Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos👉👉 kzbin.info/door/a1FSXPOxb0x8lZTYCbQJ5g
@babur366110 ай бұрын
.v
@varatharajvaratharaj890910 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Balasundaram-nj1di9 ай бұрын
@babur3661 😅😅😅😅😅😅😅a😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@janakimascilamani23239 ай бұрын
சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
@vaaninanthakumar38509 ай бұрын
@@varatharajvaratharaj890900000
@thirusiva93733 жыл бұрын
கோரக்கர் சித்தர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு நாள் நம் மண்ணில் அரங்கேறும் 💯
@seethajayaraman7243 Жыл бұрын
உங்கள் பேச்சு தெளிவாக இருக்கிறது . நன்றி . நீங்கள் சொன்னது போல சித்தர்கள் ஒருநாள் எழுந்து வருவார்கள் . பூமியைக் காப்பாற்றுவார்கள் 🙏🙏👍
@sivasticker65462 жыл бұрын
ஒவ்வொரு வினைக்கும் பின்னால் ஒரு நலம் வரும் இது என் ஈசனின் திருவிளையாடல் ஓம் நமசிவாய சிவாயநம
@சிவம்9080 Жыл бұрын
ஐயா நமஸ்காரம் கோரக்கல் சித்தர் மற்றும் அல்ல அனைத்து சித்தர்களும் இறைதன்மை பெற்றவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை உண்மை நம் சிந்தைக்கு பிடிபடாது உறலத்தவர்கள் உண்மை உணர்ந்தவர்கள் பிரமம் நிலைத்த சமநிலையோடு விடை அழிக்கும் வாழ்க தாவர சங்கமம் நன்றி
@SaikoAce2 ай бұрын
Kalki
@manip98062 жыл бұрын
நா இந்த கலியுகத்தை மாற்றியமைத்து அனைத்து உயிர்களுக்கும் அனைத்து நன்மையை செய்து கொண்டே இருப்பேன் இதுவே என்னுடைய திருப்பணி ஆகும்
@RajaNaga-m4v8 ай бұрын
உங்கள் விளக்கம் அருமை நான் சித்தர்களை வணங்குப்பவன் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது
@rajapandirajapandi18533 жыл бұрын
சித்தர்கள் கூறுவது பொய்யாகாது அருமையான பதிவு மீண்டும் இதுபோன்ற தகவல்கள் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@raghu84163 жыл бұрын
போகர் சித்தர் வருவார். கோரக்கர் சித்தரும் வருவார். ஓம் நமசிவாய🙏
@MuthuMuthu-if8rl Жыл бұрын
உண்மை நண்பா
@saisaiselva9258 Жыл бұрын
சித்தரதகள் வாக்கு என்றும் தவறாகது
@ganavallisambandam7 Жыл бұрын
❤❤
@ganavallisambandam7 Жыл бұрын
❤❤
@vijiyakumar25193 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அருமை அண்ணா எல்லாம் சிவனின் திருவிளையாடல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் நம்பிக்கையோடு காத்திருப்போம் வாழ்க வளமுடன் நன்றி
@gsexports34472 жыл бұрын
அருமை அருமை.... நான் மூன்று முறை இறந்து பிழைத்து இருக்கிறேன்... என் குரு ராகவேந்திரர் வாழும் தெய்வம் வாழ்ந்து வருகின்றார்... அவர் வாழ்வதால் நானும் வாழ்கிறேன்... எனக்கு வழி காட்டி வருகிறார்...
@Theglobalpeace Жыл бұрын
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சமீப காலமா நடக்கும் நிகழ்வுகளை நினைத்து மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்று உங்கள் இந்த காணொளியை பாத்து மிக்க ஆறுதலாக இருந்தது . மிக்க நன்றி.
@kannanarunachalam39143 жыл бұрын
நானும் கோரக்கர் சித்தரின் அருளை பெருவேன் நண்பர்களே அதன் மூலம் அனைவருக்கும் பல நன்மைகள் செய்வேன் சித்தர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க கண்ணன் நாகர்கோவில்
@sureshkumar-fh6mv3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பல பயிற்சி மூலம் அடயல்லாம்
@snarendran83002 жыл бұрын
நண்பரே நானும் நாகர்கோவிலைச் சார்ந்தவன் தான். ஓய்வு பெற்ற கலெக்டரிடம் சென்று உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா? அல்லது தற்போது பணியில் அதிகாரத்தில் உள்ள கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா?
@iyappansanmugavel2068 Жыл бұрын
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பொய்கைநல்லூர்
மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்கள்.. உலகை காக்கும் ஒருவர் சித்தர்களின் ஆசியுடன் அவதரிப்பார். நான் இல்லை என்றாலும் என் சந்ததியினர் காண்பார்கள்.எனக்கு நம்பிக்கை உள்ளது 👍🙏 சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது🙏👍
@shinchantamil40073 жыл бұрын
உண்மையில்
@meyyalaganjaganathan81753 жыл бұрын
நீங்கள் என்னிடம் பேசலாம்.
@snarendran83002 жыл бұрын
கிருஷ்ண பரமாத்மா அதர்மத்திற்கு உயர்வும், தர்மத்திற்குத் தாழ்வும் ஏற்படும்போது தான் யுக யகந்தோறும் அவதரிப்பேன் என்று பகவத் கீதையில் அருளியு ள்ளார்கள். ஆனால் அவர் எப்போது வருவார்? அவரது அடையாளம் என்ன?
@atchaya21179 ай бұрын
கோரக்க சித்தர். பெருமைகளின் அரிய தகவல்களையும் அளித்ததற்கு நன்றி. அவர் பாடல்களில். இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது. மீண்டும் வருவேன் என்று பாடலில் சொல்லி இருக்கிறார். நானும் வடக்கு பொய்கை நல்லூர். வாழ்கிறேன். சித்தர்களின் புண்ணியம்.
@ChandraPrakash12320 Жыл бұрын
Om namah shivaya!! சித்தர்கள் பற்றிய தங்களின் காணொளி மிகுந்த நம்பிக்கை தருகிறது!! நன்றி சகோதரரே!!
@thandapanisp31433 жыл бұрын
மிக அருமையான பதிவு, தொடரட்டும் சித்தர்கள் பற்றிய காணொளிகள், வாழ்த்துக்கள்.
@tdhony20493 жыл бұрын
தென் திசையில் இருந்து வருவார்......அப்படி வரும் போது உலகமே வியக்கும் வண்ணம் அரிய நிகழ்வு தமிழகத்தில் நடக்கும். ........ஓம் கோரக்கர் சித்தர் நமக. .........
@Arunkumar-773 жыл бұрын
Read akilathiratu
@selva.செல்வா3 жыл бұрын
தென் திசையில் வந்து சென்று விட்டார்
@socialjustice80203 жыл бұрын
அப்படி கோரக்கர் வரும் போது கொரனாவால் கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்கள் உயிர் பெறட்டும்.
@selvar93233 жыл бұрын
சிவன் துணை 🙏
@harinisruthi29823 жыл бұрын
Any symtoms mean varugaiyin arigurigal, epdiyum andha nalla vishyam namba kalathula nadakuthu
@senthilkumar24113 жыл бұрын
கண்டிப்பாக போகர் சித்தர் வருவார்... கோரக்கர் சித்தரின் வாக்கு அனைத்தும் உண்மை..🙏
@snarendran83002 жыл бұрын
கோரக்இ சித்தர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா?
@kalavathim607 ай бұрын
Super explanation about gorakar we welcome more such siddhar
@prabhagopal9729 Жыл бұрын
நாங்கள் சென்ற வெள்ளிக்கிழமை இந்த இடத்திற்கு சென்று வந்தோம். பல அதிசயங்கள் இந்த மூன்று நாட்களில் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. மகா முனி கோரக்கர் 🙏🙏🙏
@bhuvaneswarigowthaman Жыл бұрын
லேன்ட் மார்க் கமெண்ட்ல குடுக்க முடியுமா.
@Sherlockholmes-bw8rv5 ай бұрын
Nagapattinam Dt la irukku....
@kavicreations44613 жыл бұрын
போகரின் வருகைக்காக காத்திருப்போம்......கோரக்கர் பற்றிய தகவல்களை அளித்ததற்கு நன்றி அண்ணா...🙏
@sathyanarayanamoorthy87262 жыл бұрын
💥❤️❤️
@subburaj54312 жыл бұрын
.
@snarendran83002 жыл бұрын
ஐயா, அவர் எங்கே வருவார் என்று தெரிந்து காத்திருந்தால் தானே அவர் வரும்போது பார்க்கமுடியும்? அவர் அவதாரம் செய்யக்கூடிய காலம், இடம், அவரைத் தெளிவாகக் காட்டக்கூடிய செயல் அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
@hdbbghshs Жыл бұрын
Athavan. Tamil Movi
@rajinikanth27093 жыл бұрын
ஓம் நமச்சிவாய. பிறந்து விட்டார். தற்போது தன்னை வெளிக்காட்டும் நேரம் வந்து விட்டது ஐயா. 🙏🙏🙏
@aneyraman36332 жыл бұрын
Shivaya namah oooooom
@satishsatish61202 жыл бұрын
Unmai💯
@Raja-su5tm Жыл бұрын
@@satishsatish6120 dvbmvbdnbdvmvccbnnvmnm mm
@gopalkrishnan67833 жыл бұрын
Excellent இந்த மாதிரி எல்லாம் கண்டிப்பாகநடக்கும்.இதை நம்பிக்கை இல்லாத மனிதர்கள் அழிவார்கள் இது உண்மை. சத்தியம். சித்தர்கள் மேல் ஆணை.
@bharathidarshanram2493 жыл бұрын
💯sagodhara
@lifeisbeautiful2336 Жыл бұрын
சிறப்பான பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகைக் காக்க சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்
@senthilkumar-vg4yy Жыл бұрын
ஓம் கோரக்கர் சித்தர் போற்றி! போகர் சித்தர் போற்றி! போற்றி!! இவ்வுலகினில் இவர்கள் மீண்டும் தோன்றுவார்கள். தென் திசையில் உள்ள வர்கள் இவ்வுலகினை ஆள்வர். அது நம் தமிழினம் தான் ஓம் கோரக்கர் சித்தர் போற்றி ஓம் நமசிவாய!!
@shaikhalaudeenthendral46169 ай бұрын
சித்தர்கள் வரலாற்றை நான் அறிய விரும்புகிறவன் பலநூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் உங்களுடைய வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி. தங்களுடைய மூன்று கேள்விகளும் நடக்கும் . என் ஊர் தலைஞாயிறு நாகை மாவட்டம் . கோரக்கர். வான்மீகர் எட்டிக்குடி. திருவாரூர் பக்கத்தில்தான் எனது ஊர். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.
@hemaindu14213 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது மனதாறநம்புகிறேன் வாழ்கவளமுடன்
@mayamillamathiramumilla3 жыл бұрын
20 20 ல் போட்ட பதிவை தற்பொழதான் பார்த்தேன் அனைத்தும் உண்மையாகதான் மாறி வருகின்றது தெரியப்படுத்தியதற்கு நன்றி
@elayaraja70293 жыл бұрын
கோரக்கர் சித்தர் ரொம்ப பிடிக்கும் அண்ணா அவரைப் பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா
கோரக்கர் சித்தர் பற்றிய தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா,..🙏🙏🙏 ,need of the hour to listen like this info ,...
@gandhimuthu7188 Жыл бұрын
கோரக்கர் சித்தர் பற்றிய சிறப்பான தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி நண்பரே.... சித்தர்கள் மெஞ்ஞானத்தின் மூலம் சொல்லிய தகவல்கள் உண்மையாகவே இருக்கும்...... ஓம் சித்தர்கள் திருவடி சரணம்
@mullaiveerappan36973 жыл бұрын
என் தேடலின் ஒரு துளி. மிக்க நன்றி...
@snarendran83002 жыл бұрын
நண்பரே, உங்களுடைய தேடல் என்ன?
@brmk29513 жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@baskarbaskar62193 жыл бұрын
கோரக்க சித்தர் நாகப்பட்டினம் அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைந்த தலத்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் தங்கும் பாக்யம் கிடைத்தது .இசைஞானி இளையராஜா ஒரு தியான மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். அருமையான பதிவிற்கு நன்றி தம்பி.
@balamuruganmuthaiyan12693 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan12693 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan12693 жыл бұрын
L ll
@balamuruganmuthaiyan12693 жыл бұрын
L ll
@singamvsr19813 жыл бұрын
அந்த இசையோனியை பற்றி","வேண்டாமே
@balaraman23869 ай бұрын
நன்றி அருமையான தமிழ் வார்த்தைகேள் உண்மை
@chinnaswamyrangaswamy5 ай бұрын
தங்களது இந்த முயற்சி மகத்தானது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏வாழ்த்துக்கள்
@ns_boyang3 жыл бұрын
நீங்கள் இது போன்ற நமது பாரம்பரிய சித்தர்கள் பற்றி கோவில் மர்மங்கள் பற்றியும் போடுங்கள்.
@user-oq6mm1vu3u3 жыл бұрын
Sai devote
@ns_boyang3 жыл бұрын
@@user-oq6mm1vu3u yes. Om sai ram
@விக்னேஷ்மாரி2 жыл бұрын
Super,,thanks, thanks.💯💯💯
@brockshankar26332 жыл бұрын
Nice
@dhandapanin12592 жыл бұрын
@@user-oq6mm1vu3u The
@SeshukrishnaSeshukrishna3 жыл бұрын
மிகவும் சிறப்பு நிச்சயம் சித்தர்கள் வாக்கு பலிதமாகும் மிக்க நன்றி
@shivaparvathi12793 жыл бұрын
எவ்வளவு சிறப்பாக ஆராய்ந்து தொகுத்து அளித்துள்ளுர்கள் மிக அருமை.
@chitrakarthick96133 жыл бұрын
நன்றிப்பா என் வலி சித்தர்கள் துனைதேடி.... வாழ்க்கை வாழ போறாடுகிறேன்... அகத்தியர்....
@gokulamtrending2 жыл бұрын
போகர் சித்தர் வரவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவர்
@jamunadhevarajan60372 жыл бұрын
வாழ்க வளர்க
@kothai39442 жыл бұрын
Paaa
@snarendran83002 жыл бұрын
போகர் சித்தர் தான் மீண்டும் வருவதாக எந்த நூலில் எழுதியுள்ளார்?
@velsiddhaclinicmadurairaja2738 Жыл бұрын
டாக்டர் ராஜன். அய்யா போகர் பெருமான் அவர்களே எழுதிய பாடல் ஒன்று .அடுத்து கலியுகத்தில் கொடிய அநியாயம் மெத்த நடக்குமென்று விடுத்துநான் சொல்லிட்டேன் இந்த மேதினில் இருக்க நீதியில்லை இந்த நீதிஇல்லா கழியுகம்தான் தீரும்வரை பாதிமதிபதிஈசன் பதமலர் பணிந்திட குகைக்கலுக்கு செல்தின்ரோம் திருந்தும் கிரேகாயுகத்தில் வெளிப்பட்டு வருவோம் என்று எழுதி இருந்தார் அடுத்து போகர் சமாதி இருக்கிரது அதுதான் ரகசியம்
@snarendran8300 Жыл бұрын
@@velsiddhaclinicmadurairaja2738 ஐயா, இந்தப் பாடல் இருந்தால் அனுப்பவும்.
@venkateshkc78943 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே.தாங்களின் இந்த சிரத்தை மிகு செயல் சிலிர்க்க வைக்கிறது.நண்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்
@SURESHKUMAR-su5gi3 жыл бұрын
பதிவு மிகவும் அருமை, நிச்சயம் இப்பதிவு உலகளாவிய புகழ் பெரும்.... மிக்க நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி தங்கள் பணி சிறக்க.......
@shivhaaha3 жыл бұрын
I always skip the youtube video if its more the 15 min. But...this 40 min video made me feel blessed and very much interested! Thank you Mr.Mayakumar for making this video and i feel proud of you... God Bless!
@marimuthun6315 Жыл бұрын
சித்தர்கள் உலகநன்மைக்காக வாழ்ந்தவர்கள்.அவர்கள் சொன்னால் நல்லது தான் மனித குலம் மேம்படவேண்டும் போகர் மறுபடியும் வருவார்.வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார் .. 🙏🙏🙏🙏❤️
@adhavanponusamy8656 күн бұрын
அருமை சகோ அருமையான காணொளி ........ உங்கள் முதல் கேள்விக்கு பதில் ........ தீர்க்கதரிசனம் உண்மை எவன் ஒருவன் மண்டையில் இருக்கின்ற பீனல் கிளாண்ட் இயற்கையாகவோ செயற்கையாகவோ தூண்டப்பட்டு .......... முக்காலத்தை உணர்ந்து சொல்வது கண்டிப்பாக எதிர்காலத்தில் நடக்கும் .......... சுனாமியை சொல்லி இருக்கிறார்கள் ....... கொரோனா கொள்ளை நோய்கள் என்று பஞ்சாங்கத்தில் சொல்லியிருக்கிறார்கள் ........... கேள்வி இரண்டு ......... நாம் காலம் காலமாக பயன்படுத்தும் மஞ்சளில் குக்குமிரின் என்ற மூலக்கூறு இருக்கிறது என்பதையே ............ கொரோனா காலத்தில் தான் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள் .............. நவீன ஆய்வுக்கு உட்படுத்தப்படாத ஆயிர ஆயிரக்கணக்கான மூலிகைகள் தமிழ்நாட்டில் காடுகளிலும் மலைகளிலும் விளைந்து கிடைக்கின்றன. அவற்றை மாடர்ன் சயின்ஸ் ஆய்வு செய்தால் எல்லா நோயும் தீர்க்க முடியும் ..........(அதற்கான விழிப்புணர்வு இப்போதுதான் ஏற்பட்டு வருகிறது) மூன்றாவது கேள்வி .......... தென்னகத்திலிருந்து ஒருவன் வருவான் ......... என்றால் தெற்கு திசையில் இருந்து தோன்றிய அப்துல் கலாம் ......... அணு சோதனையில் அமெரிக்காவை அண்ணாந்து பார்க்க வைத்தார் .......... அதுபோல் ஒருவன் பிறந்திருக்கலாம் அல்லது பிறக்கலாம் ............ கண்டிப்பாக வெளிவரும் காலம் வரும் ............ காத்திருப்போம் .......
@raviarumugam5583 жыл бұрын
பதிவு மிகவும் அருமை அதேபோல் சித்தர்கள் 18 நபர்கள் மட்டும் அல்ல கணக்கில் அடங்காத அல்லது எண்ண முடியாத அளவிற்கு உள்ளனர் அவர்கள் பெயர் நமக்கு தெரியவில்லை அவ்வளவு தான் 🙏🙏🙏
@ramanathanrnn88263 жыл бұрын
Yes
@svanithasvkumar21383 жыл бұрын
Unnai unmai.....
@parthibanperumal87163 жыл бұрын
சிவம்என்பதே தவம் எனவே நான் என்பதை மறந்தவர்கள் தன்னை அடையாளப்படுத்தவிரும்பமாட்டார்கள் கரெக்டா சொன்னீங்க
@raviraviravi1087 Жыл бұрын
Super nice 👍
@SURESHKUMAR-su5gi3 жыл бұрын
தற்கால பிற்கால உலகம் நம் சித்தர்களின் கையில்.....🌺🌹🌸
@Tamil_Siddhar_Vallalar3 жыл бұрын
தெற்கில் இருந்து தோன்றிய மஹான் திரு அருட்ப்ரகாச வள்ளலார்
@thanuthanukkodi95932 жыл бұрын
Vellattum sittharkal.
@பனிப்பகை3 жыл бұрын
🔱எந்த நோய் வந்தாலும் அதை குணப்படுத்தும் வல்லமை சித்த மருந்துகளுக்கு உண்டு🔱
@muthumariyappan63723 жыл бұрын
Kluttilsliktti
@suseeladeviseerangan76683 жыл бұрын
iJ
@jesumani69933 жыл бұрын
மூலம் மந்திரத்தில் மட்டுமே வட மொழி. எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது தென்திசையில் இருந்து ஒருவர் பிறப்பார் என்பது என்னை பொருத்தவரை 2086 க்கு பிறகு நடை பெற வாய்ப்புள்ளது சரியான வழியில் மூலிகை பற்றி அறிந்து மூலிகையும் அடையாளம் கண்டால் நாம் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை
@moonstarlakshmi98433 жыл бұрын
Siddharth marunthukku mattume undu nu sollunga
@kumarasamyulaganathan84703 жыл бұрын
@@muthumariyappan6372 😂
@vimalaveeramani51492 жыл бұрын
போகர் சித்தர் வருவார். நீங்கள் கூறிய மூலிகைகள் மிகவும் அரிய சக்திகள் வாய்ந்தவை இவை அனைத்து வகையான நோய்களையும் சரி செய்யும் அற்புதமானவை. உலகில் தர்மத்தை நிலைநாட்டி மக்களுக்கு வழிகாட்ட கிருஷ்ணர் அவதரிப்பார் அவதரிக்கும் இடம் தனுஷ் கோடியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
@snarendran83002 жыл бұрын
ஒரு சித்தரை இஅனனொரு சித்தர் அறிவார். இறைவனது அவதாரத்தைப் பற்றிய குறிப்பு கண்டிப்பாக இருக்கும். அதைத் தேடினீர்களா?
@jayanthimbahrhumanresource15132 жыл бұрын
அருமையான வீடியோ sir. என் அனுபவம் பொறுத்தவரை நாம் சித்தர் சமாதியின் மிக அருகில் இருந்தாலே அதாவது கோவில் என்றால் கர்ப கிரஹம் இருக்கும் இடம் தான் சித்தர் சமாதி இருக்கும் இடம். நம் கெட்ட கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும். இது நான் என் அனுபவத்தில் அறிந்த உண்மை.
@ManiKandan-kq6fe3 жыл бұрын
சித்த மருத்துவ முறையில் பல நோய்களுக்கு மருந்து உண்டு இதை ஊக்கப்படுத்த வேண்டும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .. அருமையான பதிவு ஐயா 🙏
@abubakarsiddique94953 жыл бұрын
நீங்கள் வெளியிடும் தகவல் மிக சிறப்பாக உள்ளது.. நான் ஒரு சித்த மருத்துவன் என்ற முறையிலும், சித்தர்களின் நீதியை உபதேசிப்பவன் என்ற வகையிலும் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..
@ns_boyang3 жыл бұрын
நான் சித்த மருத்துவம் படிக்க விரும்புகிறேன். தற்போது 11th படிக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும்?எனக்கு தங்களால் வழிகாட்ட முடியுமா?
@abubakarsiddique94953 жыл бұрын
@@ns_boyang உங்களின் கேள்வி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.. இப்படி எல்லா இளைஞர்களும் மனது வைத்தால் நமது பாரம்பரிய கலையை காக்க இயலும்.. ஐயா உங்கள் ஊர் ஏது என்று தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் உங்கள் பாகத்தில் கை தேர்ந்த சித்த மருத்துவரிடம் சீடனாக சேரலாம், மேலும் பல சித்தர் வைத்திய நூல்களை படித்து அனுபவம் பெறலாம்.. சித்தர் ஞான நூல்களை படிக்கலாம்..
@padmavathysriramulu40613 жыл бұрын
நவீன் ஸ்ரீ தர்... அரசு...சித்தா... படிப்பு...தருகிறது ... ஷீரடி சாய்பாபா...பக்தரா நீங்கள்...பாபா வை வேண்டுங்கள்...வழி காட்டுவார்... சாய் ராம் 🙏🙏🎉
@ns_boyang3 жыл бұрын
@@padmavathysriramulu4061 ஆம்.எனக்கு உருதுணையாக இருப்பதே ஏமது குரு சாய் பாபா தான்🙏
Very good presentation.i never expected Actor Rajesh can talk so lucidly. Clear explanation. He is a gift to this app
@sakthiswaamynathansakthisw8213 Жыл бұрын
அருமையான இந்த பதிவுக்காக எ உங்களுக்காக அடியேன் நன்றியாக சமர்ப்பிக்கிறேன்
@annamalaimuthiah45283 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. தென் நாட்டிலிருந்து யார் வந்து இந்த உலகை ஆளப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். சத்தமருத்துவமே சிறந்தது
@snarendran83002 жыл бұрын
கோரக்கர் சித்தர் மட்டுமல்ல. அந்த ஒப்பற்ற மகானின் வருகையைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அந்த தீர்க்க தரிசனங்கள் பிரத்தியட்சமாக நடந்தும் வருகின்றன. இவ்வளவுதான் இங்கே கூறமுடியும்.
@palanikeerthika3 ай бұрын
போகர் வருவார்
@suriyadhasanganamedia97982 жыл бұрын
சித்தர்கள் பாடலில் உண்மை அடங்கியுள்ளது சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்
நீங்க சொன்ன எல்லாம் உன்மை இது நிச்சயம் நடக்கும் பிரபஞ்சம் நடத்தும்
@karthikkaliyaperumal262610 ай бұрын
ஆம் சத்தியமாக உண்மைஓம் நமசிவாய@@balasubramaniyamc6333
@-vezhilАй бұрын
சிறப்பான விளக்கம், அருமையான தமிழ் சொற்பொழிவு நன்றிகள்,,,
@rsvlogs9312 жыл бұрын
இந்த பதிவு பார்கிற பாக்யம் இபோதுதான் கிடைத்திருக்கிறது விளக்கம் அருமை 🙏🙏
@rathishwaran36153 жыл бұрын
அ௫மையான தகவல் சகோ எங்கள் குடும்பம் 10 வ௫டமாக கோரக்கர் பக்தர்கள் வாழ்க வளமுடன் தி௫சிற்றம்பலம்🙏🙏
@snarendran83002 жыл бұрын
நண்பரே பத்து வருடமாக கோரக்கர் வழிபட்டு வருகிறீர்கள். அதனால் இதைக் கூறுகிறேன். கோரக்கர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா? அதில் அவர் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற ஒரு முக்கியமான செயலையும், அதை நடத்து பவரையும் பற்றிக் கூறுகின்றார்.
@rathishwaran3615 Жыл бұрын
@@snarendran8300 கண்டிப்பாக நான் படிப்பேன் சகோ
@rajapandirajapandi18533 жыл бұрын
அருமையான பதிவு மீண்டும் இதுபோன்ற பதிவுகள் விடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்
@ArunkumaTM3 жыл бұрын
அருமை அருமை 🎉🎉👍👍🙏🙏😍😍😍😍😍😍
@rajuarumugam40609 ай бұрын
அருமை. நல்ல விளக்கம். அங்கு தினமும் ஊருக்கு ள் சென்று பிட் சை பெற்று கிடைக்கும் உணவையே அங்கு சாப்பிட தருகின்றனர்.கோரக்பூரிலும் இந்த மகா னின் சமாதி மற்றும் பெரிய கோயிலும் உள்ளது.
@sakthiparameswaran14032 жыл бұрын
மிக்க நன்றி ஜி! தெளிவான விளக்கம்.நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டாவது கேள்விக்கான பதில் கண்டிப்பாக சித்தர்களின் மூலிகை எல்லா நோய்களையும் தீர்க்கும். ஏனெனில் மனிதன் இயற்க்கை தான், மூலிகையும் இயற்க்கைதான், இயற்க்கையோடு இயற்க்கையாக வாழ்ந்தால் மனிதனுக்கு ஒரு நோயும் வராது. மூன்றாவது கேள்விக்கான பதில் வருவார். தர்மம் நிலைமாறி என்று அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது ஒருவர் வருவார். அந்த ஒருவர் யார்?.....🙂🙂
@vedhathriyareserchcenterra57383 жыл бұрын
எந்த நோய் தீர்க்கும் மூலிகை. இருப்பினும் போதிய அனுபவம் பலர் அறியவில்லை செயராமன் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்
சித்தர்கள் வரலாறு காதில் கேட்பதும் அறிவதும் மிகவும் யாவருக்கும் புண்ணியமே!!! தொடர்ந்து இந்த திருபணி சேவையை செய்ய பணிவுடன் கேட்கிறேன்!! மிக்க நன்றி! மிக மகிழ்ச்சி.
@salaivarysuperforyouthanky45993 жыл бұрын
எல்லா கால கட்டத்திலும் சித்தர்கள் வாழ்ந்து காட்டி மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ' சொல்' என்றுமே உண்மையான அனுபவுமும் நிறைந்த வழிக்காட்டிய விளங்கினார்கள். இப்ப நடப்பது சித்தர்காலமே!!! உலகம் முழுதும் ஆன்மீகம் மட்டுமே அதுவும் மெய்யான ஆன்மீகம் தான் காப்பாற்றும் இது சத்யமான உண்மை!!!!..//.
@mukeshmuki13913 жыл бұрын
Goosebumps ! வடக்கு பொய்கை நல்லூர் எங்க ஊரு !❤️❤️❤️🙏
@galattachannel77693 жыл бұрын
உங்கள் வீடு எங்கே இருக்கு நண்பா🤔
@rajeshkumarpanneerselvam83433 жыл бұрын
Near velankanni towoards South direction....
@kalababu657411 ай бұрын
நன்றி நன்றி தம்பி இந்த வீடியோ போட ரொம்ப பொறுமை வேண்டும்.இந்த வயதில் இதனை முதிர்வு. வாழ்க வளமுடன் மகனே.
@jjs38923 жыл бұрын
உங்களது முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. சித்தர்களின் ஆசியினாலே இது உங்களுக்கு சாத்தியமானது என்று நம்புகிறேன். தங்களது முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்.
@sowmyaravi3348 Жыл бұрын
Excellent Video. I am writing this on a Pradosha Kalam. I have been fasting for Pradosham for many years. I wait for a gnan to come to me, This Vide helped me to know my Gurus Work. I am a teacher in his organisation, spreading the knowledge to many. He is born in south and giving the knowledge to the world. I am blessed to be in his mission. I am also giving Sudharshan Kriya initiation for many by Gurus grace. I have witnessed it myself, how he is transforming the mankind across the globe. I read Siddhars books regularly. My Guru has taught me much more than the knowledge given in these books, I am cross verifying the experiences I had in his meditations and technichues. Great Video to realize my journey. Thank you
@durkasomasundaram45183 жыл бұрын
கோரக்கரின் தரிசனம்கண்டு மகிழ்ந்தேன் மிகவும் பிடித்த சித்தர்
@manonmani63913 жыл бұрын
ஓம் சாந்தி நீங்கள் சொன்ன ஆண்டுகளை 365 ஆல் வகுத்தால் வருவதுதான் கலியுகம் நன்றி தம்பி .
@thirupathy69103 жыл бұрын
கலியுகம் முடிந்து சத்ய யுகம் பிறந்தாசு.பிரம்ம குமாரிகள் இயக்கம் you tube பாருங்கள் புரியும்.
@anbuanandham92193 жыл бұрын
Thiru Pathy இல்லை ஐயா , நாம் கலியின் முடிவில் இருக்கிறோம் . ஞானாலயம் பாண்டிச்சேரி இணைய தளத்தில் இதற்கான நிறைய சான்றுகள் உள்ளது . அனைத்தும் சித்தர்கள் அருளியது
@thirupathy69103 жыл бұрын
@@anbuanandham9219 pls, link அனுப்புங்க சார்!
@thirupathy69103 жыл бұрын
@SELVA - MAS இதெல்லாம் உலகை ஆளும் இல்லுமினாட்டி குழு செய்யும் சதி.பிரம்ம குமாரிகள் இயக்கம் சொல்வதே சரி.அது தான் அனுபவத்தில் சரியாக உள்ளது.இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு பிறகு உலகம் அழிந்து பின் புதிதாக சத்ய யுகம் உருவாகும்.கலியுகம் முடிய இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளே உள்ளது.
@raghavendrans20593 жыл бұрын
@@thirupathy6910 🤣🤣
@dr.kannandhayanithi69803 жыл бұрын
1. அருள்பவர்கள் 2. பிணிகளுக்கு உரிய மூலிகை மற்றும் சரியான உணவு தேர்ந்தெடுத்தால் சாத்தியம் 3. இறை ஒன்று , அனைத்திலும் இருக்கிறது அதை அது உணரும்பொழுது பின் வெளிபடுத்தும்பொழுதும் அதனால் மாற்றமடையும்போதும் உணரலாம் (ஒன்று = பல வடிவங்களில்)
@sivasticker65462 жыл бұрын
இப்போ து நான் போட்ட கமெண்ட் சரி பார்க்க wait on see in அமேரிக்கா apr 15to மே 15🙏ஓம் நமசிவாய சிவாயநம மீண்டும் சந்திப்போம்
@Murugaiah.AA-31193 жыл бұрын
கோரக்கர் சித்தர் போற்றி
@prabhupanchanathan80353 жыл бұрын
உறுப்பிடியான காணொளி 🤝👍🔥
@Jerry_Boi63 жыл бұрын
அது உறுப்பிடி இல்ல உறுப்படி😎 அதையே உன்னால ஒழுங்கா சொல்ல முடியல நீ உறுப்படிய பத்தி பேசுர😁
@prabhupanchanathan80353 жыл бұрын
@@Jerry_Boi6 சரிங்க தமிழ் ஐயா.அது பேசுர இல்ல பேசுற🤣🤣🤣🤣அடுத்தவங்க மேல் குற்றம் கண்டுபிடிக்கும் முன்பு நாம் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்க வேண்டும் ஐயா
@@Jerry_Boi6 ஐயா நீங்கள் இப்போது அனுப்பிய தகவலிலும் பிழை உள்ளது தாங்கள் என்ன மொழியில் தகவலை அனுப்பியுள்ளீர்கள் என்றே தெரியவில்லை .எதுவாயினும் பரவாயில்லை வாழ்க வளமுடன் (தமிழ் மொழியை நீங்கள் சரியாக பயின்று பிறகு நீங்கள் அடுத்தவருக்கு எடுத்து கூறுங்கள்)
@Jerry_Boi63 жыл бұрын
@@prabhupanchanathan8035 😂😂😂😂😂 Fun Panrom
@SakthiVel-qi3zf3 жыл бұрын
இடைகாடர் சித்தர் பெருமனை பற்றி ஒரு வீடியோ விரிவாக பதிவு செய்யவும்🙏நன்றி🙏வணக்கம்🙏
@richardmiller88173 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளமுடன், விண்ணுலகம் மண்ணுலகமும் போற்ற வார்த்தையில்லையே... !
@akschandran9 ай бұрын
சித்தர் வாக்கு பொய்க்காது. மூலிகைகள் மிகவும் சக்தி வாய்ந்தது. போகர் மீண்டும் வரலாம்
@A2kvlogss3 жыл бұрын
தென்திசையில் விடியல் காத்துக்கொண்டிருக்கிறது மக்களுக்கான பாதை விரைவில் வித்திடப்படும் சித்த நிலை நோக்கி 🙏🙏🙏🙏🙏
@rajivgandhiraj85213 жыл бұрын
பதினெண் சித்தர்கள் திருவடி போற்றி போற்றி
@varadarajanp.v33653 жыл бұрын
P.v.varadarajan Thanks for the excellent vedio. The list of plant materials as a source of medicine is very true. Even today, many of the western medicines are extracted from plant sources. Further, all the medicines are all chemicals and that too complex structural chemicals. The plant materials produce chemicals for various purposes and it has been established that the structural variations of each and and every chemical is the byproducts of plants. Therefore there is no doubt that our Siddhars being great scientists with devine knowledge must have experimented with all the natural plant materials in each geographical locations and arrived at the conclusions. A deep research is needed to identify all the plants mentioned in the lists and analyse the same chemically. There is no point in seeking the help of politicians as they are all very selfish. An independent organisation with sincere belief in God should come forward to achieve the above. Once again, I thank you for bringing out such nice contents in vedio format.
@arthanatheswarar155arakattalai8 ай бұрын
ஓம் சிவசக்தி யார் ஒருவர் தனது கர்வத்தையும்நான்சொல்லும்செயலே பெரிது என்று வாழாமல் அழியும் இந்த உடலை விட்டு ஆத்மாவை உனர்ந்து வருகிறார் மற்ற உயிரினங்களை தம் கண் போல் காண்கிறார்.அவரே தென்னத்தில்தோன்றும்மகான் அவர் வரும் வரை அடியேன் அவ்வழியே.....
@manimegana8528 Жыл бұрын
கார்த்திக் அண்ணா சித்திரை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அண்ணா நான் இன்னும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏🌹
@gokulathitan5462 Жыл бұрын
Thank bro excellent analysis about siddhar books
@omnamahshivaya93383 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@djearadjouvirapandiane883511 ай бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா, தாங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் (விடை) மிகச் சிறப்பாகவே நடத்துவார்கள். நல்லது மட்டுமே "இனி" நடத்துவர்கள்.
@babuhema47003 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பலரையும் சிந்திக்க வைக்கும் பதிவு ,மிக்க நன்றி சகோதரர், தீர்க்கதரிசனம் மிகவும் வியப்பாகவும் உண்மையாகவே இருக்கிறது , எந்த நோய்களுக்கும் சித்த மருத்துவம் சாத்தியம் அது கடவுள் சித்தம், உலகை காப்பாற்ற ஒருவர் வருவார் அவர் கடவுள் சித்தர்கள் அனைவரும் கடவுளின் அவதாரம் , கோரக்கர் அய்யா போற்றி
@1970sugan3 жыл бұрын
We should change our life style. Healthy habits should include - good thoughts, diet, and exercise. Respect yourselves and others. I believe in our siddhars. Important note about Bogar - he created pazhani murugan by mixing 9 different potent poison. It turned into a potent medicine. It is sad we lost most of their knowledge. Interestingly - patangali (Tamil siddhar) created yogasutram which has become the base for ayurvedam. Ayurvedam essentially came from the siddhars.
@internationalunity78073 жыл бұрын
ஓம் கோர்க்கர் சித்தர் பாதம் போற்றி
@marimuthu13953 жыл бұрын
கலியுகத்தில் அறநெறி வெளிப்படும் , அன்பினால் அனைத்தும் தெளிந்துருகும் ,
@rajalakshmik55813 жыл бұрын
அனைத்தும் உண்மை மிக அருமையான விளக்கம் 👌
@lathasridharannadathur10432 жыл бұрын
ஸ்ரீ மந்நாராயணா அநேக கோடி நமஸ்காரங்கள் சிறப்பு பதிவு சக்தி வாய்ந்த தீர்க்கமான உண்மை பதிவு இந்த இமாசல முயற்சிக்கு அநேக கோடி நன்றிகள் கோடி ஜென்ம சுக்ருதம் என் அன்பு ஆத்மார்த்த கோர்க்கர் மற்றும் அனைத்து சித்தர்களின் அருட் கடாக்ஷங்களுடன் மீண்டும் அநேக கோடி நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்
@ANIMALZONE-be8of3 жыл бұрын
சித்தர்களை பற்றி கூறும் நீங்களும் சித்தரே கேர்க்கும் நானும் சித்தரே
@sundaramrajagopalan59403 жыл бұрын
சித்தர்படத்தை பார்த்தாலே புண்யம் தெரிந்து பேசுவது அதைவிடபுண்யம்
@ramachandranc735 Жыл бұрын
கோரக்கா...🙏🙏🙏 கோவகா...🙏🙏🙏 கோ இறக்கா...🙏🙏🙏 ஜெகத் ஜோதி அய்யனே போற்றி போற்றி...🙏🙏🙏
@subavijairishi513 жыл бұрын
கோரக்கர் தான் எங்க குல சாமி🙏🙏🙏🙏🙏
@GaneshBabu-xp1kp2 ай бұрын
அருமையான பதிவு.... இது நிதர்சனமான உண்மை......❤❤❤❤❤❤
@nikithasworld72177 ай бұрын
நல்ல பதிவு இதை பதிவு செய்ய ரொம்ப பெரிய மனசு வேண்டும்