மேலும் குழந்தைகளை பார்க்க விடுவது இல்லை அதுமட்டுமல்ல நான் ராணுவத்தில் பணியாற்றுவதால் தகுந்த நேரத்தில் வழக்கிற்கு வரமுடியாத நிலை குழந்தைகளை அவர் கஷ்டடியில் வளர்த்து தந்தை என்றால் துரோகி என மாற்றிவிட்டார் .. கண்ணீர் உடன் கடன் எடுத்து வீடு கட்டி கடன் கட்டமுடியாமல் வீட்டை விற்று இன்று கையில் பணம் இல்லாமல் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டு வழக்கிற்காக பணம் செலவழித்து கொண்டு மிக மோசமான நிலையில் உள்ளேன்.. ஏதாவது உதவி செய்யுங்கள் கடவுளாக....
@3LegalBrains Жыл бұрын
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை நீங்கள் வார நாட்களில் மாலை 5 முதல் 8 மணிக்குள் பேசினால் பதில் தருகிறேன். நன்றி.🙏🏻
50pansonpan nathiumvankivachuankodamariyathikukudumpamnadathan num
@mthavanmady9443 Жыл бұрын
விவாகரத்து வழக்கு மற்றும் ஜீவனாம்சம் வழக்கு மற்றும் GWOP வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது மேலும் மனைவிக்கு கணவன் பணிபுரியும் ராணுவத்தில் இருந்து மாதமாதம் ஜீவனாம்சமாக பத்தாயிரம் கிடைத்து கொண்டு இருக்கின்றது . இப்பொழுது மனைவிக்கு அரசு பணி PWD ல் வேலை கிடைத்து விட்டது
@3LegalBrains Жыл бұрын
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை 9840160992ல் நீங்கள் வார நாட்களில் மாலை 5 முதல் 8 மணிக்குள் பேசினால் பதில் தருகிறேன். நன்றி.🙏🏻
@selvandranr4381 Жыл бұрын
கணவனிடமிருந்து மனைவி பிரிந்து சென்று விட்டார் 2016 ஜுன். கணவன் sub court ல சேர்ந்து வாழணும் ஒரு வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு xparty கணவனுக்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு மனைவி சேர்ந்து வாழ வரவில்லை எனவே கணவன் 2019 December விவாகரத்து வழக்கு sub courtல் தாக்கல் செய்ய பட்டது. மனைவி அந்த விவாகரத்து வழக்கினை மாவட்ட குடும்ப நல நீதி மன்றத்திற்கு மாற்றம் 2020 marchல் செய்யப்பட்டு கணவன் மீது ஜீவனாம்சம் வழக்கு மார்ச் 2020 இல் தாக்கல் செய்தார். ஒரு வருடம் கழித்து 2021ல் சேர்ந்து வாழனும் என்று வழக்கு தொடரப்பட்டது. தற்பொழுது இதற்கு தீர்வு காண வேண்டும்.
@sasim3762 Жыл бұрын
பயனுள்ள பதிவு Madam 🙏
@shindeyram1123 Жыл бұрын
In family court the case is cross examination stage now my wife has filed interim main trance can irefuse my wife is earning equal salary iam having one daughter who is 2.5 years old kindly enlighten Me .
@sujirao9855 Жыл бұрын
Can u kindly throw some details on WIDOW PROTECTION BILL OR ACT..
@sudhadeera3184 Жыл бұрын
Mental cruelty la husband divorce case file panni wife rcr pottu order vangita next husband apavum senthu vala matten nu sonna enna panrathu??? Next desertion case husbend nala podamudiuma????
@jegadeesheee8034 Жыл бұрын
Marrage aaki oru nal kooda kudumbam nadathala ponnu antha ponnuku alimony koduka veandi varuma. Ponnuku virupam illa. Ippo mutual case potta alimony koduka veandi varuma illa antha ponnu alimony keatta court yenna thearpu kodukum.
@Angel-lp8ie Жыл бұрын
Undated case apdina ena madam
@jeyajothi7222 Жыл бұрын
Reference case number solunga madam
@wanderlust97239 Жыл бұрын
Maam mutual divorce case ku applypnnrkom. Mediation Potrukhnga. Subcourt la.Meditation la enna process irukum maam. Enaku suthamave avanga kooda vala pidikala. Ena process maam irukum
@ninethreesix0threesevenone984 Жыл бұрын
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்...
@mohammedhaneefa6438 Жыл бұрын
Mam unga videos yellam recenta paathutu iruken romba usefulla iruku thank you .Mam yenakum yen husbandukum 2nd marriage.marriage agi 1/2yrs avanga koda irundhen husband mamanar mamiyar varadatchanai kodumai,vulgara pesuradu,phone allow panala,kadaisiya romba torcher panni thurathitanga. 2yrsa amma veetla iruken.ippo avanga poyya yen mela cruelty case pottu divorce apply panirganga.plz mam nan yenna seiyanum.
திருமணமான 5 மாதத்தில் கணவன் மனைவியுடன் வாழ விருப்பமில்லை என்கிறார்..குழந்தை இல்லை.இச்சூழ்நிலையில் மனைவியின் நிலமை என்ன.என்ன செய்யலாம்.இந்த case ku maintanence unda.reply pls
@ninethreesix0threesevenone984 Жыл бұрын
5 மாசத்துலேவா...🤦
@saranyas4410 Жыл бұрын
Super mam. You are wonderful explained mam. It is very useful message mam. Thank you so much mam
@3LegalBrains Жыл бұрын
You are welcome
@premabaskarpremabaskar Жыл бұрын
Wife ku medical problem divorce vangalama jivanasam tharanuma
குறைந்த பட்சம் ரூ.3000/-. நீதிமன்றம் எடுக்கும் முடிவே இறுதியானது.
@karthigasweety Жыл бұрын
Nice explanation mam,valka valamutan
@3LegalBrains Жыл бұрын
Thank you
@tamilan5997 Жыл бұрын
Hii madam. எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆ ய்ட்டு but என் கணவர் மற்றொரு பெண்ண திருமணம் செய்து கொண்டார் அவர்களது திருமணம் register aitu இது செல்லுப்படி அகுமா please 🙏 அய்யா
@michjackevermjackson5903 Жыл бұрын
File police complaint bigamy is criminal offence prove achuna un husband jail dhan 7 years
@jeyaprakash8725 Жыл бұрын
Madam குடும்ப நல கோர்ட்டில்தீரப்பு ஆன நாளிலிருந்து...தீர்ப்பு நகல் கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்....