எல்லாம் வல்ல அந்த சமயபுரம் மாரியம்மன் என் தாய் ஆனவள். அம்மா தாயே.😊😊
@pakkamadras93015 ай бұрын
Neengalum ammavoda kuzanthaiya .... Roomba santhosam pa .. 💝💞💗🙏
@user-di2jj6yk5y5 ай бұрын
@@pakkamadras9301 enakku ammavodo periya photo vangi kumbida asai.
@user-di2jj6yk5y5 ай бұрын
@@pakkamadras9301 en Thai mariyammanin silai veetil vaithu valipqdalama
@nandgopal76923 ай бұрын
ஒம்சக்தி
@pakkamadras93013 ай бұрын
Vanakkam sister 💝
@SBCAShanmuganayagamr Жыл бұрын
Sister Kolamsuper poojai video super 👌👌👌👌🌹🌹👍👍🙏🙏🙏🏻🙏
@pakkamadras9301 Жыл бұрын
Thank you so much ma 💖💕🙏
@kannatha548 Жыл бұрын
எங்க ஊர் சமயபுரத்தம்மா
@pakkamadras9301 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் மா. அம்மா பக்கத்திலேயே இருக்கிற மாதிரி உணர்வு இருக்கும் இல்லையா . மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். 🥰💕🙏
@vasanthamohan3838 Жыл бұрын
Amma potri.அருமையான பேச்சு.ஆத்தா அருள் உண்டு
@pakkamadras9301 Жыл бұрын
Amma potri. Unghal aasirvatham yeppaium yennakku vendum Amma . Mikka nandri. 🙏💖
@allonadollar7176 Жыл бұрын
Hi Rani sister, I feel so blessed seeing Amman and your pujai pa. Yo are so devoted and loving. God bless you and your family! Amman will really fulfill your wishes🙏
@pakkamadras9301 Жыл бұрын
Sister nalarukengala. Thank you so much for your lovable support and blessings pa. Ammakitta nammba yellarukagavum vendikren sister. Ippa konjam happya irrukenna intha channel ingha ulla new friends than. Athuvum Ammavala yenaaku ungalai mathiri sonthangal kedaichathukku avangalukku kodanu Kodi nadrigal. Vaazga valamudan ma 💖💕🙏
@Dhanasenthil2506 Жыл бұрын
Sister Sami kumbiduradhu na adhuku ivalo effort eduthu pandringa adhu paaka engaluku avalo happy a iruku...nethu oru mura video pathen inakum pakaren.. avalo happy a iruku... Amma ku maalai potutu andha chinna amma photo ku gundu malli maalai with rose.. avalo azhaga alangaram gamberrama irukanga amma.. Pooja room pala pala nu iruku paaka avalo azhaga... Amman unga veetla ungaloda kandipa irupanga..Neenga amma pathi viradham pathi pesuradha keka keka manasuku niraiva iruku.. neraya vishayam viradham murai la ungakita irundhu na therinchikaren sister.. thanks for sharing...vaazhga valamudam..
@pakkamadras9301 Жыл бұрын
Sister intha maasam fulla poojai than pa. Intha channel yennalammarakka mudiyathu ma. Avloo love and support. Positive vibes yellam yennakku Alli Alli tharenga. Roomba roomba nadri pa. Periya swamy maalai intha poosorithal ku mattum than pa poduven. Chinna Amma photokku yeppaium kutty malai potruven. Yeppaium Pola ungha msg azagu. Thank you so much for your lovable support and blessings. Vaazga valamudan ma 💕💖🥰
@thenmozhivenky24809 ай бұрын
Ur a good and talented lady God bless u and keep dheerkasumangal for ever
@pakkamadras93019 ай бұрын
Roomba santhosam sister 🙏 Thank you so much for your lovable support and blessings ma 💕💖🙏🥰
Was waiting for this video sissy as I asked some details about your viratham murai in your shorts video, but you didn't reply in that early morning i messaged and it is called thullu mavu da...also viratham days are totally 28 days da...neer mor(butter milk)is very healthy actually as prasadham....your pooja is divine and gundu malli maalai is beautiful dear....after seeing your kula deivam poojai vlog even I kept water n lighted agal vilakku dear in front of kuladeivam's pic...thanks a ton da...stay blessed ..
