சந்தன கட்டைகள் கடத்த தொடங்கிய வீரப்பன்.....! வீரப்பனின் Syndicate - வெளிவரத தகவல்கள்....! பகுதி-23

  Рет қаралды 164,077

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 188
@RameshRamesh-kl5xk
@RameshRamesh-kl5xk Жыл бұрын
என் வாழ்நாளில் இப்படிப்பட்ட பத்திரிக்கையாளரை நான் பார்த்ததில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
@thirumaraiselvan8849
@thirumaraiselvan8849 Жыл бұрын
திரைப்படம் போல் கண் முன் நிறுத்தும் இந்த விமர்சனம் சொல்லும் சிவா சார் நிகர் எவருமில்லை......என்று சொல்லத்தான் வேண்டும்... அருமை.....
@chevalchannel6707
@chevalchannel6707 Жыл бұрын
அருமை
@maripedia6226
@maripedia6226 Жыл бұрын
😮😮😮😮😮
@maripedia6226
@maripedia6226 Жыл бұрын
😮😊😮😮😮😊😮
@maripedia6226
@maripedia6226 Жыл бұрын
😅
@maripedia6226
@maripedia6226 Жыл бұрын
😊
@moorthylatha6575
@moorthylatha6575 Жыл бұрын
தங்களின் வீடியோ பார்த்தால் தான் ஞாயிறு முழுமையடையும்...🎉
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 Жыл бұрын
சிவா க்கு ரசிகன் ஆக மாறி விட்டோம் வாழ்த்துக்கள்
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 Жыл бұрын
இறைநம்பிக்கை மிக்க ஒருவரால் தான் இத்தனை ஆண்டு காலம் நிலைத்து இருக்க முடியும்
@sivaanandh5659
@sivaanandh5659 Жыл бұрын
அன்றைய காலத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு முதலமைச்சரிடம் ஆதரவு இருந்துள்ளது
@prabupradeeps2649
@prabupradeeps2649 Жыл бұрын
😊Iii😊iiiiiiiiiiiiiiiiiiimii om kini Jio j
@sabarinagaraj5544
@sabarinagaraj5544 Жыл бұрын
கனவில் வீரப்பனார் காட்டில் அந்த காலத்தில் இருக்க ஆசை
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
சென்ற வாரம் மிக முக்கியமான கட்டத்தில் வீடியோ முடித்திருந்தீர்கள் அதன் தொடரச்சி காக ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் காத்திருந்தேன்..🙏🙏🙏
@sowsara3586
@sowsara3586 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா..... வீரப்பன் இல்லாத காடு இப்போது காடாக இல்லை....மீண்டும் ஒரு வீரப்பன் உருவாக வேண்டும் போல் தோன்றுகிறது... இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது... பார்க்கும்போது மனம் வேதனை படுகிறது .....உங்களுடைய வீரப்பன் தொடர்பான ஆய்வு பணி மிக சிறந்தது.... வாழ்த்துகள்....
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
வீரப்பன் இணைய தொடர் நான் பார்த்தேன் அண்ணா மிகவும் அருமையாக இருக்கிறது உங்களை காமிக்கும் முதல் காட்சி மிகவும் அருமையாக இருக்கிறது
@ArunKumar-cf1ue
@ArunKumar-cf1ue Жыл бұрын
Link pls, bro
@mohankumarrajendran5652
@mohankumarrajendran5652 Жыл бұрын
Kindly share Series Link Pls...
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
குரோம் பகுதியில் உள்ள து
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
@@mohankumarrajendran5652 க
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
Chrome il பார்க்கலாம்
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
இப்போதுதான் ஞாயிறு முழுமையடைகின்றது👍👍👍
@கடகம்-v2v
@கடகம்-v2v Ай бұрын
சிறப்பான தொகுப்பு ஐயா
@கற்றதுதமிழ்-ய3ப
@கற்றதுதமிழ்-ய3ப Жыл бұрын
அருமையான விளக்கம். ஒரு துனுக்கு செய்தியைகூட தவறவிடாமல் கூறியமைக்கு நன்றி ஐயா.
@shanmugampmk7769
@shanmugampmk7769 Жыл бұрын
சிவசுப்பிரமணியம் சார் சிவா மீடியாவின் காணொளிக்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன்
@rajeshwariraaji5025
@rajeshwariraaji5025 Жыл бұрын
சூப்பர் சார், நீங்கள் சொன்ன அந்த சந்தன பேக்டரி, என் வீட்டின் அருகில் உள்ளது, நடுப்புனி ,
@aravindhabalaji8104
@aravindhabalaji8104 Жыл бұрын
Clear narration. Hats off...soon veerapan story become webseries.because this documentary is trending .defenitely they may decide to make webseries i think...defenitely on that time they netflix will contact u...right now u got world and global reach for ur hardwork and investigative journalism. hats off 👏 sir.
@manichithra9229
@manichithra9229 Жыл бұрын
Netflix ல் கூரப்படாத உண்மை. Netflixல் 36.15 ல் வரும் புகைப்படத்தில் இருப்பது நான், என் தந்தை பரமசிவம் தினத்தந்தி-ல் வீரப்பனால் கொள்ளப்பட்வர் 2 ம் நபர் பரமசிவம், அன்று நடந்த முகாமுற்கு வந்த பாதிக்கப்பட்ட மக்கள் புகைப்படத்திலும் நான் உள்ளேன். ஆனால் ஊரும் நீங்களும் அரிந்த என் தந்தை பரமசிவம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.. இது நியாயமா..
@vairamuthubabl3041
@vairamuthubabl3041 Жыл бұрын
சிவா அண்ணா உங்களுக்கு ஜலதோஷம் புடுச்சிருக்கு
@tamilcinemarasigan663
@tamilcinemarasigan663 Жыл бұрын
Ungala vachi ey oru movie panlam nan neraya time nenachi iruka ungal nerami I loved❤
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 Жыл бұрын
❤I miss you🌹 ayya veerappn nr ayya ❤shiva Anna🌹🌹🌹❤❤❤hwo r you Anna family👨👦👧👩👴👵 Anna🌹🌹🌹
@jaganathans9039
@jaganathans9039 Жыл бұрын
வணக்கம்.சிவ.அண்ணா❤❤❤❤❤❤
@JOHNSONS-er6no
@JOHNSONS-er6no Жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா சார் ❤🎉
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
நன்றி சிவாண்ணா 💜🌼🙏🌼💜
@thenisaimusicjunction8776
@thenisaimusicjunction8776 Жыл бұрын
Super explanation sir
@vijayKumar-jl9eg
@vijayKumar-jl9eg Жыл бұрын
பதிவு அருமையாக இருந்தது, ஐயா உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளவும் உங்கள் குரல் வளம் சோர்வாக இருந்தது, நீங்கள் நலமுடன் வாழ வேண்டும். மேலும் பதிவிற்க்கு காத்திருக்கும் உங்கள் ரசிகன், வாழ்க வளமுடன் 🙏
@Srilovesri
@Srilovesri Жыл бұрын
அருமை சார் வாழ்த்துக்கள்...
@TAMILAN1213
@TAMILAN1213 Жыл бұрын
சினிமா பார்பது போல் உணருகிறேன் அருமை சார்
@annamalaimbl7810
@annamalaimbl7810 Жыл бұрын
சிவா அண்ணா.... வணக்கம்... உங்களுக்கு எதனால் இறைவன் மீது நம்பிக்கை போனது....
@Thuruva.5
@Thuruva.5 Ай бұрын
வீரப்பன் ஈஷா வந்திருக்கிறாரா மகிழ்ச்சி😊
@guru4274
@guru4274 Жыл бұрын
அருமையான பதிவு
@thisisdhamu1695
@thisisdhamu1695 Жыл бұрын
Sir ungala pol oru sirantha manithar na parpathatkku oru vaaippu iraivan koduthirikkiran 🙏🏻
@thiyagarajanramasamy7550
@thiyagarajanramasamy7550 Жыл бұрын
God bless u & ur Family sir! Healthy with Wealth🎉🙏🙏🙏
@prabun6335
@prabun6335 Жыл бұрын
அண்ணா நான் சிதம்பரம் 0:46 பிரபு நேற்றைய வீடியோவும்
@anis4478
@anis4478 Жыл бұрын
Super great Anna...
@shayaanbabyvlogs4167
@shayaanbabyvlogs4167 Жыл бұрын
அருமை அண்ணா...
@kalyanikalyani2383
@kalyanikalyani2383 Жыл бұрын
🙏🙏👍👍Good shiva. Sir.
@jaga84mib
@jaga84mib Жыл бұрын
Arumainga
@lalgudiduraipradeep2829
@lalgudiduraipradeep2829 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.! #சிவா #அண்ணா
@Srilovesri
@Srilovesri Жыл бұрын
உண்மையிலே திரைப்படத்தை கண் முன் நிறுத்தும்..தருணம் நன்றி ஐயா❤❤❤❤❤❤
@selvaraj-712
@selvaraj-712 Жыл бұрын
தங்களின் தரவுகள் இன்று நடந்தது போல் உள்ளது அய்யா
@dineshs5649
@dineshs5649 Жыл бұрын
சிவா அவர்கள்... நேர்மை 🫶🏻நல்வாழ்த்துக்கள் அண்ணே
@Wakeup976
@Wakeup976 Жыл бұрын
ஐயா ஒரு சிறிய சந்தேகம், நம் வீரப்பன் ஐயாவிற்கு தனிப்பட்ட முறையில் அவரின் சமாதியை ஒரு சிறப்பான கல்லரையாக உருவாக்க முடியுமா ஐயா??...
@karthikgounder
@karthikgounder Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@chevalchannel6707
@chevalchannel6707 Жыл бұрын
அருமை
@kuttyraja7389
@kuttyraja7389 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏 ஈரோட்டில் இருந்து சௌந்தர் 💝 மற்றும்
@dhayadhaya-kw3ol
@dhayadhaya-kw3ol Жыл бұрын
Neengal oru sirandha kathaisolli anna 👌👌👌👌 i love you brother
@balaharikaruppur
@balaharikaruppur Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤
@SivaSiva-nv9uy
@SivaSiva-nv9uy Жыл бұрын
அருமை அருமை அருமை மிக அருமை 🙏
@vishnumohan392
@vishnumohan392 6 ай бұрын
தெளிவான விளக்கம்
@manikrishnan66
@manikrishnan66 Жыл бұрын
சிவா அண்ணா வணக்கம் ஒரு திரைப் பார்த்து போன்ற பதிவுகள் நன்றி அண்ணா
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹 Super Anna nandri Anna Vera level veerapan ayya 🔥😘❤️ Siva Anna romba perumaia iruku neega the Little flower higher secondary school pathi pasum pothu na padicha school thank you Anna 🌹🌹🌹
@karuppu0715
@karuppu0715 Жыл бұрын
Wonderful twirling story shiva sir❤
@MOHANSELVAN-c6b
@MOHANSELVAN-c6b Жыл бұрын
Am waiting anna
@thoppasamyvikneswaran6786
@thoppasamyvikneswaran6786 Жыл бұрын
Vannakkam Shiva Sir 🙏 🙏 🙏
@GaneshKumar-zv4in
@GaneshKumar-zv4in Жыл бұрын
Thank you sir 🙏
@kirubaharankirubaharan7099
@kirubaharankirubaharan7099 Жыл бұрын
Hai bro you get it Veerappan history so good director and producer approach select tamilnadu and india world full reach in Veerappan history please.
@rafisalalah1425
@rafisalalah1425 Жыл бұрын
സൂപ്പർ Sir👍👍👍
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@a.mubarak2732
@a.mubarak2732 Жыл бұрын
அருமையான தொடர் வாழ்த்துக்கள் சிவா
@jayabalan6923
@jayabalan6923 Жыл бұрын
வாழ்க வளமுடன் நேர்மையாக🙏🌿
@vsrknits3297
@vsrknits3297 Жыл бұрын
சிவா அண்ணா காலையிலிருந்து உங்களுடைய வீடியோக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ஒரு நூறு முறை போன் எடுத்து பார்த்திருப்பேன் வீடியோ வந்ததா என்று நன்றி அண்ணா
@ramanponnukasu4975
@ramanponnukasu4975 Жыл бұрын
Super sir
@aslambashabasha-ko6uf
@aslambashabasha-ko6uf Жыл бұрын
Very nice sir🎉🎉🎉🎉🎉
@jayakumarkm
@jayakumarkm Жыл бұрын
Siva Anna.....watched Netflix series about veerappan ayya....we were really shocked about kolathur mani...statement....!!! Avaruma na...we had much belief in him....Anna appa Prabhakaran kollapatta piragum ippadi thaan ninaithiruparo...!!!
@Dinesh_STR
@Dinesh_STR Жыл бұрын
Netflix la pathen sir 😅pathi la solla vahh illa sir
@sj.gaming2032
@sj.gaming2032 Жыл бұрын
super anna
@kalaiyarasankalaiy-wz3pw
@kalaiyarasankalaiy-wz3pw Жыл бұрын
வணக்கம் சிவா சார் 😍🙏🏻😇
@jonathansureshjohn7839
@jonathansureshjohn7839 Жыл бұрын
The Legend of verappan .. Rest in peace his soul..
@sathishrama5260Salem
@sathishrama5260Salem Жыл бұрын
சிவா சார். Ex MLA 3 முறை. ADMK .டின் ஆறுமுகம் ஐயா
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
Good narrator
@sridharkm2769
@sridharkm2769 Жыл бұрын
ஒரு வீரனின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தன் வாழ் நாளை அர்ப்பணித்த ஒருவர் உலகில் நீங்கள் மட்டுமே... நீங்கள் துவண்டு போகும் நேரத்தில் comments ah படித்தால் மட்டும் போதும், உங்கள் இந்த அர்ப்பணிப்பு வீண் போகவில்லை என்று புரியும். உலகின் சிறந்த பத்திரிக்கையாளர் என்று அனைவராலும் அறியப்படுவிர்கள்....
@epilogueish
@epilogueish Жыл бұрын
good
@modibaskar
@modibaskar Жыл бұрын
Super
@jonathansureshjohn7839
@jonathansureshjohn7839 Жыл бұрын
They way sir you talk abt.. The legend verappan , i can feel one frm you, something tat verappan make you earn you heart, i know..something sir realy proud abt verappan... He earn you heart say, tatsy until know sir find all abt veraappan... One of the real man to be proud.. Verappan... He is a legend forever.. Anyway.. God allways bless u sir... Tq
@AnandKumar-ro2ph
@AnandKumar-ro2ph Жыл бұрын
Waiting for your videos thanks
@rgopal7676
@rgopal7676 Жыл бұрын
First view
@MOHANKUMAR-rt8rs
@MOHANKUMAR-rt8rs Жыл бұрын
Veerappan ayaa is true true god
@rsubramani6514
@rsubramani6514 Жыл бұрын
Super memory power sir 👏👌
@MELJOVISHNU
@MELJOVISHNU Жыл бұрын
I am also from palakkad
@prakashr9413
@prakashr9413 Жыл бұрын
கடமை தவறாத, அரசியல் வாதிகளை எதிர்த்த, லஞ்சம் வாங்காத,ரேஞ்சர் சிதம்பரம்... வீரப்பனால் கொல்லப்பட்டார்... Very Sad...
@adnansyed5174
@adnansyed5174 Жыл бұрын
Sarivara Staff kalukku sambalamum. Velai seidha veli Atkalukku kooliyum sarivara pirithu madhamadham indha naberner Chidambaram thlaravillai. Koolisarivara kodukka mattaar. Idhanaleye veerappanal kolappattaar.
@balaji3700
@balaji3700 4 ай бұрын
@@adnansyed5174 🤣🤣🤣
@manickamp3591
@manickamp3591 Жыл бұрын
Super ❤❤❤
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL Жыл бұрын
ஒன்னும் உருப்படியான வீடியோ இல்லை என்று... போனை சார்ஜ் போடலாம் என்று ஆஃப் பண்ணி வைக்க முயற்சித்த போது... வந்தது உங்க வீடியோ... அப்புறம் என்ன...... பாக்க ஆரம்பிச்ட்டேன்😅😅
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo Жыл бұрын
Vanakkam anna 🙏❤️👑
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா ரொம்ப நேரமாக காத்திருந்தேன் Netflix la உங்கள் பேட்டி வீடியோ கோவிந்தன் அவர்கள் பேட்டி வீடியோ அன்புராஜ் அவர்கள் பேட்டி வீடியோ மற்றும் பல அதிகாரிகள் ஒத்து கொண்டு நாங்கள் கூலிப்படை யாக செயல் பட்டோம் என்று ஒத்துக் கொண்டது உங்கள் களப்பணி மிகவும் சிறப்பு.... வரலாறு அப்படியே வெளியே வருகிறது ❤❤❤ நன்றி அண்ணா
@Hitback-ye8no
@Hitback-ye8no 6 ай бұрын
திறை படம் மாதிரி உள்ளது
@makeshvaranradhakrishnan7387
@makeshvaranradhakrishnan7387 Жыл бұрын
ரொம்ப wait பண்ண வைக்குறிங்க sir.....
@vsrchandru3
@vsrchandru3 Жыл бұрын
டெம்போ டிராவல் ல பயணம் பன்னின விவரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@GuruAppu-yj2ur
@GuruAppu-yj2ur Жыл бұрын
Boss❤❤❤
@ashokwiseman9888
@ashokwiseman9888 Жыл бұрын
Ur scene was very nice in 'The hunt for veerappan'!!
@karthisrikanth2362
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@successcertificationss114
@successcertificationss114 Жыл бұрын
First comment
@jihadsiddiq7723
@jihadsiddiq7723 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@chandrasekarans1719
@chandrasekarans1719 Жыл бұрын
1st comment
@modibaskar
@modibaskar Жыл бұрын
Congratulations anna
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@veeramaniveera6752
@veeramaniveera6752 Жыл бұрын
Anna last week video continue video podunga na
@irfascrafts9521
@irfascrafts9521 Жыл бұрын
வீரப்பன் வேட்டையை பற்றி அறிந்துகொள்ளும் நமக்கு அனுதாபம் ஏற்பட வேண்டியது வீரப்பன் மீதோ காவல்துறை மீதோ அல்ல. இரதரப்புகளால் இருபது ஆண்டுகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீதுதான்.
@SJTRI876
@SJTRI876 Жыл бұрын
ரேம்போ கோபாலக்கிருஷ்ணன் பாம் சம்பவத்தை பற்றி விரிவாக சொல்லவும். நன்றி
@karthikbala8939
@karthikbala8939 Жыл бұрын
K.V.கந்தசாமி எங்க ஊர்க்காரர் எங்க MLA
@ronikrish1787
@ronikrish1787 Жыл бұрын
Anna கெந்தேசால் காட்டில் நடந்த நிகழ்வு பற்றி சொல்லுங்கள் . அந்த இடம் மிஞ்சுகுழி
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.