தங்க தட்டுல தாங்குறது இதானா..😍 தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மாமனார் மருமகள் - பேட்டி

  Рет қаралды 260,043

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#DreamMamanar #tamizhatamizha #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 224
@BehindwoodsO2
@BehindwoodsO2 6 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤ நான் பிரபா அக்கா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி யூடியூப்ர் சோசியல் சர்வீஸர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rameshramchandran8681
@rameshramchandran8681 6 ай бұрын
C😊​@@rameshprabhavathy9384
@kuttyprakash950
@kuttyprakash950 6 ай бұрын
இப்போது மாமனார் கொடுத்தார் என்று மகிழ்ச்சியாக இருக்கும் காலங்கள் கடந்த அவர் முதியவரான பிறகு நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் கைமாறாக இருக்கும்......
@JudgeMenTamil
@JudgeMenTamil 6 ай бұрын
vaaipilla raaja.. adhu nadakaadhu
@v.h.dhanvanthkumar537
@v.h.dhanvanthkumar537 6 ай бұрын
Athu avangaluku theriyatha.
@thanark2375
@thanark2375 6 ай бұрын
Athane nalla ponna irunthalum korai solvinga illena manda vedichidum
@JudgeMenTamil
@JudgeMenTamil 6 ай бұрын
@@thanark2375 manidha manam oru korangu. practicala paarunga. kaasu kudukuravara ellarum nallavangathan, once avanga kaasu illama tharalaina avanga edhuvumay seyalaina kandukamaatanga idhu manidha iyarkai.
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 6 ай бұрын
😂😮😮true ippallem kasu PanAm vangina pen pillaigal vayasana vudan Kai vittu veetaivittu thurathuviduvargal.but nandraga parthukollavendum
@chitrakc1136
@chitrakc1136 6 ай бұрын
முடியாத காலத்தில் நன்கு கவனித்துக்கொண்டாலேபோதும்
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 6 ай бұрын
இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
@vsgaming8375
@vsgaming8375 6 ай бұрын
ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன் அவர்கள் முடியாமல் இருக்கும் காலத்தில் 3 பேரும் பார்க்கனும்னு பினைக்காமல் அவர்களை பார்ந்துகொள் அம்மா.அது நம் கடமை
@PhilipAmudha
@PhilipAmudha 6 ай бұрын
நன்றி சார் ஆனால் அடீமட்டத்தில் இருக்கும் ஏழைகளுக்கு உதவுங்கள் சார் இதெல்லாம் உங்கள் பெருமைக்கு பிறருக்கு உதவுங்கள் சார் அதுதான் உங்களுக்கு பெருமை அதுதான் உங்களுக்கு நீண்ட ஆயுசுநாட்களை தரும் நன்றி சார் ❤
@Ammapaiyan430
@Ammapaiyan430 6 ай бұрын
Kandippa erikiradhu ellam naamaley vachchuka koodadhu super sir kuduka ninaikum namaku onnum illa
@diyanithia
@diyanithia 6 ай бұрын
God bless you.பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இந்த மாதிரி ஒரு அழகான குடும்பம்.
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் தாய் தகப்பன் இல்லாத குழந்தைகள் கண்டு பிடித்து உதவி செய்ய வேண்டும் இவர் உயர்ந்தவர்
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 6 ай бұрын
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா
@V.KUMANANKalakumanan
@V.KUMANANKalakumanan 6 ай бұрын
மருமகளை கௌரவ கௌ ரவப்படுத்திய மாமனாருக் கு எமது வாழ்த்துக்கள் 💐பூ வுடன் நாரும் மணக்கும் என்பது போல் வாழை நார் அந்த வாழை நாராய் நின் றே வாழ்க்கை நடத்துகிறா ர் நன்றாக இன்றும் உண்ம இல்லறம் என்பது நல்ல அ அரத்தை குறிப்பது வழக்க அப்படி நல் அறம் நல்லறம் போதித்து இல்லறம்நடத்து ஒரு குடும்பத்தில் மாம னார் அகப்பட்டவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது விளக்குகிறது இப் பதிவு பதிவு சிறப்பென்று என்னி பொறுப்புடன் மகிந்த பகிர் வத விடுத்து சிறப்புடன் ச்சீ சிந்தி சிந்தித்து வாழ்க்கை த்து வாழ்க்க நடத்துங்க👍 உங்க குடும்பம் குடும்பமும் அந்த வாழையடி வாழைய தழைக்க அந்த தமிழ் கடவு ள் ஆசியுடன் பூவுடன் நாரா ய் மணக்க யோசிக்க 👍 நீ உன்னை நேசி உன் கன் கண்ணை நேசி நீ உட்றத நேசி நீ கற்றல் நேசி உன் சுவாசத்த நேசி அது பூவ டன் நாறும் என்ற தத்துவ த்த உமக்கு உணர் தும்,👍
@vasanthiv6524
@vasanthiv6524 6 ай бұрын
Very niikely blisse
@tamilmani63
@tamilmani63 6 ай бұрын
V5
@Ameen-z5h
@Ameen-z5h 6 ай бұрын
பெத்த பொண்ணுக்கு 10பைசா தராத தண்ட தாயோளிகள் வாலுற காலத்துல சூப்பர் மாமா😁😁👍
@Nanthu-zc5tv
@Nanthu-zc5tv 6 ай бұрын
வாழ்க வளமுடன் 🥰👌மாமனார் 😍good family🎉
@prabhamedia-j1n
@prabhamedia-j1n 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என் செல்ல குட்டி நாத்தனார் மா❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤ நாத்தனார் மா சூப்பர் மா❤❤❤❤❤❤❤❤❤ எவ்வளவு அழகான தருணங்களை சந்தித்தேன் 💞 மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே 💞❤️😍😍😍😍😍😍
@padmavathyv3645
@padmavathyv3645 6 ай бұрын
உங்கள் பொண்ணோட மாமனார் மாமியார் உங்களை மாதிரி இருந்தால் மகிழ்ச்சி
@vsgaming8375
@vsgaming8375 6 ай бұрын
அம்மா உன்னை மாதிரி நானும்.என் மாமியார் சொத்து என்று மாமனார் சொத்து 2 பேரும் சேர்ந்து தன் 6 மகளுக்கும் 1 மகன் ( என் கணவர்) க்கும் எழுதி வைக்காமல் என்று மருமகள் என்று எழுதி கொடுத்து விட்டார்கள்.நீங்கள் அம்மா அப்பா என கூப்பிடுகிறீர்கள் நான் தாத்தா பாட்டி என்பேன்
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 6 ай бұрын
அவங்க குடுத்தா... நீங்களும் அவங்க பொன்னுங்களுக்கு குடிக்காம எடுத்துகிட்டீங்களா..
@katze007
@katze007 6 ай бұрын
Be blessed 🙌🏼👍🙏🏽 hope more Indian families will treat their daughters in law like their own daughters and have a beautiful life together. It’s heartbreaking to see girls who are torchere, murdered due to dowries. This family is an example of how one should treat a daughter in law ❤
@Arun-v7n
@Arun-v7n 6 ай бұрын
என் மாமனார் ஒரு நாள் கூட ஒரு ரூபாய் கொடுக்கவில்லை எனக்கு திருமணம் யாகி
@sathiyac9868
@sathiyac9868 6 ай бұрын
Unmathan
@Sharbaleeeeee7
@Sharbaleeeeee7 6 ай бұрын
😂😂😂😂
@Suganthini-n7r
@Suganthini-n7r 6 ай бұрын
Unmai
@manimahesmanimahes3182
@manimahesmanimahes3182 5 ай бұрын
True
@VJ-ee5ez
@VJ-ee5ez 6 ай бұрын
You need a good heart for blessing others. My father had a lot but didn't give it to us after he passed away. Today at the age of 54 I am fighting a legal battle.😢
@SundarRaj-hh5yg
@SundarRaj-hh5yg 6 ай бұрын
God bless you 🙏 sister
@thangarajkr8111
@thangarajkr8111 6 ай бұрын
Really excited to see such family
@Jaiii192
@Jaiii192 3 ай бұрын
பெத்த புள்ளைக்கு ஏதும் கூடுக்கதா பெற்றோர் நாசமா போய் விடுவே சொல்லும் என் பெற்றோர் 😮😮
@jayalakshmimurugesan8232
@jayalakshmimurugesan8232 6 ай бұрын
Valga valamudan❤
@Yaz-7869
@Yaz-7869 6 ай бұрын
வாழ்க வளமுடன்.....
@srikutties1522
@srikutties1522 6 ай бұрын
1000 rathil orutharuku mattumey ipdi oru life with excellent mamanar mamiyar to replace father and mother, u r so lucky preetha
@SumathiSumathy-fd2cl
@SumathiSumathy-fd2cl 6 ай бұрын
Super God bless you ippadiye irrunga ni atharstakariyamma
@thanark2375
@thanark2375 6 ай бұрын
Beautiful bonding ❤
@ruthsundar3886
@ruthsundar3886 6 ай бұрын
Good,if you help poor s also God Almighty bless you more ❤❤
@balakaanthi7679
@balakaanthi7679 5 ай бұрын
Very good👍👍👍👍👍 congratulations👏👏👏
@muthuchitharthan193
@muthuchitharthan193 6 ай бұрын
Super mamanar ❤
@sathishnarayanan693
@sathishnarayanan693 5 ай бұрын
They all enjoy together in one place because their Head of the family our good wish to the whole family thanks 2 all
@vsgaming8375
@vsgaming8375 6 ай бұрын
என்னுடைய வாழ்த்துகள்
@vishnupriyageneralstores8880
@vishnupriyageneralstores8880 6 ай бұрын
Sir super mass 🎉🎉🎉🎉. family members God bless 🙏🙏🙏
@umachandramohan7496
@umachandramohan7496 5 ай бұрын
Happy family 🎉
@villayatudanhirthik957
@villayatudanhirthik957 5 ай бұрын
நல்ல மனிதர்😊😊😊சார் நீங்க.
@balakaanthi7679
@balakaanthi7679 5 ай бұрын
Very good👍👍👍👍👍 nice family👪👪👪👪
@sugarandsalt-q5t
@sugarandsalt-q5t 4 ай бұрын
அண்ணா நல்ல மனிதர்
@gbmadvocatenotary.8662
@gbmadvocatenotary.8662 6 ай бұрын
எந்தவூர்?
@FlowerHarith
@FlowerHarith 6 ай бұрын
என் புருஷன் அப்பா வும் இருகாங்க எப்போ பாரு என் ஹஸ்பண்ட் தப்பு பண்ணாலும் இவள் தான் காரணம் காரணம் nu சொல்லி சொல்லி வீட்ட விட்டுட்டு துரத்துனு சொல்லிட்டு
@aruldanny
@aruldanny 6 ай бұрын
Beautiful nice Super👌💕💕💕💕very great.💕💕💕💕💕 💕💕💕💕💕💕
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
பாவம் அவர் முகத்தில் சின்ன சந்தோசம் கூட இல்லை 😂😂😂😂
@Desperado-27
@Desperado-27 6 ай бұрын
உனக்கு பொறாமை
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
இதில் எனக்கு என்ன பொறாமை வீடியோ நல்ல பாரு சிரிச்ச முகம் இருக்க எனக்கு 10000 சம்பளம் போதும் நான் ராஜா தான்
@arunathangadurai6059
@arunathangadurai6059 6 ай бұрын
Yes. That father in-law not at all feeling good. No smile in his face
@vanithasaraswathi3430
@vanithasaraswathi3430 6 ай бұрын
நல்லது சொல்லாவிட்டாலும் கெட்ட எண்ணம் கொண்டு உங்கள் கருத்தை தயவுசெய்து பதிவு செய்து அவர்களை மனம் புண்படுத்தும் படி கருத்து சொல்லாதீர் உங்களை அந்த இடத்தில் வைத்து பாருங்கள்.
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
@@vanithasaraswathi3430 ஆசை மண் பொன் பெண் ஆசை வேண்டாம் 🙏😂
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
பிச்சைக்காரன் சாப்பாட்டு போடுங்கடா 🙏
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 6 ай бұрын
அவரிடம் இருக்கு கொடுப்பது அதிசயம் இல்ல. அவரின் இறுதி நாளில் parpadhai வைத்து முடிவுப் பண்ண வேண்டும்.
@RathnaRathna-vi7og
@RathnaRathna-vi7og 6 ай бұрын
Valthukal Thanks god Thank u vedio
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 6 ай бұрын
This family erode or tiruppur or cbe or nammakal side.. their slang like that.
@Kuttyma9
@Kuttyma9 6 ай бұрын
Yess I too thought the same 😅😅
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 6 ай бұрын
​@@Kuttyma9 they erode perundurai
@vmv1544
@vmv1544 6 ай бұрын
பொண்ணுக்கு என்ன செஞ்சீங்க? அத சொல்லுங்க மருமகளுக்கு செய்றது தப்பு இல்ல தான், ஆன மகளுக்கு கொடுத்ததை மீறி மருமகளுக்கு செய்தால் அது ஒரு தாய்தகப்பன் பிள்ளைகளை பிரித்து பாக்குற மாதிரி மூன்று பிள்ளைகள் என்றால் மூன்று தான் அதென்ன நான்கு ஐந்து என்று மருகளுக்கு கொடுத்தால்.....? பெற்ற பசங்க மனசு நோகாதா? முக்கியமா பெண் பிள்ளை மனம் நோகாதா? என்றும் பெற்ற பிள்ளையை விட்டு மருமகளை மகள் என்ற ஸ்தனம் கொடுத்த எவரும் பெண் பிள்ளைகள் மனதில் இடம் பிடிக்க மாட்டார்கள்
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 6 ай бұрын
பெண்ணுக்கு செய்வது கட்டாயம் மருமகளுக்கு செய் வது அன்பின் அத்தாட்சி (மகனை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதற்கு)
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 6 ай бұрын
அவர்கள் நடப்பதைப் பொறுத்தார் இருக்கிறது
@murugansamy5688
@murugansamy5688 6 ай бұрын
Vazhldugal. But eppodum. Ethy. Pol. Iruganum. Adu pennukku. Mariyaathai. Gowravsm
@dhanu5996
@dhanu5996 6 ай бұрын
Ippadi oru nalla kudumbam parents feel irukkanum. She is lucky...
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 6 ай бұрын
Ethu yan wife kannula padakudathu swamy🙏
@shinyshiny9587
@shinyshiny9587 6 ай бұрын
Semmmaaa Lucky girl....
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 6 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு...
@lilysamuel1237
@lilysamuel1237 6 ай бұрын
Stay blessed
@rajanithave765
@rajanithave765 6 ай бұрын
WOW🥰🥰🥰
@nirmalakannan8147
@nirmalakannan8147 6 ай бұрын
Entha uro Samuel❤️❤️❤️❤️
@RadhaammmRadha
@RadhaammmRadha 6 ай бұрын
.may God bless you all always.which place
@karthikachandramohan-m4r
@karthikachandramohan-m4r 6 ай бұрын
Valthukal
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 6 ай бұрын
If you have more money please support poor people.
@UthayaRajesh
@UthayaRajesh 6 ай бұрын
Why should they ? They worked hard and they are enjoying.
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
யே மனித இந்த பூமி லா நிறைந்தர சொத்து ஒன்னும் இல்லை வெறும் 100 year ஆடும் வரை 😂
@RamyafromBahrain
@RamyafromBahrain 6 ай бұрын
I think all these happened because of her father in law's love marriage... his aim after marriage because-lots of struggle that's the thought
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
மாமனார் மாமியார் கடைசி காலத்தில் மனம் கோணாமல் பார்த்து கொள்ள வேண்டும்
@rameshradha2276
@rameshradha2276 6 ай бұрын
இது எதுக்கும்மா கம்பியர் பொன்னு பொடுற இன்னும் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற விசேயத்தை போடு நாங்க இந்த மாதிரி எவ்வுளவோ பார்த்தாச்சு எம்மா காம்பியர
@RaniSundaram-pg9uk
@RaniSundaram-pg9uk 6 ай бұрын
👌🏻🙌
@Ananthi-l5d
@Ananthi-l5d 6 ай бұрын
Lucky girl
@lathanandlathanand9921
@lathanandlathanand9921 6 ай бұрын
Oru nal kuda husband vitla ye mamiyar mamanar nimathiya eruka vidala😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@francismary8861
@francismary8861 6 ай бұрын
Where is mammiyar
@susheelaramasamy8704
@susheelaramasamy8704 6 ай бұрын
All are aged. 58 Real age is also aged. Be careful. 👸
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
😂😂😂நம்ம ஒரு குடுசை வீடு இல்லை 😊
@edwingeorge2942
@edwingeorge2942 6 ай бұрын
Yes ... 😢
@haritamilharitamil6984
@haritamilharitamil6984 6 ай бұрын
Ennoda maamanar koladha illa nu kolandha pethuka yogitha illa nu kekuraga😢
@kumuthavallisivanathan870
@kumuthavallisivanathan870 6 ай бұрын
Entha ooru
@YoutubeO0fr
@YoutubeO0fr 6 ай бұрын
இந்த பெண்ணும் நல்லவள் போல தெரியிது எவ்ளோ செஞ்சாலும் பிள்ளைக்காக செய்ராங்கன்னு சொல்வாங்க இவ்வளோ வாங்கிட்டு கண்டுக்காம போராங்க பெண்கள் மத்தியில் நீ சூப்பர் மா இப்படியே இருக்கனும்
@saranyaj6623
@saranyaj6623 6 ай бұрын
Ipadi vazha kuduthu vaika vendum .. ungaluku antha kudupinai athigam... congrats sister
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
எந்த ஊர் எந்த இடம் சொல்வது இல்லை
@MaryMaryjuli
@MaryMaryjuli 6 ай бұрын
Super appa
@sandhiyar5887
@sandhiyar5887 6 ай бұрын
True
@MuthuSubbu-n4z
@MuthuSubbu-n4z 6 ай бұрын
Entha uuru sir neenga
@GokulGokul-pl9oj
@GokulGokul-pl9oj 6 ай бұрын
❤goodsupper
@kavicollections2308
@kavicollections2308 6 ай бұрын
We were sent out of house since my husband's business was in loss within 2 months of marriage by my in-laws. He didn't even spent single paise for his son's marriage
@Meerariya21
@Meerariya21 6 ай бұрын
Kadasi kalam tha theriyum
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 6 ай бұрын
Even though we take good care now a days there are d- i- las who don't like the way we take care, they find fault in that also, I pray God they should be blessed always
@lakshmipriya5639
@lakshmipriya5639 6 ай бұрын
Very nice family ❤ and god bless you all
@Puthumaipen-1985
@Puthumaipen-1985 6 ай бұрын
Yellorukkum. Eppadi amaiyathu . Naggallam romba. Pavam😢😢😢😢😢😢mamanar. Erukku sorhu erukku. Anal tharavillai roomba. Kashta paduroom 😢😢😢😢😢😢
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 6 ай бұрын
❤❤❤❤❤
@murugananthams6812
@murugananthams6812 6 ай бұрын
அப்பா வாழ்க
@yanand4036
@yanand4036 6 ай бұрын
Good man🎉
@kovaikitchen2709
@kovaikitchen2709 6 ай бұрын
Lucky
@rameshprabhavathy9384
@rameshprabhavathy9384 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் பிரபா அக்கா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி யூடியூப்ர் சோசியல் சர்வீஸர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤
@swathiravi3711
@swathiravi3711 6 ай бұрын
😍😍😍😍
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 6 ай бұрын
இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது
@thangarajukrishnasamy6886
@thangarajukrishnasamy6886 6 ай бұрын
Engaluku kodukkatiyum paravala....nanga sambarikkarathuyum Sethi eng a mamiyar avanga ponnuku tha kodukka solluthu.....nanum loosu Mari starting la neraya senchutta ....ippo konjam usar agita....
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 6 ай бұрын
Ulagamay appidithaan pola...ponnunga mattum nalla irukkanum..pasanga nalla irukka kudaathu pola...same here
@sureshp8596
@sureshp8596 5 ай бұрын
என்ன பெருசா புடுங்கிட்டார், 10 ஏழை பெண்களை படிக்க வைத்தார?
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
எல்லாம் காசு பண்ற வேலை 🎉🎉
@rajkumar-bf2fc
@rajkumar-bf2fc 5 ай бұрын
Eappadi da ivlo money varuthu 😢😢nanum tha wrk panra bike kuda vanga mudila😢😢😢
@daisya8681
@daisya8681 6 ай бұрын
என்மாமனார்100ரூசம்பாதிச்சாலும்ஈதைஎன்னிடமிருந்துபுடுங்கதான்செய்வாருஏதாவதுகாரணம்சொல்வாரு
@naliniiyer5295
@naliniiyer5295 6 ай бұрын
இந்த வீடியோவில் மாமியாரை காட்டவில்லை?
@sumaiya6233
@sumaiya6233 6 ай бұрын
மாமனார் மாமியாரை அப்பா அம்மா என்று சொல்கிறாய் உன்னைப் பெற்றவர்களை எப்படி சொல்வாய்
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 ай бұрын
சின்ன நடிப்புதான் 🤣🤣🤣🤣
@renganathanr1392
@renganathanr1392 6 ай бұрын
பிராமண சாதியிலும் எனக்குதெரிந்து‌அப்பா‌அம்மா என்பர்
@vijayakumarm4613
@vijayakumarm4613 6 ай бұрын
இது வேறு மாதிரியான சம்பவத்தில் முடியும் பொருத்திருந்து பார் மக்களே...ஒரு சின்ன விடயம் சொல்றேன் இந்த இடத்தில் மாமனார் ஹீரோ புருஷன் ஜீரோ புரியும் னு நெனைக்கிறேன்
@VeeraThamizhachi.....
@VeeraThamizhachi..... 6 ай бұрын
Ada cheee yenga ipdi pesareenga.. Vaazhthunga.. ❤
@kulandaisamy6724
@kulandaisamy6724 6 ай бұрын
😁 - WHICH COUNTRY..., TOWN..., VILLAGE ...ETC.😁.... simply you are all started talking.
@Jasmine-1954
@Jasmine-1954 6 ай бұрын
amma pothumma.kannu padapohuthu.ketkiravarhalukku attack vanthira pohuthu.
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 6 ай бұрын
Ethu yan wife kannula padakudathu swamy🙏
@sowmiyas8322
@sowmiyas8322 6 ай бұрын
Pree neeya omg first time enaku therunja face youtube video paguren
@sathiyameivizhi9115
@sathiyameivizhi9115 6 ай бұрын
Hi. This is your frd ah.. yentha district pa.. i think they are in kongu region..
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 6 ай бұрын
சிந்துசமவெளி படம்தான் 100%
@JudgeMenTamil
@JudgeMenTamil 6 ай бұрын
yaara intha ponnu... arukaani maga thirukaaniyoda mini version mathiri irukka.. sirippukuda appadiyethan 😂🤣😂🤣🤣
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН