❤️❤️❤️🙏🙏🙏 மெய்யியல் தந்தை இறையில் கருத்துக்களை பகிர்ந்துமைக்கு ஆசான் மசெந்தமிழன் வணங்குகிறோம்❤❤❤🙏🙏🙏 செந்தமிழன் அவர்களை
@jainjain34423 жыл бұрын
மெய்யியல் தந்தைக்கு நன்றி
@Tholkaappiyam3 жыл бұрын
Feeling blessed to have heard the teaching. The concepts of Sivam Sakthi are very close to quantum field theory making me believe that the spirituality and science are not very different. Thanks again 🙏🏼
@samsudeen35193 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவும் பாதுகாக்கபடவேண்டியது
@Joshika_Hub3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஆசான் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
@ebenazerebi97903 жыл бұрын
தலைப்பை பார்த்தவுடன் மனம் அமைதியும் நிறைவகவும் உள்ளது நன்றி ஐயா 👏👏👏
@இன்சரவணன்3 жыл бұрын
வாழ்க்கைக்கு மிக ஏற்றது நன்றி வாழ்த்துக்கள்
@anbuselvan89463 жыл бұрын
அருமை மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
@rajithav44573 жыл бұрын
நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@senthilkumar-hn5cc3 жыл бұрын
மிக்க நன்றி
@r.kohilavanikarthikeyan24413 жыл бұрын
மிக்க நன்றி ஆசான்.
@kasinathan72683 жыл бұрын
நன்றி அண்ணா.
@malinidevi58573 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏
@balatamil30023 жыл бұрын
புரிந்துக் கொள்ள சற்றுகடினமாக உள்ளது
@harithala3658 Жыл бұрын
1000000 thadavai kethal than yennaku unaruthal varum
@mayilvagananbharathi60453 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganantham.g.k.s53393 жыл бұрын
👍🙂
@TT-mk1dw3 жыл бұрын
🙏🙏
@poiyamozhisaravanan27123 жыл бұрын
தங்களின் உரை என் குழந்தைகளுக்கும் எனக்கும் மிகவும் பிடித்துவிட்டது. என் மகனுக்கு 6 வயது ஆகிறது. அவன் இரண்டாண்டு காலமாக செம்மை வனத்தில் சேர்ந்து பயில மிகவும் விருப்பப்படுகிறான். அவனுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை ஐயா. தயைகூர்ந்து அவனுக்கு பதில் கூறுங்கள் ஐயா. எனக்கும் விருப்பம். கொஞ்சம் தயவு செய்யுங்கள் ஐயா. நன்றி.
@yogayoga83013 жыл бұрын
அம்மை அப்பர் இடம் உங்கள் விருப்பத்தை ஒப்படையுங்கள் அவர் உங்களுக்கு தேவையானவற்றை அருள்வார்
@jayabalamurugan9743 жыл бұрын
Shivashakthi rupham
@mahalakshmi29743 жыл бұрын
🙏
@vrvsundaram3 жыл бұрын
சிவம் அசையாதது அசைவது அசைவம் அசையாதது சைவம்!? நன்றி ஆசானே 🙏
@user-anbu_thanga_ellame3 жыл бұрын
ஏன் வேறெங்கும் ஆற்றல் நிலத்தோடு நின்று விட்டது 😒😒நுண்ணுயிர் உருவாக பூமி மட்டும் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் 😑😑😑😑😑
@makeshkumar88873 жыл бұрын
போதும் என்று நினைத்து விட்டால் அதோடு நின்று விடுகிறது. - என் கற்பனை