சமந்தா செய்தது சரியா?😰கொந்தளிக்கும் மருத்துவர்கள் | Samantha | Hydrogen Peroxide | Mr.GK

  Рет қаралды 293,817

Mr. GK

Mr. GK

Күн бұрын

7 days free trial - Try now: kukufm.page.link/XVeEECwnAWNq...
In this video we address the famous south Indian actress Samantha’s controversy about suggesting Hydrogen Peroxide as medication for common viral infections.
References:
www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
community.aafa.org/blog/dange...
www.bbc.com/tamil/articles/ce...
www.theweek.in/news/entertain...
/ c9buvuzsszn
x.com/theliverdr/status/18088...
x.com/theliverdr/status/18090...
x.com/theliverdr/status/18094...
x.com/theliverdr/status/18092...
00:00 - Intro
01:35- Ad
02:31 - Samantha Issue
12:28 - Hydrogen Peroxide
13:39 - Orissa Balu
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
X: x.com/Mr_GK_Tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#samantha #samantharuthprabhu #doctor
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 447
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 5 күн бұрын
*அன்பு சொந்தங்களே மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தங்களால் முடிந்த விதைகளை வாங்கி தங்கள் ஊர்களில் உள்ள நிலங்களில் விதைக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் பசுமை வளரட்டும் பூமி செழிக்கட்டும் என்றும் அன்புடன் மாயவரம் மணி*
@nandhakumark7815
@nandhakumark7815 5 күн бұрын
@@ManiManikandan-nt5ek ok bro kandippa
@vvmgb95
@vvmgb95 5 күн бұрын
Kattaayam ovorutharum kurainthathu 5 mara kanrugalavathu nadavendum 🌳🌱
@Freefree.10021
@Freefree.10021 5 күн бұрын
@kircyclone
@kircyclone 5 күн бұрын
கண்டிப்பா செய்கின்றேன்...boss... ninaivoottiyadharkku நன்றி...
@krishnarajA-is6wn
@krishnarajA-is6wn 5 күн бұрын
@@ManiManikandan-nt5ek na valathen bro 15 nall remand pannitanga
@karthikeyansundaramoorthi247
@karthikeyansundaramoorthi247 5 күн бұрын
திரு.GK (Mr.GK), உங்களோட அறிவியல் ஒரு பக்கம் இருக்கட்டும், அதுக்கும் மேல உங்களோட தமிழ் உச்சரிப்பு மற்றும் எல்லாத்தையும் தமிழாக்கம் பண்ணி சொல்வதற்கு பெரிய ரசிகன் நான். அருமை 👏
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 5 күн бұрын
White & beautiful women celebrities never tell lies 😂😂😂😂😂 vedivelu comedy remembered 🤦
@ts.nathan7786
@ts.nathan7786 5 күн бұрын
"ஒயிட்டு ஸ்கின்னு கேளு" ? ஒய் திஸ் கொலவெரி கொலவெரி கொலவெரி
@roberttonyjr4020
@roberttonyjr4020 4 күн бұрын
She is not white 🤡
@DharJath-fz4dm
@DharJath-fz4dm 5 күн бұрын
A chemist and Samantha goes to a cafe: Waiter - what would you like to order? Chemist: I'd like H2O Waiter: and for you ma'am? Samantha: I'd like H2O too That's the last we heard her voice..
@MotiMysticsytHQ
@MotiMysticsytHQ 5 күн бұрын
😂😂nice one yeah
@terryaal
@terryaal 5 күн бұрын
exactly remembered this joke, when reading this news was circulating in reddit.
