குழந்தையை கலைக்கனும்னு சொல்லிட்டாங்க...😔😔🙏🙏

  Рет қаралды 44,226

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 282
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
குழந்தை இல்லாத ஒவ்வொரு உறவுகளுக்கும் இந்த வார்த்தை பெரிய ஆறுதலாக இருக்கும்..😊😔 அனுபவித்து பேசுகிற வார்த்தை வாழ்க்கையின் உச்சம்😊🔥❤️
@suganyajerald6754
@suganyajerald6754 3 сағат бұрын
Enakum 8 varusham aachu ennum kuzhanthai ellai but evanga pesunathu kettu manasuku romba aaruthala erunthuchu
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
@afrithklr9001
@afrithklr9001 10 сағат бұрын
இறைவன் நாடினால் இந்த வருடம் குழந்தை பிறக்கும் கவலை படாதீர்கள் 😂😂😂 பிரான்ஸ்
@gaurav-vc3yf
@gaurav-vc3yf 9 сағат бұрын
பிரண்ட்ஸ்
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
குழந்தை செல்வமும், நாம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் கடவுளுடைய கிருபை இல்லாமல் இந்த உலகில் வாழவே முடியாது எதுவும் நடக்கவும் செய்யாது.. 💖💖
@Thangarajsudha-q4w
@Thangarajsudha-q4w 11 сағат бұрын
உண்மை தான் எனக்கும் 8வருஷம் கழிச்சு தான் ஒரு பொக்கிஷம் கிடைச்சது பெண் குழந்தை 👩‍🍼👩‍🍼🫂🫂
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன் மா😆💖💖 காலையில் உங்கள் சிரிப்போடு இந்த நாள் இனிதே ஆரம்பம்😊💖💖💖
@sankar-p9p-b7f
@sankar-p9p-b7f 10 сағат бұрын
அந்த வருடம் மனைவி கருதரித்தாள் பின் காய்ச்சல் வந்தது டாக்டர் இல்லை கலைஞ்சிடும்னு சொன்னாங்க அப்புறம் நல்லபடியாக குழந்தை பிறந்தது எங்க பெண் பேரு நேத்ரா ஸ்ரீ வாழ்த்துக்கள👍👍💐💐
@jayakumar3501
@jayakumar3501 11 сағат бұрын
இந்த youtubeலயே நான் அதிகமாய் பார்த்து ரசித்த ஜோடி நீங்கள் மட்டும் தான்😊♥️♥️
@bhairavajay
@bhairavajay 11 сағат бұрын
❤❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
வாங்க வாங்க காலையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖🎉
@Narmathalifestyle2014
@Narmathalifestyle2014 9 сағат бұрын
எனக்கு 12 வருடம் ஆகுது கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்ல இந்த வருடம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்கோங்க 🙏🙏
@Divya_kvp
@Divya_kvp 7 сағат бұрын
Nichayam kidaikkum ma...God bless you
@ushalakshmip-iu5xq
@ushalakshmip-iu5xq 7 сағат бұрын
🙏🎉🎉
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 7 сағат бұрын
கவலை படாதீங்க சகோதரி 💙 நா கடவுள்ட வேண்டுகிறேன் இந்த வருடம் நல்லது நடக்கும் 🙏
@jayasundari2180
@jayasundari2180 5 сағат бұрын
ஏற்ற வேளையிலே குழந்தை செல்வத்தை கடவுள் உங்களுக்கு நிச்சயம் தருவார் மா கலங்காதீர்கள்😊💖
@தேவி2423
@தேவி2423 4 сағат бұрын
குழந்தை இல்லனு சொல்ல வேண்டாம் தாமதமாகுதுனு சொல்லுங்க இந்த வருடம் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பிறக்கும்
@calligraphy8791
@calligraphy8791 11 сағат бұрын
நிதின் அதிர்ஷ்ட குழந்தை. வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
நேற்று முழுக்க உங்களை தேடினேன் ஏன் வீடியோ போடல?? பேசியாவது வீடியோ போடுங்கப்பா..😊💖💖
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 11 сағат бұрын
Amma neega angathana irukkiga video yen theduneega ❤❤laila
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
@LailaBanu-p1f இந்த வீடியோ எடுக்கும் போது நான் அங்க இல்லம்மா வீட்ல பெட்ரூம்ல உட்கார்ந்து இருந்தேன் நேத்து நைட்டே போஸ்ட் பண்ணுவாங்க நினைச்சேன் போடல அதுக்கு தான் காலையில பாத்தேன்.. 💖
@DeviBala-t6y
@DeviBala-t6y 9 сағат бұрын
நீங்கள் அங்கே இருந்து தேடுநீங்கனிங்க சூப்பர் அக்கா
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 5 сағат бұрын
​@@jayasundari2180ok amma neega Ripley pannunathum very happy amma❤❤❤❤laila
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 5 сағат бұрын
Ok jayasunthari amma ❤❤❤laila
@SathyaSathya-m7u
@SathyaSathya-m7u 9 сағат бұрын
என் மேலேயே பாம்பு ஏறி இறங்கி விளையாடிட்டு போயிருச்சு இத்தனைக்கும் எங்க வீடு இரண்டு ஃப்ளோர் வீடு பாம்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை அன்னைக்கு ஷட்டவுன் என்று கதவை திறந்து வைத்திருந்தோம நான் ஒன்பது மாத கர்ப்பிணி ஆனால் என் மேலே பாம்பு ஏறி விளையாட்டு ஆனால் என்னை ஒண்ணுமே பண்ணல நிறைய பேர் சொன்னாங்க இது பெரிய அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது என்று நீங்கள் சாதிப்பீர்கள் என்று தெரியாது ஆனால் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை பெரிய சாதனையாளராக வருவார் என்று சொன்னாங்க நிச்சயம் அது நடக்கும்❤😂
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
உங்கள் யதார்த்தமான பேச்சு தான் உங்களின் அழகு👌😊💖 இப்படியே இருங்கள் நூறாண்டு🙌🎉💖💖
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 11 сағат бұрын
நல்லதும், கெட்டதும் நடப்பது நம்கையில் இல்லை , அந்த இறைவனை மீறி எதுவும் நடக்கப்போவதில்லை , ராஜா சாந்தா எடுத்துக் (கூறியதில்) காட்டியதில் 100% உண்மை உள்ளது ! குழந்தைச் செல்வமில்லாத அந்த நல் உள்ளத்திற்கு இறைவன் கட்டாயம் குழந்தை வரம் கொடுப்பான் நம்பிக்கையோடு காத்திருக்கட்டும் காலம் கனியும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 11 сағат бұрын
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥
@rajalishi9845
@rajalishi9845 10 сағат бұрын
அண்ணா அக்கா. உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். Comedy Galatta Kudumbam னு ஒரு சேனல் பார்த்தேன் அதில் Fulla உங்களோட சேர் சார்ட் வீடியோக்கள் தான் இருக்கு. அவங்க இப்படி பண்றது தப்பு தான. Please பதில் சொல்லுங்க. உங்களோட உழைப்ப திருடி அவங்க கஷ்டப்பட்டு போடுறது மாதிரி பண்றாங்களே. எதுக்கு அண்ணா அக்கா. மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி. அதான் உங்ககிட்ட சொல்றேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 11 сағат бұрын
அழகான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 ரொம்ப அன்புள்ள ஜோடி👌😍💖💖💖💖
@ravi-cj5nu
@ravi-cj5nu 4 сағат бұрын
11வருசம் அதை அனுபவ படுறேன் அந்த அந்த பாக்கியம் எப்ப கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன் கடவுளை தவிர வேற
@DhanapaulRaju-qr4hw
@DhanapaulRaju-qr4hw 6 сағат бұрын
நம் எல்லோர் பிரார்த்தனை மூலம் அந்த சகோதரிக்கு இறைவன் மழலை செல்வம் பெற அருள் புரியட்டும் 🙏
@SakthiChithra-y2j
@SakthiChithra-y2j 11 сағат бұрын
17வயதில் தொடங்கிய திருமண வாழ்க்கை 48வயதாகுது துணை இல்லை வீடுயில்லை இதுஎன்ஊர்என்றுஉரிமையாசொல்லமுடிபல.. பிள்ளைகள் மட்டும்எல்லாமுமாக வாழ்கிறேன்...
@SarathiA-x6q
@SarathiA-x6q 11 сағат бұрын
அவுங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் இறைவனின் ஆசிர்வதிப்பார் கவலை. வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 8 сағат бұрын
லிப்ஸ்டிக் போடாமல் தான் நல்லா இருக்கு உங்களுக்கு.குழந்தை இல்லாதவர்களுக்கு ரொம்ப நல்லா ஆறுதல் மற்றும் நம்பிக்கை தந்தீர்கள்.
@jayakumar3501
@jayakumar3501 11 сағат бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@FirfayazFirthose-t3v
@FirfayazFirthose-t3v 5 сағат бұрын
நீங்க சொல்றது சரிதான் ராஜா அண்ணா எனக்கும் கல்யாணம் ஆகி 12 வருஷம் கழிச்சு தான் எனக்கு என் குழந்தை பிறந்தான் ஒரு அழகான ஆண் குழந்தை அல்ல எனக்கு கொடுத்து இருக்கான் இன்ஷா அல்லா அவ நல்லபடியா வளரனும் அதுக்கு துவா செய்யுங்க
@padmanabanv.1394
@padmanabanv.1394 6 сағат бұрын
முருகா அந்த தம்பதியினருக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@Mahes-kp9uu
@Mahes-kp9uu 10 сағат бұрын
எனக்கும் இரண்டு வருடம் குழந்தை இல்லை எனது மாமியார் சாபம் விட்டார்கள் ஆனால் அது பலிக்கவில்லை கவலைப்பட வேண்டாம் sis கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@victorvimal5562
@victorvimal5562 10 сағат бұрын
Same enakum nan entha thavarum panama sonanga but ipa two babies iruku...
@VinithVinith-hh5fp
@VinithVinith-hh5fp 9 сағат бұрын
நனும் வேண்டிகொள்கிறேன் குழந்தை பிரக்க சீக்கிரம் முருகன் குழந்தை வரம் கூடுப்பர் கவலை படதங்க சகோதரி உங்கள் மண வேதனை என்னவெண்று எனக்கு புரியும் சீக்கிரம் குழந்த பிரக்க வேண்டி கெள்கிறேன்
@suganyajerald6754
@suganyajerald6754 3 сағат бұрын
Enakagavum vendikonga
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 6 сағат бұрын
கடவுளே என் சகோதரி அனைவருக்கும் குழந்தை வரம் குடுங்க 🙏🙏கவலை பட வேண்டாம் pls
@rishicar100
@rishicar100 Сағат бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆச்சு. என் கணவர் இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. எனக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. முதலில் குழந்தை இல்லையேனு நிறைய அழுதுருக்கேன். ஆனா இப்போ என் கணவரை பார்த்துக்க நான் இருக்கேன். குழந்தை நினைப்பு வரல. ஒரு சில நேரம் அப்ப அப்போ வரும். கடந்து போயிட்டே தான் இருக்கேன் அண்ணா.
@jayakumar3501
@jayakumar3501 11 сағат бұрын
இந்த ஜோடி பேசுற வார்த்தை 💯 உண்மை இது தெரியாமல் தான் சில கேடுகெட்ட ஜென்மங்கள் எரிச்சலோடு, கோபத்தோடு வாழ்ந்துட்டு அலையிதுங்க😔..♥️
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 7 сағат бұрын
நீங்க சொன்னது போல உண்மை ஆகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகிவிட்டது😅😅😅😅😅😅😅
@HayathBasha-n5u
@HayathBasha-n5u 5 сағат бұрын
சாந்தா உங்கள் பேசுவது ஒவ்வொன்றும் உண்மை ❤❤
@sirajdeen4417
@sirajdeen4417 5 сағат бұрын
குழந்தை இல்லை என்று கவலைப்படும் சகோதரி இன்ஷா அல்லாஹ் நாங்கள் இறைவனை வேண்டுகிறேன் எல்லாம் நல்லதே நடக்கும்......
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
கஷ்டத்திலும், நஷ்டத்திலும் எல்லாவற்றிலும் ஜெயிச்சு உயர்ந்த குடும்பம்😊💖💖 மேலும் உயர வாழ்த்துக்கள்💐💖💖🎉❤🔥
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 8 сағат бұрын
Unga இரண்டு பேரோட dhairamana அந்த pecchu கண்டிப்பா avangalukku ஓரு ஆறுதல்+தைரத்தை கொடுத்து இருக்கும்..... பொது வாக vey neenga sonna messages yellarukkum மனசுக்கு ஓரு சந்தோசத்தை தருகிறது.... realy you both are so good and kind hearted couple ❤❤❤
@Gowrikathirvel
@Gowrikathirvel 9 сағат бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤❤
@latharaja700
@latharaja700 2 сағат бұрын
நீங்க சொன்ன அத்தனை எடுத்துக்காட்டுக்கு எங்களுக்கு மாதிரியே இருந்தது ஆறுதலாகவும் இருந்தது 17 வருட காத்திருப்பு நிச்சயம் நடக்கும் குழந்தை இல்லாதவங்களுக்கு மட்டுமே கெட்ட எண்ணம் என்று சொல்றாங்க சொந்தங்களும் ஊரும் கடவுள் தான் பதில் தரணும் ❤❤❤❤❤
@MegalaRajagopal
@MegalaRajagopal 7 сағат бұрын
கண்டிப்பா நமக்கு வாய்த்தது வந்தே தீரும் எண்ணம் போல் வாழ்க்கை பெத்தவங்களே ஒரு மனநிலையில் சாபம் விட்டாலும் நாம் செய்வதோடு வினைதான் நம்மை வந்து சேரும் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெறமுடியும் வாழ்க வளமுட்ன்
@mlakshmi5562
@mlakshmi5562 8 сағат бұрын
நமக்கு யாரவது ஒரு பொருள் தந்தால் அதைநாம் பெறவில்லை என்றால் அதுஅவரையே சேரும்.அது போல தான் பிறர்தரும் சாபங்களும்.நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது அவர்களையே சேரும் என்பது பொதுவான கருத்து .😊
@SadhaSelva-i9i
@SadhaSelva-i9i 6 сағат бұрын
❤வாழ்க வளமுடன்❤ குழந்தை இல்லை என்று கவலை படாதீங்க சகோதரி எனக்கு 28 வயதில் திருமணம் ஆகியது 4 வருடம் கழித்து எனது 32 வயதில் கடவுளின் அனுகரகத்தால் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆகவே எது நடந்தாலும் உறுதியோட இருங்க உங்களுக்கு குழந்தை பிறக்கும்❤❤🎉🎉
@kallirani8963
@kallirani8963 5 сағат бұрын
சூப்பர் உண்மை அனுபவம் பேசுகிறது உண்மை தான் சகோதரர் சகோதரி
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 9 сағат бұрын
சரியான வார்த்தை ராஜா சகோதரர்ரே எந்த விஷயத்தையும் மனசுக்கு கொன்டுபொனா அது மனசை பாதிக்கும் அடுத்த சிந்தனை அடுத்த வேலை நடக்காது அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது வீடியோ முழுக்க பயனுள்ள உதாரணங்கள் சூப்பர்
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 7 сағат бұрын
நீங்க சொன்னது முற்றிலும் காரணம் எனக்கும் என் வாழ்க்கையிலும் நடந்தது என் சின்ன பெண் விஷயத்தில் நடந்தது என் சின்ன பெண் கரு தரித்த போது என் கணவர் வயது 4௦ வயது மேல் ஆகிவிட்டது அதனால் இந்த குழந்தை வேண்டாம் என்றும் கலைத்து விடலாம் என்று சொல்லிவிட்டார் அதனால் டாக்டரை போய் பார்த்தும் கலைக்க ஏற்பாடு செய்து விட்டும் ஆனால் எவ்வளு முயற்சித்தும் முடியவில்லை
@Jancymanidasi
@Jancymanidasi 7 сағат бұрын
Enaku 5 years Kalicharan epam enaku oru girl baby erukaga kandipa ellarukum kulathai pakiyam undo ❤❤❤❤❤❤❤❤God kandipa kodoparu nampuga ❤❤❤❤❤
@AmuthaChokkalingam-k9n
@AmuthaChokkalingam-k9n Сағат бұрын
❤ அண்ணா நீங்கள் குழைந்தைபத்திபேசும்போதேகண்களங்கிவிட்டதுஅண்ணாஎனக்கும்இரண்டுவருடம்களித்துதான்என்மகள்பிறந்தாள்அதான்கடவுள்குடுப்பதையாராலும்தடுக்கமுடியாது❤❤❤
@sorubarani9721
@sorubarani9721 5 сағат бұрын
Santha your speech is 100 💯 reality. Wonderful shantha. All the examples are wonderful shantha🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@dheepavijay2267
@dheepavijay2267 2 сағат бұрын
நிதர்சனமான உண்மை. குழந்தை கிடைக்க வேண்டும் என்று இருக்கும் பொழுது கண்டிப்பாக கிடைக்கும் . இறை நம்பிக்கையுடன் இருக்கவும் 🙏🏻
@sankar-p9p-b7f
@sankar-p9p-b7f 10 сағат бұрын
நீங்க சொல்வது எல்லாமே உண்மை தான் சகோதரர் எங்களுக்கு நடந்தது எங்களுக்கு 15 வருடமாக குழந்தை இல்லை 😮எடப்பாடியில் காவடி எடுப்பாங்க பழனி வரை வட்டமலையில் முருகன் சாமி வந்து எங்களை வரச்சொன்னார்கள் அவர்கள் நம்ப மாட்டார்கள் உடனே வரச்சொல்லி எங்களுக்கு போன் ஆறு பேர் பண்ணி கிளம்பிட்டோம் பின் இரண்டு நாள் கழித்து நரிக்கல்பட்டியில் வேறு ஒரு பெண் சாமி வந்து உங்களுக்கு கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தது
@divyamurugesh2281
@divyamurugesh2281 10 сағат бұрын
எடப்பாடியில் எங்க னு சொல்லுங்க... எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆச்சு 😢
@sankar-p9p-b7f
@sankar-p9p-b7f 10 сағат бұрын
சேலம் மாவட்டம்
@sankar-p9p-b7f
@sankar-p9p-b7f 10 сағат бұрын
முருகேஸ்ங்களா
@latheeflatheef3833
@latheeflatheef3833 9 сағат бұрын
❤❤❤😂😂🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம நீங்க சொன்ன விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💯 வாழ்த்துக்கள் 😊😊
@judemervin451
@judemervin451 11 сағат бұрын
சூப்பர் 👌❤️ ரெண்டு பேரோட சிரிப்பு அழகு👌❤️❤️
@Madhesh4550
@Madhesh4550 7 сағат бұрын
அட இருப்பா கொஞ்சம் மேக்கப் போட நேரமாகும் இல்லையா .நகைச்சுவைக்காக மட்டுமே.சகோதரி நல்லவர்களுக்கு எப்போதுமே தெய்வம் துணை இருக்கும்
@Thangarajsudha-q4w
@Thangarajsudha-q4w 11 сағат бұрын
எனக்கும் 8வருஷம் கழிச்சி தான் குழந்தை வந்தது இப்போ 2மாசம் தான் ஆகுது பேபி பொறந்து சந்தோசமா இருக்கு கண்டிப்பா குழந்தை இருக்கும் கவலை படாதீங்க
@sankar-p9p-b7f
@sankar-p9p-b7f 10 сағат бұрын
நீங்க சொன்ன மாதிரி தான் எனக்கும் நடந்தது ஆயுத பூஜைக்கு வாழைமரம் டிராக்டரில் தூக்கி வந்து வீட்டில் போட்டேன் பின்பு அதிலிருந்து பாம்பு இருந்து டிவி ஸ்டேண்டில் கீழே ஒளிந்து கொண்டது பின்பு எங்க அம்மா கீழே என்னா கயிறு இருக்கிறதுன்னு கயில பிடித்தவுடனே நெளிந்தது எதுவும் பண்ணவில்லை வாழ்க வளமுடன்
@vijayalakshmiviji5678
@vijayalakshmiviji5678 10 сағат бұрын
என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது அண்ணா.எனக்கு குழந்தை கிடைக்க வேண்டிக்கோங்க அக்கா😢😢😢😢
@Priya-t1h8d
@Priya-t1h8d 6 сағат бұрын
எனக்கு 12வருடம்கழித்துஆண்ஒன்றுபெண்ஒன்றுஎன் மழலை உயிர்🎉❤
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr 10 сағат бұрын
Anna akka neenga pesura vitham arumai ya erukku Correct 💯 sonninga anna kulanthai ellamal erukku thaimargalukku naan kandippa vendikeren kandippa kulanthai varam kedaikkum murugan thunai🙏🙏🙏💐💐💐🙌🙌
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 8 сағат бұрын
எப்படி பேச்சு பொங்கல் எல்லாம் ஜெயசுந்தரி அம்மா இருக்காங்க ஊருக்கு கிளம்பியச்சா நிதின் பிரகதி குட்டிய பார்க்க முடியல ஏன் 😅😅😅😅
@marikutty8183
@marikutty8183 7 сағат бұрын
Anna anni nal mekaperiya fans🎉 ennakum kulanthai illai 5 year achu unga vedio pakkum pothu rompa santhosama irukkum❤
@shaikkalifa7898
@shaikkalifa7898 9 сағат бұрын
எனக்கு 19 வருஷம் குழந்தைய இல்ல அண்ணா உறவுகள் ட solle வேண்டிக்க சொல்லுக ப்ளீஸ் 😭 shaik & haseena
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 6 сағат бұрын
அழாதீங்க சகோதரி please🙏 நல்லது கூடிய விரைவில் நடக்கும் 🙏
@vinithasathyanarayanan9684
@vinithasathyanarayanan9684 10 сағат бұрын
நானும் ஏழு வருடமாக காத்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கும் தைராய்டு பிரச்சினை இருந்தது இப்ப இருக்கா என்னனு தெரியல நா பாக்கவே இல்ல இன்னு எனக்கு வாச்ச மாமியா அடிக்கடி குழந்தையே உனக்கு பிறக்காது னு சொல்லு அதுக்காகவே பெத்து காட்டனுன்னு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் சில ஜென்மங்களுக்கிடையில பெத்துக்கனுமா னு படிக்க வைக்கறது செலவுகள நினைச்சா பயமா இருக்கு
@drsathiyaraj3692
@drsathiyaraj3692 3 сағат бұрын
Fraud video potta வருமானம் வரும்னு போட்றாங்க , ennakkavathu teacher's கிட்ட அல்லது management கிட்ட doubt nu கேட்டு இருக்கிங்களா? உங்களுக்கு net recharge பண்ற அவங்கள sollanum .😊
@jayanthisrinivasan3499
@jayanthisrinivasan3499 7 сағат бұрын
Unga. Face. Nalla lakshanama. Irukku. So Neenga Karuppu. sonna . Dhan theriyum. Ungalukku Face. Value nalla. Irukku.
@lathachakravarthy9526
@lathachakravarthy9526 3 сағат бұрын
என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க தைராய்டு அவ்வளவு மோசமான நோயா சொல்லும்போதே பயமா இருக்கு தம்பி ஏதாவது விளக்கம் சொல்லுங்க தம்பிஎனக்கும் தைராய்டு இருக்கு தம்பி பயமா இருக்கு உங்க வீடியோவை ரெகுலரா நான் பார்ப்பேன் உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி
@drsathiyaraj3692
@drsathiyaraj3692 2 сағат бұрын
இனி யாரும் உங்க பிள்ளைகளை school ku அனுப்ப வேணாம், இந்த videos aa daily poottu kaaminga knowledge வளரும், வளரும்,
@IThirstTv
@IThirstTv 3 сағат бұрын
உங்க வீடியோ எல்லாமே பாப்பேன் ரொம்ப நல்லா இருக்கு எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.எனக்கும் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா நினைச்சுக்கிட்டு இருந்தேன் அப்பொழுதுதான் நீங்க அந்த வீடியோவை பார்க்கிறேன் எனக்கே பேசுற மாதிரி இருக்கு
@sudhavenkat2721
@sudhavenkat2721 10 сағат бұрын
Sure we pray for that sister.... God bless u sisterr🎉🎉🎉
@MohanawalliArul
@MohanawalliArul 7 сағат бұрын
Anna simple akka light ah makeup poitu tha mind relaxing ah irukum akka super
@manimaha3575
@manimaha3575 4 сағат бұрын
எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகுது எனக்கு குழந்தை இல்லை அண்ணா அக்கா எனக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏
@sundariSundari-bm3ik
@sundariSundari-bm3ik 5 сағат бұрын
Ennudaiya mudal kamand.I am 13 years waiting my child. Your speech motivated my life.
@ValliKkannu-g8q
@ValliKkannu-g8q 33 минут бұрын
Manasu kastama irukum pothellam ungakita pesuna manasu knjam relax agum pls purinchukonga
@sudhavenkat2721
@sudhavenkat2721 9 сағат бұрын
Really Anniii🎉🎉🎉 superbbb God is in every place🎉🎉🎉
@clydellaperies4721
@clydellaperies4721 4 сағат бұрын
Headline and the photo doesn't match. Sad headline and the smiling photo.
@aruljothen.k1647
@aruljothen.k1647 7 сағат бұрын
Yr story Brings thoughtful Smile in others face s
@venkatchitra6109
@venkatchitra6109 10 сағат бұрын
This msg very heart touching santha raja. I am crying.🎉❤
@JamunaS-op7qw
@JamunaS-op7qw 10 сағат бұрын
Anna enku 15 years aguthu enku enum kuttis ellai enku antha varutham eruku.. but unga vedio parththa santhosama erukka anna 😮😢😢😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saravananra5776
@saravananra5776 9 сағат бұрын
மகிழ்வித்து மகிழ் என்ற இலக்கோடு வாழும் இந்த ஜோடி நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் பல நூறாண்டு
@suganthir2059
@suganthir2059 10 сағат бұрын
உண்மையான வார்த்தை வாழ்க்கை வாழ நாம் நல்லமுறையாக முயற்சிக்க வேண்டும்
@VijayaLakshmi-ih2hf
@VijayaLakshmi-ih2hf 11 сағат бұрын
ராஜா சாந்தாவுடன் இனிதே காலை பொழுது ஆரம்பம் வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@jelinsanthis4588
@jelinsanthis4588 5 сағат бұрын
Jesus விரைவில் குழந்தையை கொடுப்பார்
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 11 сағат бұрын
Santha antha ammavukku kulanthai irukka ❤❤❤laila
@saltminttamilchannel4539
@saltminttamilchannel4539 9 сағат бұрын
Thanku ka❤na for ur thoughts,its really a medicine for me na
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 11 сағат бұрын
Good morning anna santha nethu video parkkamale poringa irunthuchu santha ❤❤❤laila
@Tamilarasi.123
@Tamilarasi.123 10 сағат бұрын
Romba aruthala iruku neenga pesumpodhu romba thanks shantha
@sudarsudar6518
@sudarsudar6518 10 сағат бұрын
Enakum marriage agi 5 years achi 1st 3 years ellarum babyah pathi kekkum pothu yaar ethu sonnalum kandukka matten aana ippa velila pona yaaravathu therinjavangala pathra kudathunu nenachitten iruppe yaara pathalum eppothum babyah pathi mattumtha kekranga aana engalukunnu oru kastam vantha athula oru manusana kuda pakka mudiyathu sila neramla thonum yen nammalukku mattum ipdi nadakkuthunnu apa naa nenaippe nammalukku kedaikkrathukku innum namma strangah illanu nenachippe aana ovvoru monthum atha kadakrathukku irukra kastam athukkapram mathavanga kekra kelvi ellam pakkum ethukka naama innum vazhromnu thonum avangalukkem thonatha naama kekrathu kastama irukumnu
@Dha-dha-dha
@Dha-dha-dha 10 сағат бұрын
Hi anna anni neenga yetha sonnalum theivam irukkanga nu solringa athu romba pidichiruku❤
@AparnaaSubramaniam
@AparnaaSubramaniam 4 сағат бұрын
Romba vala vala valanu pesuringa. Konjam pecha koaichukonga. Sonnadaye thirumba thirumba pesuringa. Enna solla varingalo adha crispa pesunga
@MohanawalliArul
@MohanawalliArul 7 сағат бұрын
Entha video la nenga sonathu na entha second varai kastam paduran but en mind don't care nu poiruven God enaku irukunu poiruven akka Anna
@MohanawalliArul
@MohanawalliArul 7 сағат бұрын
Correct answer soluringa both of you super video God bless you akka Anna
@DeviBala-t6y
@DeviBala-t6y 9 сағат бұрын
தம்பி குழந்தை பற்றி சொன்னது அருமையோ அருமை இருவரும் பேசியது சூப்பர் ஜெய சுந்தரி அக்கா அங்கே இருந்து கமெண்ட் போடுவது இன்னும் சூப்பர்❤சூப்பர்
@Saraswathi0110
@Saraswathi0110 11 сағат бұрын
இனிய காலை வணக்கம் ராஜா சாந்தா🎉🎉🎉🎉
@sumathiragul705
@sumathiragul705 8 сағат бұрын
கோவை சுமதி அக்கா அண்ணா நேற்று இருந்து உங்க வீடியோகாகதான் வெயிட்டிங் வாங்க வாங்க❤❤❤❤
@YasodhaK-u2u
@YasodhaK-u2u 11 сағат бұрын
Feel pannathinka. My sister kku 30 years before la tha papa. Papa kku 5 years
@rohinik4098
@rohinik4098 9 сағат бұрын
Raja anna videola nega mattum pesunga shantha vendam
@jayakumar3501
@jayakumar3501 9 сағат бұрын
அடச்சீ மூடிக்கிட்டு போ.. அத சொல்றதுக்கு நீ யாரு?? ரெண்டு பேரும் சேர்ந்து பேசினா தான் இந்த வீடியோ அழகா இருக்கும்..💖
@nagappandhineash8051
@nagappandhineash8051 10 сағат бұрын
Good morning to your family and ungalai parthathum santhosam thambi santha by vijaya akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevakarunyas6133
@jeevakarunyas6133 6 сағат бұрын
Arumayana Role model couple neenga, God bless you more and more
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 9 сағат бұрын
I sincerely pray for all those sisters, to be blessed with bundle of joy. Jai Shri Krishna 🎉🎉
@geethamurugesan9929
@geethamurugesan9929 8 сағат бұрын
Correct thambi kadavul nenacha kandipa kozadha perakum
@JamunaS-op7qw
@JamunaS-op7qw 10 сағат бұрын
Akka 17 years achu nan miss pannara akka apped sollathainga monororgal sabam pallikum😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@MalathyManiamMalathyManiam
@MalathyManiamMalathyManiam 8 сағат бұрын
Thanks Anna and Akka to blessing and motivation 🙏🏼 ❤❤❤
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН