சமஸ்கிருதம் திருடிய தமிழ்ச்செல்வம் | அழிக்கப்பட்ட தமிழ் நூல் | SundayDisturbers

  Рет қаралды 22,611

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

4 жыл бұрын

Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 409
@dawn_n_duskrangoli
@dawn_n_duskrangoli 4 жыл бұрын
ஆட்டைய போட்டது.... காதுல பூ சுத்தலாம் ஆனா மலர் வளையம் வைக்கக் கூடாது...😂🤣 வேற லெவல் கமெண்டரி அண்ணா 🤭
@agathiyansivamani3765
@agathiyansivamani3765 4 жыл бұрын
🤗🤗🤗இதை போன்ற தொரு தைரியமான பதிவையே தங்களிடம் எதிர் பார்த்தோம் அருண் அண்ணா😻
@vinothkumar4178
@vinothkumar4178 4 жыл бұрын
தமிழர்களை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வழி இல்லாமல் தமிழ் படைப்புகள் மூலம் குறுக்கு வழியில் நம்மை தோற்கடித்தார்கள் சமஸ்கிரதம் தேவ மொழி என்கிறார்கள் ஆனால் பல்லாயிரம் வருடங்களாக நாம் தமிழிலேயே நம் கடவுளர்களை வபட்டுள்ளோம் இனி தமிழ் மெல்ல ஆளவேண்டும் அதற்காக தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
அடிச்சி நொறுக்குகிறார் நமது அருண்... நமக்காக தான் எல்லாம் செய்கிறார் என்று நினைத்தாலே பெருமையா இருக்கு. மிக்க நன்றி அருண் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@aagudha
@aagudha 4 жыл бұрын
Tamizhan Da Who's proud of this
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 4 жыл бұрын
போகி என்ற பெயரில் ஓலைச்சுவடி & நமது சித்த மருத்துவத்தின் குறிப்புகளை அழித்ததை நமது மக்களுக்கு எடுத்த சொல்லனும் அருண் சகோ... உங்களது பணி தொடரட்டும்...
@Manoj-ee5tv
@Manoj-ee5tv 4 жыл бұрын
ஆத்துல ஓலை சுவடியை விட்டு புண்ணியம் தேடுனவால விட்டுடீங்க சகோ 😐😐....
@thirumalaik2838
@thirumalaik2838 4 жыл бұрын
தமிழா்,தமிழ் சரித்திர உண்மைகளை மீட்டு வருகிறீர்கள் நன்றி மேலும்,மேலும் உலகிற்கு தெளிவு ஏற்படுத்துங்கள் வாழ்க.
@vijayprakash4470
@vijayprakash4470 4 жыл бұрын
Tamil chinthanayalar peravai said more about this
@Dr-ch6nn
@Dr-ch6nn 4 жыл бұрын
அண்ணா களபிரர்களை விரட்டி இடைக்கால பாண்டியர் வம்சத்தை தோற்றுவித்த கடுங்கோன் பாண்டியனை பத்தி பேசுங்க please 😍😍
@rampandiyan3699
@rampandiyan3699 4 жыл бұрын
பாண்டிய மன்னன் தோற்கடிக்க உதவி செய்து யார் நண்பா .கோட்டைக்கு வெளியே நாம் ஏண் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் .அரியனை ஏரிவிட்டால் என்ன என்று நயவஞ்சன் யாரு நண்பா .72 பாளையபட்டு வாங்கி யார் ஆண்டது தமிழ் இன துரோகி சொல்லு நண்பா யாரு.தெரிஞ்சுக ஆவளாய் உள்ளோம்.
@Dr-ch6nn
@Dr-ch6nn 4 жыл бұрын
@@rampandiyan3699 வேறு யார்.. மதுரை ஆண்ட தெலுங்கு நாயக்கர்கள் தான் நண்பா
@athithyavarman2685
@athithyavarman2685 4 жыл бұрын
நீங்க சொல்றது 100% உண்மை, அதோட மஹாபாரதம் கூட தென்னாட்டில் இருந்தே களவாடப்பட்டது.
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
பரசுராமர் கேடாரி எறிந்த கதையே சுட்டது தான். சங்ககால சேர மன்னர் செங்குட்டுவனின் வேறு பெயர் "கடல் பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" இதன் பொருள் கடலை பின் வாங்க செய்ய அணை அமைத்து நிலத்தை மீட்டல். கேரளத்தில் குட்டநாடு பகுதி உள்ளது இது கடல் மட்டத்தை விட குழிவான (குட்டையான பகுதி = குட்ட நாடு ) பகுதி. குட்டநாட்டை ஆண்டதால் தான் செங்"குட்டுவன்" என பெயர் பெற்றார் இந்தகதையை எடுத்து பரசுராமர் பாவம் போக்க தவம் செய்ய புது நிலம் வேண்டி கோடாரி எறிய கடலில் இருந்து கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை (தற்கால கேரளம்) நிலம் வெளி வந்தது. அவர் தவம் முடிந்தவுடன் நம்பூதிரி பிராமணர்களிடம் நிலத்தை கொடுக்க, அவர்கள் ஆள அரசர்கள் வேண்டும் என கேட்க, பரசுராமர் நியமித்தவர்கள் தான் சேரர், ஆய் மரபினர், எழில் குன்றத்து (எலி மலை) நன்னன்
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 4 ай бұрын
கு ட்ட= மலை நாடு , கோடு ,கொடு ,கோட்டை ,கொட நாடு கு ட்டநாடு,! குன்று குண்டு , குட்டு
@gpremkumar2852
@gpremkumar2852 4 жыл бұрын
தமிழ் நிறம் மாறாதது. அர்யமும், திராவிடமும் நிறம் மாறக்கூடியது.
@vijaythamizh7096
@vijaythamizh7096 4 жыл бұрын
எரிமலை சீற்றம் இப்பதிவு 🔥🔥🔥
@agathiyansivamani3765
@agathiyansivamani3765 4 жыл бұрын
ஆகமம் எனும் சொல்லே தமிழ் ழ் சொல் தான்.... இதை ஆகம அறிஞர் ஐயா சக்தி வேல் முருகனார் விளக்கி உள்ளார்.
@nandhakumar9408
@nandhakumar9408 4 жыл бұрын
Agathiyan Sivamani தெரியும்
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
கடலுக்கு உருவம் ஒன்று இருந்தால் அது தமிழனாக தான் இருக்க முடியும்... எவ்வளவு பெரிய படைப்புகள்.... நான் ஒரு தமிழன் சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு 😍😍😍😍😍❤❤❤❤💪💪💪💪🙏🙏🙏🙏
@behindthescreen2292
@behindthescreen2292 4 жыл бұрын
ராவண காலநூல்கள் குறித்தும் யாழ் நகர வாசிப்பகம் கொண்ட சுவடிகளையும் ஆராய்வோம் உலகுக்காக.!
@user-rq7kp5bp9z
@user-rq7kp5bp9z 4 жыл бұрын
ஆசீவகம் தனி video வேண்டும் 🔥
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
இரண்டாம் பாகம் பதிவிடுங்கள் மேலும் நுணுக்கமாக இன்று
@karthikak9579
@karthikak9579 4 жыл бұрын
Vicky and Arun I proud these brother team work
@somuselvaraj3539
@somuselvaraj3539 4 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் ஆராய்ச்சி மற்றும் தமிழ் மொழியின் ஈடுபாடு தொடர வாழ்த்துக்கள்.
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 4 жыл бұрын
தமிழ் இனத்தின் அடையாளங்களை இனியாவது முறையாக ஆவனபடுத்தி நாம் காப்பாற்ற வேண்டும்.....
@chandramohans2394
@chandramohans2394 4 жыл бұрын
Fantastic video. Oru sandhegam/thagaval: Vada Indhiya wil irundha pala kovilgal sooraadapattu azhinthu ponadhu enru avargal koorugiraargal: example: Somnath koil, Kashmir's temples. They say the Islamic invaders ravaged and destroyed many temples like this. I have visited Ellora caves and seen first hand many monuments have been desecrated. Consider this modern example: In Afghanistan, Taliban destroyed Bamiyan Buddhas, and recently, some Buddhist monuments were destroyed in PoK (Pakistan occupied kashmir). While I agree on your points, and myself support Thamizh Desiyam, but you must not ignore the above points, otherwise you may get it wrong. What matters is the truth, irrespective of whether it is favorable to Tamil or not. Agree?
@vinoth8280
@vinoth8280 4 жыл бұрын
அண்ணா எங்கலுக்கும் தமிழி கற்றுதாருங்கள் 🙏
@srikanthkumar9440
@srikanthkumar9440 4 жыл бұрын
Anna enakkum
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 4 жыл бұрын
உங்கள் அழகாக ஆழமாக இருக்க காரணம் தமிழின் அழகு கூட நிணைக்கலாம் அருன், உண்மையில் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் நட்பே
@tamilarasanking7164
@tamilarasanking7164 4 жыл бұрын
அப்பப்பா.................அருமை 🔥🔥🔥
@gurunathan3969
@gurunathan3969 4 жыл бұрын
Pakurathuku munnadiye 1st like anna
@tamildeluxe3222
@tamildeluxe3222 3 жыл бұрын
Vera lvl video bro full ah goosebumps than🔥 eppadiyachum namba tamilargal kandupipum , illakiyam um veliya konduvaranum bro🔥🤩
@masskandan9089
@masskandan9089 4 жыл бұрын
அண்ணா 6 கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி பற்றியும் எலும்புக்கூடு கண்டுப்பிடிப்பு பற்றியும் ஒரு வீடியோ போடுங்க
@havishlithish8158
@havishlithish8158 4 жыл бұрын
Nega podara video motivation Anna,Tamil pathi therinjekanam nu neraya asaiya eruku Anna ,keep rocking Anna ,all the best 😊
@camilusfernando17
@camilusfernando17 4 жыл бұрын
தமிழன் துரோகத்தால் வீழ்த்தப்பட்டான்
@pudhidhaioruthedal
@pudhidhaioruthedal 4 жыл бұрын
இப்போதும்
@karunakarnt7962
@karunakarnt7962 4 жыл бұрын
ஆனால் எப்போது தமிழராய் ஒன்று சேரப் போகிறீர்கள்
@stylish7352
@stylish7352 4 жыл бұрын
@@karunakarnt7962 விரைவில்
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@karunakarnt7962 சேருகின்றோம்
@KumarKumar-zr6ht
@KumarKumar-zr6ht 4 жыл бұрын
ஆகம விதி என்ற சொல்லிற்க்கு பொருள் கூடத்தெறியாது சமஸ்கிருத வல்லுநர்கலுக்கு நன்றி தோழர் அற்ப்புதமான தொகுப்பு மிகவும் பயனுள்ள தகவல்கல்
@krishindira9234
@krishindira9234 4 жыл бұрын
Yes. யாழ்ப்பாணம் நூலகம் .
@vijayvijayan9001
@vijayvijayan9001 4 жыл бұрын
இதை எதிர்த்து தற்காலத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாதா.
@arunsrinivasanmadhu3171
@arunsrinivasanmadhu3171 4 жыл бұрын
நல்ல பதிவு நண்பா. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மொழியை அழிக்க முயன்றூம் மீண்டும் மீண்டும் விறுகொண்டெழுகிறது. ஏனென்றால் இது அள்ளள்ள குறையாத சமுத்திரம். தமிழனாய் என்னை படைத்தக் கடவுளுக்கு நன்றி.
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 4 жыл бұрын
அருமை நண்பா...... ஆரியமும்.... திரவிடமும்.... விரைவில் ஒழிந்து தமிழ் வளர்ச்சி அடைந்து காலம் வந்துவிட்டது....
@muthum2304
@muthum2304 4 жыл бұрын
அருமையான பதிவு தோழா வாழ்த்துக்கள்
@pandit7975
@pandit7975 4 жыл бұрын
சிறப்பான தகவல்..... மேலும் சிறக்க வேண்டும்....... மென்மேலும் பறக்க வேண்டும்....
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 жыл бұрын
Area adra .... Ada ada intha video pakumbothu apdiye woooow sema feeling... Tha vadakans mela sema gannda iruku... Ana Tamil mozila irunthu ellam poiruku nu nenacha garvama iruku... Ivlo naal engala emathuna north Indians ku ipo pinadi poga pogum.... Ovoru tamizarum therinjikanum... Thanks for the update 😍❤️
@vignesh.k9881
@vignesh.k9881 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. . 👏👏👏👏👏👏👏
@sundhukumar
@sundhukumar 4 жыл бұрын
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு..... சூழ்ச்சி.... சூழ்ச்சி.அது மட்டும் வைத்து ...... இன்னும் எவ்வளவு காலம்தான் ஏமாற்றுவார்... தங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்... வளர்க தமிழ்
@thenpodhigai7944
@thenpodhigai7944 4 жыл бұрын
Waiting for next.... Fantastic brother.....
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
சிறப்பு. நன்றி. வாழ்த்துக்கள்.
@vanajaarul1020
@vanajaarul1020 4 жыл бұрын
Super bro... Innum Tamil related ah neraya videos upload pnnunga plz.....
@gauddel7209
@gauddel7209 4 жыл бұрын
Excellent as usual.👌
@devidarc622
@devidarc622 4 жыл бұрын
வேற level video bro. Awesome
@porkkomugilan8548
@porkkomugilan8548 4 жыл бұрын
Super bro .. 👌🏻
@user-sz3eo5mu9f
@user-sz3eo5mu9f 4 жыл бұрын
Again an eye opener!!! Keep going. ☺
@t.r.nanthankumar1806
@t.r.nanthankumar1806 4 жыл бұрын
Vera level bro I expecting more videos like this
@vsathishkumar6577
@vsathishkumar6577 4 жыл бұрын
அருண் ஆசீவகம் பற்றி ஒரு முழு காணொளி தெளிவாக போடவும் ஆசீவகத்தில் இருந்துதான் சமயம் வந்ததா இதுதான் எனது சந்தேகம்
@vsathishkumar6577
@vsathishkumar6577 4 жыл бұрын
சமணம்
@mouleswarana5949
@mouleswarana5949 4 жыл бұрын
தமிழ் சங்க இலக்கியத்தை வைத்து மலையாளம் செம்மொழி பெற்ற விவரம் பற்றி கூறுங்கள்.
@user-ry3cp4ss4s
@user-ry3cp4ss4s 4 жыл бұрын
Apdiya brother
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
மலையாளம் தமிழின் ஒரு எழுத்து முறை மாறி வந்த வடிவம். நிறைய தமிழ் நூல் அங்கும் எழுதபட்டது. அவர்கள், மேலும் பர்மா, தாய், சிங்கள மொழியில் உள்ள எழுத்து தான் உண்மை யானா தமிழ் எழுத்து. நாம் பயன் படுத்தும் முறைராஜா ராஜன் காலத்தில் வட மொழியில் எழுதுவதற்கு கடன் வாங்கிய வடிவம். Ex.tamili vedio/hipoptamila. Sunadar தம்பிக்கோட்டை
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
*South East Asia scripts mostly decent from Tagalog, Khmer, cham, kavi, pyu scripts which are all decend of "pallava grantha" *Tamil merchents spread Sanskrit to SE Asia as religious Language of Hinduism. And Tamil is used as trade language. This situation previlies till 13th century, after that Islam and arabic gets importance. *Pallava Grantham (here the word Grantham it self means joint) is made to write Sanskrit in Tamil region during 4th century AD. Grantham is mix of Tamil bramhi and Gupta script. Till 13th century Grantham is mix of Tamil and northern script after that it takes a separate rigid structure *Grantham also gave rise south Indian scripts like Telugu Kannada Malayalam Tulu and sinhala of srilanka *But Grantham made influence on Tamil it self as it injects five northern letters into Tamil ஜ ஸ ஷ ஹ க்ஷ *Tamil vowels அஆஇஈஉஊஎஏஐஒஓஔ Tamil consonants கஙசஞடணதநபமயரலவழளறன
@mouleswarana5949
@mouleswarana5949 4 жыл бұрын
@@sathiskumar911 என்னுடைய சந்தேகம் எழுத்து முறை பற்றியது இல்லை. மிகவும் பின் வந்த மலயாளம் செம்மொழி அந்தஸ்து எப்படி பெற்றது.?? எந்தெந்த அடிப்படை நூல்கள் அவர்களுக்கு உதவியது? செம்மொழிக்கான பதினோறு கோட்பாடுகள் அதில் உள்ளதா? இது தான் என் சந்தேகம்..
@sgky2k
@sgky2k 4 жыл бұрын
Lee Eswar Kerala tourism வலைதளத்தில் சொல்கிறார்கள் சேரர்கள் அவர்கள் இனமாம். அவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே தமிழர் பண்பாடு கலை அறிவியல் மொழி வரலாறு இவயை திருடி கொள்ள திராவிடர்கள் ஆகி கொள்கின்றனர். களரி, சதிராட்டத்தை பரத நாட்டியம் என ஏற்கனவே இவர்கள் திருடியாயிற்று. தமிழ் சங்க நூல்களுக்கு நாங்களும் பங்களித்து இருக்கிறோம் எங்களுக்கும் உரிமை இருக்கு என்று பொய்யுரைத்து செம்மொழி பட்டமும் வாங்கியாயிற்று. இப்போது அடுத்து சிலம்பம் அடிமுறையை திருட அனைத்து வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. சித்த மருத்துவத்தை ஆயுர் *வேதம்* என திருடியாயிற்று. இப்போது, அகத்தியர் தான் தமிழை உருவாக்கினார் என்று நிறுவி விட்டு, சித்தர்கள் அனைவரையும் ரிசிக்கள் ஆக்கி தமிழையே நாங்கள் தான் உருவாக்கினோம் என்ற புதிய உருட்டு உருவாகி வருகிறது.. நம் நாட்டிலேயே நாம் அகதியாகிக்கொண்டு வருகிறோம்..
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
அண்ணா நம் தேடல் வெற்றிபெறும். நீங்கள் பெறும் தமிழ் தொண்டன்.. கண்டிப்பா அகத்தியம் மீண்டும் ஏழும்...
@venkateshrajendran2966
@venkateshrajendran2966 4 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥.....super bro....
@mahiramvevo
@mahiramvevo 4 жыл бұрын
haha ending punch semma
@jayalakshmi4372
@jayalakshmi4372 4 жыл бұрын
Great info anna.
@sasikumarmariyappan7098
@sasikumarmariyappan7098 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.நம்முடைய சங்ககால தமிழை தெரிந்துகொள்ள உங்களுடைய காணொளி ஒரு பொக்கிஷம்.உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.சகோ.
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@UdhayaKumar-ng2lz
@UdhayaKumar-ng2lz 4 жыл бұрын
அருமையான படைப்பு நண்பா.... அதிலும் ஆகமம் பற்றி உங்கள் கருத்தும் விளக்கமும் உண்மையானவை.. ஆகமம் பற்றிய உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்... பலரும் பேசுவதற்கு தயங்கும் ஒரு தலைப்பு கோவில்களும், அது கட்டப்படும் விதிமுறைகளும், இவை தமிழரின் கலை என்பதை நாம் அனைவருக்கும் எடுத்துரைப்போம்..
@shyamganeganesh1637
@shyamganeganesh1637 4 жыл бұрын
Bro, now only you have come to the right path. Please post more videos on this topic.
@bharathiraja9929
@bharathiraja9929 4 жыл бұрын
Super video bro thanks...
@user-dc8vy3gv7w
@user-dc8vy3gv7w 4 жыл бұрын
அருமை நண்பா மிகச் சிறந்த விளக்கம்
@kram203
@kram203 4 жыл бұрын
துளுவ நாடு , தொண்டை மண்டலம், பற்றி சொல்லுங்கள்
@Ashok_sculpture
@Ashok_sculpture 4 жыл бұрын
🤩🤩 arumaiyana padaipu anna 🤩🤩🤩🤩🤩
@deenadeen3765
@deenadeen3765 4 жыл бұрын
நன்றி!
@elangiyanjb5203
@elangiyanjb5203 4 жыл бұрын
Anna arumai💪👌
@balajipackanath
@balajipackanath 4 жыл бұрын
Bro please upload all videos as audios in spotify.. will be more helpful when traveling to office ..
@christhamizhanda
@christhamizhanda 4 жыл бұрын
Super Bro. Please make a video about 'Aggama Vidhigal'.
@venkatakumaran3234
@venkatakumaran3234 4 жыл бұрын
Final Example is enough for this full video anna
@deepakkamaraj1449
@deepakkamaraj1449 4 жыл бұрын
அண்ணா ஆகமம் என்றால் தமிழ் சொல்லின் தொடக்கம் என்று அர்த்தம் அதுவே சமஸ்கிருதத்தில் முடிவு என்று அர்த்தம் இதை நான் ஒரு காணொளியில் தான் கண்டேன்
@rathimadan4568
@rathimadan4568 4 жыл бұрын
Great gi
@ManojKumar-ie6qg
@ManojKumar-ie6qg 4 жыл бұрын
Thank for the information
@sathiskumar911
@sathiskumar911 4 жыл бұрын
ஆரியசக்கரவர்த்தி வரலாறு பதிவிடவும்
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
விரைவில் மிகவும் பெரிய வரலாறு. பாகமாக பிரித்து செய்வோம்
@user-hs2bk3cy5m
@user-hs2bk3cy5m 4 жыл бұрын
Superb sago
@Itsshansp
@Itsshansp 4 жыл бұрын
Nice Bro 👌👌❤️
@prabhuganesan8011
@prabhuganesan8011 4 жыл бұрын
Bro இன்னொரு விடயம்.. சமஸ்க்ரித நூல்கள் எல்லாத்துலயும் நம்மள போல ஓலை சுவடிகள் அல்லது செப்பேடுகள் இருக்காது.. மாறாக வண்ண வண்ணமா பூசி புதுசா வெச்சிருப்பானுங்க... இது வழியாவே தெரியுது அவனுங்க எல்லாத்தையும் தற்காலத்துல எழுதி வெச்சி reel விடுறானுங்க
@agathiyansivamani3765
@agathiyansivamani3765 4 жыл бұрын
உ.வே.சா ஓலைகளை பதிப்பிக்கும் போது நிறைய ஆரிய இடைசெருகல் உள்ளது என அவர் மீது குற்ற சாட்டு உள்ளது
@prabhuganesan8011
@prabhuganesan8011 4 жыл бұрын
நானும் அப்டித்தான் நினைக்கிறன்.... நீங்கள் சங்கத்தமிழன் டிவி youtube channel ஐ பாருங்கள்.. இதுபற்றி அவர் நிறைய கூறுவார்..
@Manoj-ee5tv
@Manoj-ee5tv 4 жыл бұрын
தொல்காப்பியம் கூட அவரு நெறய பிரதிகள் (copies) வச்சிகிட்டு அச்சுல ஏத்த தயங்குனாரு சகோ இன்னொரு தமிழ் ஆர்வலர் தான் அத அவர் கிட்ட இருந்து வாங்கி அச்சுல ஏத்துனது....... அதுலயும் நெறய வர்ணாசிரம கொள்கை பத்தின இடைச்சொருகள் செஞ்சாரு மனுஷன்..... 😐😐
@anudharamasamy2306
@anudharamasamy2306 4 жыл бұрын
Awesome bro
@MayaAlagu-pv6rz
@MayaAlagu-pv6rz 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 4 жыл бұрын
இந்த காணொளி கருத்துக்களை தமிழில் இருந்து திருடப்பட்ட சமஸ்கிருதம் படைப்புகளை பற்றி உலகம் அறிய ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடுங்கள். ஆரியக் கூட்டத்தினரின் கபடங்களை உலகம் அறிய வழிவகுக்கும். பழந்தமிழ் செல்வங்கள் பற்றிய ஆராய்ச்சியை விரிவு படுத்தி மேலும் பல உண்மைகளை தெளிவுபடுத்தி நம் வருங்கால தமிழ்ச் சந்ததிகள் அறிய உங்களால் முடிந்த பணியை செய்யவேண்டுகிறேன். அதற்காக வாழ்த்துகிறேன்.
@sa.veera_mogan
@sa.veera_mogan 4 жыл бұрын
Super bro!!👍👍
@cholascreations9967
@cholascreations9967 4 жыл бұрын
Arumai nanba
@user-qq5my7xc3f
@user-qq5my7xc3f 4 жыл бұрын
❤ தமிழ் 😍
@sekharthesailor9342
@sekharthesailor9342 4 жыл бұрын
Climax sema sago ...waiting for the next vedio...#ஆகமம்
@jeyakumarsiva9602
@jeyakumarsiva9602 4 жыл бұрын
அருமை
@edwinpaul7885
@edwinpaul7885 4 жыл бұрын
im a media student and i always wanted to write a good script on our tamizh origin and kings. upload more videos abt tamizh and their pride.
@MBK_09
@MBK_09 4 жыл бұрын
7:20 ஈ அடிச்சான் காப்பி 😂😂
@jeevanandhams3198
@jeevanandhams3198 4 жыл бұрын
Vera level video
@user-qh6dv1pz1p
@user-qh6dv1pz1p 4 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் சிறந்த விளக்கம் 💪💪🤝🤝💪💪💪💪💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@sasidharan6438
@sasidharan6438 4 жыл бұрын
Gods speak Tamil not Sanskrit
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 4 жыл бұрын
Our God's were people who did extraordinary things like measure the Earth, learn the distance between sun and other planets, measure the universe. 108 is a magic number of the universe. They turned poisons into medicines. They created the races of this Earth because they had to take people to various continents to save them. They even genetically engineered our species
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@viswanathkanagaraj8254 Yup
@NithyaNithya-wq3qg
@NithyaNithya-wq3qg 4 жыл бұрын
உங்கள் தமிழ் தேடல் 👌
@nesamani3091
@nesamani3091 4 жыл бұрын
Vera level bro
@premanandhkm355
@premanandhkm355 4 жыл бұрын
nanba pls watch tamil chinthanyalar peravai videos, so that u will get more clear thoughts than books.books might be deceiving nanba. both are same. pls try
@mahasampathgowri824
@mahasampathgowri824 4 жыл бұрын
Excellent
@lankeshwaraneelavendan2212
@lankeshwaraneelavendan2212 4 жыл бұрын
Anna chola nadu panthi sonninge ,chera nadu pathi soninge, pandya nadu pathuyum sonninge. Annal jaffna kindom pathi neenge sollave illaya .pls ada pathiyum sollungr
@Manoj-ee5tv
@Manoj-ee5tv 4 жыл бұрын
உங்க பேச்சு செம்ம சகோ 👌👌🔥🔥
@pechimuthu.j7953
@pechimuthu.j7953 4 жыл бұрын
This is the only channel i shared to lot, தமிழனாய் பிறப்பது பெரிது தமிழனாய் வாழ்வது கடிது குந்தவையோ ஒரு சோபியை வென்றார், நாமோ இங்கு பல சோபிகளின் நடுவில் வாழ்கிறோம்.
@elaanju5484
@elaanju5484 4 жыл бұрын
சிறப்பு
@Gokulcameraman
@Gokulcameraman 2 жыл бұрын
View lakhs la irukanum but 20k dhan normal ah iruku , indha olaipa elarukum share panunga 🤝 already famous ah irukura celebrities works share panurathuku badhil ah ipdi neighborhood people oda works ah dhan nama share pananum , yosichu parunga 🤝
@romanrogers1498
@romanrogers1498 4 жыл бұрын
அண்ணா பள்ளு வகைகள் பற்றி சொல்லுங்க.
@aravinthkannan4399
@aravinthkannan4399 4 жыл бұрын
Super Anna...
@Kani_crafts
@Kani_crafts 4 жыл бұрын
Semma👌👌
@vijayakumarp2534
@vijayakumarp2534 4 жыл бұрын
Unmaiya ulakirku uraka sollungal yar yanna sonnalalum sari🙏valthukal nanba
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 189 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 45 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Lets Talk History
Рет қаралды 91 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН