சமவெளியில் ஏலக்காய் விவசாயம் | subhash palekar 5 layer model tamil | vivasaya nanban

  Рет қаралды 93,897

விவசாய நண்பன் - Vivasaya Nanban

விவசாய நண்பன் - Vivasaya Nanban

Күн бұрын

Пікірлер: 109
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
இப்படி உயிர்வேலி இருந்தால் பூச்சி தாக்குதல் வராதுங்க அப்புறம் என்ன காசு தான் வரும் : kzbin.info/www/bejne/rKSYo6eZaZespaM
@krishnakittu6006
@krishnakittu6006 Жыл бұрын
Bro can you please translate into English
@VIJAYAN-i9w
@VIJAYAN-i9w 11 ай бұрын
அருமையான பதிவு தம்பி. நன்றிகள் பல திரு. ராஜு ஐயா விவசாயி அவர்கள் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathasujatha1353
@sujathasujatha1353 Жыл бұрын
சிவமே போற்றி போற்றி போற்றி🙏💕 ராஜீ அய்யா தங்களின் காணொளிகள் இரண்டு நாட்கள் ஆக பார்க்கிறேன், மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அறிவியல், ஆன்மீகம் ........ பற்றி எல்லாம் புள்ளி விவரங்கள் அறிய முடிகின்றது . ஆசிரியர் ஆக பணியாற்றுகிறேன். நம்முடைய வாழ்வியல் சூழல்கள்; குறித்த சான்று கதை அருமை. A, B நண்பர்கள். ஆனந்தக் கண்ணீர் வந்தது. கோடான கோடி நன்றிகள்! ஐயா ! எம்முடைய சொந்த ஊர். சேலம் தான். இந்த வயதிலும், தங்களின் கடுமையான உழைப்பு, அறிவு, அனுபவம், ஆன்மீகம் அனுபவம் வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் மேலும் பல காணொளிகள்........ தகவல்கள் இந்த குவலத்திற்கு, தெரியப்படுத்த வேண்டும். யாம், *பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதற்கு ஏற்ப பல வளங்கள் பெற்று வையம் ; புகழ! வாழ்க வளமுடன்🙏💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥🔥❤ வளமுடன்🙏💕
@govindarajragavi9220
@govindarajragavi9220 Жыл бұрын
எல்லா விவசாயத்திற்கும் எனக்கு இவ்வளவு வந்துச்சு எனக்கு அவ்வளவு வந்துச்சு தவறான பதிவிடுகிறராற்கள் ஒவ்வொரு உழைப்பை கணக்கிட்டு அதன் வரவு செலவுகளை கணக்கிட்டு செலவுகள் போக லாபத்தில் சோல்லுங்கள்
@இயற்கைசெந்தில்குமார்
@இயற்கைசெந்தில்குமார் Жыл бұрын
ஐயா தங்களின் விவசாயம் மட்டுமல்ல.. தங்களது இறைஅறிதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தலைவணங்குகிறேன் ஐயா
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@srinivasahan
@srinivasahan Жыл бұрын
அருமை ஐயா🙏
@lankagoatfarming8961
@lankagoatfarming8961 Жыл бұрын
ஞானத்தின் உச்சம் ஐயா நீங்கள்
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
👍
@rhpl5083
@rhpl5083 Жыл бұрын
ஓம் நமசிவாய!! அருமை ஐயா!! சிங்கை செல்வகுமார்!!
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
👍
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 Жыл бұрын
ஐயா நீங்கள் வெறும் விவசாயி மட்டுமல்ல படைத்தவனின் நுட்பம் அறிந்த உயிர் நுட்ப அறிந்த இறை பொருளை நீங்கள்
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@babakhan-nz7ck
@babakhan-nz7ck Жыл бұрын
வணக்கம் மேன்மையான எண்ணம் சிறந்த தெளிவான பேச்சு. நன்றி
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
👍😊
@maruthupandi9910
@maruthupandi9910 Жыл бұрын
அய்யாவின் வழியில் எனது விவசாயம் 🌷🏵️🙏🕉️
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
அருமையான பதிவு,நன்றி,வாழ்த்துகள்
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@kannanmuthukumar3326
@kannanmuthukumar3326 Жыл бұрын
Intha pathivin muthal likes .. migavum arumiyana pathivu
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@GowthamV07
@GowthamV07 Жыл бұрын
அருமை ஐயா அருமை
@swathiselvam1067
@swathiselvam1067 Жыл бұрын
ஓம் நமசிவாய. அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@selva4634
@selva4634 Жыл бұрын
தென்னை, பாக்கு, மற்றும் இதர மரக்கங்கள் இடைவெளியை கூற வும். அய்யாவின் வீடியோக்களை part1, 2 ....என்று தலைப்பிடலாம். All the videos are very useful. Thank you for your efforts.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
*மரத்தின் இடைவெளி பற்றி ஒரு காணொளி பதிவு செய்து உள்ளோம் பாருங்கள் நண்பா*
@spaze_ratiioconstruction5986
@spaze_ratiioconstruction5986 Жыл бұрын
@@vivasaya_nanbanஎன்ற
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd Жыл бұрын
Ayya enaku nanraga theriyum...
@DhyaLan-up3lc
@DhyaLan-up3lc 13 күн бұрын
சிறப்பு ஐயா
@UNIQUEHERB
@UNIQUEHERB Жыл бұрын
அருமை ஐயா
@paindian3359
@paindian3359 Жыл бұрын
Really great sir
@yuvaraj8661
@yuvaraj8661 Жыл бұрын
ஓம் நமசிவாய நம ஓம்🙏💕
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@goorganicgopal4875
@goorganicgopal4875 Жыл бұрын
மிகவும் அ௫மையாக ௨ள்ளது
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@rajeemaniyam
@rajeemaniyam Жыл бұрын
ராஜூ ஐயா அவர்களின் மொபைல் நம்பர் கொடுத்தால் பெரிய உதவியாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
@rbsdiamonds
@rbsdiamonds Жыл бұрын
Reel udrathukku oru alave illaya pa….!!! 5 லட்ச்ம் கிடைச்சுது., 1.5 லட்சம் கிடைச்சுது.,, போதும் .. போதும் ரீல் அந்து போச்சு…!
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
எங்களுக்கு உருட்ட வேண்டும் என்று ஒரு அவசியமும் கிடையாது
@krithikchinna2419
@krithikchinna2419 Жыл бұрын
12:30 Thiraithipudikkum bgm nyapagam vanthuruchu summa therika vidudaru😉
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
☺️😊👍
@padmathanga3365
@padmathanga3365 Жыл бұрын
அய்யாவை தொடர்பு கொள்ள வேண்டும், கைபேசி எண் கிடைத்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.
@raghavanraghav1753
@raghavanraghav1753 Жыл бұрын
Miga arumai ana patizu
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@rajadurai78
@rajadurai78 Жыл бұрын
வருமானத்தை பற்றி கூறும் போது மார்க்கெட்டில் என்ன விலை விற்கிறார்களோ அதை கணக்கிட்டு சொல்வது சரியானது அல்ல. விளைய வைப்பது இங்கு பெரிய விசயமே இல்லை, விற்பனை தான் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது, விவசாயிகள் நேரடி விற்பனையை கையில் எடுத்தால் சரி ஆகி விடும்.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
👍
@sudhagarthavamani3105
@sudhagarthavamani3105 Жыл бұрын
Dear Prasath, can you show the update about Cardamom, planted in SR Thottam?
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Ok
@rj.subbiahrajagopal.jayara1838
@rj.subbiahrajagopal.jayara1838 Жыл бұрын
ஐய்யா இது சாத்தியமா? நான் 6 வருடம் இயற்கை விவசாயம் செய்கிறேன் நீங்கள் வைத்துள்ள அனைத்தும் வைத்துள்ளேன் ஆனால் இன்னும் 50000 ரூபாய் செலவு கணக்கு தான் இருக்கிறது லாபம் வரவில்லை
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
எங்களுக்கு நடந்த செயல்தான் நாங்கள் கூறியுள்ளோம் நிச்சயம் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும்
@VPhomegarden
@VPhomegarden 10 ай бұрын
இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும்... ஆனால் இவர் செலவு கணக்கை நம்ப இயலவில்லை
@subasri2891
@subasri2891 Жыл бұрын
👏👏👏🙏🙏🙏🌱🌱❤❤
@natarajannatarajan754
@natarajannatarajan754 Жыл бұрын
Where yelakkai cultivation
@SV-hr6uk
@SV-hr6uk 9 ай бұрын
Anna uyir veliyaga notchi vaikalama
@vivasaya_nanban
@vivasaya_nanban 9 ай бұрын
வைக்கலாம்
@subramanisellamuthu7401
@subramanisellamuthu7401 Жыл бұрын
About இல் போன் நம்பர் எங்கே உள்ளது
@sarathsai
@sarathsai Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@satheeshk2349
@satheeshk2349 Жыл бұрын
Vaaipilla raja
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Oknga Raja
@zakseventz2407
@zakseventz2407 Жыл бұрын
Boss where is this farm? And is. It Black soil or red soil?
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Black soil
@zakseventz2407
@zakseventz2407 Жыл бұрын
@@vivasaya_nanban which place?
@selvamm1388
@selvamm1388 Жыл бұрын
Please shere the location of the field bro
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Description la irukunga
@vijayvijay-ek5zb
@vijayvijay-ek5zb Жыл бұрын
Vivasayam seiya newcomer ku payiruchi kudupangala
@vijayvijay-ek5zb
@vijayvijay-ek5zb Жыл бұрын
Naattu vakayil maram chedi vaithu 5 adukku vivasayam seivathu sathiyama
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
மாதந்தோறும் அனைத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் இயற்கை விவசாய பயிற்சி இலவசமாக நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்
@Balada143
@Balada143 Жыл бұрын
thambi nee oru time spicy noodles video la WATER APPLE TREE ah katirundha andha video ippo illa , andha WATER APPLE VIDEO marupadiyum poda mudiyuma? nan ATTUR nama are ku nala varum nu v2la prove panna dhan kekuren, plz if u can do it
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Namba area la water apple nalla varumnga
@Balada143
@Balada143 Жыл бұрын
@@vivasaya_nanban andha video mattum reupload panna mudiyuma?
@sarathsai
@sarathsai Жыл бұрын
Anmiga Vivasayam Anmiga Vivasayi
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
😊👍
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 Жыл бұрын
தக்கைப்பூடு என்றால் என்ன செடி
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
அடுத்த காணொளி தக்கை பூண்டு பற்றி தாங்க
@Mohanchristy
@Mohanchristy 20 күн бұрын
இயற்கை விவசாயம் செய்யும் பயிற்சி வகுப்புகள் கலந்து கொள்ளலாம் தகவல் சொல்லுங்க
@vivasaya_nanban
@vivasaya_nanban 18 күн бұрын
About la number irukunga WhatsApp pannunga
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
உங்கள் தோட்டத்தில் உள்ள பப்பாளி மரபணு மாற்றப்பட்ட இனமா
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Ethu genetic modification plant ellanga
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
வணக்கம் உங்களிடம் மரபணு மாற்றப்படாத இயற்கை யான பப்பாளி விதைகள் தரமுடியுமா நன்றி
@subramanisellamuthu7401
@subramanisellamuthu7401 Жыл бұрын
போன் நம்பர பதிவிடவும்
@vinothkumar-nn9hh
@vinothkumar-nn9hh Жыл бұрын
எல்லா சில நாட்களில் மட்டும்.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
எங்களுக்கு அது போல் கிடையாதுங்க எங்களுக்கு பல ஆண்டு பயிர் தாங்க இவங்க எல்லாம்
@nagarajukarnam1820
@nagarajukarnam1820 Жыл бұрын
Mokke address enga
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
தலைவாசல் சேலம்
@subramanisellamuthu7401
@subramanisellamuthu7401 Жыл бұрын
இயற்கை தோட்டத்தை நேரில் பார்வையிட விரும்புகிறேன் எனவே அவரது போன் நம்பர் அனுப்பவும்
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
அடுத்த இலவச இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெறும் முன்கூட்டியே நான் காணொளியாக பதிவு செய்கிறேன்
@Refeanix
@Refeanix Жыл бұрын
Price of papaya per kg is around 5 to 7 rupees, therefore 25 tons will fetch 1.5 lacks. Don't spread fake profits.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
Naga fake yalam yathum spread pannalanga
@farookmohamed1855
@farookmohamed1855 Жыл бұрын
ஏழைக்காய் எங்கய்யா?
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
ஏலக்காய் செடி இப்பதான் வச்சிருக்கோம்
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இவரை ஏலக்காய் காந்தம் என்று சொல்லுங்க!!!
@muralidurairaj8454
@muralidurairaj8454 Жыл бұрын
Arumai Ayya 👍. Can you please share Raju Ayya phone number
@dineshnaachimuthuk8298
@dineshnaachimuthuk8298 Жыл бұрын
He is doing marketing,, not practical system, sorry
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
ஐயா இது எங்களுக்கு மார்க்கெட்டிங் பண்ண வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் கிடையாது நாங்கள் இது ஒரு மாதிரி தோட்டமாக மாற்றி தான் செய்து கொண்டே இருக்கிறோம்
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
ஏலக்காவை பற்றி பேசவே இல்லையே.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
ஏலக்காய் செடி தற்போது தான் நடவு செய்து உள்ளோம்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
நீ ஏழை தானே.
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
இல்லைங்க
@UmeshYadav-wz8yl
@UmeshYadav-wz8yl Күн бұрын
Aiyya Ungal Contact Number Kidakuma ? Business export kaga kekuran
@arunazhagan955
@arunazhagan955 Жыл бұрын
Phone number ayya
@lntcinnovation4792
@lntcinnovation4792 Жыл бұрын
Pls send ur number sir padmasri vengadapathy
@vivasaya_nanban
@vivasaya_nanban Жыл бұрын
About la iruka number ku contact pannunga
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 7 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 7 МЛН