@rohithvasudevan735
@rohithvasudevan735 5 күн бұрын
H2O2
@mr.epinephrine6845
@mr.epinephrine6845 5 күн бұрын
😂😂
@senkottuvelan
@senkottuvelan 3 күн бұрын
Super 😂🎉
@balasubramanian.v.dr.8791
@balasubramanian.v.dr.8791 5 күн бұрын
அன்பு நண்பரே!நான் 40 ஆண்டு அனுபவமுள்ள M.D.பொது மருத்துவர்.நானும் யுடியூப்பில் கோவிட் நேரத்தில் பல வீடியோக்கள் போட்டிருக்கிறேன். உங்களின் இந்தப் பதிவு மிகவும் தெளிவாக அனைவர்க்கும் புரியும்படி இருக்கிறது.மாற்று மருத்துவம் என்கிற பெயரில் சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால நோய்களுக்கு பலர் தவறான மருத்துவ முறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.ஒரு மாதத்தில் பத்து பேர்களாவது இத்தகைய தவறான வழி காட்டுதல்கள் மூலம் பாதிப்படைந்து என்னிடம் வருகிறார்கள். உங்களைப் போன்று மருத்துவரல்லாத அறிவியல் சார்ந்த பலரும் இத்தகைய பணியில் ஈடுபடுவது நல்லது என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 күн бұрын
எனக்கு சக்கரை 11 இருந்தது.நான் உணவு முறை மாற்றம்,நடை பயிற்சி, மூச்சு பயிற்சி, வெந்தயம் ஆவாரம் பூ,கொய்யா தேனீர் என்று குடித்து வருகிறேன்.இப்ப எனக்கு 6 மட்டுமே இருக்கிறது.மாற்று மருத்துவம் ஒன்றும் தவறில்லை.சரியான மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.என் சக நன்பர்கள் இன்னும் allopathy மருத்துவம் செய்து பலனடையவில்லை.ஒருகினைந்த மருத்துவம் சிறந்தது.
@Sakthivel-yl9ld
@Sakthivel-yl9ld 4 күн бұрын
Medical field neraiya kandu pidichalum,auto immune disorder oda exact rootcause or permanent cure medicine yen sir kandipidikala.
@balasubramanian.v.dr.8791
@balasubramanian.v.dr.8791 4 күн бұрын
@@Sakthivel-yl9ld நீங்க சொல்லுங்க?அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நீங்கள் சிறு வயதினராக இருந்தால் உங்கள் காலத்திலேயே தெரிந்து விடும்.
@sparrow3080
@sparrow3080 3 күн бұрын
​@@ThamizhiAaseevagar Ithu maatru maruthuvam nu yarunga sonna, allopathy doctors yae ithella panna solluvangaa...
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 күн бұрын
@@sparrow3080 இதுவெல்லாம் எங்க அப்பாவுக்கும் தாத்தா மாமாவுக்கு எந்த அலோபதி மருத்துவரும் சொல்லவில்லை.இப்ப நிறைய மாற்று மருத்துவர்கள் இனையத்தில் இதை பற்றி பேசிய பின்னர் தான் இப்ப இந்த மருத்துவர் சொல்றாங்க.கோதுமை உணவுவை தான் பரிந்துரை செய்தார்கள்.இயற்கை பாணங்கள் பற்றி எதுவும் சொன்னதில்லை.இந்த சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி பற்றி சொன்னதில்லை.எல்லாம் சித்தமருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் மக்களிடம் சென்று சேர்ந்த பிறகு தான் இவர்களும் பரிந்துரை செய்கின்றனர்.
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 5 күн бұрын
சமந்தாவை சமத்தாக வெச்சு செஞ்ச Mr.Gk😂😂😂
@shivarose1985
@shivarose1985 5 күн бұрын
Are you work in any news paper huh bro lol 😂
@nandhakumars7800
@nandhakumars7800 5 күн бұрын
😂😂
@AshokKumar-mg1wx
@AshokKumar-mg1wx 5 күн бұрын
Bro "Polimer News" searching for you 😂 they ready to hire you
@JuneNovember.2024
@JuneNovember.2024 5 күн бұрын
​@@AshokKumar-mg1wx😂
@kratosgodofwar4876
@kratosgodofwar4876 5 күн бұрын
Link bro 🔗
@saravananmk
@saravananmk 5 күн бұрын
மாற்று மருத்துவம் சார்ந்து எனக்கு ஒரு கேள்வி . முடிந்தால் ஆய்வுடன் ஒரு நல்ல பதிலை சொல்லுங்கள் அண்ணே.. 1) நீரிழிவு (சுகர்) பிரச்சனைக்காக தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் என் பாட்டி ஒருவர் 65 வயதுக்கு மேல் உள்ளவர். அவருக்கு காலில் ஏற்ப்பட்ட புண் சரியாகததால் தொடர்ந்து பல ஆங்கில மருத்துவரிடம் அணுகினார்கள். எல்லோருமே மதுரையில் பல பேருக்கு தெரிந்த பிரபல நீரிழிவு மருத்துவர்கள் தான்.. கடைசியாக அரசு மருத்துவமனை கூட அணுகி ஆகி விட்டது. ஆனால் எல்லாருமே சொன்னது விரலை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பதே.. இறுதியில் எங்கள் அக்கா ஒருத்தி, (அந்த பாட்டிக்கு தூர சொந்தம்) அவள் ஹோமியோ B.H.M.S., M.D படித்து அந்த ஆண்டு தான் மருத்துவராக நியமனம் ஆனார். அவரின் வழிகாட்டல் படி ஒரு ஹோமியோ ஆயின்மெண்ட் வாங்கினோம்.. அதை தொடர்ந்து பயன் படுத்த 3 மாதங்களில் பாட்டியின் புண் முழுவதுமாக சரி ஆனது.. இது முடிந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் பாட்டி நன்றாக உள்ளார்.. 2) கடந்த 4 மாதங்களுக்கு முன், என் அக்கா ஒருவருக்கு கர்ப்ப பை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று எல்லா ஆங்கில மருத்துவர்களும் கூறினார்கள் மேலும் இதற்கு எந்த மருந்துகளும் அவர்கள் தரவில்லை. அவருக்கு தொடர்ந்து உதிர போக்கு மற்றும் பெண்கள் சந்திக்கும் வேறு சில இம்மாதிரியான பிரச்சனைகளும் இருந்தது.. ஸ்கேன் ரிப்போர்ட் நானும் படித்து பார்த்தேன். ஸ்கேன் குறிப்பின் படி பாதிப்பு அதிகம் தான் . எனவே அறுவை சிகிச்சைக்கு அவர்களும் தயார் ஆகினர். ஆனால் இன்னொரு உறவுக்காரர் ஒருவர் ஒரு சித்த மருத்துவரை பரிந்துரை செய்தார். ஒரே ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்று. அக்கா குடும்பமும் அறுவை சிகிச்சையை 1 மாதம் தள்ளி வைத்தனர். இந்த சித்த மருத்துவர் கொடுத்த சில மருந்துகளை எடுத்த பின் முதல் 15 நாட்களில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதை என் அக்கா உணர்ந்தாள். எனவே அறுவை சிகிச்சை மேலும் 2 மாதங்கள் தள்ளி வைத்தார்கள். பிறகு 2 மாதங்கள் கழித்து அக்கா 75% முன்னேற்றத்தை உணர்ந்தாள்.. அறுவை சிகிச்சை வேண்டாம் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்தது. மேலும் சில மாதங்கள் அந்த சித்த மருந்துகளை அக்கா எடுத்துக்கொண்டாள். இப்பொழுது 90% மேல் முன்னேற்றம் ஆகி அவள் பழைய படி நன்றாகவே உள்ளார். ஒரு மன திருப்தி மற்றும் சான்றுக்காக மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்தார்கள். அந்த ஸ்கேன் ரிப்போர்ட் படி பாதிப்பு இல்லை என்று தான் வந்திருக்கிறது. இப்பொழுது பதில் சொல்லுங்கள் .. எதை வைத்து மருத்துவர்களை நம்புவது . நான் சொன்னது கதை அல்ல.. இந்த இரண்டு பேரின் மருத்துவ சிகிச்சை வரலாற்றை (treatment history) கவனமாக படித்த பின் தான் இந்த கேள்வி கேட்கிறேன்.. பல மருத்துவர்கள் பணத்துக்காக ஏமாற்றுகிறார்கள்... இத்தனை படித்த பிள்ளைகள் நாங்கள் இருந்ததால் எல்லாவற்றையும் பொறுமையாக ஆய்ந்து செய்ய முடிந்தது. இதே ஒரு படிக்காத குடும்பம் வயதானவர்கள் . பெரிதாக மருத்துவ ஆதரவு இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்.
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 4 күн бұрын
நீங்க சொல்வது உண்மை. இரண்டு உதாரணம் சொன்னீங்க. அவர்களை குணப்படுத்தியது சித்த மற்றும் ஹோமோயோபதி டாக்டர்கள். சார் இங்கு சொல்வது போலி டாக்டர்கள் பற்றி.
@csekousalya
@csekousalya 4 күн бұрын
Watch Dr B M Hegde videos to know about truth
@pranitha3680
@pranitha3680 4 күн бұрын
@@saravananmk very true! Allopathy fails to take responsibility for their indiscriminate prescriptions and unnecessary treatments, especially for sugar and gynec problems..look at the C-sec and uterus removal rates like you said and it'll be evident.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 күн бұрын
We tell them about this,they mock us, and say it as pseudoscience,so diabetes siddha treatment is best, alternative medicine r good too,we should take integrated medicine.
@suvabalaji9950
@suvabalaji9950 4 күн бұрын
Totally agree with you. I too have come across many such good remedies from siddha or homeo where allopathy failed to give remedy. But here the one suggested by Samantha doesn't seems to be a natural medicine. But kind of pseudo science.
@user-qx3ne2fd7o
@user-qx3ne2fd7o 5 күн бұрын
We want interview with Liver Doc please. It will be useful for Tamil people
@farazdeen6561
@farazdeen6561 5 күн бұрын
Video release aagi 3mins thaa athukula ivlo comments appa yarum video paakurathula😂
@prasannajiren7473
@prasannajiren7473 5 күн бұрын
😂
@KiddoSurgeon_DrAR
@KiddoSurgeon_DrAR 5 күн бұрын
😂😂
@amritsarawan.p8086
@amritsarawan.p8086 5 күн бұрын
Bro chose to speak facts😂
@saarunaa
@saarunaa 5 күн бұрын
Unga comment aala coments kammi aayiduchi bro
@madhan1482
@madhan1482 5 күн бұрын
Sir eathuku comment section ku vanthinga... 😅
@JagdheeshGurumoorthi
@JagdheeshGurumoorthi 5 күн бұрын
Two men walk into a restaurant. One man orders H2O. The second man says, “I will have H2O too.” The second man dies.
@shortsmotive20
@shortsmotive20 5 күн бұрын
@@JagdheeshGurumoorthi 😂😂
@keerthipriya196
@keerthipriya196 5 күн бұрын
Ahaa😂😂😂
@sridharv5969
@sridharv5969 5 күн бұрын
Two years ago, my father bought a medicine that he said was an ear wax remover on me. That whole night, I was in pain due to the earache. The next day, when I saw the medicine label, I realized it was Hydrogen peroxide. Without tolerating the pain anymore, I went to the hospital. The doctor said using Hydrogen peroxide as an ear wax remover can be harmful and cause damage to the ear drum.
@jenishmaniraj.j.c7738
@jenishmaniraj.j.c7738 4 күн бұрын
At what age bro ?
@sridharv5969
@sridharv5969 4 күн бұрын
@@jenishmaniraj.j.c7738 18
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 4 күн бұрын
@@jenishmaniraj.j.c7738 what's the brand name?
@gowtham04143
@gowtham04143 5 күн бұрын
Unga Contents Elam nalla irukku sir...❤3months ah pathutrekken unga channela...
@Kratoze
@Kratoze 5 күн бұрын
இந்த சமந்தாவுக்கு இதே வேலையா போச்சு 😂😂😂
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 күн бұрын
முறையான வார்ம் அப் செய்யாமல் ஒரு மாதம் அபார்ட்மெண்ட் GYMல் உடற்பயிற்சி செய்ததால் தொடையில் சதைப்பிடித்துக்கொண்டது. டாக்டரை கன்சல்ட் செய்ததில் ஸ்கேனிங், MRI என்று 23,000 ரூபாய் செலவு. ஒரு மாதமாகியும் சரியாகவில்லை. என் மாமியார் சொன்னபடி டைகர் பாம் தேய்த்து தினசரி மூன்றுமுறை உப்பு ஒத்தடம் கொடுத்தேன். மூன்றே நாட்களில் சரியாகிவிட்டது
@atheist_118
@atheist_118 5 күн бұрын
Hmm good👍 but ungaluku cure aanathaala ellarukum apdiye aagirun nu kedayathu nanba...❤
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 күн бұрын
@@atheist_118 உண்மை. ஆனால் ஒரு முயற்சி செய்து குணமாகாவிட்டால் மற்ற மருத்துவ முறைகளை முயற்சிக்கலாம்.
@jenishmaniraj.j.c7738
@jenishmaniraj.j.c7738 4 күн бұрын
இதெல்லாம் நமக்கு தேவையா கோபி.😂 ஒழுங்கா ஒரு ஜிம் ட்ரைனர் வச்சிருந்தா இவ்வளோ ரணகளம் வந்திருக்காது.
@ravivarman__
@ravivarman__ 4 күн бұрын
​@@sundharjieswaran3790 அதை தான் இவளோ நேரம் அந்த dr சொல்லிட்டு இருக்காரு உங்களுக்கு அது வேலை செஞ்சிடுச்சுனு அது மத்த ஆளுங்களுக்கும் வேலை செய்யணும்னு உத்தரவாதம் இல்லை அதுனால dr அஹ் பாருங்கனு சொல்றாங்க நீங்க சொன்னது செஞ்சி பாத்து அவன் செத்து போய்ட்டா பொறுப்பு ஏத்துபிங்களா ?
@TSVtube
@TSVtube 3 күн бұрын
அடுத்த முறை மாமியாரை கேட்டுவிட்டு ஜிம்மிற்கு செல்லவும்.
@wanderlust5843
@wanderlust5843 5 күн бұрын
அழகு இருந்தால் அறிவு இருக்காது😂
@harikrishnasi
@harikrishnasi 5 күн бұрын
That liver doctor is daily fighting for us on twitter 😅
@rajkumarsakthi3220
@rajkumarsakthi3220 5 күн бұрын
Detailed clear explanation mr GK ... thank you
@karthikshanmugam5930
@karthikshanmugam5930 5 күн бұрын
Liver doc fans hit like 🎉
@nfsspeed38
@nfsspeed38 5 күн бұрын
Ohh !!!! I was just checking if you uploaded today's video but you already uploaded and now only we got the video 🎉
@Soona_Paanaa
@Soona_Paanaa 5 күн бұрын
Ada adadadada.... Hoo ohh....😅🔥
@muralikrishnan5880
@muralikrishnan5880 5 күн бұрын
Celebrities must posses some responsibility before blindly sharing something. India is not a rational society,here many people blindly follow just because it was suggested by their favorities
@PrasannaRAdv
@PrasannaRAdv 5 күн бұрын
very true. samanthas reply presumes all her followers are intelligent ppl who test the information she shares and find the truth for themselves.. well that may be happening in an ideal society..here, ppl just follow what these influencers/celebs endorse
@varunkanthrajappan5300
@varunkanthrajappan5300 5 күн бұрын
very well said Mr. GK...Kudos to your the fact based and no non-sense content !!!
@gayugayathri2640
@gayugayathri2640 5 күн бұрын
இந்த. தமிழ்நாட்டு ல எல்லாருமே. doctors. தா.அண்ணே
@sowmiyalakshmisethuraman5005
@sowmiyalakshmisethuraman5005 5 күн бұрын
Thanks for this video. So many influencers misdirecting with all pseudoscience .
@divyak1417
@divyak1417 5 күн бұрын
Hi Anna .. unga contents Elam romba crystal clear iruku romba romba thanks na. Ennoda appa May 19th passed away😓 he got multiple myeloma stage 3 la daan engaluku theriya vanduchi he is no more now pls na ennaku therinjikanum nu thonudu Appa ku exact ah ennala go through pannaru inside his body,pls let us know it will be useful enna maathri family members ku romba clarity and awareness kedaikum . Plss anna 🙏 once u get time upload pannunga
@ventacode
@ventacode 5 күн бұрын
Adh cancer ku sis platelets functioning ah break pannidum so antibodies uruvaaguradh baadhikapadum
@divyak1417
@divyak1417 5 күн бұрын
Haan na hemoglobin level 7 irunduchi 4 th chemo anaprom he got high fever n breathing issues aachi na.
@dineshkumar-ry4cy
@dineshkumar-ry4cy 5 күн бұрын
Orissa balu died by consuming hydrogen peroxide
@antonyarundossmariadoss838
@antonyarundossmariadoss838 5 күн бұрын
Thalaivarey pinnadi irukka telescope eanna range... How is it... Am planning to buy nalladha suggest pannunga
@karthickkumar9821
@karthickkumar9821 5 күн бұрын
Silent ah Samantha va vachi senja Mr.GK.... ❤ Thankyou ❤
@b.panneerselvam7982
@b.panneerselvam7982 5 күн бұрын
Thank you bro for eye opening video
@madmansgamingVK
@madmansgamingVK 5 күн бұрын
Happy birthday THALA ❤
@DarkHand-qn9dc
@DarkHand-qn9dc 5 күн бұрын
The Liver Doc Rocked, Samantha : The Uneducated Girl Shocked
@vinothgs2061
@vinothgs2061 5 күн бұрын
Dr.Pal oru shorts potu muduchi vitaru, neenga oru video ve potutinga...
@lesner66
@lesner66 5 күн бұрын
Dr pal 😅
@SaravananAravinth
@SaravananAravinth 5 күн бұрын
​@@lesner66புட்டிப்பால்
@Sundarcam
@Sundarcam 5 күн бұрын
Samanthavaya ?😂
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 5 күн бұрын
​@@Sundarcam neenga nenaikura maathiri illa 😁
@selvaraj3194
@selvaraj3194 4 күн бұрын
good... very good sir... thank you very much Mr.GK
@ngpranavan7553
@ngpranavan7553 5 күн бұрын
Mr.Gk super sir உங்க Video Ku தான் Wait பண்ணேன்
@logeshwaranvivek
@logeshwaranvivek 5 күн бұрын
Recent times la, thumbnails la nalla irukku ji
@majestyfox2302
@majestyfox2302 5 күн бұрын
Hi. Mr. GK. Nice Awareness Video
@senthilmurugan4207
@senthilmurugan4207 4 күн бұрын
சிறந்த பதிவிருக்கு நன்றி,
@user-cq7dh4ro2t
@user-cq7dh4ro2t 4 күн бұрын
Brilliantly said GK
@dr.t.dhineshkumar3435
@dr.t.dhineshkumar3435 5 күн бұрын
Very informative
@balagnanaskandhan9508
@balagnanaskandhan9508 5 күн бұрын
பயம் மட்டும் மக்களிடம் இல்லை என்றால் பாதி மருத்துவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடும்
@kannavasu6201
@kannavasu6201 5 күн бұрын
Best video at the best time. I love Mr. Gk❤
@madhusudhanan3228
@madhusudhanan3228 5 күн бұрын
Might be samantha tried marketing strategy to keep her name not be forgotten and fell in something unknowingly 😅
@user-ke2dz1dk7e
@user-ke2dz1dk7e 5 күн бұрын
தாவரங்கள் பூமியில் எப்படி முதலில் உருவானது என்பதை பற்றி விவரிக்கவும்
@ramd6652
@ramd6652 4 күн бұрын
Succinctly explained video with thorough investigation!!! Awesome! Thanks for spreading awareness against the misinformation! 👍 👍 👍 😎 😊
@balasteps
@balasteps 5 күн бұрын
As I’m med student, many influencers and some idiotic videos , without knowledge giving med advice and even prescribing tablets crazy , pls consult doc 🤝
@HariKrishna-ix5rr
@HariKrishna-ix5rr 5 күн бұрын
unexpected upload annaa ❤
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 5 күн бұрын
Thank you so much gk sir 🎉🎉💐💐💐
@thamizhansuvi
@thamizhansuvi 5 күн бұрын
Why do Apple build battery cast as 1000? Could you please explain what material they are using and the cast of it?
@jagadeeshanms2863
@jagadeeshanms2863 5 күн бұрын
Every medicine have side effects, doctors suggests it when the cure outweighs the side effects
@TheChild.
@TheChild. 5 күн бұрын
Exactly, but Samantha recommending it to public people is not ok
@VijayBanujan
@VijayBanujan 5 күн бұрын
10:00 Space: "But you didn't have to cut me off." 😮
@akadirnilavane2861
@akadirnilavane2861 5 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@narayanan26
@narayanan26 5 күн бұрын
You can get hydrogen peroxide in medical shops, Mostly we are using to clean the wound in olden day the though was that it removes the impurities over the wound but recently we came to know that hydrogen peroxide actualy delays the wound healing. Same is with rubbing alcohil on the wound as well. When hydrogen peroxide applied on wound bubbles forms its actually a reaction of H2O2 with blood not from the impurities.
@bhuvendiran4419
@bhuvendiran4419 5 күн бұрын
Namma society ae apdithan, rendu per ku prachana nu vantha odane women ku sympathy pesrathu. Women naturally play the victim card in any situation.
@shakthi9524
@shakthi9524 5 күн бұрын
Entha news kum women victim card um samaanthame ela.
@senthilmurugan4207
@senthilmurugan4207 4 күн бұрын
Ithu pondra gavanamatra pathivirku ithu oru sirantha eduthukattu irukum, celebrity ethu pottalum atha blind ha namba koodathu, atha pathi mulusa therinjikanum, ithu oru nalla vilipunarvukana pathivu , nandri Mr GK bro.
@hariharaprasath9514
@hariharaprasath9514 5 күн бұрын
Super pathivu
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 5 күн бұрын
This is how, we stopped over the counter bills from medical shops which causes higher Covid deaths in India. Doctors admitted people after Lungs are affected instead of first line of defense using over the counter bills when the virus attacks the nose and throats. Let's look at her intends...
@user-ez8yv1zo4wpriya
@user-ez8yv1zo4wpriya 3 күн бұрын
Earth 🌎 Core reverse la sutha arambichi eruku nu soldranga please atha pathi solluga it's true or not
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 5 күн бұрын
I like your explanation thanks sir❤
@ramakrishnansankar7669
@ramakrishnansankar7669 4 күн бұрын
Very informative. But personal treatment benefits can be shared for public good We cannot follow American agency like liver doctor Liver doctor ethukku asthma pathi pesanum? You didn't mention the connection of these doctors and the corporate hospitals with organ trade mafia in Kerala
@v.j.arun4710
@v.j.arun4710 5 күн бұрын
Alternative medicine nq straight ah chemicals inheal pannalama athuku bathila natural medicine try pannalam la
@mownicaa6192
@mownicaa6192 4 күн бұрын
Bro...Apple cider vinegar silar intake panranga... Is it correct ?
@evildhiva7293
@evildhiva7293 5 күн бұрын
What could you expect from a woman,who praises jaggi vasudev.
@aravindan476
@aravindan476 5 күн бұрын
Much needed
@Messiu406
@Messiu406 4 күн бұрын
Tachyon particle pathi pesunga bro ❤
@nittinganesan638
@nittinganesan638 5 күн бұрын
Sir speak about particle accelerator What is it's use What they do with it pls
@abishek_999_
@abishek_999_ 5 күн бұрын
Hydrogen peroxide kailla uthunalla yenna yericha yeriyum theriyumma atha poi nebulizer laa pottu elutha lungs yennathu kuu agurathu
@anilvince6697
@anilvince6697 4 күн бұрын
Hydergen per oxide burned in UK, before its using for clining for infected wounds
@insfiresmannn4201
@insfiresmannn4201 5 күн бұрын
Hydrogen peroxide nu paatha udaney ennaku thala suthidichi.idhukaaga medicine padika vendam at least 12th chemistry la avanga hydrogen peroxide uses ah paathu irundhaangana may be she would avoid it 😅.
@vishnupriya3587
@vishnupriya3587 4 күн бұрын
Hi.. My son's pediatrician for my 7 yr old kid has prescribed hydrogen peroxide for ear wax removal. Would it create problems if used directly in the ear?
@Yashwanth_Babu
@Yashwanth_Babu 3 күн бұрын
Hydrogen peroxide is used in the ear to dissolve ear wax. So no need to worry. It is not advised to inhale as it may cause chemical pneumonitis.
@praveenpslv1978
@praveenpslv1978 5 күн бұрын
Rocket fuel a use pannuvangala H2O2 va?
@peterpillas
@peterpillas 5 күн бұрын
Samantha leyman kaga thana pa solranga ... Me :- leyman edukra treatment ah avanga eduthanga ?
@mageshkumar7752
@mageshkumar7752 5 күн бұрын
I would be happy if you put a video for this coz most of the time you say our ancient astrology has no basis indirectly. I jus love and respect the modern science but still believe our ancient astrology 😊 which is very similar to gng to sabarimala and aft coming back with same black dress attending Periyaar Sindhinai meet 😊 most Tamil are of that kind
@donprabakar7308
@donprabakar7308 5 күн бұрын
Samantha❤😍
@134_rsivabalaji2
@134_rsivabalaji2 5 күн бұрын
I stand with liverdoc
@robertselvinm2602
@robertselvinm2602 5 күн бұрын
Even non medical students or persons will understand that your best way of explanation ❤ For the people: ஒரு‌ மருந்து, மருந்து தொழிற்சாலையில் இருந்து (to get the approval of the medicine to be used for the people) மருந்து கடைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா??? 12 - 15 வருடங்கள் ( as per Indian regulatory guidelines) மருத்துவம் என்பது தனி உலகம். இங்கு தனிமனித மருத்துவம் சரியாக உள்ளதா என்பதை மட்டும் பார்ப்பது அல்ல , எல்லாருக்கும் அந்த மருத்துவம் ஏற்றுக் கொள்ள கூடியதாக (without toxicity) இருக்க வேண்டும் என்று உறுதி செய்வதே..... To Mr GK : Please post about Drug Resistant by infections Mainly the use of antibiotics by the people without prescription Thank you 👍❤
@s.venkatakrishnan
@s.venkatakrishnan 5 күн бұрын
Sci ficmovies pathi pesunga bro
@MaddysMadreaction
@MaddysMadreaction 5 күн бұрын
Doctorsku varumanam poirumee😂
@cartoonworld2950
@cartoonworld2950 4 күн бұрын
hi mr gk i am a big fan of you can you put the video on who is sunita william and her achievements
@sureshrolexdom4469
@sureshrolexdom4469 5 күн бұрын
Nice good news 😊
@respectisperfect
@respectisperfect 3 күн бұрын
Gk bro kallu udambuku nallatha kettatha atha kudicha enna postive enna negative nu konjam detailed sollunga bro
@bluewolf587
@bluewolf587 5 күн бұрын
Hi GK bro neenga direct pana pora first movie la enaku oru role kudunga, deal la 🤝
@prasathc4011
@prasathc4011 4 күн бұрын
அருமை அண்ணா வாழ்த்தும் பேரன்பும்...!!! சமந்தா சொல்வதைப் பார்த்தால் நான் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுத்தேன்... என்னை பின்பற்றும் பெண்கள் நீங்களும் சுகப்பிரசவத்திற்கு செல்லாமல் , அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்...😂😂😂உடனே நம் பெண்மணிகளும் அதையே கேட்பார்கள்...!!!
@silvercord2694
@silvercord2694 5 күн бұрын
Most influencers nowadays doesn't understand the responsibility they carry in the internet society.
@Perfectlove10
@Perfectlove10 5 күн бұрын
Bootes void pathi pasunga MR...
@jeyapirathee2498
@jeyapirathee2498 5 күн бұрын
Please tell about barin
@sajanmarley4027
@sajanmarley4027 4 күн бұрын
What was the latest update of Sunitha Williams.?! Is they back?
@Ramprakash-ro1wd
@Ramprakash-ro1wd 4 күн бұрын
Good one interesting bro
@DeepAk-rl3li
@DeepAk-rl3li 4 күн бұрын
Mr.gk neenga intha ham radio and ham radio licence ah pathi video podunga bro ithu natural disaster appo use aagum visayam atha pathi podunga bro
@Mathematics-lr6or
@Mathematics-lr6or 5 күн бұрын
Post videos about physics electricity current magnet
@rasuvenkat2445
@rasuvenkat2445 5 күн бұрын
தோழர் நீங்க பேசுறதே நல்லாருக்கு.
@RR-ex6jx
@RR-ex6jx 5 күн бұрын
She doesn’t have responsibility after kathi release she became brand ambassador for maza🤣🤣🤣
@Vinothkumar-cx9qc
@Vinothkumar-cx9qc 4 күн бұрын
Bro naanum chinna vayasula medical sonnanganu hydrogen peroxide ah ear la potu clean pannan aprm dhan terinjidhu doctor consult is how much important nu
@Vikas-ql8fo
@Vikas-ql8fo 5 күн бұрын
Maths physics Pathi videos podunga
@hara9044
@hara9044 3 күн бұрын
Ithu maari dhan oru paati naan adipattu vali la irundha podhu neevi vidu pa seri aairum sonnanga. Most dangerous thing to do without knowing what the injury is.
@harvindran6966
@harvindran6966 2 күн бұрын
Bro Pls update V2K and Electrical harrasment explain pls
@_krish_praga_37
@_krish_praga_37 5 күн бұрын
Anna rocket science pathi video upload panuga anna please
@iamA.K
@iamA.K 5 күн бұрын
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
@vasudev6813
@vasudev6813 5 күн бұрын
Itha pakum pothum kekum pothum doctor pada comedy niyabagathuku varuthu athu ena nu therinjaavanga comment panniga
@jeevauthayachandren3732
@jeevauthayachandren3732 5 күн бұрын
Mass bro nenga
@mathavanmaddy5602
@mathavanmaddy5602 5 күн бұрын
Bro nytrogen peroxide thottu paakathenga athu udamba erinjidum i know..
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 106 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
Fall of Director Shanker | Indian 2 Trailer Roast | #mrkk #indian2 #roast #funny #tamilcinema
17:51
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 135 М.
Игровой Комп с Авито за 4500р
1:00
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 2,1 МЛН
Mastering Picture Editing: Zoom Tools Tutorial
0:52
Photoo Edit
Рет қаралды 505 М.
Опыт использования Мини ПК от TECNO
1:00
Андронет
Рет қаралды 758 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 26 МЛН
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 4,8 МЛН