No video

Cancerல் இருந்து மரு ஜென்மம் எடுத்த சாதனை பெண்மணி! | Ashwini | Josh Talks Tamil

  Рет қаралды 233,484

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Ashwini, புது புது தொழில்நுட்பத்தில் ஆர்வமும் அதை கற்றுக்கொள்வதில் ஆசையாகவும் உள்ளார், தன் புற்றுநோய்யால் கஷ்டப்படும் இவர் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை அதை எவ்வாறு தாண்டி வருவது என்று குறிப்பிட்டுள்ளார். கணவரின் உதவியாலும் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையாலும் தனது இரண்டாம் குழந்தையை வெற்றிகரமாக பெற்று காட்டியவர், தனக்கு எது அனாலும் பரவாயில்லை குழந்தை எப்படி இருந்தாலும் பரவாயில்லை என் குழந்தை இந்த உலகத்தை பார்க்கவேண்டும் என்று சாதித்த இரும்பு பெண்மணியின் கதையை இந்த வீடியோவில் பார்க்கலாம் மற்றும் தன்னை போன்று உள்ள அனைவர்க்கும் தான் வாழ்க்கைப்படத்தை சொல்லி அவர்களை ஊக்கம்கொடுக்கிறார்.
linktr.ee/ashc...
Ashwini, who is passionate about new technology and eager to learn it, shares how she overcame her struggles with ovarian cancer. With the help of her husband and her perseverance and self-belief, she successfully delivered her second child. In this video, you can see the story of an iron lady who achieved that no matter what the child looks like, my child should see this world and she inspires them by telling her life story to everyone like her.
joshskills.app...
You can listen to this story on Spotify
open.spotify.c...
நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #supermom #cancersurvivor #tamilmotivation #motivationtamil #inspiration

Пікірлер: 301
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
இவரை போலவே நீங்களும் தைரியமாக நாலு பேர் முன்னாடி பேச வேண்டுமா? ஜோஷ் Skills App Click now joshskills.app.link/ZeYHPYNKMrb
@rokin1234
@rokin1234 5 ай бұрын
12:42
@premilabenjamin4444
@premilabenjamin4444 2 ай бұрын
JESUS CHRIST says "By my stripes you are healed" The prayer of faith will heal the sick. Believe on the LORD GOD ALMIGHTY FATHER in the mighty name of JESUS CHRIST. Believe on the LORD JESUS CHRIST and you will be saved. .
@navaranjani9502
@navaranjani9502 Жыл бұрын
சகோதரி நானும் ஒரு blood😮 canser வியாதி லிருந்து இன்று குணமாகி எட்டு வருடமாக நல்ல சுகத்துடனே ஆரோக்கியமான வாழ்க்கையுடன் வாழ்க்கை கொடுத்து ஆண்டவருக்கு நன்றி நீங்கள் சொன்னது போல மன தைரியம முதலில் வேண்டும் அது தான் முதலில் மருத்து ஆறு மாதம் வேலூர் CMC hospital ல தான் ட்ரீட்மென்ட் ல இருந்தேன் எனது டீச்சர் வேலை செய்யவும் கர்த்தர் பெலன் கொடுத்திருக்கிறார் இந்த வியாதியால் இருக்கிறவர்கள் கண்டிப்பாக குணமடைவீர்கள் நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் நானும் KZbin ல வீடியோ போட்டுள்ளார் நன்றி சகோதரி
@mohamedidhries8286
@mohamedidhries8286 Жыл бұрын
உங்களுக்கு என்ன டைப் blood cancer? Check up ipa poitu erukingala ??
