His speech clearly shows difference between how Rich People Thinks and How Normal People Thinks...👌👌👌😃
@anuarulhoneyhomes2 жыл бұрын
எந்த MBA யும் இவ்வளவு எளிதாக பாடம் கற்பிக்க முடியாது. நன்றிகள்..
@myfinancialnote2 жыл бұрын
Correct...
@samkoilraj7772 жыл бұрын
நீங்கள் சரியாக படிக்கவில்லை என்பதால் MBA மீது பழி போட கூடாது
@vigneshraajvicky20982 жыл бұрын
Correction... Entha mba la yum... Onnumey illa
@myfinancialnote2 жыл бұрын
@@samkoilraj777 he is not saying MBA doesn't teach, He said MBA doesn't teach like him very simply.
@bharathkumar-vy2sz2 жыл бұрын
Sure
@வீசிவாதமிழன்தமிழன்2 жыл бұрын
கூட்டு குடும்பம் ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள் சார் கேட்கும் போதே பெருமையாக இருக்கிறது சார் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்,
@musicstation93652 жыл бұрын
அவ்வளவு தெளிவு, வாழ்க்கை அனுபவம், தொழில் நேர்த்தி உங்கள் பேச்சு மிகவும் உந்துதலாக இருந்தது.... நன்றி.... 👌🏼
@shareeverywhere3996 Жыл бұрын
நீங்கள் பேசும்போது குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்கள் கருத்தையும் கேட்டு முடிவு எடுப்பேன் என்பது கூட்டு குடும்பத்திற்கான ஒற்றுமையை பறை சாற்றுகிறது மேலும் உறவுகளை பலம் ஆகிறது என்பது இது மிகப்பெரிய உதாரணம் மேலும் உங்களது நாளைக்கு ஆசைகளும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.....
@வீசிவாதமிழன்தமிழன்2 жыл бұрын
உங்கள் நல்ல என்னத்திற்க்காகவே நீங்களும் உங்கள் குடும்பமும். உங்களை சார்ந்து வாழும் தொழிளார்கள், மற்றும் பங்குதாரர்கள் என்று அனைவரும் நன்றாக வாழவேண்டும் வளரவேண்டும் சார் வாழ்த்துக்கள் தங்கமயில் ஜிவல்லரி,
@tvsnathanmurugan88962 жыл бұрын
Excellent program. MD is speaking practically without hiding any matters.
@muralidharan29442 жыл бұрын
அருமையான நேர்காணல்! துல்லியமான கேள்விகள்! தெளிவான பதில்கள்!
@tamilarasucontractor85932 жыл бұрын
Super sir
@palanivel87512 жыл бұрын
பேட்டி சிறப்பு.. எந்த தலைவரும் தொண்டர்களை மதிக்க மாட்டார்கள்.. எந்த முதலாளியும் தொழிலாளிகளை மதிக்க மாட்டார்கள் இது தான் இந்தியாவின் நிலை......
@வீசிவாதமிழன்தமிழன்2 жыл бұрын
உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது வாழ்த்துக்கள் சார், தங்கமயில் நகை கடைக்கு வாழ்த்துக்கள்,
@SenthilKumar-tt3pm2 жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@traderinvestor77052 жыл бұрын
I got a idea today sir ... Enoda company also one day ipo laa.. valuation laa varum ... 🔥
@PavanKumar1997.2 жыл бұрын
Sir neenge Odambu Koraikinum Sir. We want You Live Longer and Guide us In Right Path. Humble Request from Your Honnest Follower.
@subhamv9842 жыл бұрын
Dress is very poorly chosen also. He can wear knee length kurtas
@karthi.kkeyan15622 жыл бұрын
நன்றி ஆனந்த் சார் தங்கள் மூலம் மிகச்சிறந்த ஒரு ஆளுமையின் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டமைக்கு
@lakshmiprabha16686 ай бұрын
சபாஷ் ஐயா ❤ மிக மிக நன்றாக உள்ளது இந்த பதிவு Very useful for young business peoples
@arunbalaji56692 жыл бұрын
This is a gem of an interview equal to 10 books of knowledge , extremely benefitting everyone especially youngsters . Thank you anand sir and money pechu team.
@seethalakshmienterprises27142 жыл бұрын
Balu jewellers can't forget this adds in all private channels. Really happy to know Balu jewellers is thangamayil
@ramasamyrajamani27162 жыл бұрын
ஆக ஒன்று பட்டால் வாழ்வு இதுதான் உண்மை
@thamilarasuvt85722 жыл бұрын
உங்கள் சுற்றி நடப்பதை சம்பங்களாகப் பார்க்காதீர்கள் அனுபவங்களாகப் பாருங்கள். மிக அருமை அய்யா.
@psksasi8852 жыл бұрын
நான் எங்கள் ஊரில் தங்க மயில்க்கு தான் போவேன் கோவில்பட்டி பிரான்ஞ்
@MrVivin2 жыл бұрын
MBA crash course in 15 minutes. Thank you very much 🙏🏼
வாழ்த்துக்கள் சார்.பண்ருட்டி தங்க நகை வியாபாரிகள் சங்கம். தர்னேந்திரகுமார் ஜெயின்....
@nandamuniyappa91412 жыл бұрын
Ananda Sir is truly a mentor for all the middle class family group and motive every one can become enterpreneur 👍
@suryaprakashs342 жыл бұрын
See the brotherhood strength . I want family like this with my childrens after me they want took my empire and kingdom . Love from kerala ❤️ . Big fan of Anadh sreenivasan
@தனஞ்சயன்18 күн бұрын
First time am seeing your interview.... You are more than a business man❤
@jayaramanramalingam74782 жыл бұрын
மயிலை பேசவும் ஆடவும் வைத்த தங்க மணியே அருமை 🙏🦃🦃🦃🦃🦃
@MightyKingg2 жыл бұрын
Clear Vision Is KEY For A Successful Business Growth. Proud Salute to Mr.Ramesh. 😎
@viswanathanrajagopal46182 жыл бұрын
Wow Sir. He is very humble and simple in explaining about the growth of his co
@radhakrishnan53872 жыл бұрын
Very good interview, he is a role model for today's youngsters. Ty Sir,
@aanandkumaar78002 жыл бұрын
Convert events around you into an business experience and opportunities... beautiful quote and summarises everything around his eco system. Good one sir...
@sridarbakthavatchal2602 жыл бұрын
சார் அருமையான பதிவு.மிக்க நன்றி.ஒரே ஒரு விஷயத்தை இந்த அரசும் மக்களும் விவசாயிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.7 மூட்டை நெல் =1பவுன் தங்கம் என்கிற பொருளாதார சூழலில் வாழ்ந்த விவசாயிகளின் நிலையில்இன்று 50 மூட்டை நெல் = 1பவுன் தங்கம் என்கிற பொருளாதார சூழலில் எந்த விவசாயி முன்னேறமுடியும்? விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே?
@gowtham04032 жыл бұрын
Amazing explanation of your success formula for professional and family ..normally people wouldn't share this much transparency..great soul
@lsomasundaram50052 жыл бұрын
Very clear speaches by both gentlemen. Easy on the ears and brain which makes the information very effective. Thank you so much! 🙏🙏🙏🙏
@antonysagayaraj7172 жыл бұрын
ட்ரன்டை பற்றி பேசினீர்களே,மிகவும் அருமை
@jayachandranv43932 жыл бұрын
One of the best and inspiring interview in recent times
@mykids26352 жыл бұрын
ரெம்ப நாளைக்கு பிறகு watching moneypechu🎉👏👏👏
@subasharavind41852 жыл бұрын
ஆனந்த் சார் நீங்க ஜரிகை வை த்த பட்டு வே ஷ்டி கட்டி பே ட்டி காெ டுங்க சூப்பரா இருக்கும்
@manisek872 жыл бұрын
He is learning everyday. Adaptability is the key success
@buddy_buddy2 жыл бұрын
♻️ 1000 days break even balance sheet good or not... ♻️ Tier 3 cities... ♻️ Publice issue : to create value... ♻️ Adapt with the trend and technology... ( Maths and science)... ♻️ Opportunities are more... We need to took...
