வேற வழி இல்லை. எங்க அண்ணா சாப்பிட்டு தான் ஆகணும். உங்க வீடியோ naturala தான் இருக்கு. 👌👌👌
@arunaprabuprabu80963 жыл бұрын
Super
@kasthurinataraj34063 жыл бұрын
நல்லாத்தான் சமக்கிறீங்க.ருசிதான் தெரியலே.ஆனா நீங்கள் செய்யும் காமடி இருக்கே சொல்லி மாறாது.நன்றி.
@kavilavankavilavan25853 жыл бұрын
Akka unga Comedy ellaam super 👌👌
@marielacroix15573 жыл бұрын
எனக்கும் சமைக்கத் தெரியாது, ஆனால் நான் ஒரு உணவகத்தைத் திறந்தேன், நான்தான் சூப்பரான உணவுகளை சமைக்கிறேன் நாம் எதையும் செய்ய கற்றுக்கொள்ளலாம் carry on
@jamilabegum96702 жыл бұрын
உங்க கணவர் பாவம். இதனை நாளாக உங்க. சமையலை. சாப்பிட்டு.பொறுமையாக. இருக்கு கிரார்.He is.great.man
@sreevidyasubramanian52942 жыл бұрын
மேடம் நான் இரண்டு நாளா தான் உங்க வீடியோ ஜெர்மனியிலிருந்து பார்க்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு. உங்க லைவ்ல என்னால வரமுடியாது ஆனா பார்த்து ரசிக்கிறேன். இன்னும் நிறைய சமைக்கிற வீடியோ போடுங்க. யாருமே ஆரம்பத்திலேயே expert ஆவதில்ல. உங்க வீடியோ பார்த்து என்ன மாதிரி கத்துகுட்டி முயற்சி செஞ்சு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்ல?
அக்கா எப்பவுமே அரிசிக்கு கொஞ்சமா சாப்பாடு சேர்த்துக்கணும் அதே மாதிரி தேங்காய் நிறைய சேர்த்து அரைக்கணும் அப்புறம் ஆப்பம் ஊற்றும்போது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் சீனி சேர்த்தால் ரொம்ப சூப்பரா இருக்கும்
@gayathriprabugayathriprabu25332 жыл бұрын
Semmya pasuringa akka
@sureshpraneeth1332 жыл бұрын
அக்கா நீங்க எந்த ஊர் உங்க காமெடி சூப்பர் கா
@priyapriya92483 жыл бұрын
Neengale iruvarum super jodigal.
@LuckyLucky-lq7bk2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா சூப்பரா இருக்கு குர்மா ஆப்பம்
@Subbulakshmi-kh3ps2 жыл бұрын
சாந்தா அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்
@balananthi84243 жыл бұрын
Hmmmm annanukku oru kadaya vachi kuduthidunga😆chummaka comedy 😊ungal rendu perukkum vazhthukkal,Naan Malaysia la irunthu comment panren,Ungal video Ellamey Arumaya irukkum rompa rasichi sirippen👏👍
@HSvijay7293 жыл бұрын
வெள்ளை ஆப்பத்துக்கு கத்தரிக்காய் சட்னி+தேங்காய் சட்னி செஞ்சா taste ah இருக்கும் அக்கா. செஞ்சு பாருங்க.
@sivavillagechannel3 жыл бұрын
Semma ya irukku friend 🔥🔥🔥❤️❤️❤️👌👌👌
@vembu-tn5ux Жыл бұрын
ஆப்பத்துக்கு ஜவ்வரிசி போட்டு ஆட்டணும் சூப்பரா இருக்கும் 👌🏾 நீங்க என்ன போட்டு ஆட்டுனீங்க சொல்லுங்க அக்கா
@dharunking81442 жыл бұрын
புன்னகை சகோதரி நீங்கள் என்ன சமைத்தாலும் ருசியாக த்தான் இருக்கும் உங்கள்கள்ளம் கபடமற்ற புன்னகையால்.
Appa mavuku thanni oothi karaikum podhu epdium thenga pal edupenga adhula konjam paal edukra munadi oru karandi aracha thengaum koodave coconut water a kudikama andha thanium mix pani sudunga taste a irukum aapam. Ovovoru thadavaum maava kindi oothunga coz thenga adila poi nindrum mela thani maavu tha irukum
@JADDY_FF3 жыл бұрын
Maavu rompa thanniya irukanum..
@suja.s52733 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 sema
@sivabalan93402 жыл бұрын
உங்களது காமெடி ரொம்ப
@arshiyaamreen17913 жыл бұрын
Super qurma aakka
@yavinashcheenu70732 жыл бұрын
அடுத்த நிஷா அக்கா ரெடி
@redrose93113 жыл бұрын
Venn Pingal recipe pidunka sis plz
@kotteeswaranr47403 жыл бұрын
உங்களுடைய (Slang ன் சொல்வாங்க)டைலாக் டெலிவரி ரரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@shalo67072 жыл бұрын
Apudi seiyadiga samaka theriya maye appam potiga epudi ha adu tha elum onnume eladunu illa akka nega video poduga samakiradu video poduga nala sariii samaka palagalam ok god bless you happy iruga elanu onnum illa 🙏🏻
@badushamasood77372 жыл бұрын
👍👍👍👍👍
@HemaLatha-uc3ex2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@hevydrivervelu87662 жыл бұрын
சூப்பர் அக்கா நம்பிகையோட சாப்பிடுங்க நல்லா இருக்கும்
சாந்தா நீங்கள் எது செய்தாலும் காமெடியாக தந்தான் இருக்கு.அதனால் உங்களுக்கு என்னதோன்றுகிறதோ அதை வீடியோ வாக் போடுங்கள்
@AbdulHameed-mt1ii2 жыл бұрын
👌👌👌👌👍👍👍🥰🥰🥰
@Kavinisha2073 жыл бұрын
Ama morning potta video sound kekkave illai
@kashniartistry10803 жыл бұрын
Akka ellarku Samayal varathu athe pola unglamati comedy un ellarkum varathu ungalku Comedy super ah varthu ka then Namma vetla nadara problems ah oru comedy ah soldrathu unga talent .. then Samayal um pakka nallatha irunthathu
@mdevikadevika4433 жыл бұрын
Happy new year super ugga video sister an brother
@mahalaxmivenkatesh93172 жыл бұрын
Super ma
@vijiiyer10473 жыл бұрын
Rumba veghuzhi.Manasula enna irukiradho adhai chollaranga.Enaku rumba pidithiruku.unga per enna.