@NandhaKumar-uw3oc
@NandhaKumar-uw3oc 10 ай бұрын
Sir enna panninga treatment please tell me
@NandhaKumar-uw3oc
@NandhaKumar-uw3oc 10 ай бұрын
Enakku sollunga please
@NandhaKumar-uw3oc
@NandhaKumar-uw3oc 10 ай бұрын
Enga amma treatment mudinthu, once again coming, what can i do please tell me
@samimbanu3873
@samimbanu3873 8 ай бұрын
Sis enga ammaku iruku pls reply me
@lal394
@lal394 2 жыл бұрын
உங்களுக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார், வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much
@manikandank4529
@manikandank4529 Жыл бұрын
@@ashwinipurushothaman please your ph no
@husnulfathima865
@husnulfathima865 6 ай бұрын
​@@ashwinipurushothaman11:17
@shahulnashath1685
@shahulnashath1685 3 ай бұрын
20 age la Yennakum 2016 thaan sis married aachu 4 yrs nalla pochu 2020 la kidney failure ippo varaium 4yrs sa dialysis pannitu iruken .. husband support iruknga .. no baby ..transplant ku waiting kidney ku apply panni irukom .. nanum keychain panni sales pannitu yen mind change pannitu iruken sis Yennakum pray pannikoga ..nanum transplant panni normal life valunum ... weekly 3 times or 2 times dialysis poitu iruken ...
@padmavathyrengarajan3267
@padmavathyrengarajan3267 Жыл бұрын
I am also a cancer surveyor 2017 operation done,17sitting chemotherapy done I am good now
@raviachu9656
@raviachu9656 Жыл бұрын
Breast remove Pannuvaangala
@shaikaliali3197
@shaikaliali3197 Жыл бұрын
நல்ல அழகான ஒரு பதிவு நன்றி வாழ்த்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு முதல் காரணம் பாசிட்டிவான எண்ணங்கள் தான்
@farsanfarsan4037
@farsanfarsan4037 Жыл бұрын
இதே மாரி நானும் ரொம்ப கஷ்டப் பட்டு இருக்கேன் ஆனா இப்ப நான் ரொம்ப நல்லா இருக்கேன்
@NandhaKumar-uw3oc
@NandhaKumar-uw3oc 10 ай бұрын
Enna treatment panninga
@shalinishalu31
@shalinishalu31 Ай бұрын
Sis food enna follow panniga
@kalaiarasikutty40
@kalaiarasikutty40 2 жыл бұрын
I am also cancer patient in 2019. My age is 32 ,6 surgery,8 chomo, 25 current treatment over body pain omg ,now I am 🥰🥰🥰 ok
@prakashsudha1999
@prakashsudha1999 2 жыл бұрын
Enga sis pathinga.entha stagela pathinga sis
@manninmanam9901
@manninmanam9901 Жыл бұрын
I am also cancer patient, my age 34, advanced breast cancer 🎀. Surgery,chemotherapy, radiation also completed. Same pain
@manikandank4529
@manikandank4529 Жыл бұрын
@@manninmanam9901 please give your ph no
@muruganaemuruganae7091
@muruganaemuruganae7091 Жыл бұрын
​@@manninmanam9901 which place
@kalaiarasikutty40
@kalaiarasikutty40 Жыл бұрын
@@prakashsudha1999 omandurar hospital, chennai
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much to all my brothers and sisters for watching the video and encouraging me on my mission. Thanks to JOSH talks for featuring me and spreading the awareness on cancer. It's not over after cancer, reborn as champions. Gratitude 🙏
@rakshithramkumar
@rakshithramkumar 2 жыл бұрын
Hi sister..salute for your courage and positive mindset. I am also in Chennai...is it possible to meet you?
@KDTweencartoon-1
@KDTweencartoon-1 2 жыл бұрын
Akka ...really u r great..
@anupriyaraju5346
@anupriyaraju5346 Жыл бұрын
Very motivational life success story sis..Thanks and keep spreading positivity.wishes for ur journey..
