சம்பந்தன் மறைவும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்... Model பியுமி - கோடிக்கணக்கான 'திடீர்' சொத்துக்கள்

  Рет қаралды 14,841

ARV Loshan News

ARV Loshan News

4 күн бұрын

#SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #sampanthan #PiumiHansamali #hirunika_premachandra
சம்பந்தன் மறைவும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்...
Model பியுமி - கோடிக்கணக்கான 'திடீர்' சொத்துக்கள் - எப்படி உழைத்தார் ?
ஹிருணிக்காவின் பிணை - வியாழன் முடிவு
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 106
@rpirunthan190
@rpirunthan190 2 күн бұрын
மக்கள் இறக்கும் போது அலைபேசியை நிறுத்திவைத்தவர்கள்தனே
@surendrasooriyashankar6898
@surendrasooriyashankar6898 2 күн бұрын
உண்மைக்கு திரு. லோசன் அவர்களின் பேச்சு அருமை.
@rpirunthan190
@rpirunthan190 2 күн бұрын
நல்ல செய்தியை தரும் நீங்கள் இவனை பற்றிபேசிநேரத்தை வீண் செய்யாதீர்கள்அண்ணா
@georgehorton3293
@georgehorton3293 3 күн бұрын
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவனின் இறப்பின் பொழுதுதான் தெரியுமென்பார்கள். அதுதான் இது. மக்களின் மனக்குமுறல். இவர்களின் அரசியலுக்கு பலியான மக்கள் எத்தனை லட்சங்கள்.!?
@vamana4239
@vamana4239 3 күн бұрын
உண்மை
@devadev6468
@devadev6468 2 күн бұрын
உண்மை
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
🙏👍
@sutharshinikalatharan6694
@sutharshinikalatharan6694 2 күн бұрын
ஆவியும் கதிரை தேடி அலையும்
@devadev6468
@devadev6468 2 күн бұрын
இவர் இறந்து பல வருடங்கள் ஆனால் ,இப்போதுதான் இவரின் மரணச்செய்தி வாசிக்கப்படுகிறது. (பாவம் லோசன் )
@vipulan
@vipulan 2 күн бұрын
Excellent presentation! good work
@kga230
@kga230 3 күн бұрын
Excellent presentation! Congratulations.
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 2 күн бұрын
தம்பி இந்த மனிதனைப் போல நான் இருந்திருந்தால் எவ்வளவோ விசயத்தை சாதித்திருப்பேன். சம்மந்தன் செய்த துரோகத்தை முதலில் தெரிவியுங்கள். நீங்க சம்மந்தனின் பேரப்பிள்ளையா?
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
அவனின் பேரப் பிள்ளையே அவனை மதிக்க மாட்டான். கள்ளக் காணி பிடித்துக் கொடுத்திருப்பான்.
@surendrasooriyashankar6898
@surendrasooriyashankar6898 2 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 күн бұрын
தமிழர்களுக்கு ௭ன்ன நனமை நடந்தது தி௫ சம்பந்தரால்
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
கவலை இல்லை
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 2 күн бұрын
சம்மந்தன் தமிழின துரோகியே தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை எனது ஜம்பதாண்டு வாழ்கையில் சம்மந்தன் தமிழர்களுக்கு செய்ததாக எதுவும் இல்லை .துரோகங்களே அதிகம்.
@MrDude-hn5ul
@MrDude-hn5ul 2 күн бұрын
எப்போது யுத்தம் முடிவு பெற்றதோ அப்போதே இறந்து விட்டார். தாமதமான செய்தி. இருக்கும் போது வசை பாடலாம். இல்லாத போது. ஆழ்ந்த அனுதாபங்கள். இவர்களின் அரசியல் பலவீனமே தமிழர்களின் பிளவுக்கு காரணம். 😢😢😢
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 күн бұрын
உலகப்பந்தில தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
நீங்கள், சம்பந்தனை, சமசரமின்றி தவிர்த்து விடுங்கள் , நீங்கள் அவரைபற்றி கதைப்பதை தவிர்தது விடுங்கள் , மிகவும் கோபம் வருகிறது, எப்படி பார்த்தாலும் , சம்பந்தனை மனம் வெறுக்கிறது😢😢😢
@sivapream4952
@sivapream4952 2 күн бұрын
100% true
@johnJOHN-wp2nf
@johnJOHN-wp2nf 2 күн бұрын
இந்தகட்சிஎந்சாதனையும்செய்யவில்லை நீங்கள்தான் முக்கியப்படுத்துகிறீர்கள் உங்கள்லாபத்திற்காக
@rl5914
@rl5914 2 күн бұрын
நன்றி🙏
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Күн бұрын
90 வயதுமட்டும் வாழ்ந்துயிருக்கிறார் ல்லவர்யில்லையென்பதை ஏற்க்முடியாது எனவே ஆழ்ந்தயிரங்கள்
@gnanawathygnanendran7113
@gnanawathygnanendran7113 2 күн бұрын
My heartfelt condolences. I pray that you are surrounded by God's comforting love.
@sivarajahkandiah6557
@sivarajahkandiah6557 3 күн бұрын
LATE MR.SAMPANTHAN WAS THE REAL LEADER AND GENTLEMAN WHO WAS THE ONE DID SERVICES TO ALL THE INNOCENT PEOPLE OF OUR MOTHER LAND. WE ARE REALLY WORRIED ABOUT.OUR FUTURE LEADER .THANKS.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
91 வயது வரை இருந்தென்ன பிரயோசனம்?
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 2 күн бұрын
Negative comments..poduravar…mana noyallikal…no body change..them
@sukirtharan580
@sukirtharan580 2 күн бұрын
கருனாநிதியும் இந்தசம்பந்தனும் ஒன்று இவர்குடும்பத்திற்காக அரசியல்செய்த அரசியல் வாதிஇவர்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 3 күн бұрын
சம்பந்தன் ஐயாவிற்கு இதய அஞ்சலிகள்💐
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Күн бұрын
பிரிக்கப்படாத. இலங்கைத்தீர்வுதான்யென்பதுதான்யுன்மை
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
இருந்தென்ன லாபம்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
அரசியல் வாதிகளின் , இரங்கல் எல்லாம் ,உண்மைதனமையற்றவை😢😢😢
@varathankumarasamy1644
@varathankumarasamy1644 2 күн бұрын
சம்பந்தன்எல்லாம் ஒருமனிதனா உடகங்கள் அவரைப்பற்றி கதைப்பதை நிறுத்துங்கள்
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
Please let me know His doughter and son Working where
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
சம்பந்தர் மனித இனத்தின் சாபக்கேடு
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 күн бұрын
நாம் தமிழர் 🕌🌋⛪⛰️
@user-ru3nx8ci8w
@user-ru3nx8ci8w 2 күн бұрын
0:32 0:35 0:37 0:39
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
Bank of Ceylon விக்னேஷ் வரன்.கிளிவேட்டி தங்கதுரை இவரின் கை வேலைகள்
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 күн бұрын
அண்ணா நீங்கள் சொலவது அனைத்தும் உண்மை ஆனால் சம்பந்தர் ஐயா இதுவரைக்கும் தமிழர்கள் பிரச்சனைக்கு எதாவது ஒரு நன்மை செய்தாரா? எல்லாம் தெரிந்தும் பதவியில் இருத்து என்ன பிரயோசனம்
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 14 сағат бұрын
😢
@thusiganesh9459
@thusiganesh9459 2 күн бұрын
தமிழர்களுக்கு பிடித்த சாபம் சம்பந்தன் இனியாவது நல்லா காலம் வரட்டும்
@SribalanArumuhasamy-nc9lw
@SribalanArumuhasamy-nc9lw 2 күн бұрын
அடுத்தது மாவை அப்பதான் தமிழனுக்கு மீட்சி அதற்கு பிறகு சிவஞானம் &சுமந்திரன் பேசாமல் போவினம்
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 2 күн бұрын
Very good comrndetor
@pakkiyarasathamapapillai9804
@pakkiyarasathamapapillai9804 2 күн бұрын
Shammanthan thesath thuroki
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 күн бұрын
பதவிஆசைபிடித்தவர்
@jul3202
@jul3202 2 күн бұрын
மாமனிதன் சம்பந்தன்இனங்களின்ஒற்றுமையைவிரும்பியசிறந்த தலைவன் அவருக்குஎனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்
@vinohkalista853
@vinohkalista853 2 күн бұрын
சம்பந்தன் ஐயாவின் வாரிசுகள் இப்பொது எங்கே இருக்கிறாகள்
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
வாரிசு இல்லாத அனாதை அது.
@user-mq6qi3pc3p
@user-mq6qi3pc3p 16 сағат бұрын
Samantha.iyavin.Aatmasaantiadayattum
@tamilpromovideos1313
@tamilpromovideos1313 2 күн бұрын
ஒரு அற்ப யூரியூப் செய்திக்காக இந்த வெள்ளையடிப்பு சம்பந்தனுக்கு தேவையா? எதற்கும் தகுதியற்றவர்..
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
I like to sampthan ded 😂😂
@soundsoftheseasons6190
@soundsoftheseasons6190 2 күн бұрын
ரைம் வேஸ்ட்
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
Next sumantran😂😂
@zukanthana1387
@zukanthana1387 Күн бұрын
😂
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
சம்பந்தன் loose man
@ahmedrossv3852
@ahmedrossv3852 3 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Good Man bro, From: Vellore Dist.
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 2 күн бұрын
Thanks brother.
@selliahtharma5866
@selliahtharma5866 23 сағат бұрын
😂😂😂
@Socialman7991
@Socialman7991 2 күн бұрын
விமரிசனங்கள் பண்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது யுத்தத்தின் பின் தமிழரில் ஏற்பட்ட மாற்றமாக காணப்படுகின்றது
@pakkiyarasathamapapillai9804
@pakkiyarasathamapapillai9804 2 күн бұрын
Shammanthan maranam very very good him thuroki
@kokulathaskokulathas1894
@kokulathaskokulathas1894 2 күн бұрын
😂 இனி சிதைவு படும் அன்னாரின் ஆத்மா கதிரையும் விடாது
@baarathan1431
@baarathan1431 3 күн бұрын
சம்பந்தன் ஐயாவுக்கு ஆழ்ந்த அனுதாபம் துணிவாக தென்னிலங்கையில் எமது உரிமைக்காக குரல் கொடுத்தவல் அரச ஒன்றும் தராது என்று தெரிந்தாலும் தமிழர்களுக்கு பொறுப்பான மனிதராக இருந்து இப்போ பிரிந்தது தமிழருக்கு மிகுந்த கவலை. நன்றி மறவோம்.
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo 2 күн бұрын
என்ன உரிமைக்காக போராடினார் திறப்பு என்னிடம் இல்லை என்று சொன்னவர் 😂😂😂 சம்பந்தர்
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 2 күн бұрын
@baarathan1431 👍
@arumugamperinpanayagam1125
@arumugamperinpanayagam1125 2 күн бұрын
உலகம் போற்றும் ஒரு தலைவரை இழிவான பதிவுகளை இட்டு தமிழர்களின் தரத்தை குறைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
@kanistan7318
@kanistan7318 2 күн бұрын
உலகமா அவர் பிறந்த சமூகமே அவரை வெறுக்கின்றது
@kamalanbalasuntharam2185
@kamalanbalasuntharam2185 14 сағат бұрын
😢
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 3 күн бұрын
கனடா தமிழன் கனடா கொடியை பிடிக்கின்ற போது, இலங்கை தமிழர் தலைவா சம்பந்தர் இலங்கை தேசிய கொடியை தான் பிடிப்பார். சம்பந்தர் ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 2 күн бұрын
ஒரு கையில் சிங்கக்கொடியும் மறுகையில் “சிங்கள பௌத்த மகாவம்ச “நூல் உம் வைத்திருந்தவர்.அது தெரியுமா?இல்லை தெரியாதா?
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo 2 күн бұрын
கொடியை பிடிப்பதில் தவறில்லை 2009 கொத்து கொத்தாக மக்கள் சாவகுள்ள தொலைப்பேசி போனை off பன்னி படுத்த தலைவன் இந்த துரோகிசம்பந்தர்
@AZ-zg9ol
@AZ-zg9ol 2 күн бұрын
DAI LOSSA CANADA GOVERNMENT GIVE FREEDOM FOR TAMIL PPL TO LIVE AND SETTELE BUT SRILANKAN GOVERNMENT AND FLAG THEY KILLED TAMIL PPL AND SAMANTHAM IS THROKKIE
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 3 күн бұрын
மாமனிதர் சம்பந்தர் ஐயா.
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo 2 күн бұрын
போடா லூசு😂😂😂
@soundsoftheseasons6190
@soundsoftheseasons6190 2 күн бұрын
மாமனிதர்😂😂😂😂😂😂😂
@kanistan7318
@kanistan7318 2 күн бұрын
Best joke
@pakkiyarasathamapapillai9804
@pakkiyarasathamapapillai9804 2 күн бұрын
Singkalavar vallthuvar
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 2 күн бұрын
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 45 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 43 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 130 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 45 МЛН