வசந்தி அக்கா இவ்வளவு சூழ்ச்சி செய்வா என்று எதிர் பார்க்க இல்லை.😜😝😝😝
@worldtamilmeadea Жыл бұрын
நாட்டில் நடக்கிற விஷயத்தை தத்துருவமா நடிச்சி காட்டுறீங்க, supper
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@sivashankarsanmugam1897 Жыл бұрын
காலத்திற்குப் பொருத்தமான காணொளி தம்பிகளா. அன்புடன் சங்கர் மாமா.
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@mohamedabdin2051 Жыл бұрын
இயற்கை அழகும். கலப்படம் அற்ற செந்தமிழும். அழகே அழகு, நன்றி வாழ்த்துக்கள்
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@abiratty6775 Жыл бұрын
It's not an easy thing to make these kinds of Comedy videos especially in Jaffna, as many of you think. HatsOff to the team for making People laugh in this crisis...💯❤️🩹🔥
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@Avkvasanth Жыл бұрын
கனடாவில fun எடுக்கிற ஆட்களைப் பாருங்கோ😂😂😂😂
@sanasnizam1168 Жыл бұрын
Kadaisi varaikum. Aduttha veettula kari vaangi saappudrathuthan Plan. Super super plan. 🤣🤣🤣
@thevarajarajmathan411 Жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு.நல்ல படைப்புகள்.தொடர்ந்து செய்யுங்கள்.வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤❤❤❤
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@pks-j1r Жыл бұрын
வசந்தி அக்கா வ துக்கி போட்டு வாத க்கு வாத க்கு னு மிதிச்சா சரி ஆயிடும் 😂😂😂😂😂😂😂😂
@jeethkumarj Жыл бұрын
அருமையாக உள்ளது நல்ல கருத்தான ஸ்கிரிப்ட் நல்லா நடிக்கிறீர்கள்👍
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@kavikavi9386 Жыл бұрын
நானும் யாழ்ப்பாணம் தான் அண்ணாக்கள் உங்கள் ஒவ்வொருவருடைய நடிப்பும் அருமையாக உள்ளது.👌நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@onelifeonechance8553 Жыл бұрын
புள்ள ஜெனிபர் 😂😂😂😂
@arulseelan2252 Жыл бұрын
Vijay tvkku ponka. Kpy la kalanthu kollunka. Super comedy acting nallla irukku. I wish
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
அருமையான பதிவு நகச்சுவை கலந்த விழிப்புணர்வு. வாழ்த்துக்கள் தொடரட்டும்
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@arulpirakashjeyanthakumar8623 Жыл бұрын
Anna appidije ingaththaja kiladukal maathirije kathaikkirijal😂😂😂