@pakkamadras9301 Жыл бұрын
Sorry sorry sister 🙏🙏🙏 two days roomba velaiya irrrunthathu. Urukku poganum fruitslam vanganumnu ore alaichal. Aiyioo thullu maavu than naan yenna sonnen sister🙈 Ammaa sis 28 days than Amma viratham , ingellam chithirai ther kanakku pannithan maalai podranga . Chithirai first Tuesday sila samayam konjam naal thalli varum . Athu varai naanga viratham than maalai kazatta mattom. Athanala 30 days Munna pinna agumnu sonnen sis. Roomba roomba santhosam Kula theivam pathi neenga sonnathu. Yella valamum petru nirantha vaazgai vaza ammatta vendikren pa. Thanks for your lovable support and blessings dear 💝💖💕🙏
@flavoursofsingaporekitchen Жыл бұрын
@Pakka Madras oh ok sis thank you so much for the information about the viratham days....happy to see your reply sis....
@chitramadhavan773 Жыл бұрын
Super unga vedio eppo paththalum oru vithamana santhosam varudhu
@pakkamadras9301 Жыл бұрын
Sister roomba roomba santhosam pa. Thank you so much for your positive comments dear 💖💕🙏
@arunprasad8803 Жыл бұрын
🙏🙏🙏🙏
@pakkamadras9301 Жыл бұрын
Thank you so much pa 💖💕🙏
@priyashun3056 Жыл бұрын
Neenga pooja panrathu romba nalla iruku sister .
@pakkamadras9301 Жыл бұрын
Thank you so much ma 💕💖🙏
@srivicky146 Жыл бұрын
Actually Amma enga Amma enna samayapuram mariamman nuku tha thathu kuduthu irukanga ana enaku avangala epudi kumbudrathunu therila. Enga Amma epoyum solluvanga un Amma na illa samayapura Amma tha un Amma nu. Unga videos pakum pothu enna meeri aluga varuthu ivalo naal en ammava kumbudama irukanaenu. Rombo divine ah iruku unga Pooja videos
@pakkamadras9301 Жыл бұрын
சகோதரி நீங்கள் அம்மாவின் குழந்தை. கவலை வேண்டாம் அவர்கள் உங்களை கவனித்துக் கொள்வார்கள். பெரிய பெரிய படங்கள் வைத்து கும்பிட்டால் தான் சாமி கும்பிட்டதாக அர்த்தம் இல்லை . மனதார அவர்களை நினைத்து அம்மா என்னை காப்பாத்து அப்படின்னு சொல்லி ஒரு நிமிடம் நினைத்தாலே போதும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள் தானே சமயபுரத்தாள். என்னுடைய பெரிய பையனையும் அம்மாவிடம் தான் தத்து கொடுத்து வாங்கினேன் சகோதரி. கலக்கம் வேண்டாம் இனிமேல் வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் அவர்களிடம் ஒரு விளக்கு வைத்து வழிபடவும் எந்த குறைவும் இல்லாத நிறைந்த வாழ்க்கை வாழ அம்மாவிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். 🙏💖
@srivicky146 Жыл бұрын
@@pakkamadras9301 rombo rombo nandri Amma enaku unmaya antha amma vanthu sonna Mari iruku kandipa vangugiren Amma
@rajim7372 Жыл бұрын
சமயபுரம் மாரியம்மாவுக்கு மாலை எப்படி போடனும் எத்தனை நாட்கள் போடனும் எப்படி விரதம் இருக்கனும் முழுமையான ஒரு பதிவு தருவீர்களா? Plzz
@pakkamadras9301 Жыл бұрын
Nichayama solren sis. Yen pls lam 🥰 adutha video la kandippa solren sister. Thank you so much for your lovable support dear 💖💕🙏
Mam pachai pattini viratham irukum pothu rice sapida kudathu soltraga mam rice with curd sapidalama and and fruits, pachai payaru eduthugalama konjam solluga mam.nanum viratham start pannirken mam so reply pannuga mam
@pakkamadras9301 Жыл бұрын
Sister ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விரதம் மேற்கொள்வார்கள். இந்த விரதத்தை பொருத்தவரை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த வரைமுறையும் கிடையாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது அம்மா நமக்காக எடுக்கிற விரதம். நாம் விருப்பப்பட்டு அவர்களுடன் விரதம் இருக்கிறோம். சில பேர் 28 நாளும் விரதம் இருப்பார்கள். அம்மா இருப்பது போல் நம்மால் விரதம் மேற்கொள்ள முடியாது சகோதரி. ஏனென்றால் நாம் வீட்டு வேலைகள் மற்றும் அனைத்து வெளி வேலைகளையும் கவனிக்கிறோம் அல்லவா , வெறும் நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு நம்மால் அவ்வளவு தெம்பாக வேலை செய்ய முடியாது. எனவே காலை இரவு மட்டும் நீர் உணவாக எடுத்துக்கொண்டு மதியம் ஒரு வேளை மோர் சாதம் சாப்பிடலாம் என்று நான் நினைக்கிறேன். சகோதரி ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மிகவும் சுத்த பத்தமாக உள்ளன்போடு விரதம் எப்படி எடுத்தாலும் அம்மா அதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நோய் நொடி இல்லாமல் நிறைந்த வாழ்க்கை வாழ அம்மாவிடம் வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன். 🙏💕
@RaviKumar-zt3iz Жыл бұрын
@@pakkamadras9301 thank you so much mam
@vijipandian2932 Жыл бұрын
திருச்சியில் எந்த ஏரியா சகோதரி
@pakkamadras9301 Жыл бұрын
Chathiram pakkam pa. Mutharasanallur. Thanks for watching dear 💖💕🙏
@sridevis6661 Жыл бұрын
The Lakshmi photo u have kept in pooja room, actually that should be kept in the entrance of the house facing inside. Plz check with elders 🙏
@pakkamadras9301 Жыл бұрын
Sister vaasalla irrunthu ulla varumpothu ulpakkam innoru photo matteruken pa. Roomba azaga irrukanganu pooja roomlaium vachiruken sis. Motham 2 photos irruku ma. Thanks for your lovable support and valuable feedback ma. 🙏💞
@k.divyadarshini1816 Жыл бұрын
கோவில் போன mathre இருகு சிஸ்டர்.thanku.
@pakkamadras9301 Жыл бұрын
Thank you so much ma 💕💝🙏 Vaazga valamudan 💕
@selvipachiamuthu7497Ай бұрын
Unmai
@pakkamadras9301Ай бұрын
Nandri sister 🙏
@kalpanadevi4908 Жыл бұрын
Akka vunga husband policea
@pakkamadras9301 Жыл бұрын
Amma pa. Ssi (special sub inspector) ippathan star vanchanga sister. Thanks for watching dear 💖💕🙏
@rajeswariravi1584 Жыл бұрын
சகோதரி இதன் முறையை கூறுங்கள்
@pakkamadras9301 Жыл бұрын
Sister yenna murai pa. Viratham patriya..... Thank you so much 🥰
@rajeswariravi1584 Жыл бұрын
@@pakkamadras9301 yes ma'am I am mariyaman devote but I don't know the procedure to follow the viratham
@kannatha548 Жыл бұрын
அம்பாள் தாலி ஓரு பொட்டு நெற்றி மேல் ஓரு பொட்டு பாத்தில் இரண்டு பொட்டு கை இரண்டு பொட்டு வைங்க
@pakkamadras9301 Жыл бұрын
அடுத்த முறை பொட்டிடும் பொழுது கண்டிப்பாக இதை செய்கிறேன் சிஸ்டர். மிக்க நன்றி வாழ்க வளமுடன். 🙏
@kannatha548 Жыл бұрын
@@pakkamadras9301 நா தம்பி அக்கா கண்ணாத்தாள் சாமி பெயர் வச்சியிருக்கேன்
@jeyalakshmijayaraman353 Жыл бұрын
Arulmigu samayapuram mariamma potri potri potri
@prabhuprabhu7143 Жыл бұрын
Hi sister this is prabhu
@prabhuprabhu7143 Жыл бұрын
We have coming 19.03.2023 veerasingampettei mariamman poochorithal festival if you want to take video please let me know evening at 19.03.2023
@jeyalakshmijayaraman353 Жыл бұрын
Thankyou
@pakkamadras9301 Жыл бұрын
Amma potri. Vaazga valamudan ma 💕💖
@nandgopal76923 ай бұрын
உங்கலுக்குசாமிவருமா
@pakkamadras93013 ай бұрын
😊 yenda ma. Samy vanthathu illa pa. Roomba unarchi vasa patta azugai varum. Amma Patha azugai than💝💖💞💗