மதுரை மண்ணின் மைந்தனின் சிறப்பான பாடல்கருத்து மிக்க வரிகள் அண்ணன் பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@pandiselvi6645 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஐயா துணை 🙏🙏🙏🙏🙏 ஐயா என்னோட வேண்டுதல நிறைவேத்துங்க பா Please பா என் தெய்வமே 🙏🙏🙏🙏🙏ஐயா 🙏🙏🙏🙏🙏
@SonaiKumar438 Жыл бұрын
நல்ல இசை மற்றும் வரிகள் கிடைக்க குடுத் துவைக்க வேண்டும் 😊😊❤❤❤❤❤❤❤
@SonaiKumar438 Жыл бұрын
படலை பாடியவர். மதிச்சம் பாண்டி அவர்களுக்கும்,இசையமைத்த காரியாபட்டி சேகர் அவர்களுக்கும் எனது முழு மனதுடன் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி, நன்றி 🙏🙏🙏
@t.venkatesan7307 Жыл бұрын
பாட்டு, இசை, அனைத்தும். நன்று. வளர்க.!வாழ்க.!! வாழ்த்துக்கள். 🌹🌹👍🏻🇮🇳👍🏻🌹🌹
@sudalaimani6946 Жыл бұрын
அய்யா பாண்டி முனீசுவரர் உங்களை நாடி வரும் பக்தர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற வேண்டும்
@bhavanip3031 Жыл бұрын
என் மனதுக்கு நிம்மதிய மட்டும் குடுங்க பாண்டி ஐயா அப்பா உம்மையே நம்பும் பிள்ளைக்கு நல்ல வழிய காட்டுங்க அப்பா
@shanthikanmani9371 Жыл бұрын
எதிர்ப்புகளில் இருந்து காத்திடுங்க ஐயா.....உங்கள விட்டா எங்களுக்கு துணையா யாரும் இல்லய்யா......