கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@vijayakumar31764 сағат бұрын
Thank you Jesus for giving us your peace which surpasses the understanding of all human beings. My family is ever great full to you my lord. Bless everyone Lord with this peace. Praise the Lord. Amen 🙏.
சமாதானத்தின் கர்த்தர் என் குடும்பத்தில் சமாதானம் வேண்டி செபிக்க ஸ்தோத்திரம் அப்பா
@vipyuthvipyuth464115 сағат бұрын
கர்த்தர்
@vipyuthvipyuth464115 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@Manaka-v2d8 сағат бұрын
என் கனவர் எந்த நாளும் குடிப்பார் ஆனால் நான் எத்தனையோ தரம் சொல்லி பாத்துட்டேன் கேக்கமாட்டேகிரார் நானும் அவருக்காகக உபவாசம் இருந்தேன் திருந்தவே மாட்டேகிரார் அவருக்காகவும் ஜெபியுங்கள் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@ashwinkumar681810 сағат бұрын
சமாதானத்தின் தேவன் என் உள்ளத்தில் வரவேண்டும் என் குடும்பத்தில் வரவேண்டும் இயேசுவே வாரும் ✝️✝️✝️ஆமென் ஆமென் ஆமென் ✝️✝️✝️
@ShadrachIndiraSingh-yv2th11 сағат бұрын
இயேசப்பா என் குடும்பத்திலே சமாதானம் தாங்க
@banupriya-yx3lf2 сағат бұрын
என் கணவர் கிட்ட நானும் சொல்லிட உபவாசம் இருந்து பாத்து டா இன்னும் குடி பல குத்துல இருந்து விடுதலை பெறலா நானும் என் கணவரும் பிரிஜிஞ்சி தா இருக்கோம் கணவர் காகா பிரேயர் பண்ணிகோங்க ப்ளஸ் யேசப்பா
@raginijemini488017 сағат бұрын
எங்கள் இயேசுவே உங்களுடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்து இந்த அடியாளை நடத்தி வருகிறாதற்கு நன்றிகள் ராஜா ஆமென் ❤🙏🌹
@vipyuthvipyuth464115 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@dhiraviyama55096 сағат бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளவும் அப்பா பிரிவினைக் காரணங்கள் விலகவும் பரிசுத்தமாக வாழவும் ஊழியம் செய்யவும் எங்களை அர்ப்பணிக்கிறேன் எனது மாமனாரின் எண்ணங்கள் மாற வேண்டும் பிரிவினைக்கான காரியங்கள் மாற வேண்டும் அவருக்குள்ள ஒரு மாற்றத்தை குடுங்க சமானத்தை கட்டறிடுங்க இரு குடும்பத்தாரும் சமாதான வாழ நீங்க இரக்கம் செய்யுங்கள் நன்றி தகப்ப 😭😭😭😭😭🙏🙏
@Sikkimnaturebeauty16 сағат бұрын
அம்மா பாக்கியம் அவங்களுக்கும் சமாதானும். பிசாசு போராட்டத்தில் இருந்து விடுதலை ஜெபிக்க வேண்டிக்கொக்கீரம் 🙏🙏🙏