சமூக வலைத்தளங்கள் Vs பிரதான ஊடகங்கள் l Rangaraj Pandey on Social media

  Рет қаралды 15,005

Rangaraj Pandey

Rangaraj Pandey

5 жыл бұрын

Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 64
@sakthivelk6832
@sakthivelk6832 5 жыл бұрын
Sir advance congratulations to reach 100000 subscribers
@user-yp7vo3wg4z
@user-yp7vo3wg4z 5 жыл бұрын
சென்னை லயோலா கல்லூரி விவகாரம் பத்தின ஒங்க கருத்து?
@kazhugupaarvai9921
@kazhugupaarvai9921 5 жыл бұрын
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே". -நன்னூல்
@sureshkumarb935
@sureshkumarb935 5 жыл бұрын
Nice speech
@MrShandev
@MrShandev 5 жыл бұрын
Fantastic speech Pandey Sir.
@nandhakumarr4878
@nandhakumarr4878 5 жыл бұрын
Super sir
@MrBmlee1967
@MrBmlee1967 5 жыл бұрын
ANNA ,WHY NOT SPEAKING ABOUT LOYOLA COLLEGE PAINTING ISSUE, ARE YOU AFRAID OF SEPARATIST AND GOONS
@santhoshs7227
@santhoshs7227 5 жыл бұрын
This is a must watch for everyone, China ensures domestic companies grow on big scale(example - baidu, wechat, didi chuxing etc), we should definitely allow foreign companies and its investments but also be open to great techs, companies across industries developed in India. Change definitely starts from within and should start from within all of us.
@growtreeindia6496
@growtreeindia6496 5 жыл бұрын
Sir please post 10 to 15 minutes video. My kindly request
@magicmagi4881
@magicmagi4881 5 жыл бұрын
Super
@user-yp7vo3wg4z
@user-yp7vo3wg4z 5 жыл бұрын
பிரதமரின் தமிழ்நாடு விஜயம் எப்படி இருந்துச்சி? மக்கள் ஆதரவு & எதிர்ப்பு பத்திஇன ஓங்க கருத்து
@VillageConstructions
@VillageConstructions 5 жыл бұрын
SIR WE ARE CONFUSED WHY YOU HAVE NOT TALKED ABOUT TEACHERS GOVT OFFICALS ISSUE🤔
@riderboss4972
@riderboss4972 5 жыл бұрын
Sir..please join with Republic tv and do shows.
@aswinsanjay8616
@aswinsanjay8616 5 жыл бұрын
அண்ணா.... பண மதிப்பிளப்பிற்கு பிறகு ஒரு இலட்சம் போலி நிறுவன௩்கள் கண்டறியப்பட்டு தடை செய்யபட்டுள்ளதாக மத்திய அரசு சொல்லுது , அவ்வாறு போலி நிறுவன௩்கள் நீக்கப்பட்டால் இந்தியாவுக்கு என்ன use innu சொல்ல முடியுமா அண்ணா ..............
@srinithyarajayogananda5458
@srinithyarajayogananda5458 5 жыл бұрын
எனக்கும் அந்த கேள்வி ரொம்ப நாளாக இருக்கு.
@gurunathan3943
@gurunathan3943 5 жыл бұрын
அவ்வாறு போலி நிறுவனம் பெயரில் பல லட்சம் கோடி வரவு செலவு கணக்கு காட்டி விட்டு பல கருப்புப்பண முதலைகள் அந்த பணம் கொள்ளை அடித்ததை மறைத்து விட்டு வரி கட்டாமல் நாட்டை மக்களை ஏமாற்றிவந்தார்கள். முன்பு ஆட்சி செய்தவர்கள் அதில் பங்கு போட்டுக் கொண்டு துரோகம் செய்து வந்தார்கள். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் மோடி. அதுதான் கொள்ளைக்கூட்டத்திற்கு கோபம்.
@arasimangai2420
@arasimangai2420 5 жыл бұрын
என்னால் முடிந்த விளக்கத்தைத் தருகிறேன். 5 லட்சம் வரை தனி நபர் வருமானத்துக்கு வருமான வரி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அதன் படி ஒரு நபருக்கு வருமானம் 5 லட்சம் (technically 6.5-7.5 lacs gross income) என்றால் அவர் வரி கட்ட தேவை இல்லை. ஒரு வேளை அந்த நபருக்கு 5 கோடிவருமானம் என்று வைத்து கொள்வோம். அவர் போலியாக 99 நபர்கள் இருப்பது போல் கணக்கு காட்டி, அவர்கள் ஆளுக்கு 5 லட்சம் வருமானம் என்று பிரித்து, வரி கட்டாமல் ஏமாற்றலாம். இது தனி நபர் செய்யக்கூடியது (நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல). இதே போன்று ஒரு பெரிய நிறுவனம் பல சிறு போலி நிறுவனங்களை உருவாக்கி ஏமாற்றலாம். இந்த சிறு நிறுவனங்கள் வெறுமனே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு பணியிடமோ, உற்பத்தியோ, வேலையாட்களோ இருக்கமாட்டார்கள். இவற்றையே ஷெல் கம்பனி என்று கூறுவர். நான் கூறியது மிக எளிமையான விளக்கம். மேலும் தெரிந்து கொள்ள 'ஷெல் கம்பனி' என்று தேடி படியுங்கள். உங்கள் சந்தேகம் தீர்ந்ததென்று நினைக்கிறேன். நன்றி
@user-yp7vo3wg4z
@user-yp7vo3wg4z 5 жыл бұрын
நல்ல பதிவு... தயவுசெஞ்சு காணொளி நடுவுல விளம்பரங்கள் வேணாமே
@kthandapani
@kthandapani 5 жыл бұрын
👏👏👏👏
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 5 жыл бұрын
You
@user-lx1ys9fz5s
@user-lx1ys9fz5s 5 жыл бұрын
இரண்டு பேரும் தான்.... 😠
@sakthivels3822
@sakthivels3822 5 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே மாதிரியன ஆளுங்க தான்
@viswa6752
@viswa6752 5 жыл бұрын
உங்களை போன்ற நபர்கள்
@aswathsasidharan7624
@aswathsasidharan7624 5 жыл бұрын
என் தாய் மொழி தமிழ் எனக்கு என் தாய் மொழி மேல் அதிக பற்று இருக்கிறது ஆனால் என் நாடு இந்தியா பாரதியார், சுரதா பேன்றவர்கள் உதிர்த்த தமிழ் வார்த்தைகளே எனக்கு என் தாய் மொழியை விட என் தாய் தேசமான இந்தியா மீது அதிக பற்றை வளர்த்தது. எனக்கு மொழி பற்றை விட தேச பற்றே அதிகம். நாம் தமிழர்கள் நாம் நிச்சையம் பாரதியரின் வரிகளை படிக்க வேண்டும். ஜெய்ஹிந் பாரத தாயின் புகழ் ஓங்குக
@sathamhusain5877
@sathamhusain5877 5 жыл бұрын
Panday 😈😈😈😈 pe paya
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 129 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН