449 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றில் உண்மை உண்மை உண்மை குருஜீ
@Selvakumarcd-fd1jf11 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை சாகப் போற போன நமக்கு ஏன் இந்த பண ஆசை இயற்கை சீற்றங்கள் புரட்டிப் போட்டுவிடும் என்பதை மறந்து எல்லாம் நமது என்று நினைத்து வாழ்கிறோம் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை பற்றியும் அறிந்து கொள்வோம்
@thajudheen.d1927 Жыл бұрын
உணர்ந்தேன் ஐயா நன்றி ஐயா
@durais671810 ай бұрын
Neenka Ella selvathotum vazhanum nantri👍👍👍👍👍
@vijayakrishna566 Жыл бұрын
Crystal clear ,everybody can understand, ie) GURU🎉
இனக்கு அடுத்தாவர் பத்தா பொறாமை படாமல் இருப்பேன் ஆனால் நான் வசதிகள் இல்லை அடுத்தாவர் ஒரு கோடி வைத்தால் என்ன பல கோடி வைத்தால் என்ன ❤❤❤❤ மாங்கொட்டை ஒரு வைத்தால் ஆயிரம் கொட்டை பெருகும் என்பது என் நம்பிக்கை ❤❤❤
@radha4538 Жыл бұрын
நன்றி அய்யா
@deivas1425 Жыл бұрын
Ultimate Speech Guru Ji.. 🙂Very good session..
@SureshSuresh-br9gy Жыл бұрын
Very good explanation guru ji
@rajshekarraj8092 Жыл бұрын
Thank you Very. Much guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BaskaraneesvaranAb-11 ай бұрын
Correct 💯..swamiji..oh my god ..
@maniv7634 Жыл бұрын
நன்றி குருஜி 💘💘💘
@lakshmiganesan358510 ай бұрын
குருவே சரணம் நன்றி குருஜி ❤❤❤
@Devanathan-d3f Жыл бұрын
நன்றி guruji ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lawrancelawrancelawrance7 ай бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். பணக்காரன் சிரிப்பில் யாரை காணலாம். குருஜி அவர்களே
@jawahars50095 ай бұрын
சரியான கருத்துங்க ஐயா ரொம்ப நன்றி
@atmansaravanan5979 Жыл бұрын
❤Thank you guru ji love you guru ji❤
@VijayaraghavanK-e9y Жыл бұрын
நன்றி. வாழ்கவளமுடன்
@dchandraiah2479 Жыл бұрын
🎉🎉🎉 நன்றி குருஜி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@baburao828810 ай бұрын
🎉 நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை 100%உண்மை நான் ஒரு கோட்டீஸ்வரன் மாதம் 9,50000 வருமானம் .......... நன்றி🎉
@subramaniamsreekkanth559110 ай бұрын
Thanks kurugi..... may God bless you definitely for your pure real divine mind ❤🎉
@dhanasekar3879 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏
@r.senthilkumarr.senthilkum6911 ай бұрын
100% True 👍👌
@sriram3683 Жыл бұрын
நன்றி குருஜீ
@sathishboii9437 Жыл бұрын
அப்போ ஏன் நல்ல மனிதர்கள் எல்லாம் சிறிய வயதிலேயே இருக்கிறார்கள்
ஐயா செல்வங்கிறது 16 இருக்கு அதில் பணத்தை மட்டும்தான் எல்லோரும் குறி வைக்கிறார்கள் எல்லாரிடமும் கலந்து இருக்கிறது இவர்களிடம் இருப்பது அவர்களிடம் இருக்காது,அவங்ககிட்ட இருப்பது இங்க இருக்காது எல்லாம் ஒரு சேர இருப்பவர்கள் 100ல் 1 பங்கு இருக்கலாம்.இயற்கைவே இந்த சதவிகிதம் கூடியிருக்கும் குருகுல வாழ்க்கை கல்வியை பற்றிய புரிதல் இல்லாமல் நம்மை அறியாமல் தப்புதப்பாய் வாழ்ந்து கர்மாவை சேர்த்து ஏதோ ஒரு வழியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறோம் எல்லாமே விழிப்புணர்வோடு இயற்கை சட்டத்தை கடைபிடித்து வாழ்வோம் நடப்பது நன்மைக்கே நன்றி குருஜி..
@vikneshraj9439 Жыл бұрын
Nandri ayya.... 🙏🙏🙏
@lalithalalitha866711 ай бұрын
Super sar 🎧🎧🎧🙏👏sumaiya pathil
@vvvchallenger456 Жыл бұрын
வாழ்க வளமுடன்….. 💐💐💐
@pjayaprakashmhysts910111 ай бұрын
Thank you guruji I'm following in today v v thank 🎉🎉🎉🎉
@AnsonAnson-op2xi3 ай бұрын
கடவுள் தந்த அறிவை வள பணக்காரண் ஆவாய்
@nadimuthuj8339 Жыл бұрын
Thank you Guruji❤
@josephinelatha9888 Жыл бұрын
Namaskaram guruji 🙏
@raviganesh6574 Жыл бұрын
ஐயா, உங்கள் கருத்து தவறானது எல்லோரும் அப்படி அல்ல. ஒரு சிலர் இருக்கிறார்கள் இல்லாமல் இல்ல... நான் என்றைக்கும் அவன் அப்படி இருக்கிறான் நான் பணக்காரனாக இல்லையே என ஒரு போதும் வருத்தப் பட்டதில்லை... என் தட்டில் இந்த நிமிடத்தில் என்ன இருக்கிறது என்று தான் பார்க்கிறேன் அது பழைய சாதம் என்றாலும் அதை மனதார ஏற்றுக கொள்கி றேன்.. அதற்காக அவர்கள் தட்டில் நல்ல உணவு இருக்கிறது என ஒரு போதும் நினைப்பது இல்லை..இந்த நிமிடத்தில் எனக்கு கடவுள் இதை தான் கொடுத்து இருக்கிறான் என நினைத்துக கொள்வேன்..அதே சமயம் நாமும் அவர்கள போல உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பேன்...இன்னமும் உழைத்து கொண்டு தான் இருக்கின்றேன்.என்னைப் போல பல பேர் இந்த சமூகத்தில் உண்டு...இது தான் யதார்த்தமே தவிர மற்றபடி நீங்கள் கூறுவது போல கடவுள் யாரையும் பார்த்து கொண்டு இருப்பதில்லை.. மேலும் ஒருவரது நன்மை தீமைகள் அது அவரவர் கர்மா, முன்வினை பயன்களை பொருத்து அவரவர் வாழ்வு அமைகின்றது.. இந்த பிறவியில் அனுப்பித்து தான் தீர வேண்டும் எனில் அதில் யாரும் தப்ப முடியாது.இது தான் நிதர்சனம்...நன்றி வணக்கம்...
@vijayrajan435311 ай бұрын
Arumai correct
@salvamsalvam779811 ай бұрын
இது தான் உண்மை ங்க
@vidhunbalaji209711 ай бұрын
🎉
@mayandi-madurai11 ай бұрын
விதியை மதியால் வெல்லலாம். நிங்கள் இவ்வாறு சிந்திப்பதும் செல்வம் வராமல் இருப்பதற்கு ஒரு தடையாக உள்ளது.
@periyandavartransportdharm339111 ай бұрын
நிச்சயம் இவர் வாழ்வில் ஒரு படி கூட மேலே வர மாட்டார் நீங்கள் கூறியது சரி@@mayandi-madurai
@sakthivelk47704 ай бұрын
Arumai arumai unmai
@devotee_of_Shiva. Жыл бұрын
Thank you guruji ❤🙏
@c.p.saravanansaravanan1617 Жыл бұрын
சூப்பர்
@RajaSekar-tk5rt Жыл бұрын
Thanks guruji super
@RamanRaman-j8t Жыл бұрын
Thank Guruji good advice thank you
@jeyampicturestvl35016 ай бұрын
உண்மைதான்.
@VetriSelvan-r8z3 ай бұрын
Super explain guru ji
@covaigovinth11645 ай бұрын
என் 75 வது வயதிலாம் சந்தோசமாக உழைத்துக் கொண்டருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் No Comparison.
@tsmaniparamu866 Жыл бұрын
நன்றிகள்
@-UST-GAJENDHRANT Жыл бұрын
🎉Thank you sir.
@logulogesh4535 Жыл бұрын
👍 valthukal
@meelalaeswaryannalingam20132 ай бұрын
Thank you so much for your advice Guruji ❤
@ushaprakasam6446 Жыл бұрын
Explained very nice 👍
@KarthikeyanK-xr1yi Жыл бұрын
நாங்கள் இதை பார்த்தா nengal தான் பணக்காரனாக ஆகுவீர்கள்