@ashwinipurushothaman
@ashwinipurushothaman Жыл бұрын
@@anupriyaraju5346 Thanks ma 🙏
@ashwinipurushothaman
@ashwinipurushothaman Жыл бұрын
@@KDTweencartoon-1 Thanks ma 🙏
@fathimamary8553
@fathimamary8553 Ай бұрын
சகோதரி என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். நானும் ஒரு பேஷியன்ட் தான். இறைவன் எனக்கு செய்த அனைத்து நன்மைகளும் கும் நன்றி கூறுகிறேன்.‌நிறைய இந்த நண்பர்கள் உண்டு .இந்த வீடியோ நம்பிக்கை தரக்கூடியது. நானும் அதிகமா பயந்தேன். எங்க ஒரு வலியாக இருந்தாலும் இது அதனை சார்ந்ததாக இருக்குமோ என்ற ஒரு சிறு எண்ணம் வரும் உ.ம். பல்வலி ஏற்கனவே இருந்தது இப்ப வலிக்கும் போது இது என்னவாகும் ?என்பதெல்லாம் வரும். இதிலிருந்து இன்னும் மனதை உறுதிப்படுத்தி எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்புவேன். நானும் அற்புதமாக குணம் அடைந்திருக்கிறேன்.இறைவன் நன்மைகள் நிறைந்தவர். அவர் நல்லவர் நல்ல எண்ணங்களை தருபவர். உங்களைப் போன்று நானும் நிறைய அன்புள்ள கண்களுக்கு வெளிச்சத்திற்கு வர உதவுவேன். என்னை ப் படைத்தவனின் நோக்கம் என்னில் நிறைவேற வேண்டும் . இந்த காணெலியை அனைவருக்கும் அனுப்புவேன். உங்களின் தன்னம்பிக்கையை வாழ்த்துகிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
@mythilim3458
@mythilim3458 Жыл бұрын
Hi Dear , I am also cancer Survivor. Past 12 years i am living by god's grace. I was diagnosed with breast cancer stage 2 . I appreciate your confidence Sister . Especially Brother Balaji. Hands-off to you who cares ,supports your wife. God bless you both abundantly!!💐💐💐🙌
@saharajavlogs2342
@saharajavlogs2342 Жыл бұрын
Sis breast cancer how to identify nega epadi kandupidichinga... Enna mari problm face paniga pls tell mw
@mythilim3458
@mythilim3458 Жыл бұрын
@@saharajavlogs2342 sure.
@saharajavlogs2342
@saharajavlogs2342 Жыл бұрын
@@mythilim3458 sollunga mam
@mythilim3458
@mythilim3458 Жыл бұрын
@@saharajavlogs2342 how to communicate you.
@saharajavlogs2342
@saharajavlogs2342 Жыл бұрын
@@mythilim3458 ithulaye type pani post panuga mam
@srinivasanseenu7426
@srinivasanseenu7426 3 ай бұрын
எனக்கும் கேன்சர் age34 கர்த்தர் என்னை குணமக்கினர்... நன்றி Jesus 🙏🙏🙏
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 2 ай бұрын
Sunni
@sujajose8265
@sujajose8265 2 жыл бұрын
Power of positivity... Really amazing
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much 🙏
@deepaksri8888
@deepaksri8888 2 жыл бұрын
I am also cancer survivor. Nanum intha mathiri unga channel la pesalama? Nan 2019 la treatment eduthen (operation & 8 khemos) ippo nan Nalla iruken. Before 2019 oru business pannittu irunthen ippo 2 business pannittu iruken
@prakashsudha1999
@prakashsudha1999 2 жыл бұрын
Enga sis pathinga.entha stage la sis pathinga
@Saravanan13508
@Saravanan13508 Жыл бұрын
Avanga channel la pesalam link commant section la iruku parunga
@WHITEHOURS
@WHITEHOURS Жыл бұрын
Enga treatment paathinga
@hasithhasith9197
@hasithhasith9197 Жыл бұрын
Sir chemo eduthu mudi koddi Eththuna month la valarum pls sollungka
@vimaladharika9514
@vimaladharika9514 Жыл бұрын
Mam please help me
@mommystips9998
@mommystips9998 11 ай бұрын
One side back of the throat sore doesnt healing doctor suspecting cancer... pls pray for me.. coz enna pathuka yaruma illa...
@RadhaRadha-sb2xp
@RadhaRadha-sb2xp Ай бұрын
Don't feel you are such a dare. So be happy.
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 жыл бұрын
Thank You so much for Sharing God Bless 🙏🏻
@premas1574
@premas1574 11 ай бұрын
Super sister... i am also cancer survivor.. breast cancer 2 stage.. 2019 la treatment eduthen.. ippo 6 months baby irukkanga enakku....
@MohammadMohammad-jo9xj
@MohammadMohammad-jo9xj 7 ай бұрын
Ena age LA cancer vandhuchu sis
@user-mc4nn9hm2l
@user-mc4nn9hm2l 6 ай бұрын
Sister After breascancer ku Aprm pregnat Aaga mediuma
@user-mc4nn9hm2l
@user-mc4nn9hm2l 6 ай бұрын
Please reply pannuga
@logansri3400
@logansri3400 2 жыл бұрын
🔥🔥🔥 தன்னம்பிக்கை வரிகள் 💥💥💥 நன்றி
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
Thank you for Watching
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dreams3695
@dreams3695 2 жыл бұрын
Congratulations go a head with good vibes sister. Cancer is the worst enemie for human being
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much brother 🙏
@sujaiype6209
@sujaiype6209 Жыл бұрын
Super Ma Unga positive Mind,kku Congratulation
@zubaidhaaleem58zubedha6
@zubaidhaaleem58zubedha6 Жыл бұрын
Alhamdulillah..god is great ma
@bragadishchintu2812
@bragadishchintu2812 7 ай бұрын
God bless u.Positive thinking will take u a long way.Keep it up.
@manochitra738
@manochitra738 2 жыл бұрын
Brave, inspirational woman...
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you Mam
@MalarVannan-cy5yr
@MalarVannan-cy5yr 6 ай бұрын
😭😭😭😭😭😭 super ...thairiyam varuthu unga speech❤❤❤
@meenamy437
@meenamy437 Жыл бұрын
Really inspiring story sister. May god bless you and happy always
@user-oe3dk8qn4h
@user-oe3dk8qn4h 6 ай бұрын
இறைவன் அருள் தயிறியம்நம்மைகாப்பற்றும்அருமையானபதிவுதங்கொ❤
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 Жыл бұрын
Very good Champion woman 👍🏃‍♀️🏃‍♀️🏃‍♀️💐💐💐💐💐💐
@ramalakhsmiabisha5417
@ramalakhsmiabisha5417 Жыл бұрын
Vazha valamudan sister.
@vazhuv7993
@vazhuv7993 Жыл бұрын
Unga kuuda eppodhume positive thoughts erukka naan kadavilai vendikiren neenga neenda naal santhoshama vaazhanum sister..
@nivethasaravanan9915
@nivethasaravanan9915 2 жыл бұрын
Akka really a very powerful positivity video ka.
@mehalaprakash1641
@mehalaprakash1641 2 жыл бұрын
Thank you so much mam...
@karthigakrishna4276
@karthigakrishna4276 2 жыл бұрын
Thank you 💕
@rvictorjohn8754
@rvictorjohn8754 Жыл бұрын
God bless you Amma all your family
@jeyanthyf5381
@jeyanthyf5381 Жыл бұрын
Good ya ....God bless you dr.....
@illyasriya7892
@illyasriya7892 Жыл бұрын
Enaku ippadi than irundhuse 3baby irukku ennoda age 26 operation mudinjudh ippothan paraveillah inshaallah
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
Ipo epdi irukkanga
@sailatharaajasekar3808
@sailatharaajasekar3808 Ай бұрын
Kindly Guide me. In this regard.
@husnulfathima865
@husnulfathima865 6 ай бұрын
எனக்கும் breast ill cancer . நாளை admit aahurrn.pls advice
@ajassiya707
@ajassiya707 2 жыл бұрын
Very excellent madam 👍👍👍👍👌👌👌👌
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much 🙏
@nithikababy
@nithikababy 7 ай бұрын
Casu illathavan vazhkai government hospital pona athu cancer sollave time etuthupanga
@johnt2826
@johnt2826 Жыл бұрын
Prisetha Lord my son, immanuvel ku age -8 la cancer irundhuchi, ippa Jesus sugam kuduthar, but born marrow transplant panniten innum 1 year aagala ,but said efact aagala Jesus sugam kuduthar
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
Ungalukku Enna cancer pls reply
@leelavathiravichandran
@leelavathiravichandran 2 ай бұрын
Amen
@superiorthoughts919
@superiorthoughts919 2 жыл бұрын
🙏நன்றி🙏 என் இறை தோழியே
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@akashkanna6345
@akashkanna6345 3 ай бұрын
God bless you 🎉 Nalla pathukonga akka
@Tn.876
@Tn.876 2 жыл бұрын
Real women 🤗
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much 🙏
@mamatharavikrishnan741
@mamatharavikrishnan741 6 ай бұрын
Thanku friend. Yr motivation sepch ku😊
@user-uh5bi1gz6c
@user-uh5bi1gz6c 7 ай бұрын
God bless you sister
@user-bg1di7jn3k
@user-bg1di7jn3k Ай бұрын
Super
@divyahomemadefood7850
@divyahomemadefood7850 2 жыл бұрын
Thanks pa.. April month I got major surgery based on cancer in bio report it come as sarcoma.. I have 4 years son.. Later I went to test in adyar cancer hospital after one month the report is benign tumor..
@prakashsudha1999
@prakashsudha1999 2 жыл бұрын
Ipa epti irukinga sis
@raviachu9656
@raviachu9656 Жыл бұрын
Mam beginning stage la breast remove pannuvaangala
@ravikumar-pe3ey
@ravikumar-pe3ey 4 ай бұрын
Vera leval motivated akka Iam cancer patients 👍👍👍👍
@kanchanamala8739
@kanchanamala8739 3 ай бұрын
Thank you ma🎉 for your sharing
@senthilnavanee784
@senthilnavanee784 Жыл бұрын
Super Akka 👏👏👏👏 எனக்கு 39 வயது எனக்கு இப்போதுதான் கேன்ஸர் ஆரம்பம் ஆயிருச்சு சொல்றாங்க எனக்கு 2 பசங்க நான் 2 வீட்டு வேலைக்கு போகிறேன் என் வீட்டுக்காரர் ஆட்டோ டிரைவர் இப்போது நான் என்ன செய்யரது😭😭😭😭😭😭😭😭😭
@siva1608
@siva1608 Жыл бұрын
God bless you sis
@hemaponraj8795
@hemaponraj8795 Жыл бұрын
ஒன்னும் ஆகாது கவலை படாதிங்க அம்மா கடவுல் இருக்காரு
@hariprakash6137
@hariprakash6137 Жыл бұрын
Kavalapadathinga, adyar cancer hospital ponga cure pannuvanga, thairiyama irunga , God bless you🙏
@angelangel1745
@angelangel1745 Жыл бұрын
என்ன கேன்சர் அக்கா
@sampathsam2610
@sampathsam2610 8 ай бұрын
Please Go to Adyar cancer free treatment
@sripriya5946
@sripriya5946 Жыл бұрын
Josh talk pls share a video about those who got affected and how they have cured because of urtecarial vasculitis..it's very rare decease.
@dharanipriya6956
@dharanipriya6956 2 ай бұрын
Same situation sister ipo blood cancer 25 age enaku 2 age baby girl😭😭😭
@bhavanishankar2429
@bhavanishankar2429 2 ай бұрын
Seri panna mudiyadha sister
@prasikalagiri7851
@prasikalagiri7851 2 ай бұрын
Jesus will save your life ❤❤❤
@manjunath8413
@manjunath8413 2 жыл бұрын
Evanga sonathu avlovume unmaiyana varigal I feel in my life iam blood cancer surviver I am happy eanrjy vedio mam thank u so much mam god bless u mam
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
Thank you for Watching!
@prakashsudha1999
@prakashsudha1999 2 жыл бұрын
Entha stage sis.how many years cancer survivor
@tamilarasi6405
@tamilarasi6405 Жыл бұрын
Im also breast cancer patient I am taking treatment ...stage4 but I still fight with cancer
@user-cn1he6et3o
@user-cn1he6et3o 2 ай бұрын
கேன்சர்ரு க்கு எந்த ஹாஸ்பிடல் போனால் best சொல்லுங்க madam
@devidevi-gx6ro
@devidevi-gx6ro Жыл бұрын
Enakku tongue cancer 2nd stage operation panniten but marubadiyum throat la vandudichi
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
IPO epdi irukku akka
@NandhaKumar-uw3oc
@NandhaKumar-uw3oc 10 ай бұрын
Next enna panningaa
@meenasachin3874
@meenasachin3874 2 жыл бұрын
Excellent 👌👌
@ashwinipurushothaman
@ashwinipurushothaman 2 жыл бұрын
Thank you so much 🙏
@KumarKumar-ug4ug
@KumarKumar-ug4ug 2 ай бұрын
Super ma Gog bless you
@ArjunIIIF
@ArjunIIIF 11 ай бұрын
Kavala padathenga nenga yarunu sollunga ungalukku sariaagidum
@devidevi-gx6ro
@devidevi-gx6ro Жыл бұрын
Enaku amma appa yaarum illai. Husband than selavu seithaar but negativea pesi ennai kayapaduthurar
@madhumitasamayal9799
@madhumitasamayal9799 Жыл бұрын
Sorry kekavea romba kastama eruku neenga entha place iam also cancer patient
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
@@madhumitasamayal9799 Anna ungalukkalumku enna problem pls reply
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Unga no kidaikuma , I will help u ?
@yasillu5154
@yasillu5154 20 күн бұрын
Yen husband um apadi Dan sis Nan TB patient selavu pannitu unnale Dan Nan kadangare Ane nu sande podraru😢
@mathangiramdas9193
@mathangiramdas9193 11 ай бұрын
கீமோவும் ரேடியேஷனும் கொடுமை. என் அக்காவோட கஷ்ட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.
@mjanatha5201
@mjanatha5201 Жыл бұрын
Nice story
@amalarani236
@amalarani236 Жыл бұрын
Superb It was inspiring
@lathasivaguru6382
@lathasivaguru6382 Жыл бұрын
Thank you sister
@just4yts
@just4yts Жыл бұрын
கொட்டிய முடிகள் மீண்டும் வளருமா?
@radhak1602
@radhak1602 Жыл бұрын
Yes
@just4yts
@just4yts Жыл бұрын
@@radhak1602 Thank you
@hemaponraj8795
@hemaponraj8795 Жыл бұрын
Mm ama valarum
@ashwinipurushothaman
@ashwinipurushothaman Жыл бұрын
Yes ma kandipa valarum. Eat healthy foods
@manivasakamthambu7116
@manivasakamthambu7116 Жыл бұрын
Dear madam My relative same radiation + chemotherapy on going please உயிர் காக்க உதவுங்கள்....
@Arushi179
@Arushi179 Жыл бұрын
Please change spelling மறு ஜென்மம்
@karathikayans6715
@karathikayans6715 Жыл бұрын
Super 👍
@manoranjitha9823
@manoranjitha9823 Жыл бұрын
Mam ennaku cancer tha chemo muduchuchu radiotherapy pannuna nu soldraga
@anandanayakinachymuthusamy7017
@anandanayakinachymuthusamy7017 Жыл бұрын
God Bless 🙏🙏🙏
@niraimathi1999
@niraimathi1999 3 ай бұрын
Superb sister
@loganathanpadmavathi2236
@loganathanpadmavathi2236 11 ай бұрын
நன்றி மேடம்
@rjayapriya9889
@rjayapriya9889 Жыл бұрын
Super ❤❤❤❤❤❤
@subramanisubramani6560
@subramanisubramani6560 Жыл бұрын
Ada po ippa yenakku breast cancer fourth stage kastappatu yennai kappathunanga utampu puram paravi avalavu kasta patten hemo mulam sariy pannanga five operation major pannanga treatment erukken yenakku two pappa
@muruganaemuruganae7091
@muruganaemuruganae7091 Жыл бұрын
Endha hospital
@siva1608
@siva1608 Жыл бұрын
God bless you sis
@hariprakash6137
@hariprakash6137 Жыл бұрын
Thairiyama irunga
@pattukuttychannel3086
@pattukuttychannel3086 Жыл бұрын
Super 😍
@manikandandevi6630
@manikandandevi6630 Жыл бұрын
Thank you aswini sister and josh talks 🙏💞
@sowriannanlilly7880
@sowriannanlilly7880 5 ай бұрын
I am also a breast Cancer patient.finished chemo 4 cycles. Now suggested hormonal injection for 18 months . Her 2 ...3+. anyone can guide me pl if you know any details..
@user-mr1bw4js3q
@user-mr1bw4js3q 6 ай бұрын
Supper sister.❤❤❤
@pandiyansathiya8970
@pandiyansathiya8970 2 жыл бұрын
Thanks mam nice
@nirmalas5778
@nirmalas5778 Жыл бұрын
Super video
@anandhisathish3911
@anandhisathish3911 2 ай бұрын
Enga treatment panninga sister
@rahulkrishna.m6265
@rahulkrishna.m6265 7 ай бұрын
Salute thangam
@vlusha4945
@vlusha4945 2 жыл бұрын
Iam so inspired with your words mam. Can pls tell us what was the mantra suggested to you so that it will be helpful for all.
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
Thank you for Watching !
@selvamn7230
@selvamn7230 Жыл бұрын
I miss you amma cancer death 7 month maraka mudiyala.
@meherkitchen8550
@meherkitchen8550 8 ай бұрын
Sister after chemotherapy how many months periods get comes normal
@hasithhasith9197
@hasithhasith9197 7 ай бұрын
3to 4 month
@user-dh1dx5cj9d
@user-dh1dx5cj9d 3 ай бұрын
Hallow iam from kerala, same like uu, am also diagoned overian cancer in the 3month pregnancy, chemo done through pregnancy, i know ur situation becz am also through thisss...
@JoshTalksTamil
@JoshTalksTamil 3 ай бұрын
Thanks for watching, we wish speedy recovery for you, all will be good in your upcoming day! TC!
@lavanyalav215
@lavanyalav215 Жыл бұрын
Ena stage sis ungalukku
@raj-zv8yz
@raj-zv8yz 2 жыл бұрын
Bro nan unga videos remba nalla pathdu iruken sathichen solranganga. Thayavu seithu avangalodo step inch incha solla sollunga rempa helpa irukum
@prettyqueen1534
@prettyqueen1534 6 ай бұрын
Sister neenga paravala but story romba mosam april 2022 en marriage 1monthla pregnancy confirm achi but baby sariya form agala solli abortion infact Naa apo padikaran mba 2 sem abortion panni 1weekla stomach pain hospital ponna kozhathai valathuruku so laproscopy sonnaga but operation theatre la operation pannitanga and after 2 month check pannaga ana beta HCG level koraiyala athuku aprm vera hospital ponnum anga ungaluku molar pregnancy confirm pannitanga after Trichy oru hospital chemo treatment adutha 1and half year eppo than beta level korajiruku sis athuku naduva 4 times head shave pannirukan
@bishbishmi4212
@bishbishmi4212 Жыл бұрын
Sister ungaluku vomit head pain irunthu varuma??
@nanthagopal807
@nanthagopal807 Жыл бұрын
நானும் கேன்சர் பேசன்ட்தான் பத்து வருடம் ஆகிடுச்சி ஆனால் குழந்தை இல்ல
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
Anna Ungakukku enna problem IPO epdi irukkanga
@nanthagopal807
@nanthagopal807 Жыл бұрын
Uttras problem right side overu remove panniirukkanga
@SuryaSurya-kn4mh
@SuryaSurya-kn4mh Жыл бұрын
@@nanthagopal807 ettu rendu rendu jeero naalu aaru aaru aaru rendu yelu
@praneeth2420
@praneeth2420 Жыл бұрын
Vethanai aanalum namma nampikkai thaan nama vazhum varai nanum unkal nilamaiyil iruken sister
@muthupetchipetchi8627
@muthupetchipetchi8627 Жыл бұрын
Enga entha Dr pathiga mam
@SANTHOSHKUMAR-vs6zf
@SANTHOSHKUMAR-vs6zf Жыл бұрын
Congratz Sister.. Live long .. for Josh Talks attention - மரு ஜென்மம் ????????? - Please check spellings once again before posting - மறு ஜென்மம்
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Жыл бұрын
Breast ovary and some more cancers are amenable for therapy
@subramanicapletv5299
@subramanicapletv5299 13 күн бұрын
❤❤❤
@user-ly1zj8mk3d
@user-ly1zj8mk3d 6 ай бұрын
My sonnukku cancer .kanndippa Sari haguma
@abinayaraj7056
@abinayaraj7056 9 ай бұрын
If money have they can live my mother died because of no money and bad treatment
@thanshikaulagam9357
@thanshikaulagam9357 3 ай бұрын
True
@SumathiPrabu-tn6he
@SumathiPrabu-tn6he 3 ай бұрын
Sister enaku lung ca ceomo radeyasin 3 month rest
@fazalahmed2668
@fazalahmed2668 Жыл бұрын
Superbbbbb good vibe
@sanjeevgandhi1489
@sanjeevgandhi1489 Жыл бұрын
Vailthuikkail sister
@manoranjitha9823
@manoranjitha9823 Жыл бұрын
Radiotherapy pannuna periods Stop agidu kolatha porakathunu soldraga adha mam enna pandrathu nu therila
@devirathinam221
@devirathinam221 3 ай бұрын
Nan sudden ha thaan intha video paarthen...it is god gift ...bcoz enaku three month ku munnadithaan breast cancer nu theriya vanthuchi....avlothaan intha ulgame irruthanamathri aeidichi...enku two daughters...ippothaan padchitu irrukanga....en pasanga avlothaan avlothaan
@JoshTalksTamil
@JoshTalksTamil 3 ай бұрын
மன்னிக்கவும், உங்கள் நிலை விரைவில் குணமாகி, முழு உடல்நலம் பெற நாங்கள் விரும்புகிறோம், எந்த கடினமான நிலையிலும், அதை கடந்த பிறகு நீங்கள் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே திட்டமிடுங்கள், விரைவில் நீங்கள் இதை வெல்வீர்கள், இந்த கடின நேரத்திலும், இதை வென்று உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வீர்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம், நீங்கள் அதை உணருங்கள், எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம் சகோதரி! நல்லதே நடக்கும்!
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
What is Chemotherapy?  How does it work ?
19:26
Science Insights
Рет қаралды 527 М.
Cancer, life & inspiration | புற்றுநோய், வாழ்க்கை பாடம் | Dr Ashwin Vijay
35:06
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН