கடைசி வரை நம்மிடம் வருவது நாம் செய்த பாவம், புண்ணியம் மட்டும் தான் அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் பல....
@atmaraor62062 жыл бұрын
தாங்கள் கூறுவது மிகவும் உண்மை பலருக்கு உதவி செய்தால் நிச்சயம் நன்மையே நடக்கும் என் சொந்த அனுபவம்.
@umakrishnamurthy18375 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. அறத்தோடு வாழ்வதே சிறப்பு என்று உரைத்ததற்கு மிக்க நன்றி. பல கஷ்டங்களைத் தாண்டி நான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பது அறத்தால் மட்டும் தான். வாழ்க வளமுடன்
@elangovanp83042 жыл бұрын
சின்னராசு ஐயா வணக்கம் உங்கள் சேவை பலரது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை கொடுக்கும். நானும் உங்கள் you tube channel ஐ அடிக்கடி கேட்டு வருகிறேன். மிகவும் சிறப்பாக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி உள்ளீர்கள். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள்புரியட்டும்
@vijayalakshmiravi27812 жыл бұрын
பார்வதி வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.... 🙏🙏👏👏👏🌹🌹🌹🌹👍👨👩👧👦
@vijayalakshmiravi27812 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் வீடீயோவை தொடந்து பார்த்துக்கொண்டு இ௫க்கிறேன் சார் ஒரு இடத்தில் கூட Negative வாக பேசுவதில்லை சார் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும் சார் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankartl16592 жыл бұрын
நங்கநல்லூர் பார்வதியின் சேவையும், திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிடரின் தொண்டும் நீடூழி வாழ்க🙏
@asg22554 жыл бұрын
Sir,உங்க தமிழ் உச்சரிப்பும். பாடல்களும் ஆச்சரியபட வைக்கிறது, Free service ஜோதிடத்தில் யாரும் கொடுப்பதில்லை,ஆனால் அனைருக்கும் கொடுப்பது சாத்தியமில்லை, வாய்ப்பு கிடைத்தவர்கள் பயன்அடைந்திருப்பர்,அவர்களின் வாழ்த்துபயன் உங்களை மேலும் உயர்திட இறைவனை வேண்டுகிறேன்
@avaddayappankasivisvanatha22024 жыл бұрын
ஐயா இந்த உரையினை பலமுறை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். விழுத்துணையாவது அறம் மட்டுமே, அது உங்கள் விளக்கத்தில் வெளிப்படுவதும் அருமை. நன்றி. வேணும் அருள் மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
@srinivasanv68465 жыл бұрын
Super. இந்த மாதிரி உதாரணமாக சொல்லப்படும் ஜாதகத்தின் தாக்கம் மற்ற நேயர்கள் மனதில் ஏற்படும் விதமாக தேர்வு செய்து போடுங்கள். நன்றி.
@kadayanallurkalai17454 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் மிகப்பெரிய ஜோதிடர்களின் ஒருவர் என்பதை காட்டிவிட்டீர் நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் ஜெய் ஹிந்த்
@rudrapathym70492 жыл бұрын
ப்பா!!! 1000 வருஷம் நீங்க நல்லா வாழ்வீர்கள் ஐயா!!!... ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இந்த வீடியோ கேட்டு.. நான் பல என் குடும்ப பெண்களிடம் இந்த வீடியோவை பகிர்ந்து (தேவைப்பட்டவர்களுக்கு மட்டும்) பெரியவர்களை அன்போடு, பரிவோடு மகிழ்ச்சியாக நடத்துங்கள். அதுவே, உங்கள் வாழ்வை பேரானந்தத்துடன் வைத்திருக்கும் என்றேன். ரொம்ப மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு செய்யும் பணிவான, மனமுவந்த சேவைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை சார். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடி புண்ணியம்.
@TamilSelvi-jh8iz2 жыл бұрын
என் வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் நன்றி குருஜி
@arvindjayakandan74395 жыл бұрын
Sir nobody's giving free predictions like you. Thank you for your service sir.
@TamilMagicSongs5 жыл бұрын
Absolutely brilliant Video Sir, God bless this girl, she is blessed because of elders
@rangaswamyvijayarajan52194 жыл бұрын
நல்ல உரை, அருமையான விளக்கம். நன்றி.உங்கள் தமிழும் அருமை.
@chinrajparthiban40315 жыл бұрын
ஜாதகத்தை வைத்தது இது மாதிரி நல்ல விசயங்களை பேசுவது சிறந்தது நன்றி ஐயா. உங்கள் சின்ராஜ்
@Sahanasaikalyan1232 жыл бұрын
100%உண்மை ஐயா... எனது ஜாதகத்திலு பலதேஷம் உண்டு... சனி லக்னத்தில் ... இது போல் அனுபவம் எனக்கு உண்டு... இந்த பதிவு எனக்கானது போல் உள்ளது
@magemage21475 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. தங்களின் சேவை தொடர என்றும் நலமுடன் வாழ இறைவணை வேண்டுகிறேன்.
@devarajans52465 жыл бұрын
அருமையான ஜாதகம் இந்த பெண்ணிற்கு! புண்ணியம் சேர்த்து வாழ்வது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும்! நல்ல பெண்மணி! அவள் கண்மணி! நன்றி!
@amrutharao87845 жыл бұрын
Absolutely correct sir. God bless Mrs. Parvati. And your selfless service also makes you great. Thank you Sir.
@karthikeyandevadass15965 жыл бұрын
இவங்க மட்டுமல்ல நானும் உங்கள் பேச்சுக்கு அடிமைதான் வணங்குகிறேன்...
@marichamychamy18765 жыл бұрын
கோடி நமஸ்காரம் ஐயா .., ஒருவர் யாராக இருந்தாலும், மூதாதையர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பாவம் களைந்து, புண்ணியம் பெறுகிற வாய்ப்பை மிக , மிக, மிக அற்புதமான விளக்கியுள்ளீர்கள் ஐயா., ஆனந்த கண்ணீர் மல்க நன்றியுடன் .
@kasthurirajagopalan25115 жыл бұрын
Wonderful explanations. GOD BLESS YOU Parvathi .last few mins my eyes filled with tears by your speech sir ..
@sundarisubramanian88403 жыл бұрын
She is really such a gifted lady when generally even parents may be looked upon as burden and ignored by many ☺
மிக அருமையான விளக்கம் சுவாமி! நன்றிங்க! நற்ச்செயல்கள் தான் உன்மையான பரிகாரம்! அனுவித்திருக்கிறேன் சுவாமி🙏 நீங்கள் நீண்ட ஆயுளும் உடலாரோக்கியமும் பெற்று கடவுள் ஆசியோடு நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏 தர்மம் தலை காக்கும் 🙏
@sundaramurthyn49965 жыл бұрын
Fantastic!!! One of the good example that God is there with us... in LIVE... my greetings to Parvathi
@s.radhamanikarthik86554 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு அய்யா.நான் பழனி உங்களை சந்திக்க பழனி ஆண்டவர் கருணை செய்வார் என நம்புகிறேன்.
@umaramarumaramar83373 жыл бұрын
நல்ல கருத்து மகிழ்ச்சி👃👃👃👃
@umasworldkitchen10555 жыл бұрын
அருமையான பதிவு சார்...திரும்ப திரும்ப பார்த்த காணோளி...அந்த அர்பணிப்புள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@dhiyanesh3115 жыл бұрын
This video is a perfect example for the demonstration of the power of good deeds over the power of horoscope. Good deeds overcome the horoscope predictions.
@vivekanandanv49345 жыл бұрын
நல்ல தலைப்பு, நல்ல கருத்து. You are using media in good purpose. Well done சிற்றரசே!!
@saranyas22135 жыл бұрын
You are doing great service to people. God bless you and your family, Sir, 👨👩👧👦
@jayanthimanivannan9936 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் Sir🙏
@sivanpillai87764 ай бұрын
ஜாதகி அடுத்த பிறவியிலல்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
@rangaduraigovidarajan60012 жыл бұрын
தமிழ் இனிக்கிறது. அருமை 👌🏼👌🏼👌🏼
@mohant.n91335 жыл бұрын
உங்கள் நகைச்சுவை பேச்சு கருத்து உள்ளா பேச்சு அருமை ஐயா தானம் தருமாம் பிறருக்கு செய்தால் உன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என்ற விளக்கம் அருமை ஐயா நன்றி
@MUFASA_Y2K5 жыл бұрын
Astro Chinraj.... A real Raj
@malaradhakrishnani88225 жыл бұрын
நீங்கள் உங்கள் சேவையால் நேயர்களையும் ஊக்குவித்ததைப் போல, அவர் தம் சேவையும் இன்னும் பலரை ஊக்குவிக்கும், நிச்சயம்.
@rajeswariiyer51844 жыл бұрын
Blessed girl. Good mentality. The elders are also blessed to have this affectionate girl. Your speech gives good relief.
@darshanumasenthil5 жыл бұрын
Super sir. That sister is very good and kind hearted. God will help her.
@newfocusinc5 жыл бұрын
GOD BLESS BOTH THOSE LADIES SIR & GOD BLESS YOU AND YOUR FAMILY. MY PRAYERS.
@devimathivaanan43825 жыл бұрын
வணக்கம்.நீங்கள் free service செய்வது நிச்சயம் புண்ணியம் நன்றி.தங்களின் சேவை தொடர்ந்து நடக்க இறைவனின் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.நன்றி அண்ணா.
@salwa89495 жыл бұрын
ஜயா தங்களிடம் கற்கவேண்டியதை கடவுள் தான் வழிகாட்டியுள்ளார் நன்றி.மிகவும் அருமை!!பொறுமையாக விளக்கியமைக்கு மிகவும் நன்றி!!நல்ல மொழி நடை கதை கூறுவதை போல் கேட்பவரையும் உடன் அழைத்துச் செல்லும் வசீகரம் நிறைந்தது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இன்று என் மனைவி பிறந்தநாள்.என் மனைவி உடல் நலம் எப்போது சீராகும். 30-08-1978 4.05 am Musiri மிகவும் நன்றி
@sasee19743 жыл бұрын
கோடி....... கோடி.....நமஸ்க்காரம்....இப்படி வழிகாட்டும் விடியோவைதான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன்....நன்றி சுவாமி ...
@mkzola52195 жыл бұрын
Greetings Sir, hope you and your family are in best of health and spirits. My Amma passed away on the 18th of this month and so I missed out on a couple of your videos, but I caught up with them all. It is always been a pleasure listening to you sir. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.
@salwa89495 жыл бұрын
God Give More Plesure To Madem Parvathi . Thank You from the depth of my heart. May god bless you all the strength that keep helping people. You are a blessing to the whole mankind. I am thankful to you and wish you a great thanks.
@orionhenrik34393 жыл бұрын
InstaBlaster.
@kalaivani15482 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்.
@vijayalakshmiravi27812 жыл бұрын
பார்வதி மற்றும் தினேஷ்வரி வாழ்க வளமுடன்... 🌹🌹🌹🌹
@lephilosophiste5 жыл бұрын
Thank you for sharing these two wonderful ladies’ stories. As you said, the only way to get past the evil of our past karma is to bow our heads down and serve selflessly.
@duraipandi83635 жыл бұрын
வணக்கம் சார் தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதமாகவும் பலன் உள்ளதாகவும் பலம் பெறுவது போலும் வலம் வருவதற்கு மேலும் வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் துரைப்பாண்டி ஆத்தூர்
@pandurangan48434 жыл бұрын
Sir last week onwards I'm watching your videos.very very good explanation.congradulalation 💐💐 god bless you 🙏
@sureshvelu58345 жыл бұрын
All the best sister ! These kind of service blessings credit goes entirely to your children's god bless you !
@mayilr1764 жыл бұрын
வணக்கம் ஐயா மனதிற்கு நிறைவாக உள்ளது எனக்கும் மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என நினைக்கிறேன் அதற்கு தங்களின் ஆசியும் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
@padmaaravind67003 жыл бұрын
sir இந்த video இன்னைக்கு பாத்தேன் குழப்பமான மனநிலைக்கு கடவுள் பதில் சொன்ன மாதிரி இருக்கு நிச்சயம் என் மகள் ஜாதகம் தங்களிடம் பாக்கணும்
@coumaroudaya1955 жыл бұрын
thanks for selecting and sharing this video with us. Credit goes to you. Long live lady Parvathi. it's great.
@isfaqnokia4 жыл бұрын
90% sir, u will be nice person to be a good teacher, friend or street neighbor atleast.
@musicdrugs74495 жыл бұрын
ஐயா உங்கள் பனிதொடர வாழ்த்துக்கள்.இந்தை கேட்கும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர்..... நன்றி
@lakshmananvairavan79575 жыл бұрын
உண்மைதான் அண்ணா வாழ்க்கை முடியும் போது எதுவும் இல்லை வெறுங்கையுடன் தான் செல்லவேண்டும் ஆகையால் கிடைத்ததை வைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழவும் பக்குவத்தை கொண்டாள் இந்த காணொளியின் தலைப்பைப் போல ஒரு ஜாதகம் வெல்லும் என கருதலாம் யோகமும் அவயோகம் நம் பார்க்கும் பார்வையில் உள்ளது எனவே தான் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் விதியை மதியால் வெல்லலாம் நன்றி
@sadasivam.k61755 жыл бұрын
அந்த சகோதரி வாழ்க வளமுடன்
@balasubramaniankuppusamy35614 жыл бұрын
Really she is a blessed girl.
@a.murugan3887 Жыл бұрын
Sir, l need your kindly help to me from my orascop(jathagam) how to get your appointmet please helpme
@marichamychamy18765 жыл бұрын
ஐயா ., தங்களின் 95% வீடியோ பார்த்து வருகிறேன்., ஆனால் இந்த வீடியோவின் விளக்கம் மட்டும், என்னை கண்ணீர் வர வைத்துள்ளது .
Vanakam Sir, Sir I am learning horoscope since5 year.and since 5 month I am following ur horoscope talk.i it has been very beneficial to me.i thank you for sharing ur valuable knowledge with us.i am from Mumbai ,my name is Shanmuga sundaram.
@pramilasethumadhavan11065 жыл бұрын
உங்கள் நற்சேவை தொடரட்டும். கடவுள் துணைபுரிய பிரார்த்திகிறேன். இந்த பெண்ணின் சேவை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.
@krishna-rn8tr5 жыл бұрын
ஜாதகத்தை வெல்லும் வழி - அதுக்கும் ஜாதகத்தில் அமைப்பு இருக்கணும்...
@rajeshrajendran68165 жыл бұрын
உண்மை
@AaaAaa-jv1ze5 жыл бұрын
@@rajeshrajendran6816 e
@summerwind32175 жыл бұрын
Unmai , hardwork iruthal pothum
@nethajifreedomfighter84105 жыл бұрын
Yaaru samy nee
@RAJARAM....4554 жыл бұрын
@@summerwind3217neram seri illana hardwork smartwork ellam poirum. Its my experience
@PremKumar-nk3db4 жыл бұрын
Good. Other then services, fasting also able to change one's life predicament.
@vaskanselladurai42125 жыл бұрын
ஐயா வணக்கம். இந்த காலத்தில் உங்களைப் போன்று ஒரு சிலரே சிந்திக்கிறார்கள் மற்ரஎல்லோரும் சுயநலவாதிகள் ஆகத்தான் இருக்கிறார்கள் அவர்கள்தான் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர். எம்மை திருத்திபடுத்த கர்மா, பிற்காலத்தில் அவர்கள் செய்த பாவங்கள் அவர்கள்தான்பிடிகும்என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள்நல்லாய் வாழ்ந்து பரம்பரையும் ஆகா ஒகோஎன்றுவாழ்கின்றனர் . நானும் சிறுவயது முதல் கடனை வாங்கி உதவி செய்து கொண்டு இருந்தேன் இப்பவும் உதவி செய்கிறேன்.சிறுஉதவியோ பெரிய உதவி பெற்ற உறவினர்கள் நண்பர்கள் யாருமே பேசுவதில்லை. ஆனால் எனது உதவி செய்வது தொண்டுசெய்வது தொடர்ந்தும்செய்துகொண்டிருப்பேன் ஐயா நன்றி வணக்கம்.
@anandanr59603 жыл бұрын
Very fact nice sir
@tineswarypathmanathan62205 жыл бұрын
OMG.... Thank u Anna. கற்றொர் பாராட்டு மெய் சிளிர்௧்க வைத்தது. உங்கள் ஆசிக்கு நன்றி I like that poem.
@kavithavijayaraghavan36895 жыл бұрын
Tineswary Pathmanathan Neenga dhana avar mention panna Tineswary?
@tineswarypathmanathan62205 жыл бұрын
@@kavithavijayaraghavan3689 yes
@viabinimeera20834 жыл бұрын
May god Lord narayana bless you his grace may fall on you always
@parthasarathisusee1575 жыл бұрын
உண்மை அருமை நேர்மை
@jackitut4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@saranyas22135 жыл бұрын
God bless her and her family 👪
@anandakrishnansrinivasan78254 жыл бұрын
Super sir hats of free service. You r god messenger.
@sambasivamdhanabalan19465 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் விளக்கம் அருண்
@manikandan-qq7yf9 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@shekharsa19064 жыл бұрын
Bro..you are so..so....great &yours well wishers also...because of your humanity...I am Shekhar. S .A from Erode (dt) Anthiyur..
@prasadeye5 жыл бұрын
Ayya, very inspiring. Sharing is caring. The world will be a better place if everyone can do their part even a small bit. Thank you for sharing.
@sangeethar9105 жыл бұрын
Aya,Aya,Aya what a memory. I admire u. Let my Amma kamatchi bless u..
@astrochinnaraj5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி சங்கீதா
@suriyanarayanan5105 Жыл бұрын
Absolutely correct sir
@purushothamanv795 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar
@vinothkumar14213 жыл бұрын
Wounderful explanation sir.great vedio sir.🚩🚩🚩🚩🚩
@thiagarajan14964 жыл бұрын
மிகவும் அருமை அய்யா 🙏🙏
@Vsj44775 жыл бұрын
வணக்கம் அய்யா, அருமை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்..
@Omvaalai5 жыл бұрын
நல்ல கருத்து தா்மம் ஆன்மாவை புனிதபடுத்துகிறது
@rathigasubramaniam7255 жыл бұрын
Sir you have very pure heart. Lakshmi Thevi will bless you sir
@PasupathiMyl5 жыл бұрын
Hi
@moorthykumar88285 жыл бұрын
பல வாசர்களின் வாழ்த்துகளும்இவரின் புண்ணியத்தை மேலும்வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இக்கால பெண்களுக்குஇந்த ஜாதகி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். என்னுடைய வாழ்த்துக்கள்.
@priyareddy32955 жыл бұрын
You are simply awesome sir!! I don’t understand the poems u say but your explanation is wonderful. God bless you and your generations to come 🙏
@astrochinnaraj5 жыл бұрын
Thank you
@chandramouliramachandran42174 жыл бұрын
Super. No comparison. Marvelous
@xyzabc57555 жыл бұрын
Hats off to you sir for your humanitarian attitude in this corporate world !God bless you always !God will bless sisters parvati and dyaneswari always !
@isanarul.vmganesan.5 жыл бұрын
சோதிட ஆசான் அவர்களே வணக்கம் . பதிவு அருமை அருமை நன்றி
@nskeee235 жыл бұрын
Sir great saying...My jadagam is more related to this example...i have guruchandra..gajakesari yoga too...helping and serving others is my passion...my dob 23.2.88 Neyveli 5.12 PM ...for me the dosas not creating big problems as foretelled by kotchara palans