@vallalarasupandiyan34642 жыл бұрын
8:15 to 9:30 there is a great message everyone should know
@sathish28682 жыл бұрын
Purilaya
@rajavij29782 жыл бұрын
Great Person, amazing clarity in his thoughts.. sema Interview Anand Sir!!
@guruswamythirumurthi95892 жыл бұрын
ஆணந் சார் அடுத்தபடியாக உங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் நன்றி. நன்றி. நன்றி
@Jaffer4202 жыл бұрын
Truely a legand and his humbleness is really unique and his simplicity make him unique
@rangarajanramanujam93642 жыл бұрын
Excellent sir like this we need interview from various entrepreneurs
@rajusubbramanian29912 жыл бұрын
sir i m regular costomer of thangamail jewellers really good quality and simple design and worth of money i have relationship more than 6 years worth of money i hope the quality will continue for decades
@srikartiram2 жыл бұрын
I've attended the Chamber meeting in 2019. It was really good experience. Thank you for this wonderful video. Sharing with my friends and family.
@muruganmurugan-us5dt2 жыл бұрын
Ramesh sir Story really Impressive and thanks Anand sir for this video
@ganeshavsu2472 Жыл бұрын
Excellent speech and extraordinary knowledge from both legends
@rajeshravindran50502 жыл бұрын
Very insightful interview.. Great vision.. Thank you so much 👍
@manoharanpillai68672 жыл бұрын
Thank you so much to introduce Mr. Ramesh, I learned more knowledge from him.
@sairagavendra43302 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் நல்ல தகவல்கள் நன்றி.
@irondan0072 жыл бұрын
roce = 13.5 , cagr = 13.55, sharpe ratio = 4.30 , 5y cagr = 16 % very good sir ,
@chandrannatarajan66162 жыл бұрын
Thank you Mr. Anand for this wonderful and educative interview. All entrepreneurs will be benefited by watching this video. May you all be blessed 🙏
@naagaa74032 жыл бұрын
சிறப்பான உரையாடல். மகிழ்ச்சி.
@ssenthilnathan86712 жыл бұрын
Annan mr.ramesh sir is very simple and polite
@premkumarm70332 жыл бұрын
Great opportunity to hear such great business people's opinions and suggestions. Thanks to MP. Keep doing this..
@Tiruchikkaaran2 жыл бұрын
Great milestone, in having a Public limited company's owner in our channel. Really it's added value. CONGRATULATIONS Money pechu team 💐💐💐💐💐
@interiors-interiordesigns15662 жыл бұрын
I think pvt ltd company
@myfinancialnote2 жыл бұрын
கூட்டு குடும்பத்தின் அவசியமும், knowledge transfer important to the youngster in the family and system and listen all concerns, excellent sir
@asgarahamedali82682 жыл бұрын
Gold price strikes back from$ 1704 to $ 1737 after breaching $ 1744 per ounce in international billion market. Added to that dollar appreciated to Rs 79.70 after breaching upto Rs 79.93 against Indian Rupee and both together will make gold costlier as India import large quantities of gold.Its necessary to buy gold at this price.
@mathanmathan93382 жыл бұрын
ஆனந்த் சார் ஒரு போர்வையை எடுத்து போர்த்திக்கொள்வது நல்லது.கண் பட்டுவிடப்போகிறது.
@dineshvadivelan42452 жыл бұрын
First comment Got addicted to your channel and to your speech sir
@srinivasankrishnaswamy1970 Жыл бұрын
I must compliment you..your advertisement "thangam vaanga Thangamayilukku vaanga" by that lady is super...I think the way she presented the ad is too good ..this could also be a reason for your success..Keep it up...Best of luck in future investments...
@ajithkannan2 жыл бұрын
The think that he said-ninga 100 rs sambarikanumna 200rs first ninga invest pannannum.its 100% correct.
@ajaysubramaniyanraju17632 жыл бұрын
Need three camera setup to get proper frames of the speaker's face while talking. Money pechu team please note.
@mani-1989 Жыл бұрын
வணக்கம் திரு.ஆனந்த் சார்🎉
@lekshmnarayanan43712 жыл бұрын
Anand sir don't wear pants very bore also consider dhotthi very good
@srimadhuraj12 жыл бұрын
I strongly suggest you focus on your health and fitness.. because we want you to live more than 100 years... please sir...
@arunramtry2 жыл бұрын
வாழ்த்துக்கள்... தங்கமயில்..
@padmakrishnab28672 жыл бұрын
Sir, you should do more interviews like this. Simple but great men, true inspiration.
Very good meeting. Information are equal to god. Best wishes thangamyal team, great thinking, inplemention, smartness, adapt, great, we are learnung lot from you sir inspiration. Love all serve all
@jayaramanramalingam74782 жыл бұрын
தங்க மயில் அன்னம் போல் அழகாக நடந்து நீர்நீக்கி பால் மட்டும் அருந்தி மகிழ்வது போல் நல்லது மட்டும் செய்து உழைத்து மகிழும் பாலு அன்னம் வாரிசுகள் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேர்ஓடி மீனாட்சி அம்மன் அருளால் பொலிக.
@buddyindian60192 жыл бұрын
The underlying issue with purchasing gold in tier 3 cites are public tend to purchase gold without bill to avoid GST.
@rsundararajan25002 жыл бұрын
sir very great experience conversation with Mr Ramesh sir, very excellent motivation for young stars
@frucano8766 Жыл бұрын
Wonderful meeting with thangamaile
@IamOrdinaryFool2 жыл бұрын
They Take Deposit at 3-4% more than Bank FD. They don’t take PAN details. No tax on interest paid. AS Sir many times talked about Chit Money by Gold Savings Scheme and said Jewelleries Companies are not approved by RBI to collect money. Now AS Sir recommends jewellery of his favourite. Let LS to talk about their deposit from public and their scheme and its legal validity. Will He?
@achilees19822 жыл бұрын
Excellent closure 3 mins, thanks for sharing. Was very interesting and insightful
@interiors-interiordesigns15662 жыл бұрын
இதைய போல pothys, jayachandran இன்டெர்வியூ எடுங்க sir.....
@nkr19352 жыл бұрын
Thanks to Anand Sir and team for bring the Interview.
@BalaMurugan-gd2pm2 жыл бұрын
Arumaiyana padhivu sir. Nandri Ramesh sir and Anand sir
@balajimani82512 жыл бұрын
Time and situation adaptation is very important sir. thanks for giving your knowledge to us.
@அறவாழிகி.சீனிவாசன்2 жыл бұрын
Really fentastic Thank you Anand n Ramesh sirs
@vishnur19952 жыл бұрын
Enga kudumbathil inaindra ungalukk nandri sir
@VijayaBaskarvvk2 жыл бұрын
This is what ITIL framework says.. good case study for me...
@pandian1010102 жыл бұрын
History book, Finance related book, business development book, philosophy book etc etc book padicha maadri iruku...
@gsksathishkumar30132 жыл бұрын
I learned about value creation from this video.i hope and i will try to value creation in my life career for my growth.
@ganeshchelliah48382 жыл бұрын
Thanks Anand sir ... Useful conversation ... Thanks very humble explain . wishes