சமர் அரசியல் நிகழ்ச்சி...

  Рет қаралды 119,651

Newsfirst Tamil - Sri Lanka

Newsfirst Tamil - Sri Lanka

Күн бұрын

#NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
#Samar #ShakthiTV #JeevanThondaman #MujiburRahman #RasamanickamShanakiyan #SatheeshSelvaraj
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700

Пікірлер: 404
@haifcool
@haifcool 27 күн бұрын
Npp jvp👍
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@ThomasbasgerTk
@ThomasbasgerTk 27 күн бұрын
மலையக சார்பாக ஆளும் அமைச்சர்களும் எதிர் அமைச்சர்களும் எந்த காலத்திலும் ஒற்றுமையே இல்லை எனவே மலையகம் நாசம்👍 very Good
@selliahtharma5866
@selliahtharma5866 28 күн бұрын
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா எடுத்துக் கொடுத்தாச்சா,வாயைத் திறந்தா மக்கள் மக்கள் மக்கள் கடைசியா ஒரு மயிரும் இல்லை.
@annajaya6991
@annajaya6991 10 күн бұрын
Every man pocket full People's full Mongol . That so
@DJDharma-yd2xg
@DJDharma-yd2xg 27 күн бұрын
ஜுவன் மலையக மக்களை வைத்தே அரசியல் செய்யுங்கள். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நாடகம் காட்டுவீர்கள். 😢😢 ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாத்துறபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான்😢😢
@krishx6380
@krishx6380 13 күн бұрын
Apro enga jaffna makkala vatchi arasiyal panna solra
@mohamedmihlar9067
@mohamedmihlar9067 20 күн бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி தமிழ் மொழி பேசும் தமிழ் முஸ்லிம் மக்கள் இம்முறை நல்ல ஒரு முடிவெடுக்க வேண்டும்
@annajaya6991
@annajaya6991 10 күн бұрын
6 mugam , he is have 12 jeevan mugam he is pocket money full. Peoples v v lots. Fist ( 1.) 🦍🐒🐕👠
@AhsanHamsa
@AhsanHamsa 28 күн бұрын
Me and My family 🧭
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@edinparojude5549
@edinparojude5549 27 күн бұрын
இதில் யார் வரவேண்டுமென்பது முக்கியம் இல்லை இவர்களில் யார் நாட்டினை நல்ல நிலமைக்கு கொண்டு வருவார்களோ அவர்கள் வரவேண்டும் மக்களுக்காக யார் நிப்பர்களோ அரேவரவேண்டும் ஒரு ஜனாதிபதி தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று .நாம் அனைவரும் ஒற்றுமையாக சுதந்தரமாக வாளவேண்டும் இதில் இனம் மதம் வேறுபாடுகளின்றி நம் நாட்டை கட்டியெழுப்ப நல்லவரை தெரிந்தெடுங்கள்🫡🙏🏻
@teachersnews724
@teachersnews724 27 күн бұрын
Npp❤️
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
❤❤❤
@mahalingamnirmaladevi510
@mahalingamnirmaladevi510 27 күн бұрын
Satheesh great speech well done
@annajaya6991
@annajaya6991 10 күн бұрын
Satheesh J v p amazing question lessing and reply. Good job 🌹.
@012Hiron
@012Hiron 26 күн бұрын
ஜீவன் தொண்டமானுக்கு தனுஷ் என்டு நெனப்பு தான்
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
😂😂😂😂😂😂
@anittarajendram4109
@anittarajendram4109 9 күн бұрын
Itha actress Aishwariya Rajesh ku theriyappaduthanum… 🤣🤣🤣
@Evr.baseer9286
@Evr.baseer9286 23 күн бұрын
ஜேவிபி ஆதரவாளர் மிக அருமையாக பேசியிருந்தார் வாழ்த்துக்கள் நன்றி
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@saravanamuthu31
@saravanamuthu31 27 күн бұрын
Satheesh weldone keep it up
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
Satheesh.😂😂😂😂😂😂😂
@ThiyaguThiyagu-g2t
@ThiyaguThiyagu-g2t 27 күн бұрын
Weldon sadhish bro
@Chellraja
@Chellraja 28 күн бұрын
என்ன நம்பிக்கையில் தமிழ் மக்கள் எல்லோரும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என சாணக்கியன் கூறுகிறார்? தமிழரசுக்கட்சியே ஒரு நிலையில் இல்லாதபோது இது எப்படி சாத்தியம்!!
@Nathame
@Nathame 27 күн бұрын
Vote for NPP
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍
@user-mw8in5qz4p
@user-mw8in5qz4p 27 күн бұрын
சதீஷ் அவ‌ர்களை வடக்கு கிழக்கு மாகாணம் பிரிவில் முக்கிய பங்கு vakitheerkal
@mohamedhameed1909
@mohamedhameed1909 28 күн бұрын
I don’t want to waste my valuable time for this people… please bring AKD (Anura kumara)
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍
@Appu-qs3qu
@Appu-qs3qu 20 күн бұрын
රට අනුරට 💪💪💪 BRING THE CHANGE FROM YOU AND YOUR FAMILY. LEAVE THE PARTY POLITICS. CHOOSE THE RIGHT ONE. VOTE AKD 🇱🇰✅
@cricketmoments1565
@cricketmoments1565 27 күн бұрын
Npp 🧭 ❤️#AKD This time
@devadev6468
@devadev6468 27 күн бұрын
தமிழரசு கட்சி இருக்கா? நீதிமன்றத்தில் தேடிப்பாருங்க
@ifhamViews3497
@ifhamViews3497 27 күн бұрын
AKD❤❤❤❤
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍
@royernald9936
@royernald9936 2 күн бұрын
இந் நிகழ்ச்சி.... இலங்கையின் தற்போதைய தமிழ்அரசியல் சூழ்நிலை,presidential election situation, தமிழர்களுக்கான அரசியல் தேவை *எது* என்ற தெளிவான பார்வையை என்னைப்போன்றோர்க்கு கற்பித்துள்ளது இந்த Depate..... ● Ranil என்றும் Rajapaksha தான் ( 8th Richest person in srilanka ஆறுமுகம் தொண்டமான் ) ● Sajith...those are same ( எந்த வித மாற்றமும் நடக்காது அவர்கள் எல்லோரும் ஓன்றே ) ● தமிழ் அரசு கட்சி [ ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் we don't care ] ● NPP.....இம்முறை அவர்களுக்கான காலம் !! • • • ஆதலால் இம்முறை AKD'க்கே எனது வாக்கு🎉
@SandanamTheivaraj
@SandanamTheivaraj 26 күн бұрын
மலையக மக்கள் மலசலகூட கட்ட வசதிகள் இல்லை என்னடா பேசுறிங்க பேச்சி
@mohammadnazar3594
@mohammadnazar3594 27 күн бұрын
We supports mr saĵith grated
@Appu-qs3qu
@Appu-qs3qu 20 күн бұрын
Dustbin
@hkany8411
@hkany8411 22 күн бұрын
தொன்டமான் பேச்சு படிக்காத அரசியல் புறியாத பேச்சு சிண்னப்புள்ளைத்தனமானதை
@SanaSana-lx7vr
@SanaSana-lx7vr 17 күн бұрын
அவனுக்கு நல்ல தலைக்கு அடிச்சு பைத்தியம் முத்தி என்ன பேசுறதுன்னு தெரியாம பேசுஉரன்
@anandasukumaran5466
@anandasukumaran5466 27 күн бұрын
Thondaman is a pool and a rudy
@mybesttech47
@mybesttech47 4 күн бұрын
உண்மை
@ravikanags7341
@ravikanags7341 26 күн бұрын
Satheesh : great answers and reliable statements, weldone
@cricketmoments1565
@cricketmoments1565 27 күн бұрын
தமிழ் பேசும் மக்களே, இம்முறை ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் Npp 🧭❤
@razeelhassan7628
@razeelhassan7628 15 күн бұрын
Bro athu thesiya makkal sakthi
@asfaqaslam9336
@asfaqaslam9336 28 күн бұрын
Our village all Npp ❤❤
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 20 күн бұрын
Which village?
@Kavi1982Kavi
@Kavi1982Kavi 14 күн бұрын
அரசியல் சாக்கடை என்னும் வண்டிலை இழுக்கும் மக்கள் நாங்கள் யார் வந்தாலும் இலங்கை வாழ் மக்களுக்கு எதுவும் பிரயோஜனம் அல்ல
@aymanpresahdwealdantmoulan4486
@aymanpresahdwealdantmoulan4486 21 күн бұрын
ஜீவனின் கருத்தை மக்கள் முன் கொண்டுசெல்லமுடியாது
@Appu-qs3qu
@Appu-qs3qu 20 күн бұрын
රට අනුරට 💪💪💪 Don't go for the Bottles and food parcels, This is the only time we have the power to change our Nation from corruption... BRING THE CHANGE FROM YOU AND YOUR FAMILY. LEAVE THE PARTY POLITICS. CHOOSE THE RIGHT ONE. VOTE AKD 🇱🇰✅
@rajendranjeganesh5529
@rajendranjeganesh5529 18 күн бұрын
Definitely bro ❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 27 күн бұрын
Many Thanks Shakthi Tv for arranging this great discussion between able journalists and the political leaders guiding public to elect honest sincere leaders to rule the country for better prospects
@mohommedraffiq1210
@mohommedraffiq1210 27 күн бұрын
றியாஸ் எனும் ஊடகவியளாலர் இவ்வாறு நிகழ்ச்சி நடாத்துவதற்கு ன்னும் தேர்ச்சி பெற வேண்டும்
@MUL_UN
@MUL_UN 12 күн бұрын
yes he want to larn ore qustion aa tirumba tirumba keaku raaru
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 18 күн бұрын
என்ன பேசுகிரான் ஜிவன் மக்களின்ட வாழ்வாதரம் உயர்ந்துள்ளது என்று மோடயன் நான் எனது குடும்ப சிலவு ஐம்பது ஆயிரமாக இருந்தது இன்றயநாள் வரை ஒரு லட்சத்தை தான்டி செல்கின்றது சிலவு சுமையை தாங்கமுடியாமள் கனவனும் மனைவியும் அறபு நாட்டுக்கு வந்து கக்கூஸ் கலிவி நாட்டுக்கு டொலர் அனுப்பி எங்களது குடும்பத்தையும் நாட்டையும் சமாந்ரமாக வைத்துள்ளோம் வெளிநாட்டு தொளிளாளர்கள் என்பதை மரந்து விடாதீர்கள் ஆட்சியாளர்கள் கல்வர்கள்
@johnniewalker8186
@johnniewalker8186 20 күн бұрын
நாங்கள் NPPக்கு வாக்களிப்போம் 🧭💗
@MohamedIbrahim-p8n
@MohamedIbrahim-p8n 15 күн бұрын
Yes
@UwaisMuhammadh
@UwaisMuhammadh 15 күн бұрын
​no
@krishx6380
@krishx6380 13 күн бұрын
Apro nakkikitutha irukanu
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 27 күн бұрын
ஜீவன் தொண்டமான் சொல்ற 1700 1700 ரூபாய் பெற்று கொடுத்துட்டேன் என்று சொல்லி சொல்றார் எங்க கைல கொடுத்திருக்கிறார் இல்ல வீட்ல கொடுத்திருக்கிறார் ஒன்னு சொல்லு விரும்புகிறேன் தேவன் எங்க போனாலும் எப்படி பேசணும் எதை சொல்லணும் என்னத்த பேசணும் அப்படின்னு அவர் விடிய விடிய நல்லா யோசிச்சு ஒரு பாடம் எடுத்துக்கிட்டு தான் வருவார் தவிர மக்களுக்காக வேண்டி இதுவரைக்கும் எதுவும் செய்ய செஞ்சது இல்ல செய்யப் போறது இல்ல இப்படி அடுத்தவங்களோட வாழ புடிச்சுகிட்டு தான் வருவாரு இன்னும் ஒரு காரணம் என்னன்னா என்னை பொறுத்தவரை புது அரசியல் உனக்கு உருவாகும் அப்படியே உருவாகினாலும் அனுரா குமார திசாநாயக்க வந்தாலும் கூட இதே ஜீவன் தொண்டமான் அந்த பக்கம் மாறுவாரா இல்லையான்னு இல்லையான இல்லையான்னு பாருங்க ஏன்னு கேட்டா காத்து அடிக்கிற பக்கம் தாவுவது குரங்கு மரத்துக்கு மரம் தாவுற ஜீவன் மட்டும் புத்தி அது தான்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 28 күн бұрын
Mr Anura is the only answer. Vote Anura.
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@saravanamuthu31
@saravanamuthu31 27 күн бұрын
Jeevan Thondaman try to distract other people Shame
@Sonagan-Land.
@Sonagan-Land. 16 күн бұрын
எதற்காக முஜீபுர் ரஹ்மான் வடக்கு கிழக்கு 13திருத்த சட்டத்தை பேசும் போது "" ஏன் sleep mode யை போட்டு எதற்காக அவரது கருத்தை மரைத்தீர்கள் "" சக்தி டீவி ?.. why ?...
@user-mw8in5qz4p
@user-mw8in5qz4p 27 күн бұрын
, துணிவுடன் செயற்பட கூடிய தலைவர் ஒருவர் தேவை
@cricketmoments1565
@cricketmoments1565 27 күн бұрын
Npp 🧭❤️
@vakisan
@vakisan 26 күн бұрын
1:38:38 Ada kadavule😅 1:43:38 good question and answer 🤝
@makeshmakesh4892
@makeshmakesh4892 27 күн бұрын
முஜிபுர்ரஹ்மான்சூப்பர்
@user-yu1tn2bw5n
@user-yu1tn2bw5n 22 күн бұрын
Vote for NPP Anura
@MohammedIlham-y3y
@MohammedIlham-y3y 5 күн бұрын
💯 right jeevan thondamaan avarkaley Vote for ranil He is a good leader
@AhsanHamsa
@AhsanHamsa 28 күн бұрын
We want anurakumara
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@manazirhussain4066
@manazirhussain4066 27 күн бұрын
Last chance anura
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍
@devadev6468
@devadev6468 27 күн бұрын
சாணக்கிய, காசுவாங்கும்போது மத்தியக்குழு கூடியா முடிவெடுத்தீங்க.
@user-iy4hr8hj4c
@user-iy4hr8hj4c 21 күн бұрын
NPP 🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭 only solution 👍👍👍👍
@TheMaru71
@TheMaru71 19 күн бұрын
Jeevan Thondaiman is a leader who can give great leadership to the people of plantations sector and also young man having a caliber of bright future in political arena in Sri Lanka. Pl
@izzadeencassim9724
@izzadeencassim9724 23 күн бұрын
J/ Thondaman, is big lier
@manothambi623
@manothambi623 16 күн бұрын
Yes true full of shit coming from his mouth
@arulseelan2252
@arulseelan2252 27 күн бұрын
சக்தி ரிவிக்கும் வாழ்த்துக்கள்
@mansoorabdullah1492
@mansoorabdullah1492 26 күн бұрын
ரியாஸ் பரீட்சயமற்றவர்.
@mybesttech47
@mybesttech47 4 күн бұрын
Mujibur rahman said true ranil and rajapaksha கள்ளனோல்
@AsAswar
@AsAswar 17 күн бұрын
சதீஷ் போன்றவர்களுக்கு அரசியல் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இன்னும் அரசியல் படிக்க வேண்டும்
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l 28 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sathusathu9918
@sathusathu9918 27 күн бұрын
சாணக்கியன் கூலம்பிட்டார்
@G.sagunthalaDevi
@G.sagunthalaDevi 21 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையான நிகழ்ச்சி ஆனால் அனைவருக்கும் பதில் அளிக்க நேரம் கூடுதலாக தேவை படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவும்.
@mhnaleemno51kwt88
@mhnaleemno51kwt88 8 күн бұрын
Nice proggam
@SS.Thanigaasalom
@SS.Thanigaasalom 27 күн бұрын
மட்டுப்படுத்தப்பட்ட நேரமே ஒதுக்கப்படுவதால் பங்குபற்றுவோரை இரண்டாக மட்டுப்படுத்தினால் நன்று.
@farooqshabdeen9271
@farooqshabdeen9271 13 күн бұрын
We. Are. Sri. Lankens. Muslims. Tamil. Singhlish
@sivalingampathmapriya221
@sivalingampathmapriya221 27 күн бұрын
Hi jevan sir and sanayan sir i miss you rs speech. All the best
@BnjggBnxv
@BnjggBnxv 17 күн бұрын
அருமையான நிகழ்ச்சி மக்கள் அரசியல்வாதியை பற்றி புரிந்து கொள்ள முடியும்
@user-mw8in5qz4p
@user-mw8in5qz4p 27 күн бұрын
இலங்கை மக்கள் வரிப்பணம் செலுத்தாமல் வெளிநாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் பெறப்படும் கடனில் வாழ்வதற்கு உடன்பாடு கொள்வது பார்க்க பிச்சை எடுக்கலாம்
@fathimashafnathaiub809
@fathimashafnathaiub809 27 күн бұрын
N p p❤
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@GaneshanMurthi
@GaneshanMurthi 27 күн бұрын
கேள்வி கேட்கும் உரிமையை மக்களிடம் கொடுக்க வேண்டும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 25 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்💞💞💞💞🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@haleemdeen4586
@haleemdeen4586 17 күн бұрын
Malapaiyvathal shuma than kidaikuthu, epady thaniy illamapokuthu?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 17 күн бұрын
@@haleemdeen4586 அகதி
@jayagamusrilanka
@jayagamusrilanka 27 күн бұрын
JVP will never vote for the infrastructure, grants and reliefs given to the people by the government.
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@AbuHayan-kh9qm
@AbuHayan-kh9qm 28 күн бұрын
அரசியல் பிரமுகர்களுக்கு பதில் அளிக்க விடாமல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு குழப்பம் குழப்பங்களை உருவாக்குகின்ற ஊடகவியலாளர்கள் இதுதான் அவர்களின் ஊடகவியலாளர் முதிர்ச்சி என்பதை நான் காண்கிறேன்
@G.sagunthalaDevi
@G.sagunthalaDevi 21 күн бұрын
ஜெப்ரி அண்ணா உங்கள் சூழ்நிலை கையாளும் திறமை பாராட்டுக்குறியது 👍
@Nathame
@Nathame 27 күн бұрын
Vote for npp
@rameshkrishana5023
@rameshkrishana5023 17 күн бұрын
55 60 வருட காலமாக நாட்டைக் கட்டியெழுப்பும் எந்த ஒரு வேலை திட்டமும் எந்த கட்சி தலைவர்களும் முன் வைத்ததும் இல்லை😂😂 ஏனென்றால் எந்த ஒரு வேலைத்திட்டமும் இவர்களால் எழுதப்படுவதில்லை வேலைத்திட்டங்களை தயாரிப்பது வேறொருவர் 😮😮 இவர்களுக்கு வேண்டும் பதவி வேலை திட்டம் என்பது ஒரு சாதாரணமாக பேப்பர் இவர்களுக்கு😮 இவர்கள் ஒருபோதும் இந்த நாட்டை கட்டி எழுப்புவதில்லை தற்போது பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் வாழ்க்கைக்கு மரணத்துக்கும் நாட்கள் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் ஒருபோதும் இந்த நாட்டை கட்டி எழுப்ப மாட்டார்கள் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்க முடியாதது சிந்தித்து வாக்களியுங்கள் இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடிகள் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டிய நிலைமை வரும்😂😂
@SS.Thanigaasalom
@SS.Thanigaasalom 27 күн бұрын
ஒரு தரமான கலந்துரையாடல். அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சாணக்கியன் ஆகியோரின் கருத்துக்கள் யதார்த்தமானவை. மிகத்திறமையகத் தங்கள் பக்க விடயங்களை முன்வைத்தார்கள். இருவருக்கும் வாழத்துக்கள். எனினும் சில ஊடகவியலாளர்களுக்குப் பல விடயங்கள் பற்றிய தெளிவு இல்லாமை நன்கு தெரிகிறது.
@mohommedraffiq1210
@mohommedraffiq1210 27 күн бұрын
உங்கள் பதிவிடுதலை வரவேற்கின்றேன் றியாஸ் என்பவரின் கேள்விகள் மிகவும் சிறு பிள்ளைதனமான மடைமை தனமான தாகவே கருதுகிறேன்.
@smileinurhand
@smileinurhand 26 күн бұрын
70ரூபாய் பால் 200ரூபாய் ஆனால் சம்பளம் 5 வருடமாய் அப்படியே இருக்கு. இலங்கையில் தனியார் (கடைகள்/வீடுகள்) வேலை செய்யும் தொழிலாளர்கள். வேலை நேரம் (8 மணிநேரம்), நோய் விடுமுறை/கொடுப்பனவுகள் , சம்பள உயர்வு போன்ற எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் யாரும் ஏன் அதை பேசுவதில்லை? உழைப்பை சுரண்டும் சமூகம் எப்படி முன்னேற்றம்??
@user-zu4rw6fy8o
@user-zu4rw6fy8o 25 күн бұрын
என்ன யதார்த்தம் 4 பேரும் 4 விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று வெளிப்படையாகவே தெரிகிறது. நீங்கள் எதற்கு பணவீக்கம் என்றால் என்னவென்றே விளங்காத ஜீவனுக்கும் தீர்வு என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சாணக்கியனுக்கும் சொம்பு தூக்குகிறீங்கள் 😂😂😂
@THIRUCHCHOTITHIRUKULASINGAM
@THIRUCHCHOTITHIRUKULASINGAM 26 күн бұрын
The 2009 war was done by Ranil, JVP seperated the indo lanka accord and divided the north and east. Sajith was never true so the tamils do not believe anyone
@SironSiron-zj9wk
@SironSiron-zj9wk 17 күн бұрын
SIRONVEDU ❤️
@THIRUCHCHOTITHIRUKULASINGAM
@THIRUCHCHOTITHIRUKULASINGAM 26 күн бұрын
ITAK is a finished party.
@arulseelan2252
@arulseelan2252 27 күн бұрын
நல்ல ஒரு முயற்சி நான் வாழ்த்துகள். ஜெவ்றி good
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍
@MahalingamNishanthan-fc8vd
@MahalingamNishanthan-fc8vd 27 күн бұрын
கேட்கப்பட் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பொருத்தமே இல்லை
@mohamedmushtak93
@mohamedmushtak93 27 күн бұрын
npp
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍
@Aishuannamalai
@Aishuannamalai 12 күн бұрын
Jeevan Thondaman ❤️ Sonali Silvaa model
@bhavansunderam
@bhavansunderam 27 күн бұрын
Thamilan Arasu Katchi Dead Because of Ettappans SU MANTHIRAN AND SAN NAKKIYAN. Both are not Tamils but money Collection
@dayanathusan5008
@dayanathusan5008 26 күн бұрын
சாணக்கியனுக்கு பதில் அளிக்க முடியவில்லை
@mansoorabdullah1492
@mansoorabdullah1492 26 күн бұрын
AKD will win 🎉
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 27 күн бұрын
TAMIL ARASU KATCHI NO LEADER AND ALMOST DEAD BECAUSE OF ETTAPPANS SAN NAKKIYAN AND SU MANTHIRAN
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 22 күн бұрын
No NO in of the Premadasa rule in Ceylon was trying with the support of saying L T T E group of soldiers in certain of chasing I P K as of Indian forces from this ISland please note in addtion.
@karshanvipulanathan3770
@karshanvipulanathan3770 13 күн бұрын
அடேய் ஜீவன் இப்ப மட்டும் ரணில் பொதுஐன பெரமுனவின்ட mp கள ஏன் தன்னோடு சேர்க்கிறார்..
@mahalingamnirmaladevi510
@mahalingamnirmaladevi510 27 күн бұрын
Super ❤
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 25 күн бұрын
When so many of Tamil politicians from East and North in of curiosity to be such of minister Mr Ranil has dedided in of self planning is a mysterious of matter.wich is not known to the most of the same nation Think of Koneswaram in of the background history and present condition
@VelariyanJanson
@VelariyanJanson 27 күн бұрын
Super
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 27 күн бұрын
அனுர
@PriyanthaWimalasena
@PriyanthaWimalasena 20 күн бұрын
👍 👍 👍 👍 👍 👍
@manojjjv
@manojjjv Күн бұрын
21 திகதியுடன் உங்கள் ஆட்டமெல்லாம் முடிஞ்சிரும்
@kanagaratnamgunarajahguna2565
@kanagaratnamgunarajahguna2565 27 күн бұрын
News foirst has failed to conduct properly. Your group has no decency towards your own members
@mybesttech47
@mybesttech47 4 күн бұрын
எங்கே பார்த்தாலும் Anura AKD
@annajaya6991
@annajaya6991 10 күн бұрын
Jeevan crazy. He is not minister fendural. Why are u bring this crezy jeevan. Mainda who are you all know jeevan gite man..??? 👠👠👠👠👠👠👠
@rajinallaiah773
@rajinallaiah773 28 күн бұрын
Allow the guest to answer your questions……if you all ask questions at the same time,how can they talk.
@user-vl8is9kc5r
@user-vl8is9kc5r 27 күн бұрын
Sajith varri ungaluka 🎉
@user-ly9wr9vp2o
@user-ly9wr9vp2o 27 күн бұрын
Sajite veleware adare anura
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 22 күн бұрын
As today of 19 August of kindly hear please, in of an agreement with Mr Sajith withe of confirmatiton try to gain as such of in imagination of being the leadership as not to cover up the land areas in East , North and Up country except of urgent act in of general purpose and try not to interrupt such provinces peoples illegally in future
@YogaRaja-kg9yt
@YogaRaja-kg9yt 27 күн бұрын
Valdugal sakthi tv
@YogaRaja-kg9yt
@YogaRaja-kg9yt 27 күн бұрын
Supper mujiruf rakuman
@TheVoiceofjesus2024
@TheVoiceofjesus2024 16 күн бұрын
இந்திய தொலைக்காட்சி மாதிரி எவ்வளவு தான் மாற நினைத்தாலும் உங்கள் சில தவறுகள் தடையாக நிக்கின்றது
சமர் அரசியல் நிகழ்ச்சி...
2:32:16
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 8 М.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН
சமர் அரசியல் நிகழ்ச்சி
2:18:41
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 38 М.
சமர் அரசியல் நிகழ்ச்சி
2:00:15
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 15 М.
சமர் அரசியல் நிகழ்ச்சி...
1:53:53
Newsfirst Sri Lanka
Рет қаралды 72 М.